புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:18 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊழல் மூலம் உலகை அசர வைத்தவர்' : கருணாநிதிக்கு புது பட்டம் சூட்டினார் ஜெ. Poll_c10ஊழல் மூலம் உலகை அசர வைத்தவர்' : கருணாநிதிக்கு புது பட்டம் சூட்டினார் ஜெ. Poll_m10ஊழல் மூலம் உலகை அசர வைத்தவர்' : கருணாநிதிக்கு புது பட்டம் சூட்டினார் ஜெ. Poll_c10 
49 Posts - 54%
heezulia
ஊழல் மூலம் உலகை அசர வைத்தவர்' : கருணாநிதிக்கு புது பட்டம் சூட்டினார் ஜெ. Poll_c10ஊழல் மூலம் உலகை அசர வைத்தவர்' : கருணாநிதிக்கு புது பட்டம் சூட்டினார் ஜெ. Poll_m10ஊழல் மூலம் உலகை அசர வைத்தவர்' : கருணாநிதிக்கு புது பட்டம் சூட்டினார் ஜெ. Poll_c10 
39 Posts - 43%
mohamed nizamudeen
ஊழல் மூலம் உலகை அசர வைத்தவர்' : கருணாநிதிக்கு புது பட்டம் சூட்டினார் ஜெ. Poll_c10ஊழல் மூலம் உலகை அசர வைத்தவர்' : கருணாநிதிக்கு புது பட்டம் சூட்டினார் ஜெ. Poll_m10ஊழல் மூலம் உலகை அசர வைத்தவர்' : கருணாநிதிக்கு புது பட்டம் சூட்டினார் ஜெ. Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊழல் மூலம் உலகை அசர வைத்தவர்' : கருணாநிதிக்கு புது பட்டம் சூட்டினார் ஜெ. Poll_c10ஊழல் மூலம் உலகை அசர வைத்தவர்' : கருணாநிதிக்கு புது பட்டம் சூட்டினார் ஜெ. Poll_m10ஊழல் மூலம் உலகை அசர வைத்தவர்' : கருணாநிதிக்கு புது பட்டம் சூட்டினார் ஜெ. Poll_c10 
91 Posts - 58%
heezulia
ஊழல் மூலம் உலகை அசர வைத்தவர்' : கருணாநிதிக்கு புது பட்டம் சூட்டினார் ஜெ. Poll_c10ஊழல் மூலம் உலகை அசர வைத்தவர்' : கருணாநிதிக்கு புது பட்டம் சூட்டினார் ஜெ. Poll_m10ஊழல் மூலம் உலகை அசர வைத்தவர்' : கருணாநிதிக்கு புது பட்டம் சூட்டினார் ஜெ. Poll_c10 
60 Posts - 38%
mohamed nizamudeen
ஊழல் மூலம் உலகை அசர வைத்தவர்' : கருணாநிதிக்கு புது பட்டம் சூட்டினார் ஜெ. Poll_c10ஊழல் மூலம் உலகை அசர வைத்தவர்' : கருணாநிதிக்கு புது பட்டம் சூட்டினார் ஜெ. Poll_m10ஊழல் மூலம் உலகை அசர வைத்தவர்' : கருணாநிதிக்கு புது பட்டம் சூட்டினார் ஜெ. Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
ஊழல் மூலம் உலகை அசர வைத்தவர்' : கருணாநிதிக்கு புது பட்டம் சூட்டினார் ஜெ. Poll_c10ஊழல் மூலம் உலகை அசர வைத்தவர்' : கருணாநிதிக்கு புது பட்டம் சூட்டினார் ஜெ. Poll_m10ஊழல் மூலம் உலகை அசர வைத்தவர்' : கருணாநிதிக்கு புது பட்டம் சூட்டினார் ஜெ. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழல் மூலம் உலகை அசர வைத்தவர்' : கருணாநிதிக்கு புது பட்டம் சூட்டினார் ஜெ.


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 14, 2012 1:38 pm

திருச்சி:""தானே புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, நான் அறிவித்த மறுவாழ்வுத் திட்டத்தை விமர்சித்தவர், ஊழல் மூலம், உலகத்தை அசர வைத்த, ஒரு கட்சியின் தலைவர்,'' எனக் குறிப்பிட்டு, தி.மு.க., தலைவருக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா புதுப் பட்டம் சூட்டியுள்ளார்.

ஸ்ரீரங்கம் தொகுதி, திருவானைக்காவலில் நேற்று நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:கடந்த சட்டசபைத் தேர்தலின் போது, ஸ்ரீரங்கம் தொகுதியில் பல்வேறு வாக்குறுதிகளை தெரிவித்திருந்தேன். பெருவாரியான ஓட்டுகள் பெற்று, மூன்றாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்ற பின், ஜூன் மாதம் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தவுடன், 190 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு, அடிக்கல் நாட்டினேன்.

தற்போது இரண்டாவது முறையாக உங்களை சந்தித்து, 240 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்குவதில் மனநிறைவு அடைகிறேன். ஏழை, எளிய மக்களின் நலனுக்காக பாடுபடும் என் அரசு, மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் அரசு. மக்களுக்கு இடர்ப்பாடுகள் ஏற்படும் போதெல்லாம், ஓடோடிச் சென்று அவர்களின் துயர் துடைக்கும் அரசு.

அவ்வகையில், "தானே' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய நிவாரண உதவிகளுக்காகவும், சேதமடைந்த கட்டமைப்புகளின் உடனடி சீரமைப்புக்காக, 850 கோடி ரூபாயை வழங்கி, போர்க்கால அடிப்படையில் இயல்பு நிலை திரும்புவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளது.அனைவரும் அசந்து போகும் அளவுக்கு, 790 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஐந்தாண்டுகளுக்கான மறுவாழ்வுத் திட்டங்களை, சட்டசபையில் அறிவித்தேன். இத்திட்டத்தை, அனைத்து தரப்பு மக்களும், பல்வேறு அரசியல் கட்சிகளும் பாராட்டி, வரவேற்றுள்ளன. ஆனால், அதை விமர்சிக்கும் வகையில், "அசந்து தான் போனார்கள்' என்ற தலைப்பில், "அசடு' வழியும் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார், "ஊழல் மூலம் உலகத்தை அசர வைத்த' ஒரு கட்சியின் தலைவர். தரமானவர்களின் தரமான விமர்சனத்தை மதிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.

அரசின் நல்ல திட்டங்களை பாராட்ட மனமில்லாமல், விமர்சிக்க வேண்டும் என்ற வெறியுடன், குறை கூற வேண்டும் என்ற ஒரே நோக்குடன், விமர்சிக்கும் விமர்சனங்களை புறந்தள்ளுவதை விட வேறு வழி இல்லை. யார் போற்றினாலும், தூற்றினாலும் என் கடன் பணி செய்து கிடப்பதே.

"தமிழ்நாட்டின் வளர்ச்சி, தமிழ் மக்களின் வளர்ச்சியே என்னுடைய வளர்ச்சி' என்ற முறையில், நான் தொடர்ந்து பணியாற்றுவேன். என்னை பொறுத்தவரை, நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது, ஏழை, எளிய மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் வளர்ச்சியாக இருக்க வேண்டும்.எனவே தான், ஏழை மக்கள் உடனடியாக பயன் பெறும் வகையில், எவ்வித விலையும் கொடுக்காத திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அதே நேரத்தில், ஏழை, எளிய மக்கள், அரசின் நலத்திட்டங்களை மட்டும் சார்ந்து இல்லாமல், அவர்கள் சொந்த காலிலேயே நிற்கும் வகையில், பொருளாதார வளத்தை, அவர்கள் பெற வேண்டும் என்பதே, இந்த அரசின் முக்கிய குறிக்கோள்.அதனடிப்படையில், குடும்ப அளவில் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டங்களான, விலையில்லா கறவை பசுக்கள் மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டமும், அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

என்னால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எல்லாம், மக்களின் அத்தியாவசியத் தேவைகளை உடனடியாக தீர்க்க வழி வகை செய்வதுடன், தங்களின் தேவைகளை, தாங்களே பூர்த்தி செய்து கொள்ள தீட்டப்பட்ட திட்டங்கள்.முந்தைய மைனாரிட்டி தி.மு.க., அரசின் ஆட்சிக் காலத்தில் தீட்டப்பட்ட திட்டங்கள் எல்லாம், மக்களின் வருவாயை பெருக்குவதற்கு பதிலாக, அவர்களின் குடும்ப வருவாயை பெருக்கும் திட்டங்களாக அமைந்தன. இலவச, "டிவி' திட்டம், அவர்களின் குடும்ப, "டிவி' சானல்களுக்கு வருவாய் கிடைக்கும் வகையிலேயே அமைந்தது.அதாவது, அரசு செலவில் அவர்கள், தங்கள் குடும்ப வருமானத்தை பன்மடங்கு பெருக்கிக் கொண்டனர். ஆனால், என் தலைமையிலான அரசு, மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

பட்டினத்தார் கதை: விழா மேடையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, பட்டினத்தார் கதை மற்றும் கொக்கு கதைகளை எடுத்துக் கூறினார். "புத்தர் போன்று பெரிய செல்வந்தராக இருந்து, துறவறம் பூண்ட பட்டினத்தாரை, தலை சுற்ற வைக்கும் அளவுக்கு, இருவர் விமர்சனம் செய்தனர். அவர்களைப் போல விமர்சனம் செய்யும் கருணாநிதியின் விமர்சனத்தை புறந்தள்ள வேண்டும்' என்றார்.

தந்திரத்தால் உயிரிழந்த கொக்கு:கருணாநிதியின் குணத்தை விளக்குவதற்காக, கொக்கு கதை ஒன்றையும் முதல்வர் கூறினார். அவர் கூறியதாவது:குளத்தில் இருந்த மீன்களை, மறைந்திருந்து பிடிப்பதில், சிரமமடைந்த கொக்கு ஒன்று, "விரைவில் குளம் தூர்ந்து விடும். அருகில் உள்ள குளத்துக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்' என்று கூறி, மீன்களை ஏமாற்றி, அருகில் உள்ள பாறையில் வைத்து தின்றது.ஒரு நாள் குளத்தில் இருந்த நண்டு ஒன்று, அந்த குளத்தைப் பார்க்க வேண்டும் என, கொக்கின் கழுத்தில் தன் கொடுக்கின் உதவியுடன் தொங்கியது. பாறையில் ஏராளமான மீன் முள்களைக் கண்டதும், கொக்கின் தந்திரத்தை புரிந்து கொண்ட நண்டு, அதன் கழுத்தை இறுக்கிக் கொன்றது. இந்த கொக்கை போன்று, சுயநலம் கொண்டது தான் தி.மு.க., அரசு.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா, கொக்கு கதை கூறினார்.

தினமலர்



ஊழல் மூலம் உலகை அசர வைத்தவர்' : கருணாநிதிக்கு புது பட்டம் சூட்டினார் ஜெ. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 14, 2012 1:54 pm

கொக்கு தி .மு .க...சரி..நண்டு ஜெயாவா?...கவர்மெண்ட்ட நடத்துங்கன்னா கதை சொல்லிக்கிட்டு திரியுறாங்க... என்ன கொடுமை சார் இது



ஊழல் மூலம் உலகை அசர வைத்தவர்' : கருணாநிதிக்கு புது பட்டம் சூட்டினார் ஜெ. 224747944

ஊழல் மூலம் உலகை அசர வைத்தவர்' : கருணாநிதிக்கு புது பட்டம் சூட்டினார் ஜெ. Rஊழல் மூலம் உலகை அசர வைத்தவர்' : கருணாநிதிக்கு புது பட்டம் சூட்டினார் ஜெ. Aஊழல் மூலம் உலகை அசர வைத்தவர்' : கருணாநிதிக்கு புது பட்டம் சூட்டினார் ஜெ. Emptyஊழல் மூலம் உலகை அசர வைத்தவர்' : கருணாநிதிக்கு புது பட்டம் சூட்டினார் ஜெ. Rஊழல் மூலம் உலகை அசர வைத்தவர்' : கருணாநிதிக்கு புது பட்டம் சூட்டினார் ஜெ. A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 14, 2012 2:04 pm

இவங்க அவரு சொல்றதுக்கு எல்லாம் எதிர் பேட்டி கொடுக்காம மக்கள் நலனில் கவனம் செலுத்தினாலே போதுமானது.எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு மின்சார பிரச்சினை பூதா கரமா மாறிட்டு இருக்கு,அதுக்கு ஒரு தீர்வு கண்டுபிடிக்காம வெட்டியா கதை சொல்லிட்டு இருக்காங்க.
அவங்க ஆட்சிளா தான் மக்களுக்கு எதுவும் நல்லது நடக்கவில்லை என்று இவங்களுக்கு ஓட்டு போட்டா இவங்களுக்கும் அப்படி தான் இருக்காங்க. என்னிக்கு தான் தமிழகத்துக்கு என்று ஒரு விடிவு காலம் வருமோ



ஊழல் மூலம் உலகை அசர வைத்தவர்' : கருணாநிதிக்கு புது பட்டம் சூட்டினார் ஜெ. Uஊழல் மூலம் உலகை அசர வைத்தவர்' : கருணாநிதிக்கு புது பட்டம் சூட்டினார் ஜெ. Dஊழல் மூலம் உலகை அசர வைத்தவர்' : கருணாநிதிக்கு புது பட்டம் சூட்டினார் ஜெ. Aஊழல் மூலம் உலகை அசர வைத்தவர்' : கருணாநிதிக்கு புது பட்டம் சூட்டினார் ஜெ. Yஊழல் மூலம் உலகை அசர வைத்தவர்' : கருணாநிதிக்கு புது பட்டம் சூட்டினார் ஜெ. Aஊழல் மூலம் உலகை அசர வைத்தவர்' : கருணாநிதிக்கு புது பட்டம் சூட்டினார் ஜெ. Sஊழல் மூலம் உலகை அசர வைத்தவர்' : கருணாநிதிக்கு புது பட்டம் சூட்டினார் ஜெ. Uஊழல் மூலம் உலகை அசர வைத்தவர்' : கருணாநிதிக்கு புது பட்டம் சூட்டினார் ஜெ. Dஊழல் மூலம் உலகை அசர வைத்தவர்' : கருணாநிதிக்கு புது பட்டம் சூட்டினார் ஜெ. Hஊழல் மூலம் உலகை அசர வைத்தவர்' : கருணாநிதிக்கு புது பட்டம் சூட்டினார் ஜெ. A
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Feb 14, 2012 2:07 pm

இரண்டு தலைவா்களுக்கும் இதுதான் வ‌ேலை போல தொிகிறது. இவா்களில் யாா் பதவியேற்றாலும் எதிரணியினரை சாடுவதுதான் மக்களுக்கு செய்யும் பணி என கருதுவாா்கள் போல தொிகிறது.

இதே நிலை நீடித்தால், மாற்று ஆட்சியாளா்களைக் குறித்து பொதுமக்கள் சிந்திக்க வேண்டிய காலம் வரும்.



ஊழல் மூலம் உலகை அசர வைத்தவர்' : கருணாநிதிக்கு புது பட்டம் சூட்டினார் ஜெ. 154550ஊழல் மூலம் உலகை அசர வைத்தவர்' : கருணாநிதிக்கு புது பட்டம் சூட்டினார் ஜெ. 154550ஊழல் மூலம் உலகை அசர வைத்தவர்' : கருணாநிதிக்கு புது பட்டம் சூட்டினார் ஜெ. 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஊழல் மூலம் உலகை அசர வைத்தவர்' : கருணாநிதிக்கு புது பட்டம் சூட்டினார் ஜெ. 154550ஊழல் மூலம் உலகை அசர வைத்தவர்' : கருணாநிதிக்கு புது பட்டம் சூட்டினார் ஜெ. 154550ஊழல் மூலம் உலகை அசர வைத்தவர்' : கருணாநிதிக்கு புது பட்டம் சூட்டினார் ஜெ. 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 14, 2012 2:12 pm

அவருக்காவது ரெண்டு பொண்டாட்டி...அஞ்சாறு புள்ளக்குட்டி...அதனால ஊழல் பண்ணாரு...இவங்களுக்குத்தான் யாருமே இல்லியே?...இவங்க எதுக்கு பெங்களூருக்கு அலையறாங்களாம்?...
போங்க பாஸு...சரியான போங்கு அரசியல்...



ஊழல் மூலம் உலகை அசர வைத்தவர்' : கருணாநிதிக்கு புது பட்டம் சூட்டினார் ஜெ. 224747944

ஊழல் மூலம் உலகை அசர வைத்தவர்' : கருணாநிதிக்கு புது பட்டம் சூட்டினார் ஜெ. Rஊழல் மூலம் உலகை அசர வைத்தவர்' : கருணாநிதிக்கு புது பட்டம் சூட்டினார் ஜெ. Aஊழல் மூலம் உலகை அசர வைத்தவர்' : கருணாநிதிக்கு புது பட்டம் சூட்டினார் ஜெ. Emptyஊழல் மூலம் உலகை அசர வைத்தவர்' : கருணாநிதிக்கு புது பட்டம் சூட்டினார் ஜெ. Rஊழல் மூலம் உலகை அசர வைத்தவர்' : கருணாநிதிக்கு புது பட்டம் சூட்டினார் ஜெ. A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 14, 2012 2:15 pm

ஆட்சிக்கு வந்து என்ன குறை இருக்கோ அதை தீர்க்காம டைம் பாஸ் பண்ணுறாங்க ஜெயலலிதா மேடம் என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Tue Feb 14, 2012 2:21 pm

ஊழல் மூலம் உலகை அசர வைத்தவர்' : கருணாநிதிக்கு புது பட்டம் சூட்டினார் ஜெ. 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக