புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'சிசேரியன்' என்றதும் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த கர்ப்பிணி Poll_c10'சிசேரியன்' என்றதும் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த கர்ப்பிணி Poll_m10'சிசேரியன்' என்றதும் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த கர்ப்பிணி Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
'சிசேரியன்' என்றதும் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த கர்ப்பிணி Poll_c10'சிசேரியன்' என்றதும் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த கர்ப்பிணி Poll_m10'சிசேரியன்' என்றதும் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த கர்ப்பிணி Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
'சிசேரியன்' என்றதும் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த கர்ப்பிணி Poll_c10'சிசேரியன்' என்றதும் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த கர்ப்பிணி Poll_m10'சிசேரியன்' என்றதும் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த கர்ப்பிணி Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Baarushree

2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

'சிசேரியன்' என்றதும் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த கர்ப்பிணி

Page 1 of 2 1, 2  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Jan 30, 2012 12:41 pm

'சிசேரியன்' என்றதும் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த கர்ப்பிணி

திங்கள்கிழமை, ஜனவரி 30, 2012,

நெல்லை:
நெல்லையில் அறுவை சிகிச்சை மூலம் தான் குழந்தையை எடுக்க வேண்டும் என்று
மருத்துவர்கள் கூறியதால் நிறைமாத கர்ப்பிணி மருத்துவமனையில் இருந்து ஓட்டம்
பிடித்தார்.

நெல்லை தாழையூத்து பகுதியைச் சேர்ந்த தொழிலாளி
ஒருவரின் மனைவி நிறைமாத கர்ப்பமாக உள்ளார். உறவினர்கள் அந்த பெண்ணை
நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை
பரிசோதித்த மருத்துவர் அவருக்கு விரைவில் பிரசவமாகிவிடும் என்று
தெரிவித்தார்.

ஆனால் சுக பிரசவம் நடக்க வாய்ப்பில்லை என்றும், அறுவை
சிகிச்சை செய்து தான் குழந்தையை வெளியே எடுக்க வேண்டும் என்றும்
மருத்துவர் மேலும் தெரிவித்தார்.

அறுவை சிகிச்சை என்ற வார்த்தையைக்
கேட்ட அந்த கர்ப்பிணி பயந்து போனார். கழிவறைக்கு சென்று வருகிறேன் என்று
கூறிவிட்டு சென்றவர் மாயமாகிவிட்டார். மருத்துவமனை முழுவதும் தேடியும்
கிடைக்கவில்லை.

அவரைக் காணாமல் பதறிய உறவினர்கள் தச்சநல்லூர் காவல்
நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த பெண் தனது அண்ணன் வீட்டில் இருந்ததை
போலீசார் கண்டுபிடித்தனர்.

அவரிடம் கேட்டதற்கு, மருத்துவர் அறுவை
சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியதால் பயந்துபோய் அண்ணன் வீட்டுக்கு
ஓடிவந்துவிட்டதாகக் கூறினார். கத்திரிக்குப் பயந்து அண்ணன் வீட்டுக்கு
ஓடிப் போய் விட்ட அந்தத் தங்கையை பின்னர் உறவினர்கள் சமாதானம் செய்து
அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்த்தனர்.

thatstamil

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 30, 2012 12:47 pm

பயப்படாத வாறு சொல்ல கூடாதா .. என் இப்படி பயமுறுத்துகிறார்கள் சோகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

'சிசேரியன்' என்றதும் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த கர்ப்பிணி Ila
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 30, 2012 12:49 pm

இளமாறன் wrote:பயப்படாத வாறு சொல்ல கூடாதா .. என் இப்படி பயமுறுத்துகிறார்கள் சோகம்
என்ன சொன்னாலும் சிலர் பயப்படத்தானே செய்ராங்க சோகம் இதெல்லாம் தவிர்க்க முடியாத பயம்

நானெல்லாம் பயப்படவே மாட்டேன் ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 30, 2012 12:50 pm

ஜாஹீதாபானு wrote:
இளமாறன் wrote:பயப்படாத வாறு சொல்ல கூடாதா .. என் இப்படி பயமுறுத்துகிறார்கள் சோகம்
என்ன சொன்னாலும் சிலர் பயப்படத்தானே செய்ராங்க சோகம் இதெல்லாம் தவிர்க்க முடியாத பயம்

நானெல்லாம் பயப்படவே மாட்டேன் ஜாலி

ஆமாம் பாட்டியை பார்த்து தான் எல்லோரும் ஓடுவார்கள் பயந்து தான் சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

'சிசேரியன்' என்றதும் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த கர்ப்பிணி Ila
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 30, 2012 12:52 pm

இளமாறன் wrote:
ஜாஹீதாபானு wrote:
இளமாறன் wrote:பயப்படாத வாறு சொல்ல கூடாதா .. என் இப்படி பயமுறுத்துகிறார்கள் சோகம்
என்ன சொன்னாலும் சிலர் பயப்படத்தானே செய்ராங்க சோகம் இதெல்லாம் தவிர்க்க முடியாத பயம்

நானெல்லாம் பயப்படவே மாட்டேன் ஜாலி

ஆமாம் பாட்டியை பார்த்து தான் எல்லோரும் ஓடுவார்கள் பயந்து தான் சிரி
நான் ஆபரேஷன் பண்ணுறேனு சொல்லவே இல்லையே ஏன் பயப்படணும் குதூகலம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 30, 2012 12:55 pm

பானு நீங்க டாக்டர் நு வச்சுப்போம் அந்த பெண்ணுக்கு என சொல்லி சமாதானபடுத்துவிங்க பயம் போக வைப்பீங்க புன்னகை

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

'சிசேரியன்' என்றதும் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த கர்ப்பிணி Ila
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 30, 2012 1:02 pm

பானு நீங்க டாக்டர் நு வச்சுப்போம் அந்த பெண்ணுக்கு என சொல்லி சமாதானபடுத்துவிங்க பயம் போக வைப்பீங்க
நல்ல கேள்வி பாராட்டுகள் மகிழ்ச்சி

டாக்டரா இருந்தா தான் தைரியம் சொல்லணுமா
அந்த பொண்ணை கூப்பிட்டு இதுக்கெல்லாம் பயப்படகூடாது தைரியமா இருக்கணும் . இப்போ இதெல்லாம் சாதாரணம் பயப்படாம் இருந்தா தான் நீயும் குழந்தையும் நலமுடன் இருக்கமுடியும்.வேறு வழி இல்லாமல் தான் இந்த ஆபரேஷன் பண்ணுறாங்க .பயந்தால் பிபி அதிகமாகி இன்னும் சிக்கலாகிடும் அதனால் பயப்படாம ஆபரேஷன் பண்ணிக்கோ நீயும் குழந்தையும் நலமுடன் இருப்பீங்க என்று சொல்லுவேன் மகிழ்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 30, 2012 1:05 pm

ஜாஹீதாபானு wrote:
பானு நீங்க டாக்டர் நு வச்சுப்போம் அந்த பெண்ணுக்கு என சொல்லி சமாதானபடுத்துவிங்க பயம் போக வைப்பீங்க
நல்ல கேள்வி பாராட்டுகள் மகிழ்ச்சி

டாக்டரா இருந்தா தான் தைரியம் சொல்லணுமா
அந்த பொண்ணை கூப்பிட்டு இதுக்கெல்லாம் பயப்படகூடாது தைரியமா இருக்கணும் . இப்போ இதெல்லாம் சாதாரணம் பயப்படாம் இருந்தா தான் நீயும் குழந்தையும் நலமுடன் இருக்கமுடியும்.வேறு வழி இல்லாமல் தான் இந்த ஆபரேஷன் பண்ணுறாங்க .பயந்தால் பிபி அதிகமாகி இன்னும் சிக்கலாகிடும் அதனால் பயப்படாம ஆபரேஷன் பண்ணிக்கோ நீயும் குழந்தையும் நலமுடன் இருப்பீங்க என்று சொல்லுவேன் மகிழ்ச்சி

நல்ல பதில்கள் அன்பு மலர் அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

'சிசேரியன்' என்றதும் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த கர்ப்பிணி Ila
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 30, 2012 1:14 pm

இளமாறன் wrote:
ஜாஹீதாபானு wrote:
பானு நீங்க டாக்டர் நு வச்சுப்போம் அந்த பெண்ணுக்கு என சொல்லி சமாதானபடுத்துவிங்க பயம் போக வைப்பீங்க
நல்ல கேள்வி பாராட்டுகள் மகிழ்ச்சி

டாக்டரா இருந்தா தான் தைரியம் சொல்லணுமா
அந்த பொண்ணை கூப்பிட்டு இதுக்கெல்லாம் பயப்படகூடாது தைரியமா இருக்கணும் . இப்போ இதெல்லாம் சாதாரணம் பயப்படாம் இருந்தா தான் நீயும் குழந்தையும் நலமுடன் இருக்கமுடியும்.வேறு வழி இல்லாமல் தான் இந்த ஆபரேஷன் பண்ணுறாங்க .பயந்தால் பிபி அதிகமாகி இன்னும் சிக்கலாகிடும் அதனால் பயப்படாம ஆபரேஷன் பண்ணிக்கோ நீயும் குழந்தையும் நலமுடன் இருப்பீங்க என்று சொல்லுவேன் மகிழ்ச்சி

நல்ல பதில்கள் அன்பு மலர் அன்பு மலர்
நன்றி அண்ணா அன்பு மலர் அன்பு மலர்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Jan 30, 2012 1:16 pm

ஜாஹீதாபானு wrote:
பானு நீங்க டாக்டர் நு வச்சுப்போம் அந்த பெண்ணுக்கு என சொல்லி சமாதானபடுத்துவிங்க பயம் போக வைப்பீங்க
நல்ல கேள்வி பாராட்டுகள் மகிழ்ச்சி

டாக்டரா இருந்தா தான் தைரியம் சொல்லணுமா
அந்த பொண்ணை கூப்பிட்டு இதுக்கெல்லாம் பயப்படகூடாது தைரியமா இருக்கணும் . இப்போ இதெல்லாம் சாதாரணம் பயப்படாம் இருந்தா தான் நீயும் குழந்தையும் நலமுடன் இருக்கமுடியும்.வேறு வழி இல்லாமல் தான் இந்த ஆபரேஷன் பண்ணுறாங்க .பயந்தால் பிபி அதிகமாகி இன்னும் சிக்கலாகிடும் அதனால் பயப்படாம ஆபரேஷன் பண்ணிக்கோ நீயும் குழந்தையும் நலமுடன் இருப்பீங்க என்று சொல்லுவேன் மகிழ்ச்சி

சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக