ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week

Admins Online

பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Post by மகா பிரபு on Thu Feb 09, 2012 1:17 pm

First topic message reminder :

சென்னையில் உள்ள தனியார் பள்ளியில், பள்ளிநேரத்திலேயே வகுப்பில், ஆசிரியை ஒருவரை, மாணவரே கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆர்மேனியன் தெருவில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் உமாமகேஸ்வரி. இவர் வகுப்பறையில் வகுப்பு நடத்திக் கொண்டிருக்கும் போது, மாணவன் முகமது இர்பான், உமாமகேஸ்வரியை கத்தியால் குத்தினார். இதில், சம்பவ இடத்திலேயே உமாமகேஸ்வரி பலியானார். வகுப்பறையில், மாணவர் ஒருவரால் ஆசிரியை குத்திக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமலர்
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Post by கோபி சதீஷ் on Thu Feb 09, 2012 10:50 pm

அனைவரின் கருத்திலும் கோபம் மட்டுமே ( சில தவிர )
இந்த மாணவனின் செயலுக்கு காரணம் என்ன என்று ஒரு நிமிடம் யோசித்து பாருங்கள்..
இன்றய சூழ்நிலையில் விளையாட்டு என்பதே கிடையது.....
நீதிநெறி வகுப்புகள் இல்லை....

இன்றைய பள்ளிக்கூடங்கள் மாணவர்களை பிரஷர் குக்கர் போன்று உருவாக்குகிறார்கள்.
பழுது ஏற்பட்டால் வெடிக்கத்தான் செய்யும்.கருத்தில் தவறு இருந்தால் மன்னிக்கவும்...
avatar
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 276
மதிப்பீடுகள் : 43

View user profile

Back to top Go down

Re: பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Post by கபாலி on Thu Feb 09, 2012 11:07 pm

மிகவும் வருந்தத்தக்க செய்தி. சோகம்

டீன் வயது மாணவர்கள் மாதம் ஒருமுறை கவுன்சிலிங் தரப்படவேண்டும்.

கபாலி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 578
மதிப்பீடுகள் : 75

View user profile http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

Re: பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Post by இளமாறன் on Thu Feb 09, 2012 11:27 pm

@கோபி சதீஷ் wrote:அனைவரின் கருத்திலும் கோபம் மட்டுமே ( சில தவிர )
இந்த மாணவனின் செயலுக்கு காரணம் என்ன என்று ஒரு நிமிடம் யோசித்து பாருங்கள்..
இன்றய சூழ்நிலையில் விளையாட்டு என்பதே கிடையது.....
நீதிநெறி வகுப்புகள் இல்லை....

இன்றைய பள்ளிக்கூடங்கள் மாணவர்களை பிரஷர் குக்கர் போன்று உருவாக்குகிறார்கள்.
பழுது ஏற்பட்டால் வெடிக்கத்தான் செய்யும்.கருத்தில் தவறு இருந்தால் மன்னிக்கவும்...

உண்மை தான் ... பாவம் அவர்கள் எப்பொழுதும் படிப்பு படிப்பு என்று பக்கம் ..இன்னொரு பக்கம் கோபமான உணர்வுகளை வளர்க்கும் விளையாட்டுக்கள் இப்படி சீரழியும் இளைஞர்கள்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13977
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Post by அசுரன் on Fri Feb 10, 2012 12:02 am

@கோபி சதீஷ் wrote:அனைவரின் கருத்திலும் கோபம் மட்டுமே ( சில தவிர )
இந்த மாணவனின் செயலுக்கு காரணம் என்ன என்று ஒரு நிமிடம் யோசித்து பாருங்கள்..
இன்றய சூழ்நிலையில் விளையாட்டு என்பதே கிடையது.....
நீதிநெறி வகுப்புகள் இல்லை....

இன்றைய பள்ளிக்கூடங்கள் மாணவர்களை பிரஷர் குக்கர் போன்று உருவாக்குகிறார்கள்.
பழுது ஏற்பட்டால் வெடிக்கத்தான் செய்யும்.கருத்தில் தவறு இருந்தால் மன்னிக்கவும்...
அந்த பள்ளியில் நீதிபோதனை வகுப்புகளும் உண்டு... விளையாட்டும் உண்டு.... மற்றும் சாரணர் பயிற்சி, சாலை பாதுகாப்பு பணி என இதர பல அமைப்புகளும் உண்டு. எது எப்படியாகிலும் குற்றம் நடந்துவிட்ட பிறகு தண்டனை ஒன்றே தீர்வாக அமையும். குற்றம் நடக்காத சூழலை உருவாக்க கவுன்சிலிங் போன்ற முறைகளை பயன்படுத்தலாம்.
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Post by yarlpavanan on Fri Feb 10, 2012 12:10 am

@அசுரன் wrote:

குற்றம் நடக்காத சூழலை உருவாக்க வாரம் ஒரு பாடவேளை பாடசாலைகளில் கவுன்சிலிங் வகுப்புகளை நடாத்த வேண்டுமே.
avatar
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 746
மதிப்பீடுகள் : 238

View user profile http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

Re: பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Post by கோபி சதீஷ் on Fri Feb 10, 2012 12:26 am

@இளமாறன் wrote:
@கோபி சதீஷ் wrote:அனைவரின் கருத்திலும் கோபம் மட்டுமே ( சில தவிர )
இந்த மாணவனின் செயலுக்கு காரணம் என்ன என்று ஒரு நிமிடம் யோசித்து பாருங்கள்..
இன்றய சூழ்நிலையில் விளையாட்டு என்பதே கிடையது.....
நீதிநெறி வகுப்புகள் இல்லை....

இன்றைய பள்ளிக்கூடங்கள் மாணவர்களை பிரஷர் குக்கர் போன்று உருவாக்குகிறார்கள்.
பழுது ஏற்பட்டால் வெடிக்கத்தான் செய்யும்.கருத்தில் தவறு இருந்தால் மன்னிக்கவும்...

உண்மை தான் ... பாவம் அவர்கள் எப்பொழுதும் படிப்பு படிப்பு என்று பக்கம் ..இன்னொரு பக்கம் கோபமான உணர்வுகளை வளர்க்கும் விளையாட்டுக்கள் இப்படி சீரழியும் இளைஞர்கள்
பள்ளிகளிலே செலவிடுகிற நேரம் 7 லிருந்து 8 மணி நேரம் மட்டுமே. அவன் இந்த சமூகத்தில் இருந்துதான் கத்துக்கிறான். இன்றைய தலைமுறையினர் horror வகை திரைப்படங்களைத் தான் விரும்பி பார்க்கின்றனர்...
wwe போன்ற விளையாட்டுக்களை தடை செய்யணும்.
avatar
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 276
மதிப்பீடுகள் : 43

View user profile

Back to top Go down

Re: பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Post by அகிலன் on Fri Feb 10, 2012 3:30 am

சிறியவர்கள் பெரியவர்களை மூர்கத்தனமாக தாக்குகிறார்கள் என்றால் அதற்க்கான காரணமும் பொறுப்பும் நிச்சயம் பெரியவர்கள்தான்.
avatar
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1362
மதிப்பீடுகள் : 398

View user profile http://aran586.blogspot.com

Back to top Go down

Re: பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Post by சார்லஸ் mc on Fri Feb 10, 2012 4:39 am

ஆசிாியாின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை ஈகரையின் சாா்பாக தொிவித்துக் கொள்கிறேன்.

மாணவன் எந்த வயதை உடையவராயிருப்பினும் தண்டனைக்கூியவரே. இதில் பாிதாபமோ, இரக்கமோ, மனித நேயமோ காண அவசியமில்லை.

இது போன்ற சம்பவங்கள் மேலும் தொடா்ந்து இனி நடவாமலிருக்க அனைத்து பள்ளி நிா்வாகங்களும் அதற்கூிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

பெற்றோா்கள் தங்கள் குழந்தைகள் மேல் அதிக சிரத்தை எடுக்க வேண்டும். நடவடிக்கைகள், சோ்க்கைகள், பொழுது போக்கிற்காக வாசிக்கப்படும் புத்தகங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வலைத்தளங்கள் போன்றவை பெற்றோா்களால் கவனிக்கப்பட வேண்டும்.

பள்ளி ஆசிாியா்கள் மிகவும் மாியாதைக்கூியவா்கள், 2.- ம் பெற்றோா்கள் என்று கூறி பிள்ளைகளை வளா்க்க வேண்டும்.
avatar
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4346
மதிப்பீடுகள் : 1736

View user profile

Back to top Go down

Re: பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Post by அசுரன் on Fri Feb 10, 2012 10:16 am

@yarlpavanan wrote:
@அசுரன் wrote:
@கோபி சதீஷ் wrote:அனைவரின் கருத்திலும் கோபம் மட்டுமே ( சில தவிர )
இந்த மாணவனின் செயலுக்கு காரணம் என்ன என்று ஒரு நிமிடம் யோசித்து பாருங்கள்..
இன்றய சூழ்நிலையில் விளையாட்டு என்பதே கிடையது.....
நீதிநெறி வகுப்புகள் இல்லை....

இன்றைய பள்ளிக்கூடங்கள் மாணவர்களை பிரஷர் குக்கர் போன்று உருவாக்குகிறார்கள்.
பழுது ஏற்பட்டால் வெடிக்கத்தான் செய்யும்.கருத்தில் தவறு இருந்தால் மன்னிக்கவும்...
அந்த பள்ளியில் நீதிபோதனை வகுப்புகளும் உண்டு... விளையாட்டும் உண்டு.... மற்றும் சாரணர் பயிற்சி, சாலை பாதுகாப்பு பணி என இதர பல அமைப்புகளும் உண்டு. எது எப்படியாகிலும் குற்றம் நடந்துவிட்ட பிறகு தண்டனை ஒன்றே தீர்வாக அமையும். குற்றம் நடக்காத சூழலை உருவாக்க கவுன்சிலிங் போன்ற முறைகளை பயன்படுத்தலாம்.

குற்றம் நடக்காத சூழலை உருவாக்க வாரம் ஒரு பாடவேளை பாடசாலைகளில் கவுன்சிலிங் வகுப்புகளை நடாத்த வேண்டுமே.

தனியாக ஒரு மாணவர்களை கவுன்சில் செய்யும் ஒரு கவுன்சிலரும் அந்த பள்ளியில் இருக்கிறார். என்ன செய்வது அனைத்தும் இருந்தும் இதுபோல நடந்துள்ளதே!
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Post by ரா.ரா3275 on Fri Feb 10, 2012 10:36 am

அசுரன்-யாழ்பாவணன் கருத்துக்களை நான் வழிமொழிகிறேன்...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Post by சிவா on Fri Feb 10, 2012 10:47 am

சென்னையில் ஆசிரியை படுகொலை சம்பவம் இடைநிலை ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம்

திருநெல்வேலி:சென்னையில் ஆசிரியை படுகொலை செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.சென்னையில் 9ம் வகுப்பு மாணவனை படிக்க சொல்லி வலியுறுத்திதால் ஆத்திரமடைந்த ஆசிரியை உமா மகேஸ்வரி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை பல்வேறு ஆசிரிய சங்கங்கள் கண்டித்துள்ளன. மேலும், வகுப்பறைகளில் தங்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லை என்றும் அதிருப்தி தெரிவித்தனர்.இதுகுறித்து தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில அமைப்பு செயலாளர் இசக்கியப்பன், மாவட்ட தலைவர் நிம்ரோத், பொருளாளர் செல்வின் அமிர்தராஜ், நிர்வாகிகள் பாபு, சரவணன், ஆறுமுகதாஸ் ஆகியோர் தெரிவித்ததாவது:சென்னையில் ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இச்சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வகுப்பறைகளில் மாணவர்களின் கல்வி நலனுடன், அவர்களின் ஒழுக்க நலனிலும் ஆசிரிய, ஆசிரியைகள் அக்கறை செலுத்தி வருகின்றனர். மாணவ, மாணவிகளின் எதிர்கால நலன் கருதி மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் காரணமாக ஆசிரிய, ஆசிரியைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.தமிழகத்தில் பல்வேறு பள்ளிகளில் சாதி, மத போர்வையில் ஆசிரிய, ஆசிரியைகள் பல கெடுபிடிகளுக்கு ஆளாகின்றனர். மேலும் பல பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் கட்டுப்பாட்டில் பள்ளிகள் செயல்படுவதாலும் பல பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது.கல்வித் துறையில் சாதி, மத குறுக்கீடுகள் ஏதும் இருக்க கூடாது. சில பள்ளிகளில் கோஷ்டியுடன் ஆசிரிய, ஆசிரியைகள் செயல்பட்டு வருகின்றனர். பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் ஆசிரிய, ஆசிரியைகளிடம் பல கெடுபிடிகளை செய்து வருவதையும் கண்டிக்கிறோம். இதனால் ஆசிரிய, ஆசிரியைகள் உரிய பணிகளை செய்ய முடியாத நிலையில் மாணவர்களின் கல்வித் தரமும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அரசு பரிசீலனை செய்து சம்பந்தபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.எதிர்காலத்தில் வகுப்பறைகளில் ஆசிரிய, ஆசிரியைகளுக்கு போதுமான பாதுகாப்பை வழங்க வேண்டும். உண்மையிலேயே தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை நாங்கள் வரவேற்கிறோம்.இவ்வாறு நிர்வாகிகள் தெரிவித்தனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Post by இளமாறன் on Fri Feb 10, 2012 12:21 pm

ஆசிரியை உமாமகேஸ்வரியை கொன்றது ஏன்?
மாணவன் வாக்குமூலம்

சென்னை ஆர்மேனியன் தெருவில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் உமாமகேஸ்வரி. இவர் வகுப்பறையில் வகுப்பு நடத்திக் கொண்டிருக்கும் போது, மாணவன் முகமது இர்பான், உமாமகேஸ்வரியை கத்தியால் குத்தினார். இதில், சம்பவ இடத்திலேயே உமாமகேஸ்வரி பலியானார்.

தன்னைப் பற்றி ஆசிரியை உமாமகேஸ்வரி, பெற்றோரிடம் புகார் கூறியது மற்றும் மதிப்பெண் வழங்குவதில் பிரச்சனை உள்ளிட்ட காரணங்களினாலேயே, தான் ஆசிரியையை குத்திக் கொன்றதாக, மாணவன் முகமது இர்பான் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13977
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Post by ரா.ரா3275 on Fri Feb 10, 2012 12:25 pm

மார்க் போடலேன்னா...கொன்றுவானா இவன்?...
விடுங்க சார்...அவன் கெடக்குறான் திருட்டு.....

அவன திட்டி நம்ம தமிழ அசிங்கப்படுத்த விரும்பல...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Post by ஜாஹீதாபானு on Fri Feb 10, 2012 12:30 pm

கொலை செய்யும் அளவு பெரிய காரணம் என்ன இருக்க முடியும் ஒன்னும் புரியல

என் ஆபீசுக்கு பக்கத்து தெருவில் தான் இது நடந்துள்ளது ஆனால் தெரியவே இல்லை . சோகம்

[/quote]தன்னைப் பற்றி ஆசிரியை உமாமகேஸ்வரி, பெற்றோரிடம் புகார் கூறியது மற்றும் மதிப்பெண் வழங்குவதில் பிரச்சனை உள்ளிட்ட காரணங்களினாலேயே, தான் ஆசிரியையை குத்திக் கொன்றதாக, மாணவன் முகமது இர்பான் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். [quote]

இது நம்பும்படி இல்லைavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30255
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Post by ரா.ரா3275 on Fri Feb 10, 2012 12:33 pm

அந்தப் பள்ளி இருக்குமிடம் அனைத்து மதத்தினரும் வரும்-வணங்கும் புனிதஸ்தலம்...அங்கு இப்படி நடந்தது ஜீரணிக்க இயல முடியாத கொடூரம்...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Post by ஜாஹீதாபானு on Fri Feb 10, 2012 12:35 pm

RaRa3275 wrote:அந்தப் பள்ளி இருக்குமிடம் அனைத்து மதத்தினரும் வரும்-வணங்கும் புனிதஸ்தலம்...அங்கு இப்படி நடந்தது ஜீரணிக்க இயல முடியாத கொடூரம்...
ஆமாம் அது தேவாலயத்தோடு இணைந்த கிறிஸ்தவப்பள்ளிavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30255
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Post by yarlpavanan on Sat Feb 11, 2012 2:31 pm

@அசுரன் wrote:
@yarlpavanan wrote:
@அசுரன் wrote:
@கோபி சதீஷ் wrote:அனைவரின் கருத்திலும் கோபம் மட்டுமே ( சில தவிர )
இந்த மாணவனின் செயலுக்கு காரணம் என்ன என்று ஒரு நிமிடம் யோசித்து பாருங்கள்..
இன்றய சூழ்நிலையில் விளையாட்டு என்பதே கிடையது.....
நீதிநெறி வகுப்புகள் இல்லை....

இன்றைய பள்ளிக்கூடங்கள் மாணவர்களை பிரஷர் குக்கர் போன்று உருவாக்குகிறார்கள்.
பழுது ஏற்பட்டால் வெடிக்கத்தான் செய்யும்.கருத்தில் தவறு இருந்தால் மன்னிக்கவும்...
அந்த பள்ளியில் நீதிபோதனை வகுப்புகளும் உண்டு... விளையாட்டும் உண்டு.... மற்றும் சாரணர் பயிற்சி, சாலை பாதுகாப்பு பணி என இதர பல அமைப்புகளும் உண்டு. எது எப்படியாகிலும் குற்றம் நடந்துவிட்ட பிறகு தண்டனை ஒன்றே தீர்வாக அமையும். குற்றம் நடக்காத சூழலை உருவாக்க கவுன்சிலிங் போன்ற முறைகளை பயன்படுத்தலாம்.

குற்றம் நடக்காத சூழலை உருவாக்க வாரம் ஒரு பாடவேளை பாடசாலைகளில் கவுன்சிலிங் வகுப்புகளை நடாத்த வேண்டுமே.

தனியாக ஒரு மாணவர்களை கவுன்சில் செய்யும் ஒரு கவுன்சிலரும் அந்த பள்ளியில் இருக்கிறார். என்ன செய்வது அனைத்தும் இருந்தும் இதுபோல நடந்துள்ளதே!

குறித்த கவுன்சிலர் மாணவர்களின் நடத்தைகளைக் கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம். ஆசிரியர்களும் இதே பணியைச் செய்திருக்கலாம். நடந்தது நடந்து முடிஞ்சிது. இனியாவது எல்லோரும் இம்முறையைப் பின்பிற்றலாமே!
avatar
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 746
மதிப்பீடுகள் : 238

View user profile http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

Re: பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Post by சிவா on Thu May 08, 2014 10:30 am

பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு: மாணவனுக்கு 2 ஆண்டுகள் சிறை

சென்னையில் பள்ளி வகுப்பறையிலேயே ஆசிரியரை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் மாணவனுக்கு 2 வருட சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு சென்னை பாரிமுனையில் உள்ள தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்த மாணவர் ஒருவர் தனது ஆசிரியை உமா மகேஸ்வரியை கத்தியால் குத்தி கொலை செய்தான்.

ஆசிரியரை சக மாணவர்கள் முன்னால் கொலை செய்த அந்த மாணவனை காவல்துறையினர் கைது செய்தனர். தீவிர விசாரணைக்குப் பின்னர் மாணவன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டான்.

காவல்துறை விசாரணையின் போது மாணவன் அளித்த வாக்குமூலத்தில், படிப்பில் கவனம் செலுத்துமாறு ஆசிரியை உமா மகேஸ்வரி அடிக்கடி தன்னிடம் கூறியதும், தனது படிப்பு தொடர்பாக பெற்றோரிடம் தெரிவிப்பேன் என கூறியதும் கோபத்தை ஏற்படுதியதாகவும், அதனாலேயே அவரை கொலை செய்ததாகவும் கூறினான்.

இந்த வழக்கில் காவல்துறை தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு சிறார் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாணவனை இரண்டு ஆண்டுகள் சிறுவர் இல்லத்தில் அடைக்குமாறு உத்தரவிட்டது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum