புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வானில் ஒரு அதிசயம்: மூன்று கிரகங்கள் நேர்கோட்டில்.. Poll_c10வானில் ஒரு அதிசயம்: மூன்று கிரகங்கள் நேர்கோட்டில்.. Poll_m10வானில் ஒரு அதிசயம்: மூன்று கிரகங்கள் நேர்கோட்டில்.. Poll_c10 
5 Posts - 71%
Manimegala
வானில் ஒரு அதிசயம்: மூன்று கிரகங்கள் நேர்கோட்டில்.. Poll_c10வானில் ஒரு அதிசயம்: மூன்று கிரகங்கள் நேர்கோட்டில்.. Poll_m10வானில் ஒரு அதிசயம்: மூன்று கிரகங்கள் நேர்கோட்டில்.. Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
வானில் ஒரு அதிசயம்: மூன்று கிரகங்கள் நேர்கோட்டில்.. Poll_c10வானில் ஒரு அதிசயம்: மூன்று கிரகங்கள் நேர்கோட்டில்.. Poll_m10வானில் ஒரு அதிசயம்: மூன்று கிரகங்கள் நேர்கோட்டில்.. Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வானில் ஒரு அதிசயம்: மூன்று கிரகங்கள் நேர்கோட்டில்.. Poll_c10வானில் ஒரு அதிசயம்: மூன்று கிரகங்கள் நேர்கோட்டில்.. Poll_m10வானில் ஒரு அதிசயம்: மூன்று கிரகங்கள் நேர்கோட்டில்.. Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
வானில் ஒரு அதிசயம்: மூன்று கிரகங்கள் நேர்கோட்டில்.. Poll_c10வானில் ஒரு அதிசயம்: மூன்று கிரகங்கள் நேர்கோட்டில்.. Poll_m10வானில் ஒரு அதிசயம்: மூன்று கிரகங்கள் நேர்கோட்டில்.. Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
வானில் ஒரு அதிசயம்: மூன்று கிரகங்கள் நேர்கோட்டில்.. Poll_c10வானில் ஒரு அதிசயம்: மூன்று கிரகங்கள் நேர்கோட்டில்.. Poll_m10வானில் ஒரு அதிசயம்: மூன்று கிரகங்கள் நேர்கோட்டில்.. Poll_c10 
11 Posts - 4%
prajai
வானில் ஒரு அதிசயம்: மூன்று கிரகங்கள் நேர்கோட்டில்.. Poll_c10வானில் ஒரு அதிசயம்: மூன்று கிரகங்கள் நேர்கோட்டில்.. Poll_m10வானில் ஒரு அதிசயம்: மூன்று கிரகங்கள் நேர்கோட்டில்.. Poll_c10 
9 Posts - 4%
Jenila
வானில் ஒரு அதிசயம்: மூன்று கிரகங்கள் நேர்கோட்டில்.. Poll_c10வானில் ஒரு அதிசயம்: மூன்று கிரகங்கள் நேர்கோட்டில்.. Poll_m10வானில் ஒரு அதிசயம்: மூன்று கிரகங்கள் நேர்கோட்டில்.. Poll_c10 
4 Posts - 2%
Rutu
வானில் ஒரு அதிசயம்: மூன்று கிரகங்கள் நேர்கோட்டில்.. Poll_c10வானில் ஒரு அதிசயம்: மூன்று கிரகங்கள் நேர்கோட்டில்.. Poll_m10வானில் ஒரு அதிசயம்: மூன்று கிரகங்கள் நேர்கோட்டில்.. Poll_c10 
3 Posts - 1%
Baarushree
வானில் ஒரு அதிசயம்: மூன்று கிரகங்கள் நேர்கோட்டில்.. Poll_c10வானில் ஒரு அதிசயம்: மூன்று கிரகங்கள் நேர்கோட்டில்.. Poll_m10வானில் ஒரு அதிசயம்: மூன்று கிரகங்கள் நேர்கோட்டில்.. Poll_c10 
2 Posts - 1%
Barushree
வானில் ஒரு அதிசயம்: மூன்று கிரகங்கள் நேர்கோட்டில்.. Poll_c10வானில் ஒரு அதிசயம்: மூன்று கிரகங்கள் நேர்கோட்டில்.. Poll_m10வானில் ஒரு அதிசயம்: மூன்று கிரகங்கள் நேர்கோட்டில்.. Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வானில் ஒரு அதிசயம்: மூன்று கிரகங்கள் நேர்கோட்டில்.. Poll_c10வானில் ஒரு அதிசயம்: மூன்று கிரகங்கள் நேர்கோட்டில்.. Poll_m10வானில் ஒரு அதிசயம்: மூன்று கிரகங்கள் நேர்கோட்டில்.. Poll_c10 
2 Posts - 1%
jairam
வானில் ஒரு அதிசயம்: மூன்று கிரகங்கள் நேர்கோட்டில்.. Poll_c10வானில் ஒரு அதிசயம்: மூன்று கிரகங்கள் நேர்கோட்டில்.. Poll_m10வானில் ஒரு அதிசயம்: மூன்று கிரகங்கள் நேர்கோட்டில்.. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வானில் ஒரு அதிசயம்: மூன்று கிரகங்கள் நேர்கோட்டில்..

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Feb 25, 2012 11:20 am

வானில் ஒரு அதிசயம்: மூன்று கிரகங்கள் நேர்கோட்டில்.. Tamil_News_large_413305
மதுரை: சுக்கிரன், குரு ஆகிய கிரகங்கள் மற்றும் உப கிரகமான சந்‌திரன் ஆகியவை நேற்று இரவில் வானில் ஒரே நேர்கோட்டில் தெரிந்தன.

இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஜோதிடர்கள் கூறியதாவது.தற்போது சந்திரனும், சுக்கிரனும் மீனராசியிலும், குரு மேஷ ராசியிலும் உள்ளன. தற்போது மீனராசிக்கு அஷ்டமத்து சனி நடக்கிறது. இவர்களுக்கு ஏற்படவிருந்த விரயச்செலவு சுபச்செலவாக மாறும். இந்த கிரகங்கள் ஒன்று சேர்ந்ததால், அஷ்டமத்து சனியின் தாக்கம் சில நாட்களுக்கு ஓரளவு குறையும். கன்னிராசியினருக்கு ஏழரைச் சனி காலம் என்றாலும் அதியோகம் பெற்று, செல்வவிருத்தி, குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறு பாக்கியம் கிடைக்கும். கன்னி லக்னத்திற்கும் இதே பலன்கள் கிடைக்கும். பிரிந்து வாழும் தம்பதிகள் இணையும் நிலையை அடைவர். குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிக்கும் என்றாலும் கற்பனைத் திறனுள்ள புத்திசாலி பிள்ளைகள் பிறப்பார்கள். கும்பராசிக்கும் நல்லநேரம்.

ஆன்மிகம், தத்துவத்துறையில் உள்ளவர்கள், சந்நியாசிகளுக்கு நல்லநேரம். காவல்துறையினர் சிறப்படைவார்கள். மீன்பிடிதொழிலாளர்களுக்கு உரிய பிரச்னைகள் தீர்வதற்குரிய காலகட்டம். மொத்தத்தில் இந்தச் சேர்க்கை நாட்டிற்கும் நல்ல சகுனமே. மேலும், நேற்று வளர்பிறை உத்திரட்டாதி, திரிதியை திதி என்பது பிளஸ் பாயின்ட். இது வளர்ச்சியைக் குறிக்கும். சுக்கிரனும் குருவும் நேர் கோட்டில் வந்ததால் சில இடங்களில் சுனாமி, பூகம்பம் ஏற்பட வாய்ப்பு உண்டு.இன்னும் இரண்டு நாட்களுக்குள், நவக்கிரக மண்டபத்தில் சந்திரன், சுக்கிரனுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தியும், குருவுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தியும் பூஜை செய்து கொண்டால் நன்மை அதிகரிக்கும் என்றனர்.

தினமலர்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Feb 25, 2012 11:23 am

சோகம் மிஸ் பண்ணிட்டனே
பகிர்வுக்கு நன்றி அக்கா நன்றி

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

வானில் ஒரு அதிசயம்: மூன்று கிரகங்கள் நேர்கோட்டில்.. Scaled.php?server=706&filename=purple11
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Feb 25, 2012 11:24 am

தகவலுக்கு நன்றி.
:வணக்கம்:

ஆனால் ஜோதிடம் லாம் எனக்கு வேணாபா.
அய்யோ, நான் இல்லை

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 25, 2012 11:50 am

நேத்து நைட் ஒரு 8 மணிக்கு எல்லோரும் வானதையே ரொம்ப நேரமா பத்து கிட்டு இருந்தாங்க நானும் பாத்தேன் அந்த நேரத்துல நிலவை காணோம் , அதற்கு ஒரு அரை மணி நேறதுக்கு முன்னாடி நிலா தெரிஞ்சிது , எல்லாரும் மேகதுல் ஹைட் ஆயிடிசீனு சொன்னாங்க , இது தான் விஷயமா , நான் பர்தது இந்த கட்சியை தான் இதை பார்ததல் ஏதேனும் அதிர்ஷ்டம் உண்டா ரேவதி கொஞ்சம் பஞ்சாங்கதை பார்த்து சொல்லு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 25, 2012 11:58 am

ஆமா இவரு பெரிய வான் வெளி ஆராய்ச்சியாளர்.
தளத்தில் உள்ள ஈகரைக்கு வாக்களியுங்கள் படமே தெரியலயாக்கும்
இதில வானத்து நிலவும், கிரகங்களும் தெரிஞ்சதாம் நேத்து இவருக்கு.
அதுக்கு பஞ்சாக்கத்த பாத்து ரேவதி வேற குறி சொல்லணுமாம் - காலக் கொடுமைடா சாமீ.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Feb 25, 2012 12:00 pm

இரா.பகவதி wrote:நான் பர்தது இந்த கட்சியை

நீங்கள் entha கட்சியை பற்றி பேசுரிங்க

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 25, 2012 12:01 pm

கொலவெறி பொறாமை உங்களுக்கு நீங்க பாக்கதத நான் பாதுடென்ளா

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Feb 25, 2012 12:03 pm

கொலவெறி wrote:ஆமா இவரு பெரிய வான் வெளி ஆராய்ச்சியாளர்.
தளத்தில் உள்ள ஈகரைக்கு வாக்களியுங்கள் படமே தெரியலயாக்கும்
இதில வானத்து நிலவும், கிரகங்களும் தெரிஞ்சதாம் நேத்து இவருக்கு.
அதுக்கு பஞ்சாக்கத்த பாத்து ரேவதி வேற குறி சொல்லணுமாம் - காலக் கொடுமைடா சாமீ.

சரியா சொன்னிங்க

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 25, 2012 12:04 pm

அந்த picturela irukura மாதிரி தான் நேத்து ரெண்டு பெரிய ஸ்டார் மாதிரி தெரிஞ்சிது அந்த காட்சி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Feb 25, 2012 12:13 pm

இரா.பகவதி wrote:அந்த picturela irukura மாதிரி தான் நேத்து ரெண்டு பெரிய ஸ்டார் மாதிரி தெரிஞ்சிது அந்த காட்சி

காட்சிதான் கட்சியாகி போனதோ

Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக