புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:36 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அழிவை நோக்கி உப்புநீரை நன்னீராக்கும் திட்டம் Poll_c10அழிவை நோக்கி உப்புநீரை நன்னீராக்கும் திட்டம் Poll_m10அழிவை நோக்கி உப்புநீரை நன்னீராக்கும் திட்டம் Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அழிவை நோக்கி உப்புநீரை நன்னீராக்கும் திட்டம் Poll_c10அழிவை நோக்கி உப்புநீரை நன்னீராக்கும் திட்டம் Poll_m10அழிவை நோக்கி உப்புநீரை நன்னீராக்கும் திட்டம் Poll_c10 
207 Posts - 51%
ayyasamy ram
அழிவை நோக்கி உப்புநீரை நன்னீராக்கும் திட்டம் Poll_c10அழிவை நோக்கி உப்புநீரை நன்னீராக்கும் திட்டம் Poll_m10அழிவை நோக்கி உப்புநீரை நன்னீராக்கும் திட்டம் Poll_c10 
142 Posts - 35%
mohamed nizamudeen
அழிவை நோக்கி உப்புநீரை நன்னீராக்கும் திட்டம் Poll_c10அழிவை நோக்கி உப்புநீரை நன்னீராக்கும் திட்டம் Poll_m10அழிவை நோக்கி உப்புநீரை நன்னீராக்கும் திட்டம் Poll_c10 
17 Posts - 4%
prajai
அழிவை நோக்கி உப்புநீரை நன்னீராக்கும் திட்டம் Poll_c10அழிவை நோக்கி உப்புநீரை நன்னீராக்கும் திட்டம் Poll_m10அழிவை நோக்கி உப்புநீரை நன்னீராக்கும் திட்டம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அழிவை நோக்கி உப்புநீரை நன்னீராக்கும் திட்டம் Poll_c10அழிவை நோக்கி உப்புநீரை நன்னீராக்கும் திட்டம் Poll_m10அழிவை நோக்கி உப்புநீரை நன்னீராக்கும் திட்டம் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
அழிவை நோக்கி உப்புநீரை நன்னீராக்கும் திட்டம் Poll_c10அழிவை நோக்கி உப்புநீரை நன்னீராக்கும் திட்டம் Poll_m10அழிவை நோக்கி உப்புநீரை நன்னீராக்கும் திட்டம் Poll_c10 
8 Posts - 2%
jairam
அழிவை நோக்கி உப்புநீரை நன்னீராக்கும் திட்டம் Poll_c10அழிவை நோக்கி உப்புநீரை நன்னீராக்கும் திட்டம் Poll_m10அழிவை நோக்கி உப்புநீரை நன்னீராக்கும் திட்டம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
அழிவை நோக்கி உப்புநீரை நன்னீராக்கும் திட்டம் Poll_c10அழிவை நோக்கி உப்புநீரை நன்னீராக்கும் திட்டம் Poll_m10அழிவை நோக்கி உப்புநீரை நன்னீராக்கும் திட்டம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
அழிவை நோக்கி உப்புநீரை நன்னீராக்கும் திட்டம் Poll_c10அழிவை நோக்கி உப்புநீரை நன்னீராக்கும் திட்டம் Poll_m10அழிவை நோக்கி உப்புநீரை நன்னீராக்கும் திட்டம் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
அழிவை நோக்கி உப்புநீரை நன்னீராக்கும் திட்டம் Poll_c10அழிவை நோக்கி உப்புநீரை நன்னீராக்கும் திட்டம் Poll_m10அழிவை நோக்கி உப்புநீரை நன்னீராக்கும் திட்டம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழிவை நோக்கி உப்புநீரை நன்னீராக்கும் திட்டம்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Feb 12, 2012 11:55 pm

ராமநாதபுரம்:வறட்சி மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தின் தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் விதத்தில், ரூ.56 கோடியில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டம், சாயல்குடி அருகே நரிப்பையூரில் 1996ல் முதல்வர் ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் உற்பத்தி துவக்கப்பட்டது. "தோஷியான்' என்ற நிறுவனம் பராமரிப்பு பணியை ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகிறது. ஆரம்பத்தில் 296 கிராமங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டது. மீஞ்சூரில் 1600 கோடியில் அமைக்கப்பட உள்ள பிளான்ட்டுக்கு முன்மாதிரி பிளான்ட் இதுதான். காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டபோதே, இத்திட்டம் நலிவடைய தொடங்கியது.
104 கிராமங்களுக்கு மட்டுமே தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. ஊராட்சிகளுக்கு அமைக்கப்பட்ட குழாய்களை குடிநீர் வாரியம் சீரமைக்கவில்லை. காவிரி நீர் வந்ததால், இந்த நீரை பயன்படுத்துவோர் குறைவு. இதனால் ஊராட்சிகளும் வரி கட்ட மறுக்கின்றனர், என்று தண்ணீர் பெறும் ஊராட்சிகளை குறைத்துக் கொண்டே வருகிறது, நரிப்பையூர் முன்னாள் ஊராட்சித்தலைவர் சேர்மக்கனி: இரண்டு "பிளான்டில், ஒன்று மட்டுமே செயல்படுகிறது. குழாய்களை சீரமைப்பதில்லை. இதனாலேயே ஊராட்சிகள் தண்ணீரை வேண்டாம் என்று எழுதி கொடுத்து வருகின்றன. முன்பு காவிரி கூட்டுக்குடிநீர் தினமும் வந்து கொண்டிருந்தது.
தற்போது மூன்று நாட்களுக்கு ஒரு முறை வந்தாலும், குறைந்த அளவே வருகிறது. கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை முறையாக செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். கடல்நீரை குடிநீராக்கும் திட்ட உதவி செயற்பொறியாளர் கணேசன் : காவிரி தண்ணீரும், இந்த தண்ணீரும் சேர்ந்து வருவதால் பலர் வேண்டாம் என்று எழுதி கொடுத்து விட்டனர். 31.3.2012 வரை மட்டுமே இதன் வேலைக்கான ஒப்பந்தம் உள்ளது. அதன்பிறகு பிளான்ட்டை இயக்குவதா? நிறுத்துவதா? என்பதை அரசுதான் முடிவு செய்ய வேண்டும், என்றார்.

தினமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அழிவை நோக்கி உப்புநீரை நன்னீராக்கும் திட்டம் Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Feb 12, 2012 11:59 pm

ஜெ . அவர்களின் அடாவடி போக்கால் நாடு எங்கேயோ போயிட்டிருக்கு.. ஆனா பாருங்க இன்னைக்கு தமிழகம் தான் தொழில் துறைக்கு உகந்த மாநிலம்ன்னு ஜப்பான் காரன் கிட்டா டக்கால்டி விட்டுக்கிட்டு இருக்காங்க

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Feb 13, 2012 1:17 am

அசுரன் wrote:ஜெ . அவர்களின் அடாவடி போக்கால் நாடு எங்கேயோ போயிட்டிருக்கு.. ஆனா பாருங்க இன்னைக்கு தமிழகம் தான் தொழில் துறைக்கு உகந்த மாநிலம்ன்னு ஜப்பான் காரன் கிட்டா டக்கால்டி விட்டுக்கிட்டு இருக்காங்க

பின்னால ஏதாவது காரணம் இருக்கும் நண்பா ஒன்னும் புரியல ஒன்னும் புரியல



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அழிவை நோக்கி உப்புநீரை நன்னீராக்கும் திட்டம் Ila
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 13, 2012 11:54 am

அசுரன் wrote:ஜெ . அவர்களின் அடாவடி போக்கால் நாடு எங்கேயோ போயிட்டிருக்கு..
எல்லா அரசியல்வாதிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் . இவரை மட்டும் குறை சொல்லி என்ன பயன் .

பிரியாணிக்கும் பணத்திற்கும் ஆசைப்பட்டு ஓட்டு போடும் ஆட்டு மந்தைகள் இதையும் அனுபவித்து தான் ஆகவேண்டும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக