ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

செய்யத் தகாத 16.
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்!

View previous topic View next topic Go down

கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்!

Post by தாமு on Thu Oct 01, 2009 7:35 am

மண்ணில் பிறக்கையில் எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான். அது நல்லவன் ஆவதும், தீயவன் ஆவதும் அதன் அன்னை வளர்ப்பதிலே என்று ஒரு பாடல் உண்டு.

இது ஒருபுறம் இருக்க, கருவில் இருக்கும்போதே ஒரு குழந்தையை அறிவாளி ஆக்கிவிடலாம் என்று கண்டறிந்து இருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

ஆணின் உயிரணுவும், பெண்ணின் கருமுட்டையும் இணைந்துதான் ஒரு உயிர் உருவாகிறது. இருந்தாலும், அந்த உயிர் தாயின் கருப்பையில்தான் வளர்கிறது. இதன்மூலம், அந்த குழந்தைக்கும், அந்த தாய்க்கும் இடையேயான பாசப் பிணைப்பு அந்த உயிர் உருவாகும்போதே ஏற்பட்டு விடுகிறது.

சுமார் 10 மாதங்கள் தாயின் கருப்பையிலேயே அந்த உயிர் வளர்ந்து குழந்தையாகிறது. அந்த 10 மாத காலத்தில், கருவுற்ற பெண் அறிவுப்பூர்வமான விஷயங்களை அதிகம் படிப்பதாலும், பேசுவதாலும் மற்றும் மன மகிழ்ச்சியாக இருப்பதாலும், பிறக்கப்போகும் குழந்தையை அறிவுள்ள குழந்தையாக மாற்ற முடியும் என்று கண்டறிந்து இருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது என்ன எண்ணுகிறாளோ, அதைப் பொறுத்துதான் குழந்தையும் உருவாகிறது. அதனால், தாயானவள் நிறைய விஷயங்களை அந்த கர்ப்பக் காலத்தில் கற்றுக்கொண்டால், அவளுக்கு பிறக்கும் குழந்தையும் அறிவுப்பூர்வமானதாக பிறக்கும் என்றனர்.
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்!

Post by மீனு on Thu Oct 01, 2009 11:41 am

இங்கு solli இருக்கும் தகவல் arumai..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்!

Post by ரூபன் on Thu Oct 01, 2009 12:35 pm

அதுக்கு ஏன் மீனு இப்பவே படிக்க ஆரம்பிக்கிறாய்
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்!

Post by மீனு on Thu Oct 01, 2009 12:42 pm

@ரூபன் wrote:அதுக்கு ஏன் மீனு இப்பவே படிக்க ஆரம்பிக்கிறாய்

லாஸ்ட் பிறக்கும் குழந்தையாவது அறிவாளியா இருக்க தான் ரூபன்..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்!

Post by ரூபன் on Thu Oct 01, 2009 12:45 pm

avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்!

Post by மீனு on Thu Oct 01, 2009 12:45 pm

avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்!

Post by ரூபன் on Thu Oct 01, 2009 12:54 pm

அப்பா நாங்கள் தான் டு லேட்டா
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்!

Post by ராஜா on Thu Oct 01, 2009 1:00 pm

@ரூபன் wrote:அப்பா நாங்கள் தான் டு வேஸ்ட்

avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்!

Post by ரூபன் on Thu Oct 01, 2009 1:01 pm

இவரு சாதிச்சிட்டு கை தட்டுராறு
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்!

Post by செரின் on Thu Oct 01, 2009 1:03 pm

@ரூபன் wrote:அப்பா நாங்கள் தான் டு லேட்டா

அழவேணாம் ரூபா அது தான் லாஸ்ட்டு இருக்சில்லே ...
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்!

Post by ரூபன் on Thu Oct 01, 2009 1:12 pm

avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்!

Post by தாமு on Thu Oct 01, 2009 2:44 pm

ரூபன் wrote:அப்பா நாங்கள் தான் டு வேஸ்ட்
இவரு சாதிச்சிட்டு கை தட்டுராறு


ரூபன் தலை வலிக்க போகுது.... அடுத்தது முயற்ச்சி செய்யுங்க....

avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்!

Post by தாமு on Thu Oct 01, 2009 2:47 pm

நம்ம ஊரில இந்தியா அந்த மாதிரி சமையத்தில் அந்த பெண்கள் நன்கு தூங்குவதும், சீரியல் பார்த்து அழுவதும், சினிமா, இப்படி போகுது... ( ஒரு சிலர் )

ஆனால் மத்த நாட்டில் எவ்வளவு சுறுசுறுப்பா இருக்கங்க இது என்னுடைய ஆதங்கம்.....
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்!

Post by VIJAY on Thu Oct 01, 2009 3:33 pm

@மீனு wrote:
@ரூபன் wrote:அதுக்கு ஏன் மீனு இப்பவே படிக்க ஆரம்பிக்கிறாய்

லாஸ்ட் பிறக்கும் குழந்தையாவது அறிவாளியா இருக்க தான் ரூபன்..

avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்!

Post by பிரகாஸ் on Thu Oct 01, 2009 4:06 pm

@தாமு wrote:நம்ம ஊரில இந்தியா அந்த மாதிரி சமையத்தில் அந்த பெண்கள் நன்கு தூங்குவதும், சீரியல் பார்த்து அழுவதும், சினிமா, இப்படி போகுது... ( ஒரு சிலர் )

ஆனால் மத்த நாட்டில் எவ்வளவு சுறுசுறுப்பா இருக்கங்க இது என்னுடைய ஆதங்கம்.....
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்!

Post by சுடர் வீ on Thu Oct 01, 2009 4:13 pm

இது முற்றிலும் உண்மை. என் மகளே சாட்சி.
avatar
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 606
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்!

Post by பிரகாஸ் on Thu Oct 01, 2009 4:16 pm

@சுடர் வீ wrote:இது முற்றிலும் உண்மை. என் மகளே சாட்சி.
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்!

Post by சுடர் வீ on Thu Oct 01, 2009 4:21 pm

@பிரகாஸ் wrote:
@சுடர் வீ wrote:இது முற்றிலும் உண்மை. என் மகளே சாட்சி.
நான் தலைப்புக்குதான் இந்த பதில் தந்தேன்.
avatar
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 606
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்!

Post by பிரகாஸ் on Thu Oct 01, 2009 4:25 pm

@சுடர் வீ wrote:
@பிரகாஸ் wrote:
@சுடர் வீ wrote:இது முற்றிலும் உண்மை. என் மகளே சாட்சி.
நான் தலைப்புக்குதான் இந்த பதில் தந்தேன்.
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்!

Post by தாமு on Fri Oct 02, 2009 10:48 am

சுடர் வீ wrote:

பிரகாஸ் wrote:
சுடர் வீ wrote:இது முற்றிலும் உண்மை. என் மகளே சாட்சி.

நான் தலைப்புக்குதான் இந்த பதில் தந்தேன்.



avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்!

Post by மீனு on Fri Oct 02, 2009 12:50 pm

avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்!

Post by ரூபன் on Fri Oct 02, 2009 1:07 pm

என்னைப்போல அறிவானவங்களுக்கு அறிவான பிள்ளைங்கதான் பிறக்கும்
மக்கு மீனு இந்தக்கட்டுரையை வாசித்து பயன்பெறுக
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்!

Post by பிரகாஸ் on Fri Oct 02, 2009 1:51 pm

@ரூபன் wrote:என்னைப்போல அறிவானவங்களுக்கு அறிவான பிள்ளைங்கதான் பிறக்கும்
மக்கு மீனு இந்தக்கட்டுரையை வாசித்து பயன்பெறுக
பொய் சொல்லக்கூடாது
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்!

Post by தாமு on Fri Oct 02, 2009 4:12 pm

எதுக்கு ரூபன் ஓடரிங்க... மீனு கிட்ட மாட்ட கூடாதுன்னா?
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum