புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொள்ளமாரி பயலே!!! Poll_c10மொள்ளமாரி பயலே!!! Poll_m10மொள்ளமாரி பயலே!!! Poll_c10 
7 Posts - 54%
heezulia
மொள்ளமாரி பயலே!!! Poll_c10மொள்ளமாரி பயலே!!! Poll_m10மொள்ளமாரி பயலே!!! Poll_c10 
6 Posts - 46%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொள்ளமாரி பயலே!!! Poll_c10மொள்ளமாரி பயலே!!! Poll_m10மொள்ளமாரி பயலே!!! Poll_c10 
49 Posts - 61%
heezulia
மொள்ளமாரி பயலே!!! Poll_c10மொள்ளமாரி பயலே!!! Poll_m10மொள்ளமாரி பயலே!!! Poll_c10 
27 Posts - 34%
mohamed nizamudeen
மொள்ளமாரி பயலே!!! Poll_c10மொள்ளமாரி பயலே!!! Poll_m10மொள்ளமாரி பயலே!!! Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
மொள்ளமாரி பயலே!!! Poll_c10மொள்ளமாரி பயலே!!! Poll_m10மொள்ளமாரி பயலே!!! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொள்ளமாரி பயலே!!!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Feb 04, 2012 5:56 pm

போடா மொள்ளமாரி பயலே என்று நாம் திட்டுவது உண்டு. ஆனால் அது என்ன மொள்ளமாரி?

முல்லை என்பது ஒருவரிடம் இருக்க வேண்டிய இயைபு ஆகும். இந்த இயைபில் இருந்து வேறுபடுபவர்களை தான் முல்லைமாரி என்று பழங்காலத்தில் அழைத்தனர். தொல்காப்பியர் வாகை திணையில் படைவீரத்தில் வெற்றிவாகை சூடுகிரவர்களை மட்டுமின்றி தத்தம் துறையில் சிறந்து விளங்குபவர்களை வாகை என்றார். அன்று இதை பின்பற்றி அரச முல்லை , பார்ப்பன முல்லை, வல்லான் முல்லை என பல துறைகள் புறப்பொருள் வெண்பாமாலை வகுத்துரைத்தது.

ஆக முல்லை என்பது கற்பு நிலை ஆகும். இது ஆணின் கற்பும் அடங்கியது ஆகும். எனவே கற்பு அல்லது ஒழுக்க நிலையிலிருந்து தவறும் ஒருவரை முல்லை மாறி என்று அழைத்து , பிற்காலத்தில் அது திரிந்து தான் மொள்ளமாரியானது.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Feb 04, 2012 6:06 pm

மகா பிரபு wrote:போடா மொள்ளமாரி பயலே என்று நாம் திட்டுவது உண்டு. ஆனால் அது என்ன மொள்ளமாரி?

முல்லை என்பது ஒருவரிடம் இருக்க வேண்டிய இயைபு ஆகும். இந்த இயைபில் இருந்து வேறுபடுபவர்களை தான் முல்லைமாரி என்று பழங்காலத்தில் அழைத்தனர். தொல்காப்பியர் வாகை திணையில் படைவீரத்தில் வெற்றிவாகை சூடுகிரவர்களை மட்டுமின்றி தத்தம் துறையில் சிறந்து விளங்குபவர்களை வாகை என்றார். அன்று இதை பின்பற்றி அரச முல்லை , பார்ப்பன முல்லை, வல்லான் முல்லை என பல துறைகள் புறப்பொருள் வெண்பாமாலை வகுத்துரைத்தது.

ஆக முல்லை என்பது கற்பு நிலை ஆகும். இது ஆணின் கற்பும் அடங்கியது ஆகும். எனவே கற்பு அல்லது ஒழுக்க நிலையிலிருந்து தவறும் ஒருவரை முல்லை மாறி என்று அழைத்து , பிற்காலத்தில் அது திரிந்து தான் மொள்ளமாரியானது.
நல்ல விளக்கம். பயனுள்ள பதிவு. இது போல இன்று வழக்கில் திரிந்து வந்துள்ள சொற்களை (வசவு) பட்டியல் இடுங்கள். நன்றி.




மொள்ளமாரி பயலே!!! Aமொள்ளமாரி பயலே!!! Aமொள்ளமாரி பயலே!!! Tமொள்ளமாரி பயலே!!! Hமொள்ளமாரி பயலே!!! Iமொள்ளமாரி பயலே!!! Rமொள்ளமாரி பயலே!!! Aமொள்ளமாரி பயலே!!! Empty
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Sat Feb 04, 2012 6:52 pm

மெள்ள மாறி என்பதாகக் கூட இருக்கலாம்.. புன்னகை



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Feb 04, 2012 7:20 pm

அருமையான விளக்கம் பிரபு அவர்களே...நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 04, 2012 7:27 pm

மகா பிரபு wrote:[color=darkred]
முல்லை என்பது கற்பு நிலை ஆகும். இது ஆணின் கற்பும் அடங்கியது ஆகும். எனவே கற்பு அல்லது ஒழுக்க நிலையிலிருந்து தவறும் ஒருவரை முல்லை மாறி என்று அழைத்து , பிற்காலத்தில் அது திரிந்து தான் மொள்ளமாரியானது.

தமிழ் ஆராய்ச்சியாளர்கள் தான் சொல்ல வேண்டும் சிரி
அப்போ முடிச்சு ....... இது என்ன பிரபு ?
கவுண்டமணி வசனங்கள் எல்லாம் விளக்கம் கேட்க வேண்டி வருமோ சிரி




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மொள்ளமாரி பயலே!!! Ila
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Feb 04, 2012 8:02 pm

இளமாறன் wrote:
அப்போ முடிச்சு ....... இது என்ன பிரபு ?
கவுண்டமணி வசனங்கள் எல்லாம் விளக்கம் கேட்க வேண்டி வருமோ சிரி
முடிச்சவிக்கி பற்றி நாளை வெளியிடப்படும். சிரி

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Sat Feb 04, 2012 9:04 pm

தோழமைக்கு,
தங்கள் பதிவு எனக்கு சிரிப்பை வர வழைத்தது. மேலும் நாம் திட்டும் வார்த்தைகளுக்கு எல்லாம் இவ்வாறு விளக்கங்கள் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
உங்களின் நாளை அறிவிப்பு எனக்குள் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

இம்சை அரசன் கவிஞர் பாணபத்திர ஓணாண்டி போல் பதிவு ரொம்ப அருமை.



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 04, 2012 9:06 pm

செல்ல கணேஷ் wrote:தோழமைக்கு,
தங்கள் பதிவு எனக்கு சிரிப்பை வர வழைத்தது. மேலும் நாம் திட்டும் வார்த்தைகளுக்கு எல்லாம் இவ்வாறு விளக்கங்கள் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
உங்களின் நாளை அறிவிப்பு எனக்குள் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

இம்சை அரசன் கவிஞர் போல் பதிவு ரொம்ப அருமை.

இந்த பட்ட பெயர் புதிதாய் இருக்கிறதே
இம்சை மகா பிரபு சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மொள்ளமாரி பயலே!!! Ila
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Sat Feb 04, 2012 9:11 pm

தோழர் இளமாறன் அவர்களுக்கு,
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Feb 04, 2012 9:13 pm

இளமாறன் wrote:

இந்த பட்ட பெயர் புதிதாய் இருக்கிறதே
இம்சை மகா பிரபு சிரி
நீங்கள் தான் இம்சை அரசன் அண்ணா. (மன்னா) சிரி சிரி

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக