உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சிவ கீதை புத்தகம்
by lakshmi palani Today at 12:59 pm

» வேல்ஸ் எழுதிய வாவ் ௨௦௦௦ புக் இருந்தால் தயவு செய்து தரவும்
by dharanidharan Today at 12:13 pm

» புத்தகம் request - Hi Mathan books (all parts) if available
by dharanidharan Today at 12:12 pm

» வேலன்:-பழுதான விண்ரேர் பைல்களை ஒப்பன் செய்திட -WIN RAR REPAIR TOOLAI
by aeroboy2000 Today at 11:15 am

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by dharanidharan Today at 10:50 am

» வீடுதோறும் இருக்கிறது கிணறு: குடிநீர் பஞ்சம் இவர்களுக்கு இல்லை
by ayyasamy ram Today at 7:13 am

» கஞ்சிக்குழிக்கு, 'சபாஷ்'
by ayyasamy ram Today at 7:09 am

» தாயின் அன்புதான் கவிதை, கதை, எழுத்து : கவிஞர் மு.மேத்தா
by ayyasamy ram Today at 7:05 am

» ஜியோ ரூ.399 இலவச சலுகையை நம்ப வேண்டாம்
by சிவனாசான் Yesterday at 9:32 pm

» வாட்ஸ் அப் நகைச்சுவை
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தாயார் இல்லத்தில் தனயன் பாதுகை
by ayyasamy ram Yesterday at 4:55 pm

» வாகன விபத்தில் பாதிக்கப் படுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» எல்லா ஆண்களும் தம் மனைவியிடம்"மியாவ்" என்றே கர்ஜிக்கிறார்கள்...!!!
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» வாட்ஸ்அப் கனவு!
by ayyasamy ram Yesterday at 2:54 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» தட்டப் பருப்பு போண்டா
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» மன்னரும், சந்தன வியாபாரியும்!
by ayyasamy ram Yesterday at 2:40 pm

» அக்கா விதைத்த அழகு முத்து- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 2:36 pm

» கற்கண்டு சாதம்
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» சிரிக்கலாம் வாங்க….!
by சக்தி18 Yesterday at 2:27 pm

» என்றோ கேட்டவை....இன்றும் இனியவை (திரைப்பாடல் காணொளி)
by சக்தி18 Yesterday at 2:18 pm

» உணவு - அங்கும் இங்கும்
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» அமைதியில்லா என் மனமே...! - பாதாள பைரவி திரைப்படம்
by சக்தி18 Yesterday at 1:40 pm

» சிந்திக்க வைக்கும் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» காயங்களின்றி காலம் எதையும் கற்றுக்கொடுப்பதில்லை…!!
by ayyasamy ram Yesterday at 12:45 pm

» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
by புத்தகப்பிாியன் Yesterday at 12:38 pm

» நாலு மாச பெப்பே...!! (புன்னகை பக்கம்)
by ayyasamy ram Yesterday at 11:58 am

» தடபுடல் அல்வா - புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» ஆனந்த விகடன் பொக்கிஷம்
by புத்தகப்பிாியன் Yesterday at 11:37 am

» கட்டபொம்மன் கொள்ளைக்காரன்
by புத்தகப்பிாியன் Yesterday at 11:31 am

» புத்தக தேவைக்கு...
by dharanidharan Yesterday at 11:26 am

» ராணி காமிக்ஸ் புத்தகங்கள் - 02
by புத்தகப்பிாியன் Yesterday at 11:22 am

» ராணி காமிக்ஸ் புத்தகங்கள் - 01
by புத்தகப்பிாியன் Yesterday at 11:21 am

» ஆன்மிக சிந்தனை – நபிகள் நாயகம்
by ayyasamy ram Sat May 18, 2019 11:35 pm

» அழகு ரசிப்பதற்கே, அறிவு கொடுப்பதற்கே
by ayyasamy ram Sat May 18, 2019 11:25 pm

» அழகே அழகே எதுவும் அழகே
by ayyasamy ram Sat May 18, 2019 11:19 pm

» மரங்களின் வரங்கள்!: தொழில் புரட்சி செய்த மரம் – ரப்பர் மரம்
by ayyasamy ram Sat May 18, 2019 11:14 pm

» ஆகாயத் தாமரைகளுக்கிடையே சிக்கிக்கொள்ளும் யானைக்குட்டி… வைரலாகும் வீடியோ!
by ayyasamy ram Sat May 18, 2019 11:11 pm

» பீட்ரூட் அசோகா அல்வா
by ayyasamy ram Sat May 18, 2019 11:09 pm

» லூசிபர் – சினிமா விமரிசனம்
by ayyasamy ram Sat May 18, 2019 11:06 pm

» பெயரை மறந்த இயக்குநர் – மன்னிப்புக் கேட்ட ஹீரோயின் ராஷி கண்ணா
by ayyasamy ram Sat May 18, 2019 11:01 pm

» எந்தப் பூச்சிக்குக் குளிரவே குளிராது?”- கடி ஜோக்ஸ்
by ayyasamy ram Sat May 18, 2019 10:54 pm

» உலகில் மிகவும் தைரியமான மனிதன்..!!
by ayyasamy ram Sat May 18, 2019 10:50 pm

» தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று…
by ayyasamy ram Sat May 18, 2019 10:48 pm

» சிவகார்த்திகேயனின் ‘Mr.லோக்கல்’திரை விமரிசனம்
by ayyasamy ram Sat May 18, 2019 10:42 pm

» கேன்ஸ் திரைப்பட விழா - மேக்கப் மற்றும் உடைகளுக்கு அதீத முக்கியத்துவம் தரும் நடிகைகள்
by ayyasamy ram Sat May 18, 2019 10:36 pm

» ஈகரை வாசகர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.
by சக்தி18 Sat May 18, 2019 9:52 pm

» ஜெயமோகனின் வெண்முரசு நாவல்கள்
by புத்தகப்பிாியன் Sat May 18, 2019 9:22 pm

Admins Online

பாலியல் மாநாட்டில் ஒரு `அதிர்ச்சிக் குண்டு'

பாலியல் மாநாட்டில் ஒரு `அதிர்ச்சிக் குண்டு' Empty பாலியல் மாநாட்டில் ஒரு `அதிர்ச்சிக் குண்டு'

Post by சிவா on Sun Feb 19, 2012 9:02 am

`மூடி வைத்தால் போதும், அதைத் தேடிக் கண்டுபிடிப்பதிலே மனிதன் தன் முழு நேரத்தையும் செலவிட்டுக் கொண்டிருப்பான்'-என்ற தத்துவ வார்த்தை அடிப்படையில் பேசக்கூட வாய்ப்பின்றி மூடி வைக்கப்பட்டு, மக்களின் சிந்தனையில் பெரும் நேரத்தை அபகரித்துக் கொண்டிருந்தது, செக்ஸ் விஷயங்கள்.

`அதை மூடி வைக்காமல் விஞ்ஞான ரீதியாக திறந்து வைத்தாலும் மக்கள் பார்த்து தெளிவடைவார்கள்' என்பதை உணர்த்தும் விதத்தில் அமைந்தது, சென்னையில் நடந்த 6-வது சர்வதேச பாலியல் மற்றும் குழந்தை பேறு மாநாட்டு கண்காட்சி!

`அப்படியா' என்ற ஆச்சரியமும், `அடடே தெரியாமல் போய்விட்டதே இந்த விஷயம்' என்ற வியப்பும், `இதுக்கும் சிசிக்சை இருக்குதா' என்ற மகிழ்வும் ஒரு சேர கண்காட்சியில் ஏற்பட, இன்னொரு புறத்தில் ஆயிரம் டாக்டர்கள் கலந்து கொண்ட மாநாடும் நடந்து கொண்டிருந்தது.

மாநாட்டை நடத்திய பாலியல் நிபுணர் டாக்டர் டி.காமராஜ் `அதிர்ச்சி குண்டை' மாநாட்டில் வீசினார். அது, `ஆண்மைக்குறைவு கொண்டவர்கள் உலகிலே அதிகமாக இருக்கும் நாடு' என்ற நிலையை 2020-ம் ஆண்டில் இந்தியா பெற்று விடும்' என்பது!

அதற்குரிய காரணங்களை அவர் அடுக்கிய போது மாநாட்டில் அதிர்ச்சி அலை அடிக்கத்தான் செய்தது.

"உலகிலேயே மக்கள் தொகை அதிகம் சீனாவில்தான் என்றாலும் அங்குள்ள பெண்கள் ஒரே ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதால், அவர்களுக்கு இனப்பெருக்கம் ஒரு தண்டனைக்குரிய விஷயம் என்பதுபோல் ஆகிவிட்டது. அதனால் இயல்பாகவே அவர்களுக்கு செக்ஸ் ஆர்வம் குறைந்துவிட்டது. மேலும் சீனாவில் இளைஞர்களைவிட நடுத்தர வயதினர்களும், முதியவர்களும் அதிகம். அதனால் ஆண்மைக்குறைவு என்ற பிரச்சினை, சீனா மக்களுக்கு ஒரு பெரிய பிரச்சினையாக இல்லை.

இந்தியாவில் இளைஞர்கள் அதிகம். கேரளாவைத் தவிர மற்ற மாநிலங்களில் எல்லாம் ஆண்கள் அதிகம். இனப்பெருக்க விஷயத்தில் பெரிய கட்டுப்பாடுகள் எதுவும் இங்கே கிடையாது. அதனால் செக்ஸ் ஈடுபாடு இந்தியர்களுக்கு அதிகம்.

பெரும்பான்மையான ஆண்களால் நிறைந்த இந்தியாவில் இப்போது சர்க்கரை நோய் தாறுமாறாக உயர்ந்துகொண்டிருக்கிறது. அதனால் உலகிலே சர்க்கரை நோயாளிகளின் தலைநகர் என்ற இடத்தை இந்தியா பிடிக்கிறது. சர்க்கரை நோய் இருப்பவர்களில் 50 சதவீதம் பேர் ஆண்மைக்குறைவால் பாதிக்கப்படுவார்கள் என்பது மருத்துவ ரீதியான கணிப்பாகும். இப்படிப் பட்ட பல்வேறு புள்ளிவிபரங்களின் அடிப்படையில் பார்த்தால் அடுத்த பத்தாண்டுகளில் உலகிலே ஆண்மைக்குறைவால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானவர்கள் இந்தியாவில்தான் இருப்பார்கள்.

இப்போதே விழிப்புணர்வு அடைந்து, ஆண்மைக் குறைவு வராத அளவிற்கு பார்த்துக் கொள்ள வேண்டும். வந்தாலும் அதற்கான சிகிச்சைகளை உடனடியாக முறைப்படி பெற வேண்டும். அதற்கான சூழ்நிலைகள் பற்றித்தான் இந்த மாநாட்டில் பெருமளவு விவாதித்தோம்.

30 முதல் 50 வயதுவரை உள்ளவர்களுக்குத்தான் ஆண்மைக்குறைவு பிரச்சினை அதிகம் ஏற்படுகிறது. அதனால் அந்த வயதினர் உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உணவு முறைகளை சீரமைத்துக் கொள்ள வேண்டும். ரத்த அழுத்தம், நீரிழிவு, மனஅழுத்தம் இன்றி வாழும் வழிமுறைகளை தெரிந்து கொள்ள வேண்டும். தேவையான தூக்கமும், தேவையான ஓய்வும் மிக முக்கியம் என்பதை அவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். உடல் குண்டாகாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்..''-என்றார். மாநாட்டில் வெளிநாட்டு பாலியல் நிபுணர்கள் ஏராளமாக கலந்து கொண்டனர்.

***

மாநாட்டிலும், கண்காட்சியிலும் சாதாரண மக்களில் பெரும்பாலானவர்களுக்கு எழுந்த ஒரு கேள்வி இது!

அது..

`கணவன்- மனைவி இருவரும் சுதந்திரமாக செக்ஸ் இன்பத்தை அனுபவிக்க தகுதியானவர்கள். இருவருக்குமே அந்த வேட்கையும், விருப்பமும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் கணவர் தனக்கு விருப்பம் ஏற்படும்போது மட்டும் ஆர்வத்தை வெளிப்படுத்தி, மனைவியை அழைக்கிறார். மனைவியோ தனக்கு விருப்பம் இருந்தாலும் அதை வெளிப்படுத்த தயங்குகிறாள். இதனால் அவள் விரும்பும்போது, அவள் ஆசை நிறைவேறுவதில்லை. இந்த சிக்கலை எப்படி தீர்ப்பது? மனைவி தன் விருப்பத்தை கணவரிடம் எப்படி தெரிவிப்பது?' என்ற கேள்விதான் அது.

மாநாட்டிற்கு தலைமைதாங்கிய சிங்கப்பூரை சேர்ந்த சர்வதேச பாலியல் நிபுணர் டாக்டர் கணேசன் அடைக்கண், இது தொடர்பான பல சந்தேகங்களுக்கு விடையளிக்க தயார் ஆனார்.

* மனைவிக்கு `ஆசை' ஏற்படுகிறது. அதை எப்படி கணவரிடம் தெரிவிப்பது என்று தெரியாமல் தயங்குகிறார்களே?

தயக்கம் என்பது ஒன்று அல்லது இரண்டு முறைதான். அதற்கு மேல் தயக்கம் போய்விடும். சகஜம் வந்துவிடும். கணவரை முகத்திற்கு நேராகப் பார்த்து தனது ஆசையை வெளிப்படுத்த மனைவி தயங்கினால், ஒரு எஸ்.எம்.எஸ். மூலம் தன் ஆசையை வெளிப்படுத்தலாம். பட்டும்படாமலும் கோடிட்டு காட்டும் வகையில் ஈ.மெயில் தட்டி விடலாம். ஒரு துண்டு சீட்டில் எழுதி அவர் கையில் கொடுக்கலாம். தேவையற்ற தயக்கம்தான் இதில் `ஸ்டார்ட்டிங் டிரபிளை' உருவாக்குகிறது.

* மனைவி மனதளவில் தயாராகிவிடும்போது, அவள் உடலைப் பார்த்து கணவரால் அவள் விருப்பத்தை புரிந்துகொள்ள முடியுமா?

கணவர் அதற்குரிய மனநிலையில் இருந்தால், அதை அவரால் புரிந்துகொள்ள முடியும். மனைவி எப்போதும் பேசுவதற்கும், அப்போது பேசுவதற்கும்- மனைவி எப்போதும் காபி தருவதற்கும் - அப்போது தருவதற்கும், மனைவி எப்போதும் அருகில் நின்று தொடுவதற்கும் - அப்போது தொடுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். மனைவியின் குரல், உடல்மொழி, அணுகுமுறை போன்றவைகள் மூலம் கணவரால் அதை உணரமுடியும்.

* சரி மனைவியின் இத்தகைய `விருப்பம்' கணவருக்கு புரிகிறது என்று வைத்துக் கொள்வோம். ஆனால் அந்த நேரத்தில் அதைவிட முக்கியமானதாக இன்னொன் றை அவர் கருதினால், மனைவியின் `விருப்பத்தை' கண்டுகொள்ளாதவர்போல் இருந்துவிடலாமா? அல்லது `உன் விருப்பம் எனக்கு புரிகிறது. ஆனால் இன்னொரு நேரத்தில் வைத்துக்கொள்ளலாம்` என்று தவிர்க்கலாமா?

மனைவியின் விருப்பத்தை கண்டு கொள்ளாதவர்போல் இருந்து விடக்கூடாது. அது தவறு. `ஒரு முத்தம்... ஒரு தழுவல்.. வருடலைக் கொடுத்துவிட்டு, இப்போது வேண்டாம். இன்னொரு நேரத்தில் வைத்துக்கொள்ளலாம்' என்பது நாகரீகம். ஆனால், `ஆகா இது எனக்கு கிடைத்த அற்புதமான வாய்ப்பு. இதற்காகத்தானே நான் காத்திருந்தேன்' என்று கூறிக்கொண்டு, தலைபோகிற வேலையாக இருந்தாலும் அதை தள்ளிவைத்துக்கொண்டு மனைவியை அள்ளிக்கொண்டால், அளவிட முடியாத ஆத்ம நெருக்கம் அந்த கணவன்- மனைவி இடையே ஏற்படும்.

* மனைவி கண்டுகொள்ளாமலே இருந்தால், அவளுக்கு தன் விருப்பத்தை கணவர் எப்படி எல்லாம் தெரிவிக்கலாம்?


ரொமான்ஸ் புத்தகங்கள் வாசிக்கச் சொல்லலாம். அதற்குரிய படங்களை காணவைக்கலாம். மகிழ்ச்சி நிறைந்த அவர்கள் புதுமண வாழ்க்கை நாட்களை அசைபோடச் செய்யலாம். காலையில் இருந்தே அவரது செயல்களில் இருக்கும் சிறப்பை மட்டும் குறிப்பிட்டு பாராட்டிக்கொண்டே இருக்கலாம். திடீரென்று கட்டிப்பிடித்தல், செல்லமாக கடித்தல் இப்படி எல்லாம் தொடரலாம். மனைவியின் உடலும், மனமும் `ஓ.கே' என்று ஏற்றுக்கொண்டால் அதை சிக்னல் மூலம் அவளே வெளிப்படுத்த தொடங்கிவிடுவாள்.

* கணவரது ஆசையை நிறைவேற்றாமல் மனைவி செக்சில் இருந்து விடுபட நினைப்பதற்கு என்ன காரணங்கள் இருக்க முடியும்?


தலைவலி, சோர்வு, அதிகாலையிலே எழ வேண்டும், வேலைக்கு செல்ல வேண்டும் என்பது போன்ற காரணங்களால் முதல் நாள் இரவில் செக்சை தவிர்க்க நினைக்கிறார்கள். ஆனால் திருப்தியான தாம்பத்யம் தலைவலி போன்ற உபாதைகளையும், சோர்வையும் விரட்டி உற்சாகத்தை தரும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

* திருப்தியான தாம்பத்யத்தில் உருவாகும் அதிகபட்ச பலன் என்று எதை நீங்கள் குறிப்பிடுவீர்கள்?

இருவரும் முழு திருப்திபடும்போது, இன்னொரு தவறான உறவு இருவருக்குமே ஏற்படாது. மனநெருக்கடியின்றி மகிழ்ச்சியோடு வாழ்வார்கள். இருவரின் செக்ஸ் திறன் மேம்படும். அது அவர்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும். ஆனந்தமாக வாழ்வார்கள்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை