புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹேக் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் தளம் Poll_c10ஹேக் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் தளம் Poll_m10ஹேக் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் தளம் Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஹேக் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் தளம் Poll_c10ஹேக் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் தளம் Poll_m10ஹேக் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் தளம் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
ஹேக் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் தளம் Poll_c10ஹேக் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் தளம் Poll_m10ஹேக் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் தளம் Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
ஹேக் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் தளம் Poll_c10ஹேக் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் தளம் Poll_m10ஹேக் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் தளம் Poll_c10 
11 Posts - 4%
prajai
ஹேக் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் தளம் Poll_c10ஹேக் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் தளம் Poll_m10ஹேக் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் தளம் Poll_c10 
9 Posts - 4%
Jenila
ஹேக் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் தளம் Poll_c10ஹேக் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் தளம் Poll_m10ஹேக் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் தளம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஹேக் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் தளம் Poll_c10ஹேக் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் தளம் Poll_m10ஹேக் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் தளம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஹேக் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் தளம் Poll_c10ஹேக் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் தளம் Poll_m10ஹேக் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் தளம் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஹேக் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் தளம் Poll_c10ஹேக் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் தளம் Poll_m10ஹேக் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் தளம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஹேக் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் தளம் Poll_c10ஹேக் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் தளம் Poll_m10ஹேக் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் தளம் Poll_c10 
2 Posts - 1%
jairam
ஹேக் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் தளம் Poll_c10ஹேக் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் தளம் Poll_m10ஹேக் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் தளம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹேக் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் தளம்


   
   
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Fri Feb 17, 2012 1:23 pm

மைக்ரோசாப்ட் இந்தியாவின் இணையதளம் சீன ஹேக்கர் குழுவினால் நேற்று ஹேக் செய்யப்பட்டது. மேலும் அந்த தளத்தில் உள்ள பயனாளர்களின் பட்டியல் கடவுச்சொற்களுடன் வெளியிடப்பட்டது.

சீனாவில் இருந்து செயல்படும் ஹேக்கர் குழுமங்களில் ஒன்று Evil Shadow. இந்த குழு மைக்ரோசாப்ட் இந்தியாவின் இணைய வர்த்தக தளமான Microsoft Store தளத்தை நேற்று ஹேக் செய்தது. மேலும் அந்த தளத்தில் உள்ள பயனாளர்களின் விவரங்களையும், அவர்களின் கடவுச்சொற்களையும் வெளியிட்டது.


மேலும் அந்த தகவல்களை மைக்ரோசாப்ட் தளம் பாதுகாப்பற்ற (Unencrypted) முறையில் வைத்திருந்ததாகவும் அந்த ஹேக்கர் குழுமம் தெரிவித்துள்ளது. தற்போது அந்த தளத்தை மைக்ரோசாப்ட் தளம் திரும்பப்பெற்றுவிட்டது. ஆனால் தற்காலிகமாக சேவையை நிறுத்தியுள்ளது.

ஹேக் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் தளம் Bloggernanban

மேலும் கடவுச்சொற்களை மாற்றுவது குறித்தும், பாதுகாப்பு குறித்தும் பயனாளர்களுக்கு செய்தி அனுப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

மைக்ரோசாப்ட் இந்தியா தளம் Quasar Media என்னும் இந்திய நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தால் இயக்கப்படும் மற்ற தளங்களில் முக்கியமான தளங்கள்:

ஹேக் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் தளம் Bloggernanban


கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Feb 17, 2012 6:02 pm

VISA , SBI CARD போன்றவை பணபரிமாற்றம்செய்பவை ,ஒருவேளை இவைகளும் ஹேக் செய்யபட்டால் அவ்வளவுதான்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஹேக் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் தளம் 1357389ஹேக் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் தளம் 59010615ஹேக் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் தளம் Images3ijfஹேக் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் தளம் Images4px
வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Fri Feb 17, 2012 6:09 pm

அப்படின்னா மைக்ரோசாப்ட் ல பாதுகாப்பு இல்லயா?



ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Feb 17, 2012 7:08 pm

வல்லவனுக்கும் வல்லவன் வையகத்தில் உண்டு என்று நிரூபித்து விட்டார்கள் .....

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 17, 2012 10:33 pm

ஆந்திர மாநில பட்ஜெட் இணைய தளத்தில் அத்துமீறி நுழைந்து விஷமத்தனம்
இன்று தாக்கல் ஆகும் பட்ஜெட் தகவல்கள் பத்திரமாக இருப்பதாக அரசு அறி
விப்பு

ஆந்திர மாநில பட்ஜெட் இணைய தளத்தில் அத்துமீறி நுழைந்த சில மர்ம நபர்கள் விஷமத்தனத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்று தாக்கல் ஆகும் பட்ஜெட் தகவல்கள் பத்திரமாக இருப்பதாக அரசு அறிவித்து இருக்கிறது.

ஆந்திர பட்ஜெட்

ஆந்திர மாநில சட்டசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. சட்டசபையில் இந்த ஆண்டுக்கான(2012-13) பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை நிதி மந்திரி ஆனாம் ராம் நாராயண் ரெட்டி தாக்கல் செய்கிறார்.

ஆந்திர அரசின் இலாகாக்கள் சார்பில் 21 இணைய தளங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் அரசின் அறிவிப்புகள், அரசாங்கத்தின் உத்தரவுகள், விற்பனை வரி, வளர்ச்சி திட்டங்கள் பற்றிய விவரங்கள் போன்ற பல்வேறு தகவல்கள் இடம் பெற்று இருக்கும்.

விஷமத்தனம்

இந்த நிலையில் ஆந்திர நிதித்துறையின் இணைய தளத்தில் ஆந்திர பட்ஜெட் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டு இருந்தன. இந்த இணைய தளத்துக்குள் சில மர்ம நபர்கள் புகுந்து விஷமத்தனத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

இணைய தளத்தில் ஏற்கனவே இருந்த தகவல்களை அழித்தும், சில தகவல்களை திருத்தியும், சில தகவல்களுக்கு தங்களின் சொந்த கருத்தையும், கற்பனை தகவல்களையும் பக்கம் பக்கமாக சேர்த்து இருக்கிறார்கள். இதனால் இணைய தளத்தின் சர்வரும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

21 இணைய தளங்கள்

அரசின் சில துறைகளின் இணைய தளங்களை கிளிக் செய்தால், அதில் உருது எழுத்துக்களும், காதல் சின்னமும் வெளிப்படுகிறது.

நிதித்துறை இணையதளம் தவிர, அரசின் மேலும் 20 துறைகளின் இணைய தளங்களும் சேதப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த இணைய தளங்களில் ஏற்கனவே இருந்த உண்மை தகவல்கள் மாற்றப்பட்டு உள்ளன. அனுமதி இன்றி தவறான தகவல்களை அரசு இணைய தளங்களில் சேர்ப்பதோ, அதனுள் சென்று அதை சேதப்படுத்துவதோ இணைய தள குற்றம் ஆகும்.

எனவே அரசு துறைகளின் இணைய தளங்களில் அத்துமீறி புகுந்து, குற்றம் புரிந்தது யார்? என்பது பற்றி ஆந்திர சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள்.

பத்திரமாக இருக்கிறது

இந்த நிலையில் பட்ஜெட் பற்றிய தகவல்கள் பத்திரமாக இருப்பதாகவும், அவற்றை யாரும் `திருட'வில்லை என்றும், அந்திர அரசு அறிவித்து இருக்கிறது. "நாங்கள் எங்கள் இணைய தளத்தில் பட்ஜெட் பற்றிய எந்த ரகசியத்தையும் குறிப்பிடவில்லை. எனவே பட்ஜெட் ரகசியங்கள் திருட்டு போய் விட்டது என்று கூறுவது தவறு'' என்றும் மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறினார்.




ஹேக் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் தளம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Feb 17, 2012 10:41 pm

கேசவன் wrote:VISA , SBI CARD போன்றவை பணபரிமாற்றம்செய்பவை ,ஒருவேளை இவைகளும் ஹேக் செய்யபட்டால் அவ்வளவுதான்

அதுவும் அடிக்கடி நடக்கிறதே சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஹேக் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் தளம் Ila
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Feb 17, 2012 10:47 pm

யாரும் நம்ம தளத்துல நுழைஞ்சுட போறாங்கே?/ அதிர்ச்சி

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Feb 18, 2012 8:08 am

அய்யோ, நான் இல்லை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக