ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அறிவான பதில்கள்!!!

View previous topic View next topic Go down

அறிவான பதில்கள்!!!

Post by மீனு on Thu Oct 01, 2009 7:51 pm

1)பிரகாஸ் >> கடல் அரிப்பு ஏற்பட்டால் என்ன பண்ணலாம்?

ஷிவா >> சொரிந்து விடலாம்


2)உலகிலையே பலம்வாய்ந்த மிருகம் எது?
எலி தான்.ஏனெனில் பிள்ளையாரே அதில உட்கார்ந்து இருக்கிறாரே!!!

3)வெங்காய கடை காரர்களெல்லாம் சேர்ந்து ஒரு சங்கம் ஆரம்பித்தால் என்ன பெயர் வைபபார்கள்???
Onion Union
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: அறிவான பதில்கள்!!!

Post by சுடர் வீ on Thu Oct 01, 2009 7:55 pm

ஹா ஹா ஹா ஹா ஹா.
avatar
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 606
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: அறிவான பதில்கள்!!!

Post by ரூபன் on Thu Oct 01, 2009 7:57 pm

என்னமா ஜோசிக்கிராங்க
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: அறிவான பதில்கள்!!!

Post by மீனு on Thu Oct 01, 2009 8:01 pm

நன்றிகள் சுடர் வீஈஈஈஈஈஈ , அண்ட் ருபன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: அறிவான பதில்கள்!!!

Post by சிவா on Thu Oct 01, 2009 8:04 pm

உலக அழகிப் போட்டியில கலந்துக்கிட்ட மீனு தோத்துப்போனது தெரிஞ்சதும் பயங்கரமா அழுதுக்கிட்டே இருந்தாளாம்.

ஐயய்யோ... அப்புறம்...?

உலக அழுகின்னு பட்டம் கொடுத்துட்டாங்களாம்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அறிவான பதில்கள்!!!

Post by சுடர் வீ on Thu Oct 01, 2009 8:05 pm

@சிவா wrote:உலக அழகிப் போட்டியில கலந்துக்கிட்ட மீனு தோத்துப்போனது தெரிஞ்சதும் பயங்கரமா அழுதுக்கிட்டே இருந்தாளாம்.

ஐயய்யோ... அப்புறம்...?

உலக அழுகின்னு பட்டம் கொடுத்துட்டாங்களாம்!

மீனூ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ அஹ அஹப் அஹ்
avatar
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 606
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: அறிவான பதில்கள்!!!

Post by ரூபன் on Thu Oct 01, 2009 8:07 pm

எப்படி தெரிஞ்சது பெரியப்பு மீனு அளுமுஞ்சின்னு நல்லா பொருந்தியிருக்கு
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: அறிவான பதில்கள்!!!

Post by மீனு on Thu Oct 01, 2009 8:09 pm

ஷிவா அண்ணா ,உங்க மீனு பற்றிய ஜோக்ல அழகிப் போட்டில கலந்துக்கிற அளவு அழகி என்பது ஹாப்பி அண்ணா.. மீனு அழுகியா , சரி சரி இருக்கட்டும் ,மீனுவுக்கும் நேரம் வரும் ..அப்போ இருக்கு திமிங்க்ஸ்க்கு ....

சுடர் வீஈஈஈஈஈஈஇ..உங்க குதிரை வாயால் என்ன ஒரு இளிப்பு..எல்லாம் மீனுவின் நேரம்..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: அறிவான பதில்கள்!!!

Post by சிவா on Thu Oct 01, 2009 8:10 pm

சிரி சிரி அய்யோ, நான் இல்லை
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அறிவான பதில்கள்!!!

Post by மீனு on Thu Oct 01, 2009 8:11 pm

@ரூபன் wrote: எப்படி தெரிஞ்சது பெரியப்பு மீனு அளுமுஞ்சின்னு நல்லா பொருந்தியிருக்கு


குண்டு மாங்கா வேணாம்..ஸ்டாப்
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: அறிவான பதில்கள்!!!

Post by பிரகாஸ் on Thu Oct 01, 2009 8:14 pm

)வெங்காய கடை காரர்களெல்லாம் சேர்ந்து ஒரு சங்கம் ஆரம்பித்தால் என்ன பெயர் வைபபார்கள்???
Onion Union


வெங்காயம் விற்ப்போர் சங்கம் என்று வைப்பார்கள்
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: அறிவான பதில்கள்!!!

Post by சிவா on Thu Oct 01, 2009 8:16 pm

ரூபனுக்கு நாக்கு தொங்குதே, ஏன் ?

அழகிப் போட்டிகளுக்கு தொடர்ந்து நடுவரா இருந்து இப்படி ஆயிட்டாரு!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அறிவான பதில்கள்!!!

Post by ரூபன் on Thu Oct 01, 2009 8:18 pm

மீனுவை மாதிரி பொண்ணுங்கள் வந்தா நாக்கு தொங்காது

கண்ணுங்கதான் தொங்கிடும்
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: அறிவான பதில்கள்!!!

Post by மீனு on Thu Oct 01, 2009 8:20 pm

ஜோதிடர்: உனக்கு ஒரு தோஷம் இருக்கு மகளே ஆனால் நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா அது போயிடும்


பெண்:
அது என்ன தோஷம்

ஜோதிடர்: சந்தோஷம்
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: அறிவான பதில்கள்!!!

Post by மீனு on Thu Oct 01, 2009 8:21 pm

Shivaa :என்னிடம் இருக்கும் ஜந்து மாம்பழங்களில்
மூன்றினை உன் அக்காவுக்குக் கொடுத்தால்
உனக்கு என்ன வரும்?


Meenu :சந்தேகம் வரும்.
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: அறிவான பதில்கள்!!!

Post by ரூபன் on Thu Oct 01, 2009 8:21 pm

இது ஆண்களுக்குத்தான் பொருந்தும்
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: அறிவான பதில்கள்!!!

Post by மீனு on Thu Oct 01, 2009 8:23 pm

அமைச்சரே, பக்கத்து நாட்டு மன்னன்
"மெயில்" அனுப்பி இருக்கிறாராமே..

ஆம் அரசே, அவருக்கு "போர்"
அடிக்கிறதாம் சாட் பண்ணலாமா?
என்று கேட்டு இருக்கிறார்.
இல்லையென்றால் போர் அறிவித்துவிடுவாராம்.
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: அறிவான பதில்கள்!!!

Post by பிரகாஸ் on Thu Oct 01, 2009 8:23 pm

சந்தேகம் பெண்களுக்குத்தான் வரும்
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: அறிவான பதில்கள்!!!

Post by ரூபன் on Thu Oct 01, 2009 8:24 pm

"அடிக்கிறதாம் சாட் பண்ணலாமா?"
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: அறிவான பதில்கள்!!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum