புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது Poll_c10ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது Poll_m10ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது Poll_c10 
69 Posts - 58%
heezulia
ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது Poll_c10ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது Poll_m10ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது Poll_c10ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது Poll_m10ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது Poll_c10ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது Poll_m10ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது Poll_c10 
4 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது Poll_c10ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது Poll_m10ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது Poll_c10 
111 Posts - 60%
heezulia
ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது Poll_c10ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது Poll_m10ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது Poll_c10ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது Poll_m10ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது Poll_c10ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது Poll_m10ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது Poll_c10 
6 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது


   
   

Page 1 of 2 1, 2  Next

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Jan 30, 2012 6:03 pm

மாப்பிள்ளை அப்பாவுக்கு வழுக்கை,
மாப்பிள்ளை ஒத்து வராது
மாப்பிள்ளை உடன்பிறந்தோர் இருவர்
பெரிய குடும்பம், ஒத்து வராது
மாப்பிள்ளை சாப்பாட்டு பிரியராம்,
பெண்ணென்ன சமையல்காரியா ஒத்து வராது
மாப்பிள்ளை வெளிநாட்டில் கைநிறைய ,
பெண்ணை பிரிய முடியாது ஒத்துவராது
மாப்பிள்ளைக்கு முப்பத்தஞ்சு தொடங்கியாச்சு
பொண்ணுக்கு முப்பத்திமூணு தானே, ஒத்து வராது
மாப்பிள்ளைக்கு சனியும் அலுவல் உண்டாம், ஒத்து வராது

கண்ணோரம் கருமை படர்ந்தாச்சு
காதோரம் வெண்மை வளர்ந்தாச்சு
கழுத்தோரம் சதைகள் கணத்தாச்சு
காத்து காத்து கசந்தாச்சு
காதல் காலம் கடந்தாச்சு
வயசு பார்த்து உடைஞ்சாச்சு
செம்பால் தயிராய் திரிஞ்சாச்சு

பத்து வருடம் பார்த்தாச்சு
பார்த்து பார்த்து அலுத்தாச்சு
பாங்க் பூரா சேர்த்தாச்சு
பங்குச் சந்தையிலும் போட்டாச்சு
ஒத்து வராது, ஒத்து வராது
ஒன்றுக்கூட ஒத்துவராது

முதிர்க்கன்னியாய் ஆக்கப்பட்டேன்
முழுபாசத்தால் தாக்கப்பட்டேன்
பெத்த மணம் கல்லு,
இது இன்றைய சொல்லு
குறைந்தது 21,
அதிகபட்சம் அரசு பரிசீலிக்குமா ?
என் பெற்றோருக்காக ....................




சதாசிவம்
ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jan 30, 2012 6:08 pm

////குறைந்தது 21,
அதிகபட்சம் அரசு பரிசீலிக்குமா ?
என் பெற்றோருக்காக ....................////

நியாயமான கேள்வி. முப்பது நெருங்கினால் யாரும் பெண் கேட்டு வரமாட்டார்கள். அப்புறம் அவர்களின் எதிர்காலம் ?

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jan 30, 2012 6:12 pm

உண்மைதான். ithu போன்றும் பெற்றோர்கள் இருக்கிறார்கள்.
என் தோழிக்கு நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்பவர் ஒருவர் பெண் கேட்டு வந்தார்.ஆனால் அவர் வரும்போது சட்டை எல்லாம் கருப்பா இருக்கும்.அதை துவைக்கவே என் பொண்ணு கஷ்டபடணும் என்று வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். இது போல எத்தனையோ வரன்களை தட்டி கழித்து
கூட படித்த அனைவருக்கும் திருமணம் ஆகி பிள்ளைகளோடு இருக்கும்போது அவள் மட்டும் இன்றும் திருமணம் ஆகாமல் கண்ணீர் வடிக்கிறாள்



ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது Uஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது Dஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது Aஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது Yஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது Aஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது Sஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது Uஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது Dஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது Hஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது A
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jan 30, 2012 6:14 pm

உதயசுதா wrote:உண்மைதான். ithu போன்றும் பெற்றோர்கள் இருக்கிறார்கள்.
என் தோழிக்கு நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்பவர் ஒருவர் பெண் கேட்டு வந்தார்.ஆனால் அவர் வரும்போது சட்டை எல்லாம் கருப்பா இருக்கும்.அதை துவைக்கவே என் பொண்ணு கஷ்டபடணும் என்று வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். இது போல எத்தனையோ வரன்களை தட்டி கழித்து
கூட படித்த அனைவருக்கும் திருமணம் ஆகி பிள்ளைகளோடு இருக்கும்போது அவள் மட்டும் இன்றும் திருமணம் ஆகாமல் கண்ணீர் வடிக்கிறாள்
இதற்கு மேல் ஜாதகம் வேறு தடைக்கல்லாக இருக்கும்.

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Mon Jan 30, 2012 7:24 pm

கவிதை அருமை ! சூப்பருங்க
இதற்கு மேல் ஜாதகம் வேறு தடைக்கல்லாக இருக்கும்.
பாசம் <>மோசம் !



ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது 599303
ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது 102564

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jan 30, 2012 7:49 pm

மிக அருமையான கவிதை தம்பி சதாசிவம்...என் தங்கை மகள் 21 வயதில் அவள் இன்ஜினியரிங் படிக்கும் போதே நிறைய மாப்பிள்ளைகள் வர ஆரம்பித்தனர். உங்கள் கவிதையைப் போலவே வருவோரை எல்லாம் தட்டிக்கழித்து, 60 மாப்பிள்ளைகளுக்குமேல் வந்து போய் விட்டனர். இப்போது அவளுக்கு வயது 29 க்கு மேல் ஆகிறது. மாப்பிள்ளை வருவதே நின்று விட்டது. சோகம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 30, 2012 9:20 pm

பெரும்பாலோனோர் வாழ்வின் உண்மை நிலையை அழகாக எழுதியுள்ளீர்கள் சதா! சூப்பருங்க



ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Jan 30, 2012 9:42 pm

பெண் சம்பாதிப்பவராக இருந்தால்.....சில பெற்றோர் தட்டிக்கழிப்பதும் ...நடக்கிறது ...மாத மாத ..வரும் பணத்தை இழக்க ..விரும்பாமையும் ஒரு காரணம் இதன் !....சதவீதம் குறைவு என்றாலும்...நடப்பது நிஜம் !
கவிதை அருமை மகிழ்ச்சி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 30, 2012 9:46 pm

கே. பாலா wrote:பெண் சம்பாதிப்பவராக இருந்தால்.....சில பெற்றோர் தட்டிக்கழிப்பதும் ...நடக்கிறது ...மாத மாத ..வரும் பணத்தை இழக்க ..விரும்பாமையும் ஒரு காரணம் இதன் !....சதவீதம் குறைவு என்றாலும்...நடப்பது நிஜம் !
கவிதை அருமை மகிழ்ச்சி

சரியாகக் கூறியுள்ளீர்கள் பாலா!



ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jan 30, 2012 9:46 pm

ச்சே.........எவ்வளவு அருமையாக கூறிவிட்டீர்கள் ஐயா.........மிகவும் அற்புதம்......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக