ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

அப்பா
 M.M.SENTHIL

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 M.M.SENTHIL

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 சிவனாசான்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 சிவனாசான்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _

View previous topic View next topic Go down

சீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _

Post by பது on Thu Feb 02, 2012 9:34 pm

சீனி விஷத்தன்மை வாய்ந்ததென விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

சிகரட், மதுபானவகைகள் போன்று இதனையும் கட்டுப்படுத்த வழிசெய்யவேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைக்கட்டுப்படுத்த அரசு வரிவிதித்தல் உட்பட பல சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்தவேண்டுமெனவும் ஆய்வாளர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

சீனி சேர்க்கப்பட்ட உணவுகள் மற்றும் பானங்கள் உடல் எடை அதிகரித்தல், இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள், புற்றுநோய் மற்றும் ஈரல் தொடர்பான நோய்களுக்குக் காரணமாக அமைவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இது உலகளாவிய ரீதியில் வருடாந்தம் 35 மில்லியன் மரணங்களுக்குக் காரணமாக அமைவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது தொடர்பில் 'The Toxic Truth About Sugar' என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை ஒன்றினையும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

அக்கட்டுரையில் போசணைக்குறைபாட்டை விட உடற்பருமன் அதிகரிப்பானது மிகப் பெரும் சவாலாக உள்ளதாகவும் இதில் சீனி முக்கிய பங்கு வகிப்பதாகவும் அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர்.

அது மட்டுமன்றி சீனியானது மனித உடலின் வளர்சிதை மாற்றத்தினைப் (Metabolism) பாதிப்பதுடன், ஹோர்மோன்களின் சீரற்ற சுரப்புக்கும், உயர் குருதி அமுக்கத்துக்கும் காரணமாக அமைவதாக அக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ___

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1559
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: சீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _

Post by கேசவன் on Thu Feb 02, 2012 9:38 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: சீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _

Post by கோபி சதீஷ் on Thu Feb 02, 2012 10:13 pm

சீனி இல்லாமல் எதுவுமே இல்லை என்றாகிவிட்டது.
avatar
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 276
மதிப்பீடுகள் : 43

View user profile

Back to top Go down

Re: சீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _

Post by இரா.பகவதி on Fri Feb 03, 2012 11:22 am

அப்படி என்றால் சர்கரை கருப்பு கட்டி உபகோகிக்கலாமே
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: சீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _

Post by ஜாஹீதாபானு on Fri Feb 03, 2012 12:57 pm

அதிர்ச்சி அதிர்ச்சி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30262
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: சீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _

Post by முஹைதீன் on Fri Feb 03, 2012 1:01 pm

உண்மையான தகவல்
நன்றி
avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

Re: சீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _

Post by பது on Fri Feb 03, 2012 3:06 pm

@முஹைதீன் wrote:உண்மையான தகவல்
நன்றி
:வணக்கம்:

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1559
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: சீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _

Post by ramakrishnan32 on Sun Dec 23, 2012 4:38 pm

வெல்லம் தான் இதற்கு சிறந்த மாற்று வழி
அதில் அயன் பாஸ்பரௌஸ் போன்ற நுண்மையான ஊட்டசத்து நிரம்பி உள்ளது
அதிரசம், பால் பணியாரம், வெள்ளம் கலந்த பால், அப்பம், இனிப்பு ஆப்பம், கடலை மிட்டாய் ,கல்கோனா ,கமர்கட்டு, etc ........ மீண்டும் சந்திப்போம்


Last edited by ramakrishnan32 on Tue Dec 25, 2012 11:50 am; edited 1 time in total
avatar
ramakrishnan32
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: சீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _

Post by balakarthik on Sun Dec 23, 2012 4:45 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _

Post by பிளேடு பக்கிரி on Sun Dec 23, 2012 5:01 pm

நன்றி உபயோகமான பகிர்வுக்கு



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: சீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _

Post by ச. சந்திரசேகரன் on Sun Dec 23, 2012 8:18 pm

@ramakrishnan32 wrote:வெள்ளம் தான் இதற்கு சிறந்த மாற்று வழி
அதில் அயன் பாஸ்பரௌஸ் போன்ற நுண்மையான ஊட்டசத்து நிரம்பி உள்ளது
அதிரசம், பால் பணியாரம், வெள்ளம் கலந்த பால், அப்பம், இனிப்பு ஆப்பம், கடலை மிட்டாய் ,கல்கோனா ,கமர்கட்டு, etc ........ மீண்டும் சந்திப்போம்
ஒரு சிறு திருத்தம்
நீங்கள் வெள்ளம் என்று சொல்வது தவறு. அது வெல்லம் ஆகும்.
avatar
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1170
மதிப்பீடுகள் : 277

View user profile

Back to top Go down

Re: சீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _

Post by Muthumohamed on Mon Dec 24, 2012 12:25 am

நல்ல தகவல்
சீனி விஷம் தான் நம்மால் அதை தவிர்க்க முடிவதில்லையே என்ன கொடுமை சார் இது
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: சீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _

Post by kuttygayathri on Mon Dec 24, 2012 11:27 am

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
avatar
kuttygayathri
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 57
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

Re: சீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _

Post by பாலாஜி on Mon Dec 24, 2012 11:32 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: சீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _

Post by றினா on Mon Dec 24, 2012 12:17 pm

சீனி விஷத் தன்மை வாய்ந்தது என்று எப்போதோ கூறப்பட்டு விட்டது. ஆனால் இப்போதுதான் இது கருத்திற் கொள்ளப்படுகிறது.

சீனியின் பாவனையைக் குறைத்து, அதற்கு ஈடான இயற்கையான இனிப்புவகைகளைப் பயன்படுத்தினால் நன்மை அடையலாம்.
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2957
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: சீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _

Post by மஞ்சுபாஷிணி on Mon Dec 24, 2012 2:06 pm

நல்லவேளை இனிப்பு விரும்பாதவருக்கு இந்த தகவல் நலம் பயக்கும்....

அன்பு நன்றிகள் பது பகிர்வுக்கு.
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: சீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _

Post by கரூர் கவியன்பன் on Mon Dec 24, 2012 6:34 pm

தகவலை அறியத்தந்தமைக்கு நன்றி
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: சீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _

Post by ச. சந்திரசேகரன் on Tue Dec 25, 2012 3:15 am

உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு இருக்கிறதா அக்கறை
உண்டாயின் உண்ண வேண்டாம் சர்க்கரை
avatar
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1170
மதிப்பீடுகள் : 277

View user profile

Back to top Go down

Re: சீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _

Post by ramakrishnan32 on Tue Dec 25, 2012 11:48 am

தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி !
அன்பு காலை வணக்கம் தோழர் ச. சந்திரசேகரன் அவர்களுக்கு ... :வணக்கம்:
avatar
ramakrishnan32
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: சீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _

Post by ச. சந்திரசேகரன் on Tue Dec 25, 2012 3:09 pm

@ramakrishnan32 wrote:தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி !
அன்பு காலை வணக்கம் தோழர் ச. சந்திரசேகரன் அவர்களுக்கு ... :வணக்கம்:
:வணக்கம்: ராமகிருஷ்ணன் அவர்களே
avatar
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1170
மதிப்பீடுகள் : 277

View user profile

Back to top Go down

Re: சீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _

Post by solomon on Tue Dec 25, 2012 6:38 pm

இனிப்பு பிரியர்களுக்கு இது ஒரு கசப்பான செய்தி......

இனி காபி,டீ எப்படி குடிக்கிறது??
avatar
solomon
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 148
மதிப்பீடுகள் : 20

View user profile

Back to top Go down

Re: சீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum