புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புகைப்பிடிப்பவரா நீங்கள்? சில எச்சரிக்கை குறிப்புகள்..!! Poll_c10புகைப்பிடிப்பவரா நீங்கள்? சில எச்சரிக்கை குறிப்புகள்..!! Poll_m10புகைப்பிடிப்பவரா நீங்கள்? சில எச்சரிக்கை குறிப்புகள்..!! Poll_c10 
68 Posts - 53%
heezulia
புகைப்பிடிப்பவரா நீங்கள்? சில எச்சரிக்கை குறிப்புகள்..!! Poll_c10புகைப்பிடிப்பவரா நீங்கள்? சில எச்சரிக்கை குறிப்புகள்..!! Poll_m10புகைப்பிடிப்பவரா நீங்கள்? சில எச்சரிக்கை குறிப்புகள்..!! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
புகைப்பிடிப்பவரா நீங்கள்? சில எச்சரிக்கை குறிப்புகள்..!! Poll_c10புகைப்பிடிப்பவரா நீங்கள்? சில எச்சரிக்கை குறிப்புகள்..!! Poll_m10புகைப்பிடிப்பவரா நீங்கள்? சில எச்சரிக்கை குறிப்புகள்..!! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
புகைப்பிடிப்பவரா நீங்கள்? சில எச்சரிக்கை குறிப்புகள்..!! Poll_c10புகைப்பிடிப்பவரா நீங்கள்? சில எச்சரிக்கை குறிப்புகள்..!! Poll_m10புகைப்பிடிப்பவரா நீங்கள்? சில எச்சரிக்கை குறிப்புகள்..!! Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
புகைப்பிடிப்பவரா நீங்கள்? சில எச்சரிக்கை குறிப்புகள்..!! Poll_c10புகைப்பிடிப்பவரா நீங்கள்? சில எச்சரிக்கை குறிப்புகள்..!! Poll_m10புகைப்பிடிப்பவரா நீங்கள்? சில எச்சரிக்கை குறிப்புகள்..!! Poll_c10 
1 Post - 1%
Guna.D

Shivanya

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புகைப்பிடிப்பவரா நீங்கள்? சில எச்சரிக்கை குறிப்புகள்..!! Poll_c10புகைப்பிடிப்பவரா நீங்கள்? சில எச்சரிக்கை குறிப்புகள்..!! Poll_m10புகைப்பிடிப்பவரா நீங்கள்? சில எச்சரிக்கை குறிப்புகள்..!! Poll_c10 
249 Posts - 47%

210 Posts - 40%

20 Posts - 4%

15 Posts - 3%
prajai
புகைப்பிடிப்பவரா நீங்கள்? சில எச்சரிக்கை குறிப்புகள்..!! Poll_c10புகைப்பிடிப்பவரா நீங்கள்? சில எச்சரிக்கை குறிப்புகள்..!! Poll_m10புகைப்பிடிப்பவரா நீங்கள்? சில எச்சரிக்கை குறிப்புகள்..!! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
புகைப்பிடிப்பவரா நீங்கள்? சில எச்சரிக்கை குறிப்புகள்..!! Poll_c10புகைப்பிடிப்பவரா நீங்கள்? சில எச்சரிக்கை குறிப்புகள்..!! Poll_m10புகைப்பிடிப்பவரா நீங்கள்? சில எச்சரிக்கை குறிப்புகள்..!! Poll_c10 
9 Posts - 2%
jairam
புகைப்பிடிப்பவரா நீங்கள்? சில எச்சரிக்கை குறிப்புகள்..!! Poll_c10புகைப்பிடிப்பவரா நீங்கள்? சில எச்சரிக்கை குறிப்புகள்..!! Poll_m10புகைப்பிடிப்பவரா நீங்கள்? சில எச்சரிக்கை குறிப்புகள்..!! Poll_c10 
4 Posts - 1%

Jenila

Rutu
புகைப்பிடிப்பவரா நீங்கள்? சில எச்சரிக்கை குறிப்புகள்..!! Poll_c10புகைப்பிடிப்பவரா நீங்கள்? சில எச்சரிக்கை குறிப்புகள்..!! Poll_m10புகைப்பிடிப்பவரா நீங்கள்? சில எச்சரிக்கை குறிப்புகள்..!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகைப்பிடிப்பவரா நீங்கள்? சில எச்சரிக்கை குறிப்புகள்..!!

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Feb 12, 2012 6:32 pm

புகைப்பிடிப்பவரா நீங்கள்? சில எச்சரிக்கை குறிப்புகள்..!!(படங்களுடன்))

நீங்கள் புகைப்பிடிப்பவரா? உடனடியாக புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள்..!

புகைப்பிடிப்பதால் ஞாபக சக்தியை இழக்க நேரிடும். நீங்கள் ஏதாவது ஒரு
சந்தர்ப்பத்தில், ஏதோ ஒரு பொழுதுபோக்காக, விளையாட்டாக புகைப்பிடித்தலை
ஆரம்பித்திருக்கலாம்.

புகைப்பிடிப்பவரா நீங்கள்? சில எச்சரிக்கை குறிப்புகள்..!! Smoking_cigarette
புகைப்பிடிப்பது உங்களுக்கு நீங்களே வைத்துக்கொள்ளும் கொள்ளி..!
மனக் கவலையைப் போக்க.. நண்பர்களின் பிடிவாதத்தால் "ஒன்றே ஒன்று மட்டும்..
எனக்காக ப்ளீஸ்.. " என்று நண்பர்களின் வேண்டுகோளை தட்டமுடியாமல்,

"அப்பா சிகரெட் பிடிக்கிறாரே.. நாமும் பிடித்துப்பார்த்தால் என்ன?" என்று திருட்டு தனமாக..

"வாய்வழியாக புகையை இழுத்து மூக்கின் வழியாக எப்படி வருகிறது? நாமும்தான் விட்டுப் பார்ப்போமே?" என்று சிறுபிள்ளைத்தனமாக..

புகைப்பிடிப்பவரா நீங்கள்? சில எச்சரிக்கை குறிப்புகள்..!! Smoking-affects_23
சாம்பலாவது சிகரெட் மட்டுமல்ல.. விரைவில் நீங்களும்தான் !
"நம்முடைய ஹீரோ எவ்வளவு ஸ்டைலாக புகைப்பிடிக்கிறார். அதுபோல நாமும் செய்தாலென்ன என்ன" என்று...

புகைப்பிடிப்பவரா நீங்கள்? சில எச்சரிக்கை குறிப்புகள்..!! Smoking-affects_21
புகைபிடிப்பது உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் அருகில் இருப்பவர்களையும் பாதிப்பை ஏற்படுத்தும்

இப்படி ஏதாவது ஒரு காரணத்தால் புகைப்பழக்கத்தை ஆரம்பித்து இருப்பீர்கள்..

தொடர்ந்து அதுபோன்ற செயல்களில் ஈடுபடும்போது அதுவே தொடர்
பழக்கமாகியிருக்கும். பிறகு அது ஒரு போதையாகவே மாறிப்போயிருக்கும். சிகரெட்
புகையை இழுத்து ஊதித்தள்ளுவதில் ஒரு அலாதி சுகமாக மாறிபோயிருக்கும்.
எத்தனைப் பேர் சொன்னாலும் இனி மாறப்போவதில்லை என்ற நிலைக்கு நீங்கள்
தள்ளப்பட்டிருப்பீர்கள்.

புகைப்பிடிப்பவரா நீங்கள்? சில எச்சரிக்கை குறிப்புகள்..!! Smoking-affects_22
புகையிலைப் பொருளான சிகரெட்டை ஒதுக்குவோம்.
சிகரெட், பீடி இதுபோன்ற புகையிலைப் பொருட்களை பயன்படுத்த பழகிவிட்ட பிறகு அதை விடுவது என்பது இயலாததாகியிருக்கும்.

நான் சொல்வது சரியா? ஆனால் நிச்சயம் இந்த பழக்கத்தை விட முடியும். நாம் நினைத்தால் எதுவுமே சாத்தியமே..!

மனது வைக்க வேண்டும்.. அப்போதுதான் இதிலிருந்து விடுபடமுடியும்.

புகைப்பிடிப்பதால் உங்களுக்கு மட்டுமல்ல. உங்கள்
குழந்தைகளையும் அது பாதிக்கும். சுற்றி இருப்பவர்களையும் பாதிக்கும் என்ற
எண்ணம் உங்கள் மனதில் ஆழப் பதிந்துவிட்டாலே நீங்கள் கிட்டதட்ட சிகரெட்டை
நிறுத்திவிட்டீர்கள் என்று அர்த்தம்.

அதற்கு முன்பு இதன் விளைவால் என்னென்ன தீமைகள் என்று நாம் அறிந்துகொண்டாலே
கிட்டதட்ட அடுத்த நொடியே இந்த பழகத்தை வெறுக்க ஆரம்பித்துவிடுவீர்கள்..

இந்தப் படத்தில் பாருங்கள் சிகரெட் பிடிப்பதால் தோல்சுருங்கிய முகம்.

புகைப்பிடிப்பவரா நீங்கள்? சில எச்சரிக்கை குறிப்புகள்..!! Smoking-affects_1
முதலில்
இந்த பழக்கதைத் கைவிடுவதால் நம் அறிவுசார்ந்த செயல்பாடுகள் இன்னும்
செம்மைப்படும். ஞாபகச் சக்தி அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள்
கூறியிருக்கிறார்கள்.

புகைப்பிடித்ததின் விளைவு.. தோல் அதன் இயல்புதன்மை மாறியிருக்கிறது

புகைப்பிடிப்பவரா நீங்கள்? சில எச்சரிக்கை குறிப்புகள்..!! Smoking-affects_7
புகைப்பழக்கத்தின் பாதிப்புகள் குறித்து இங்கிலாந்தின் நார்த்தம்ப்ரியா பல்கலைக்கழகத்தில்(Northumbria University, England)
ஞாபகசக்தி குறித்த ஒரு செயல்முறை தேர்வு நடத்தப்பட்டது. இதில், சராசரியாக
இரண்டரை வருடங்களுக்கு முன்பு புகைப்பழகத்தை கைவிட்டவர்கள்,
புகைப்பவர்களைவிட 25 சதவிகிதம் நன்றாகவும், புகைப்பழக்கமே இல்லாதவர்கள் 37
சதவிகிதம் நன்றாகவும், செயல்பட்டது தெரியவந்தது.

புகைப்பிடிப்பவரா நீங்கள்? சில எச்சரிக்கை குறிப்புகள்..!! Northumbria-University,-England
Northumbria University, England
இதற்கு முந்தைய ஆய்வுகளில் புகைப்பழக்கத்தை கைவிடுவதால் 'பின்னோக்கிய ஞாபக சக்தி' மேம்படுகிறது என்று தெரியவந்தது.

பின்னோக்கிய ஞாபக சக்தியா? அப்படின்னா என்ன? என்று கேட்கிறீர்களா?

அதாவது, ஒரு விடயத்தை படித்து பின்னர் தேவைப்படும்போது அதை நினைவுகூரும் திறனைதான் இப்படி சொல்கிறோம்.

புகைப்பிடிப்பவரா நீங்கள்? சில எச்சரிக்கை குறிப்புகள்..!! Smoking-affects_19
புகைப்பிடித்ததின் விளைவு.. நுரையீரல் சிற்றறைகளில் பாதிப்பு..
ஆனால் இந்த புதிய ஆய்வின் நோக்கம் தொலைநோக்கு ஞாபக சக்தி'யை அதாவது (ஒரு
குறிப்பிட்ட செயலை ஞாபகம் வைத்துக் கொண்டு எதிர்காலத்தில்ஒரு குறிப்பிட்ட
நேரத்தில் செயல்படுத்தும் திறன்) கணக்கிடுவதாகும். உதாரணமாக ஒரு
குறிப்பிட்ட மாத்திரையை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எடுத்துக்கொள்ள
தொலைநோக்கு ஞாபக சக்தி அவசியம்.

புகைப்பிடிப்பவரா நீங்கள்? சில எச்சரிக்கை குறிப்புகள்..!! Smoking-affects_18

நீண்க கால புகைப்பழக்கத்தால் மூளையின் சில திசுக்கள் சிதைந்து போவது அல்லது
மூளையின் சில பாகங்களில் திசுத்திறன் இழப்பு ஏற்படுவதற்கும் தொடர்பு
இருப்பதாக முந்தைய ஆய்வுகளில் கண்டறியப்பட்டது. மேலும் ஆய்வாளர்களின்
யூகப்படி, புகைப்பபழக்கமானது முளையின் ப்ரீப்ரான்டல் கார்டெக்ஸ்,
ஹிப்போகேம்ப்பஸ் அல்லது தலாமஸ் ஆகிய பல பகுதிகளை சேதப்படுத்தக்கூடும் என்று
தெரிகிறது. இவை அனைத்தும் தொலைநோக்கு ஞாபக சக்தியுடன் தொடர்புடையவை என்பது
குறிப்பிடத்தக்கது.

புகைப்பிடிப்பவரா நீங்கள்? சில எச்சரிக்கை குறிப்புகள்..!! Smoking-affects_17
இரத்தத்தில் நிகோடின் படிவுகள்-Nicotine in the blood
இதிலிருந்து, புகைப்பதால் கிக்கு மட்டும் ஏறவில்லை. நமக்குத் தெரியாமலேயே
நம்முடைய தொலைநோக்கு ஞாபக சக்தியும் கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது என்பது
தெளிவாகிறது.

புகைப்பிடிப்பதால் ஏற்படும் விளைவுகள்:

  • முடி நிறமாற்றம் அடைகிறது.(hair color change)
  • மூளையானது புகைத்தலுக்கு அடிமையாகிறது. எப்போதும் புகைக்கவேண்டும் என்ற எண்ணத்தை வரவழைக்கும் நிலைக்கு மாறுவது.
  • காண்பார்வை குறைபாடுகளை. காட்ராக்ட் (cataracts) போன்றவை..
  • மூக்குக்கூட பாதிப்புத்தான்.. மன நுகர்ச்சித்தன்மை குறைதல்.
  • தோல் சுருங்கிப்போகும்(Wrinkle). இளவயதிலேயே வயதான தோற்றத்தை அடைதல்.
  • பற்களின் நிறமாற்றம், பல்லின் மேற்புறத்தில் ஏற்படும் அழற்சி(Gingivitis) போன்றவை.
  • வாய் மற்றும் தொண்டை பாதிப்புகள். உதாரணமாக உதடுகளின் வடு உண்டாவது,
    உணவுப் பாதை மற்றும் தொண்டை புற்றுநோய், சுவை நுகர்ச்சி குறைதல்,
    துர்நாற்றம் (கெட்ட வாசனை.)
  • ரத்த ஓட்டம் குறைவதால் கைகால்கள் செயலிழக்கும் தன்மை. இரத்தத்தில் நிகோடின் படிவுகள் சேர்தல்.
  • நுரையீரல் தொற்று நோய்கள், சுவாசப்பை புற்று நோய். நாட்பட்ட சுவாச
    அடைப்பு நோய் (COPD), சுவாசப்பைத் தொற்று (Pneumonia) ஆஸ்துமா போன்றவை
  • மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு.(Heart attack)
  • ஈரில் புற்று நோய் வரலாம்.
  • இப்பழக்கம் வயிற்றை விட்டுவைப்பதில். நாளடைவில் அல்சர், குடல்,
    இரப்பை, சதை புற்றுநோய், நாடி வெடிப்பு (Aneurysm) போன்றவையும் ஏற்படும்.
  • சிறுநீரகப் புற்று நோய்(Kidney cancer), சிறு நீர்ப் பை புற்று நோய்.
  • எலும்பின் உறுதி குறைந்து வலுவிழத்தல். இதனால் எலும்பு முறிவு(Fracture) ஏற்படும் அபாயம்.
  • இனப்பெருக்கத் தொகுதி பாதிக்கப்படுதல், உதாரணமாக விந்தணுக்களின்
    வீரியம் குறைதல், ஆணுறுப்பின் விறைப்புத் தன்மை குறைதல்,
    குழந்தையின்மை(Childlessness) போன்றவை.
  • இரத்தத்தில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைதல், இரத்தப்புற்று நோய்(Blood Cancer), இதனால் விரைவில் நோய்வாய்ப்படும் தன்மை உண்டாகுதல்.
  • கால்கள் வலுவிழந்து, உறுதிச் சுற்றோட்டம் குறைந்து கால் பகுதியில் காயம் ஏற்படல்.

எனவே புகைப்பதை நிறுத்துவோம். ஞாபகசக்தியை வலுப்படுத்துவோம்.

மேலும் சில படங்கள்..

புகைப்பிடிப்பவரா நீங்கள்? சில எச்சரிக்கை குறிப்புகள்..!! Smoking-affects_15
தோல்பாதிப்பு
புகைப்பிடிப்பவரா நீங்கள்? சில எச்சரிக்கை குறிப்புகள்..!! Smoking-affects_14
இரத்தத்தில் நிகோடின் கலப்பு
புகைப்பிடிப்பவரா நீங்கள்? சில எச்சரிக்கை குறிப்புகள்..!! Smoking-affects_13
புகைப்பிடித்ததால் ஒட்டி, ஒடுங்கிப்போன முகம்
புகைப்பிடிப்பவரா நீங்கள்? சில எச்சரிக்கை குறிப்புகள்..!! Smoking-affects_12
தோல் காயங்கள்
புகைப்பிடிப்பவரா நீங்கள்? சில எச்சரிக்கை குறிப்புகள்..!! Smoking-affects_11
கண்பார்வை கோளாறு
புகைப்பிடிப்பவரா நீங்கள்? சில எச்சரிக்கை குறிப்புகள்..!! Smoking-affects_10
முடிகொட்டுதல்
புகைப்பிடிப்பவரா நீங்கள்? சில எச்சரிக்கை குறிப்புகள்..!! Smoking-affects_9
விரலிடுக்கில் பாதிப்பு
புகைப்பிடிப்பவரா நீங்கள்? சில எச்சரிக்கை குறிப்புகள்..!! Smoking-affects_8
நிகோடின் கறைபடிந்த பாதிப்புக்குள்ளான பற்கள்
இப்பதிவைப் படித்து யாராவது ஒருவர் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டாலே வெற்றிதான்..

http://www.thangampalani.com/2012/02/want-to-increase-your-memory-power-stop.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Feb 12, 2012 10:39 pm

விழிப்புணர்வு மிக்க பொதுநலம் கொண்ட பதிவு இது.. பாராட்டுகள் நண்பரே

ரட்சகா
ரட்சகா
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 08/02/2012

Postரட்சகா Mon Feb 13, 2012 1:16 am

நல்ல பதிவு படங்களுடன் படிக்க ....
நன்றி நண்பரே.... சூப்பருங்க

மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்
- அன்னை தெரசா
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Feb 13, 2012 1:19 am

நல்ல பயன் தரும் பகிர்வு நன்றி நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

புகைப்பிடிப்பவரா நீங்கள்? சில எச்சரிக்கை குறிப்புகள்..!! Ila
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக