ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

செய்யத் தகாத 16.
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பேய்களுக்கு கால்கள் உண்டா?

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

பேய்களுக்கு கால்கள் உண்டா?

Post by கேசவன் on Thu Feb 09, 2012 10:42 am



சித்தர்கள் தத்துவப் படி மனித உடல் என்பது அன்னமயகோசம்,பிராணமயகோசம்,ஞானமய கோசம்,என்று மூன்று வகைப்படும்

கண்ணுக்கு தெரியும் ஸ்தூல சரீரம் அன்னமயமானது அதாவது சதை,எலும்பு,ரத்தம் சம்பந்தப் பட்டது

பிராணமயமென்றால் சூட்சம். கண்ணுக்கு தெரியாத உயிர் சம்பந்தப் பட்டது

ஞானமயமென்றால் எண்ணங்கள் கர்மாக்கள் சம்பந்தப் பட்டது இதுவும் கண்ணுக்கு தெரியாத சரீரமாகும்

உயிர் பிரிந்த பிறகு அன்னமய கோசம் அழிந்து விடுவிறது மற்ற இரண்டும் தான் ஒன்றோடு ஒன்று பிரியாமல் பித்துரு லோகத்தில் வாசம் செய்கிறது

இதையே ஆவி என்றும் பேய் என்றும் அழைக்கிறார்கள்

ஆவி வடிவம் என்றாலே அது நகர்ந்து செல்ல உறுப்புகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை

அவர்கள் நினைத்தப் படி நினைத்த இடத்திற்கு நிமிட நேரத்தில் நகர்ந்தே செல்லலாம் அதாவது காற்று போல

அதனால் ஆவிகள் தாங்கள் நடமாட கால்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை

ஆனாலும் பலர் நினைக்கிறப் படி ஆவிகளுக்கு கால்கள் இல்லாமலில்லை கால்கள் உண்டு

தான் வாழ்ந்த போது பெற்றிருந்த சரீரத்தின் சாயலிலேயே பல ஆவிகள் நடமாடுவதாக அமானுஷ்ய ஆய்வுகள் சொல்கின்றன

எனவே பேய்களுக்கு கால் உண்டு

http://www.ujiladevi.blogspot.in/2012/02/blog-post_09.html
avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: பேய்களுக்கு கால்கள் உண்டா?

Post by பிளேடு பக்கிரி on Thu Feb 09, 2012 11:30 am

நன்றி நன்றி நன்றி



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: பேய்களுக்கு கால்கள் உண்டா?

Post by ஜாஹீதாபானு on Thu Feb 09, 2012 12:02 pm

பேயே இல்ல அப்புறம் எப்படி கால் இருக்கும் அதிர்ச்சி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30292
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: பேய்களுக்கு கால்கள் உண்டா?

Post by பிளேடு பக்கிரி on Thu Feb 09, 2012 12:03 pm

@ஜாஹீதாபானு wrote:பேயே இல்ல அப்புறம் எப்படி கால் இருக்கும் அதிர்ச்சி

அப்ப உமா? அதிர்ச்சி



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: பேய்களுக்கு கால்கள் உண்டா?

Post by ஜாஹீதாபானு on Thu Feb 09, 2012 12:07 pm

@பிளேடு பக்கிரி wrote:
@ஜாஹீதாபானு wrote:பேயே இல்ல அப்புறம் எப்படி கால் இருக்கும் அதிர்ச்சி

அப்ப உமா? அதிர்ச்சி
இன்னைக்கு நான் தான் மாட்டினேனா என்ன கொடுமை சார் இது



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30292
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: பேய்களுக்கு கால்கள் உண்டா?

Post by பிளேடு பக்கிரி on Thu Feb 09, 2012 12:09 pm

@ஜாஹீதாபானு wrote:
@பிளேடு பக்கிரி wrote:
@ஜாஹீதாபானு wrote:பேயே இல்ல அப்புறம் எப்படி கால் இருக்கும் அதிர்ச்சி

அப்ப உமா? அதிர்ச்சி
இன்னைக்கு நான் தான் மாட்டினேனா என்ன கொடுமை சார் இது
சும்மா சொல்லு.. ஒரு பொது அறிவுக்கு தானே ! சிரி சிரி



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: பேய்களுக்கு கால்கள் உண்டா?

Post by மாணிக்கம் நடேசன் on Thu Feb 09, 2012 12:10 pm

முதலில் பேய்கள் உண்டா என்பதை ஆராய்வோம்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4225
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: பேய்களுக்கு கால்கள் உண்டா?

Post by ஜாஹீதாபானு on Thu Feb 09, 2012 12:11 pm

@பிளேடு பக்கிரி wrote:
@ஜாஹீதாபானு wrote:
@பிளேடு பக்கிரி wrote:
@ஜாஹீதாபானு wrote:பேயே இல்ல அப்புறம் எப்படி கால் இருக்கும் அதிர்ச்சி

அப்ப உமா? அதிர்ச்சி
இன்னைக்கு நான் தான் மாட்டினேனா என்ன கொடுமை சார் இது
சும்மா சொல்லு.. ஒரு பொது அறிவுக்கு தானே ! சிரி சிரி
எத்தனை தடவை சொல்லுறது பொது அறிவு பகுதில கேளு சொல்றேன் ரிலாக்ஸ்



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30292
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: பேய்களுக்கு கால்கள் உண்டா?

Post by Guest on Thu Feb 09, 2012 12:15 pm

எனக்கு என்னமோ இதுதான் சரின்னு படுது ஜாலி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: பேய்களுக்கு கால்கள் உண்டா?

Post by ஜாஹீதாபானு on Thu Feb 09, 2012 12:15 pm

தொப்பிய தூக்குரிந்கலெ பேய காலோட பார்த்திருக்கிங்களா ஜாலி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30292
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: பேய்களுக்கு கால்கள் உண்டா?

Post by பிளேடு பக்கிரி on Thu Feb 09, 2012 12:16 pm

@ஜாஹீதாபானு wrote:
@பிளேடு பக்கிரி wrote:
சும்மா சொல்லு.. ஒரு பொது அறிவுக்கு தானே ! சிரி சிரி
எத்தனை தடவை சொல்லுறது பொது அறிவு பகுதில கேளு சொல்றேன் ரிலாக்ஸ்
அது மூளை இருக்கிறவங்க போகிற பகுதி.. உனக்கு அங்க என்ன வேலை? சிப்பு வருது



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: பேய்களுக்கு கால்கள் உண்டா?

Post by ஜாஹீதாபானு on Thu Feb 09, 2012 12:17 pm

@பிளேடு பக்கிரி wrote:
@ஜாஹீதாபானு wrote:
@பிளேடு பக்கிரி wrote:
சும்மா சொல்லு.. ஒரு பொது அறிவுக்கு தானே ! சிரி சிரி
எத்தனை தடவை சொல்லுறது பொது அறிவு பகுதில கேளு சொல்றேன் ரிலாக்ஸ்
அது மூளை இருக்கிறவங்க போகிற பகுதி.. உனக்கு அங்க என்ன வேலை? சிப்பு வருது
கன்னத்தில் அறை கன்னத்தில் அறை



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30292
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: பேய்களுக்கு கால்கள் உண்டா?

Post by பிளேடு பக்கிரி on Thu Feb 09, 2012 12:25 pm

@ஜாஹீதாபானு wrote:
தொப்பிய தூக்குரிந்கலெ பேய காலோட பார்த்திருக்கிங்களா ஜாலி
காலோட மட்டும் தானா? எனக்கு தெரிஞ்ச சவுதி நண்பர் ஒருத்தர் பேயோட தான் குடும்பம் நடத்துறாராம் அய்யோ, நான் இல்லை



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: பேய்களுக்கு கால்கள் உண்டா?

Post by ஜாஹீதாபானு on Thu Feb 09, 2012 12:39 pm

@பிளேடு பக்கிரி wrote:
@ஜாஹீதாபானு wrote:
தொப்பிய தூக்குரிந்கலெ பேய காலோட பார்த்திருக்கிங்களா ஜாலி
காலோட மட்டும் தானா? எனக்கு தெரிஞ்ச சவுதி நண்பர் ஒருத்தர் பேயோட தான் குடும்பம் நடத்துறாராம் அய்யோ, நான் இல்லை
athu யாரு அதிர்ச்சி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30292
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: பேய்களுக்கு கால்கள் உண்டா?

Post by பிளேடு பக்கிரி on Thu Feb 09, 2012 12:40 pm

@ஜாஹீதாபானு wrote:
@பிளேடு பக்கிரி wrote:
@ஜாஹீதாபானு wrote:
தொப்பிய தூக்குரிந்கலெ பேய காலோட பார்த்திருக்கிங்களா ஜாலி
காலோட மட்டும் தானா? எனக்கு தெரிஞ்ச சவுதி நண்பர் ஒருத்தர் பேயோட தான் குடும்பம் நடத்துறாராம் அய்யோ, நான் இல்லை
athu யாரு அதிர்ச்சி
உன் கல்யாண போட்டா இருந்தா பாரு அதில இருப்பாரு சிரி சிரி



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: பேய்களுக்கு கால்கள் உண்டா?

Post by ஜாஹீதாபானு on Thu Feb 09, 2012 12:45 pm

உன் கல்யாண போட்டா இருந்தா பாரு அதில இருப்பாரு

அநியாயம் அநியாயம்



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30292
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: பேய்களுக்கு கால்கள் உண்டா?

Post by நேரு on Thu Feb 09, 2012 12:49 pm

சோகம் அநியாயம்
avatar
நேரு
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 297
மதிப்பீடுகள் : 96

View user profile

Back to top Go down

Re: பேய்களுக்கு கால்கள் உண்டா?

Post by சிவா on Thu Feb 09, 2012 3:12 pm

இப்பொழுது கேள்வி பேய்களுக்கு கால் உள்ளதா என்பதைப் பற்றியது அல்ல! பேய் இருக்க இல்லையா?

இவரது கட்டுரைகள் எப்பொழுதுமே மிகவும் அபத்தமானவைகள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பேய்களுக்கு கால்கள் உண்டா?

Post by பிளேடு பக்கிரி on Thu Feb 09, 2012 3:14 pm

@சிவா wrote:இப்பொழுது கேள்வி பேய்களுக்கு கால் உள்ளதா என்பதைப் பற்றியது அல்ல! பேய் இருக்க இல்லையா?

இவரது கட்டுரைகள் எப்பொழுதுமே மிகவும் அபத்தமானவைகள்.
அந்த ஜியோட கட்டுரைகள் தான் சிப்பு வருது



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: பேய்களுக்கு கால்கள் உண்டா?

Post by சிவா on Thu Feb 09, 2012 3:34 pm

@பிளேடு பக்கிரி wrote:
அந்த ஜியோட கட்டுரைகள் தான் சிப்பு வருது

மக்கள் நவீன் வளர்ச்சியடைந்து எங்கோ சென்று கொண்டிருக்கும் இக்காலத்தில் இன்னும் பேய்களுக்கு கால் இருக்கா இல்லையா என்றால் எப்படித்தான் பொறுத்துக் கொள்வது?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பேய்களுக்கு கால்கள் உண்டா?

Post by உமா on Thu Feb 09, 2012 4:56 pm

முதலில் எனக்கு ஒரு சந்தேகம்.
பேய்கள் உண்டா என்று.அதை யாரேனும் தீர்த்து வைத்தால் இதை நான் நம்புவேன். ஜாலி ஜாலி
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16836
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: பேய்களுக்கு கால்கள் உண்டா?

Post by உதயசுதா on Thu Feb 09, 2012 5:45 pm

@சிவா wrote:இப்பொழுது கேள்வி பேய்களுக்கு கால் உள்ளதா என்பதைப் பற்றியது அல்ல! பேய் இருக்க இல்லையா?

.
யாராச்சும் பார்த்து இருக்கீங்களா இல்லையா, நம்பலாமா வேண்டாமா
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: பேய்களுக்கு கால்கள் உண்டா?

Post by ஜாஹீதாபானு on Thu Feb 09, 2012 5:46 pm

@உதயசுதா wrote:
@சிவா wrote:இப்பொழுது கேள்வி பேய்களுக்கு கால் உள்ளதா என்பதைப் பற்றியது அல்ல! பேய் இருக்க இல்லையா?

.
யாராச்சும் பார்த்து இருக்கீங்களா இல்லையா, நம்பலாமா வேண்டாமா

நான் பார்த்ததிலை சுதா புன்னகை



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30292
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: பேய்களுக்கு கால்கள் உண்டா?

Post by உமா on Thu Feb 09, 2012 5:47 pm

@உதயசுதா wrote:
@சிவா wrote:இப்பொழுது கேள்வி பேய்களுக்கு கால் உள்ளதா என்பதைப் பற்றியது அல்ல! பேய் இருக்க இல்லையா?

.
யாராச்சும் பார்த்து இருக்கீங்களா இல்லையா, நம்பலாமா வேண்டாமா
சிவா அண்ணா , நீங்களும் இதை தான் கேட்டு இருக்கீங்களா. ஜாலி
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16836
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: பேய்களுக்கு கால்கள் உண்டா?

Post by பிஜிராமன் on Thu Feb 09, 2012 5:50 pm

எல்லாரும் போயி ஒரு தடவ கண்ணாடிய பாருங்க.......பேய் இருக்கானு தெரிஞ்சிரும்.......அப்படியே கொஞ்சம் குமிஞ்சி கீழ பாருங்க....பேயிக்கு கால் இருக்கிறதா என்ற உண்மையும் தெரிஞ்சிரும்........ சிரி
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6198
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: பேய்களுக்கு கால்கள் உண்டா?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum