ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நரை கூறிய அறிவுரை
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தோலையும் காலையும் பத்திரமா பாத்துக்கங்க!

View previous topic View next topic Go down

தோலையும் காலையும் பத்திரமா பாத்துக்கங்க!

Post by முஹைதீன் on Wed Feb 01, 2012 6:51 pm

தோலையும் காலையும் பத்திரமா பாத்துக்கங்க!



நீரிழிவு நோய்
தாக்கியவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு இன்னல்களுக்கு
ஆளாகின்றனர். கண் பாதிப்பு, தூக்கமின்மை, இதயாநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்
தாக்குதலோடு சரும பிரச்சினைகளும் நீரிழிவு நோயாளிகளை பெருமளவில்
பாதிக்கின்றது.

நீரிழிவால் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு தோலுக்கு
முழுமையாக ரத்தம் பாய்வதில்லை. இதனால் தோல்களின் உணர்வுத்திறன் இதனால்
குறைகிறது. அடிக்கடி புண்கள் ஏற்படுவதோடு அவை ஆழமாக போய், ஆறுவதற்கு
தாமதமாகும். இந்த புண்களில் பாக்டீரியாவும், தொற்றுநோய்களும் பரவுவதால்
சருமம் பாதிக்கப்படுகிறது.

படர் தாமரை

பெண்களை
விட ஆண்களை அதிகம் தாக்கும் இந்த ‘அரிப்பு’ கோடை காலத்தில் அதிகமாக
தாக்கும். பிறப்புறுப்பில் ஆரம்பித்து தொடை இடுக்குகளில் பரவும் இந்த சொறி,
சினைப்புகள் சிவந்திருக்கும். வேதனையான இந்த அரிப்பு வியாதி பல தடவை
உண்டாகும்.

நீரிழிவு நோயாளிகளின் பிறப்புறுப்புகளை ஈஸ்ட் தாக்குவது
சர்வ சாதாரணமாகும். அரிப்புக்கு இந்த தொற்று நோய் காரணம். பெண்களுக்கு
அரிப்பு, நமைச்சலுடன், வெள்ளைபடுவதும் அதிகமாகும். பல்வேறு பாதிப்புகளை
இந்த பூஞ்சைத் தொற்று ஏற்படுத்தும்.

தலை படர் தாமரை

தலையில் அரிப்பை ஏற்படுத்தும். இதனால் தலைமுடி பாதிக்கப்பட்டு சிவப்பு படர்தாமரை வளையங்கள் தோன்றி நமைச்சல் அதிகரிக்கும்.

உடல் படர்தாமரை

உடலில் எங்கு வேண்டுமானாலும் ஏற்படும் இந்த படர்தாமரை ட்ரைகோபைடன், மைக்ரோஸ்போரம், எபிடெர்மோபையன் இவைகளால் ஏற்படும்.

வாய்ப்புண்கள்

நீரிழிவு உள்ள சிறுவர்களை அடிக்கடி வாய்ப்புண்கள் தாக்கும். இது சர்க்கரை வியாதியின் பாதிப்பு என்றே கருதப்படுகிறது.

அடிவயிறு கறுப்பாகும்

மரு,
பாலுண்ணிகளினால் கழுத்தின் பின்புறம், அக்குள், மார்புகளின் கீழே,
அடிவயிறு பகுதிகளில் உண்டாகும். பருமன் அதிகமுள்ளவர்களை அதிகம் பாதிக்கும்.
தோல் மடிப்புகள் தடித்து கறுத்து விடும். நீரிழிவு வரும் முன்பே இந்த தோல்
வியாதி தோன்றும். இந்த சரும வியாதி இன்சுலின் எதிர்ப்பினால் உண்டாகலாம் என
மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

நக படர்தாமரை

பாக்டீரியா
தாக்குதல் நகத்தில் ஏற்படும் சிதைவு. கால் நகங்களில், கை நகங்களை விட
அதிகம் வரும். நகம் சதையை விட்டு பிரிந்து, சிதைந்து விடும். அவ்வப்போது
கால்களை கவனித்து நகங்களை வெட்டிவிட வேண்டும்.

டினியா பெடிஸ்

வேனிற்காலத்தில்
அதிகமாக வரும் தோல் அரிப்பு நோய்களில் இதுவும் ஒன்றாகும்.
ஒருவருக்கொருவர் தொற்றிக் கொள்ளும் சரும வியாதி, இந்த நுண்ணுயிர்களுக்கு
பிடித்த ஈரமான இடம் கால் விரல்களின் இடுக்கு. இது முதலில் சிறு பகுதியாக
தாக்கி பாதம் முழுவதும் புண்ணாகும். நீரிழிவு நோயாளிகளுக்கு இது பாக்டீரியா
தொற்றாகவும் மாறலாம்.

கால்களில் கொப்புளங்கள்

நீரிழிவு
உள்ள நோயாளிகளுக்கு திடீரென்று கொப்புளங்கள் தோன்றலாம். இவை கை, கால்கள்,
விரல்கள், பாதம் போன்ற பகுதிகளில் தோன்றும் இவை வலியில்லாதவை, தானாகவே
மறையும். இவை அபூர்வமான டயாபடிக் பாதிப்புகள்.

வறுத்த உணவுகள் தவிர்க்கலாம்

தோல்
நோய் பாதிப்பு உள்ளவர்கள் தினமும் நெல்லிக்காய் சாப்பிடலாம். பருத்தி
உள்ளாடைகளை அணியவும். கால்களை பராமரிக்கும் முறைகளை கடைபிடிக்க வேண்டும்.

சருமநோய்கள்,
புண்கள், காயங்கள் போன்றவர்க்கு மருந்துகடைகளில் வாங்கி
உபயோகிக்கக்கூடாது. மருத்தவரின் ஆலோசனையை கேட்கலாம். வறுத்த, பொரித்த
உணவுகளை தவிர்க்கவும்.

மருந்தாகும் துளசி மஞ்சள்

தோல்
நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வேப்ப மர இலை, ஆலமரபட்டை, துளசி, மஞ்சள்
இவற்றின் பொடிகளை குளிக்கும் நீரில் கரைத்து குளிக்கலாம். இல்லை
பாதிக்கப்பட்ட இடங்களை கழுவலாம். காயங்களை ஆற்ற, கற்றாழை, மஞ்சள் கலந்த
ஆயுர்வேத களிம்புகளை பயன்படுத்தலாம்.

THATSTAMIL
avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum