ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

எனக்குள் ஒரு கவிஞன் SK
 T.N.Balasubramanian

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 ஜாஹீதாபானு

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 SK

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 SK

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 SK

சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?

Post by மகா பிரபு on Fri Feb 24, 2012 8:46 am

ஆஸ்திரேலியாவில் நடக்கும் முத்தரப்பு ஒருநாள் தொடரில், பைனலுக்கு செல்வதில் மூன்று அணிகளுக்குள் கடும் போட்டி நிலவுகிறது.

தற்போது இந்திய அணி கடைசி இடத்தில் (10 புள்ளி) உள்ளது. அணியின் ரன்ரேட்டும் (-0.733) மோசமாக இருக்கிறது. முதல் இரு இடத்தில் ஆஸ்திரேலியா (14, +0.433), இலங்கை (11, +0.481) அணிகள் <உள்ளன. இப்போதுள்ள நிலையில் இந்திய அணி அடுத்து வரும் இரு போட்டிகளில் (பிப்., 26, 28) வென்று விட்டால், 18 புள்ளியுடன் பைனலுக்கு சென்று விடலாம். ஏனெனில் மற்ற இரு அணிகளில் ஒரு அணியால் மட்டுமே, இத்தனை புள்ளிகளை பெறக்கூடிய நிலை உள்ளது.

மாறாக இந்திய அணி ஏதாவது ஒரு போட்டியில் தோற்றால், பைனல் வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்து ஒரு ஆய்வு:

வாய்ப்பு 1:
இன்று ஆஸ்திரேலியா வென்றால் 18 புள்ளி, இலங்கை 11
பிப்., 26ல் ஆஸ்திரேலியா வென்றால் 22 புள்ளி, இந்தியா 10
பிப்., 28ல் இந்தியா வென்றால் 14 புள்ளி, இலங்கை 11

இதன்படி, ஆஸ்திரேலியா பைனல் வாய்ப்பு உறுதி. அதேநேரம், மார்ச் 2ல் நடக்கவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், இலங்கை தோற்றால் (11) இந்தியா பைனல் செல்லலாம் (14). மாறாக, இலங்கை வென்றால் (15), இந்தியா வெளியேறும்.

வாய்ப்பு 2:

இன்று ஆஸ்திரேலியா வென்றால் 18 புள்ளி, இலங்கை 11
பிப்., 26ல் இந்தியா வென்றால் 14 புள்ளி, ஆஸ்திரேலியா 18
பிப்., 28ல் இந்தியா தோற்றால் 14 புள்ளி, இலங்கை 15

வாய்ப்பு 3:
இன்று இலங்கை வென்றால் 15 புள்ளி, ஆஸ்திரேலியா 14
பிப்., 26ல் ஆஸ்திரேலியா வென்றால் 18 புள்ளி, இந்தியா 10
பிப்., 28ல் இந்தியா வென்றால் 14 புள்ளி, இலங்கை 15
வாய்ப்பு 2, 3ன் படி, மார்ச் 2ல் நடக்கும் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதும் கடைசி லீக் போட்டியின் முடிவு எப்படி இருப்பினும், இந்த இரு அணிகளும் பைனலுக்கு சென்று விடும். இந்தியா "அவுட்'

வாய்ப்பு 4:
இன்று இலங்கை வென்றால் 15 புள்ளி, ஆஸ்திரேலியா 14
பிப்., 26ல் இந்தியா வென்றால் 14 புள்ளி, ஆஸ்திரேலியா 14
பிப்., 28ல் இலங்கை வென்றால் 18 புள்ளி, இந்தியா 14

இதன்படி இலங்கை பைனலுக்கு செல்லும். மார்ச் 2ல் நடக்கும் இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா வென்றால் (18) இரண்டாவது அணியாக பைனலுக்கு செல்லலாம். இதில் தோற்றால் "ரன்ரேட்' அடிப்படையில் (இந்தியா, ஆஸ்திரேலியா) ஒரு அணி முடிவாகும்.

தினமலர்
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?

Post by மகா பிரபு on Fri Feb 24, 2012 8:49 am

தும்பை விட்டு வாலை பிடிப்பதில் நம்மாளுங்க திறமை சாலிதான். என்ன கொடுமை சார் இது
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?

Post by Manik on Fri Feb 24, 2012 8:56 am

வாய்ப்புகள் அருமையாகத்தான் இருக்கிறது பிரபு நமது திறமைசாலிகள் அதனை பயன்படுத்திக் கொள்வார்களா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?

Post by மகா பிரபு on Fri Feb 24, 2012 9:05 am

@Manik wrote:வாய்ப்புகள் அருமையாகத்தான் இருக்கிறது பிரபு நமது திறமைசாலிகள் அதனை பயன்படுத்திக் கொள்வார்களா
தெரியவில்லையே? சோகம்
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?

Post by ந.கார்த்தி on Fri Feb 24, 2012 9:39 am

@மகா பிரபு wrote:தும்பை விட்டு வாலை பிடிப்பதில் நம்மாளுங்க திறமை சாலிதான். என்ன கொடுமை சார் இது
ஆமாம் அண்ணா கடைசியில் தான் உள்ளே நுழைவார்கள்
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?

Post by பாலாஜி on Fri Feb 24, 2012 4:35 pm

இந்தியா இறுதி ஆட்டத்திற்கு செல்லும் வாய்ப்பு குறைந்துகொண்டுயிருக்கின்றது ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?

Post by மகா பிரபு on Fri Feb 24, 2012 4:45 pm

வை.பாலாஜி wrote:இந்தியா இறுதி ஆட்டத்திற்கு செல்லும் வாய்ப்பு குறைந்துகொண்டுயிருக்கின்றது ..
கண்டிப்பாக இந்திய அணி வரும் இரண்டு போட்டிகளையும் வெல்லவேண்டும். சோகம்
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?

Post by பாலாஜி on Fri Feb 24, 2012 6:15 pm

@மகா பிரபு wrote:
வை.பாலாஜி wrote:இந்தியா இறுதி ஆட்டத்திற்கு செல்லும் வாய்ப்பு குறைந்துகொண்டுயிருக்கின்றது ..
கண்டிப்பாக இந்திய அணி வரும் இரண்டு போட்டிகளையும் வெல்லவேண்டும். சோகம்

இந்தியாவின் ரன்ரேட் விகிதம் மிக கேவலமாக உள்ளது ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?

Post by Manik on Fri Feb 24, 2012 6:57 pm

இந்தியா தான் வெற்றி பெறும் அதில் எந்த சந்தேகமும் இல்லை........
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?

Post by மகா பிரபு on Fri Feb 24, 2012 9:47 pm

@Manik wrote:இந்தியா தான் வெற்றி பெறும் அதில் எந்த சந்தேகமும் இல்லை........
எனக்கு சந்தேகமாத்தான் இருக்கு. அழுகை
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?

Post by ரா.ரமேஷ்குமார் on Fri Feb 24, 2012 9:54 pm

வாய்ப்பு குறைவாக தான் உள்ளது அண்ணா... ரிலாக்ஸ்
அடுத்த தொடரில் பார்த்துக் கொள்ளலாம் விடுங்கள்... சிரி
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4218
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?

Post by மகா பிரபு on Fri Feb 24, 2012 9:56 pm

@ரா.ரமேஷ்குமார் wrote:வாய்ப்பு குறைவாக தான் உள்ளது அண்ணா... ரிலாக்ஸ்
அடுத்த தொடரில் பார்த்துக் கொள்ளலாம் விடுங்கள்... சிரி
அடுத்து ஆசிய கோப்பை. அதிலும் நமாலுக தொத்துடுவான்கே. அப்புறம் ஐபிஎல் தான்!!!!!

இது மாதிரி எத்தனை தொடர தான் சொல்வீங்க.? என்ன கொடுமை சார் இது
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?

Post by Manik on Sat Feb 25, 2012 7:52 am

@மகா பிரபு wrote:
@Manik wrote:இந்தியா தான் வெற்றி பெறும் அதில் எந்த சந்தேகமும் இல்லை........
எனக்கு சந்தேகமாத்தான் இருக்கு. அழுகை

எப்ப பாரு உனக்கு சந்தேகம்தான் நம்பிக்கையோட இருடா...... வெற்றி நமதே
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sat Feb 25, 2012 10:58 am

சோகம் சோகம் ஒன்னும் புரியல
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5302
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?

Post by ராஜா on Sat Feb 25, 2012 11:10 am

நான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்த நாளில் இருந்து இன்று வரை எந்த ஒரு போட்டி தொடராக இருந்தாலும் பெரும்பாலும் இந்தியா தன்னுடைய வெற்றியால் கிடைத்த புள்ளிகள் அடிப்படையில் நாக்அவுட் அல்லது இறுதிபோட்டிக்கோ முன்னேறியது இல்லை.

எப்ப பார்த்தாலும் இவனை அவன் வெல்லவேண்டும் , அவன் இவனிடம் தோற்கவேண்டும் அப்போ புள்ளிகள் அடிப்படையில் இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்று தான் நிலைமை இருக்கும்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30922
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?

Post by ந.கார்த்தி on Sat Feb 25, 2012 11:18 am

@ராஜா wrote:நான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்த நாளில் இருந்து இன்று வரை எந்த ஒரு போட்டி தொடராக இருந்தாலும் பெரும்பாலும் இந்தியா தன்னுடைய வெற்றியால் கிடைத்த புள்ளிகள் அடிப்படையில் நாக்அவுட் அல்லது இறுதிபோட்டிக்கோ முன்னேறியது இல்லை.

எப்ப பார்த்தாலும் இவனை அவன் வெல்லவேண்டும் , அவன் இவனிடம் தோற்கவேண்டும் அப்போ புள்ளிகள் அடிப்படையில் இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்று தான் நிலைமை இருக்கும்
ஆமாம் அண்ணா அப்படி அதிர்ஷ்டத்தில் தான் உள்ளே நுழைகிறார்கள்
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?

Post by யினியவன் on Sat Feb 25, 2012 11:20 am

@ராஜா wrote:நான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்த நாளில் இருந்து இன்று வரை எந்த ஒரு போட்டி தொடராக இருந்தாலும் பெரும்பாலும் இந்தியா தன்னுடைய வெற்றியால் கிடைத்த புள்ளிகள் அடிப்படையில் நாக்அவுட் அல்லது இறுதிபோட்டிக்கோ முன்னேறியது இல்லை.

எப்ப பார்த்தாலும் இவனை அவன் வெல்லவேண்டும் , அவன் இவனிடம் தோற்கவேண்டும் அப்போ புள்ளிகள் அடிப்படையில் இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்று தான் நிலைமை இருக்கும்
நம்ம மன்மோகன் சிங் பாலிசி தான் ராஜா.
அடுத்தவனுங்களுக்குள்ள அடிதடி முடிஞ்சு
அதில நாம மீன் பிடிப்போம்.

நீங்க மேட்ச் பாக்கறத நிறுத்திட்டா நிலைமை மாறிடுமோ?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29726
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?

Post by ராஜா on Sat Feb 25, 2012 11:23 am

கொலவெறி wrote:நீங்க மேட்ச் பாக்கறத நிறுத்திட்டா நிலைமை மாறிடுமோ?
இப்படியும் ஒரு காலத்தில் வெறித்தனமாக கிரிக்கெட் பார்த்திருக்கிறோம். கிரிக்கெட் போட்டி ஆரம்பிக்கும் பொது எப்படி உட்கார்ந்து இருந்தோமோ அதே போல முடியும் வரை இருப்போம்.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30922
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?

Post by solomon on Sat Feb 25, 2012 11:28 am

ஒரே கிரிக்கெட் கிரிக்கெட்???. உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். நமது தேசிய விளையாட்டு ஹாக்கி அணியின் தலைவர் (கேப்டன்) யார் ????????
avatar
solomon
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 148
மதிப்பீடுகள் : 20

View user profile

Back to top Go down

Re: இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?

Post by யினியவன் on Sat Feb 25, 2012 11:32 am

@solomon wrote:ஒரே கிரிக்கெட் கிரிக்கெட்???. உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். நமது தேசிய விளையாட்டு ஹாக்கி அணியின் தலைவர் (கேப்டன்) யார் ????????
ஹய் ஹய் இந்த உட்டாலங்கடி வேலை எல்லாம் வேணாம்
தெரியலேன்னு தான நீங்களே கேக்கறீங்க?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29726
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?

Post by ராஜா on Sat Feb 25, 2012 11:36 am

@solomon wrote:ஒரே கிரிக்கெட் கிரிக்கெட்???. உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். நமது தேசிய விளையாட்டு ஹாக்கி அணியின் தலைவர் (கேப்டன்) யார் ????????
தேசிய விளையாட்டு எப்போது பஞ்சாப் சிங்குகளுக்கு மட்டுமேயான விளையாட்டு என்று மாறியதோ அன்றுடன் இந்தியாவின் தேசியவிளையாட்டின் கதை முடிந்துவிட்டது...
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30922
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?

Post by solomon on Sat Feb 25, 2012 11:45 am

ஏன் நம்மால முடியதா என்ன ?........ எல்லா பள்ளியிலும் கிரிக்கெட்க்கு ஆடுகளம் இருக்கு... ஏன் ஹாக்கிக்கு இல்லை.... பள்ளிகளிலேய ஹாக்கிக்கு ஆர்வத்தை உருவாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. உடற்பயிற்சி ஆசிரியரின் கடமையும் கூட......... ஆனால் எதுவும் இல்லை.

avatar
solomon
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 148
மதிப்பீடுகள் : 20

View user profile

Back to top Go down

Re: இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?

Post by Manik on Sat Feb 25, 2012 1:32 pm

பேசுறதுக்கு ஏதாவது ஒரு காரணம் வேணும்ல ......... அதை நினைச்சு சிரிக்கிறதுக்கு சந்தோசமா கிண்டல் அடிக்கிறதுக்கு...........

இனிமே ஹாக்கி கத்துக்கிட்டு அப்பறம் அதை பத்தி முழுசா தெரிஞ்சுக்கிட்டு அந்த மேட்சைப் பாத்து கிண்டல் பன்றதுக்கு தெரிஞ்ச கிரிக்கெட்டை வச்சு காமெடி பன்னலாமேன்னுதான் கிரிக்கெட்டை பத்தி பேசுறோம் சாலமன் அண்ணா............. உங்களுக்கு பிடிக்கலைனு சொல்லிட்டீங்கள்ள இனி கிரிக்கெட்னா என்னனு கேப்போம் கவலைப்படாதீங்க
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?

Post by யினியவன் on Sat Feb 25, 2012 1:35 pm

@Manik wrote:பேசுறதுக்கு ஏதாவது ஒரு காரணம் வேணும்ல ......... அதை நினைச்சு சிரிக்கிறதுக்கு சந்தோசமா கிண்டல் அடிக்கிறதுக்கு...........

இனிமே ஹாக்கி கத்துக்கிட்டு அப்பறம் அதை பத்தி முழுசா தெரிஞ்சுக்கிட்டு அந்த மேட்சைப் பாத்து கிண்டல் பன்றதுக்கு தெரிஞ்ச கிரிக்கெட்டை வச்சு காமெடி பன்னலாமேன்னுதான் கிரிக்கெட்டை பத்தி பேசுறோம் சாலமன் அண்ணா............. உங்களுக்கு பிடிக்கலைனு சொல்லிட்டீங்கள்ள இனி கிரிக்கெட்னா என்னனு கேப்போம் கவலைப்படாதீங்க
அவருக்கு பிடிக்கலேன்னு வெட்டி அரட்டையிலிரிந்து பின் வாங்கக் கூடாது மாணிக்.

பின்ன நாம எப்படி வெட்டியா பொழுத போக்கறது?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29726
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?

Post by Manik on Sat Feb 25, 2012 1:36 pm

அட கொலவெறி அண்ணா இதை வச்சே நாம ஒரு வருசத்த ஓட்டுவோம்னு சொல்றேன்............. எப்புடி ஜாலி
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum