ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 seltoday

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 amutha jothi

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அமீர் போனால் எனக்கென்ன? பார்த்திபன் ஆவேசம்

View previous topic View next topic Go down

அமீர் போனால் எனக்கென்ன? பார்த்திபன் ஆவேசம்

Post by பிரசன்னா on Tue Feb 07, 2012 4:15 pm

அமீர் போனால் எனக்கென்ன? பார்த்திபன் ஆவேசம்
on Tuesday, February 7, 2012 | 0 Comment



"ஒரு வழியாக 'வித்தகன்' வெளியாகிவிட்டது. பிறகென்ன?" என்று கேட்டால், "விரைவில் வைக்கப் போறேன் ஆப்பு" என்கிறார் ராதாகிருஷ்ணன் பார்த்தீபன். (வேறு யாருமில்லைங்க, நம்ம இயக்குநர் பிளஸ் நடிகர் ஆர். பார்த்திபன்தான். இனிமேல் தன்னை இப்படித்தான் அழைக்க வேண்டும் என்று எல்லோருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளாராம். நியூமராலஜி?)

இவர் அடுத்து நடிக்கும் படத்தின் பெயர்தான் 'ஆப்பு'. கூடவே 'அவுட்சோர்ஸிங்' என்றசப் டைட்டுலும் வைத்திருக்கிறார்கள். ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகப் போகும் இப்படத்திற்கான கதை, திரைக்கதையை எழுதப் போவது பார்த்திபன். இயக்கப் போவது புதுமுக இயக்குநராம். (பார்த்திபனே இயக்குவார் என்றும் கூறுகிறார்கள்.)

"திரைக்கதை அமைக்கும் பணி கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. படத்தில் ப்ருத்விராஜையும் ப்ரியாமணியையும் முக்கிய வேடங்களில் நடிக்க வைக்க திட்டமிட்டேன். ஆனால் இருவருமே பிஸியாக இருக்கிறார்கள். ஒருவேளை அவர்களால் நடிக்க முடியாவிட்டால் வேறு யாரையாவது ஒப்பந்தம் செய்ய வேண்டும்."

அவுட்சோர்சிங் என்ற சப் டைட்டில் எதற்கு?
"இன்றைய நாகரிக சமூகத்தில் நிலவும் பிரச்சினைகளை அலசும் கதை இது. அவுட்சோர்சிங் என்றதும் உங்களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறை நினைவிற்கு வருகிறது என்றால் நீங்கள் கதைக்குள் நுழைந்துவிட்டீர்கள் என்று அர்த்தம். அத்துறையில் சில தீய சக்திகளும் ஊடுருவி உள்ளன. அத்தகைய சத்திகளை தோலுரித்துக் காட்டப் போகிறேன்."

'அன்னக்கொடி கொடிவீரனும்' படத்தில் அமீர் நடிக்காவிட்டால்?
"அதைப் பற்றி நான் ஏன் யோசிக்க வேண்டும். ஒருவேளை மீண்டும் என்னை நடிக்க அழைத்தாலும் போகமாட்டேன். முதலில் இருந்த நிலைமை வேறு, இப்போதுள்ள நிலைமை வேறு" என்று கறாராக வருகிறது பார்த்திபன் ... ஸாரி... பார்த்'தீ'பனின் பதில்.

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY.BLOGSPOT: -:
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: அமீர் போனால் எனக்கென்ன? பார்த்திபன் ஆவேசம்

Post by சிவா on Tue Feb 07, 2012 4:19 pm

திறமையானவர், ஆனால் படத்திற்கு ஏன் இபடியெல்லாம் தலைப்பு வைக்க வேண்டும்? என்ன கொடுமை சார் இது
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அமீர் போனால் எனக்கென்ன? பார்த்திபன் ஆவேசம்

Post by பது on Tue Feb 07, 2012 5:04 pm

அண்ணா நான் நினைக்கிறேன் சிவாஜி is the bass , ஒஸ்தி is the bass mathiri aappu அவுட்சோர்ஸிங் pola

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1558
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: அமீர் போனால் எனக்கென்ன? பார்த்திபன் ஆவேசம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum