ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சீமான் கதாநாயகன் ஆகிறார்!

View previous topic View next topic Go down

சீமான் கதாநாயகன் ஆகிறார்!

Post by சிவா on Wed Sep 30, 2009 12:28 pm

`பாஞ்சாலங்குறிச்சி' 'இனியவளே' `தம்பி' 'வாழ்த்துக்கள்' ஆகிய படங்களை டைரக்டு செய்தவர், சீமான். இலங்கை தமிழர்கள் பிரச்சினையின்போது, அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து ஜெயிலுக்கு போனவர். சமீபத்தில் திரைக்கு வந்த `மாயாண்டி குடும்பத்தார்' படத்தில், சீமான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

அவர் முதன்முதலாக ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். அந்த படத்துக்கு, `உத்தரவு' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. சீமான் ஜோடியாக ஆந்திர அழகி சாந்தினி அறிமுகம் ஆகிறார். இவர்களுடன் நாசர், கஞ்சா கருப்பு, அலெக்ஸ், சிங்கம்புலி, சிங்கமுத்து மற்றும் பலரும் நடிக்கிறார்கள். படத்தில், இன்னொரு கதாநாயகியும் பங்கு பெறுகிறார்.

முக்கிய வில்லன் வேடத்தில், டைரக்டர் மனோஜ்குமார் நடிக்கிறார். சீமான், இந்த படத்தில் பரிசல் ஓட்டும் இளைஞராக நடிக்கிறார். கதாநாயகன் ஆகிவிட்டதால் அவர், சண்டை மற்றும் நடன பயிற்சி பெற்று வருகிறார்.

பா.விஜய், சினேகன், தாமரை ஆகிய மூன்று பேரும் பாடல்களை எழுத, விஜய் ஆன்டனி இசையமைக்கிறார். மருதுபாண்டி, சாமுண்டி, மறவன், ஆர்யா உள்பட பல படங்களை இயக்கிய மனோஜ்குமார், இந்த படத்தின் கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்கிறார். ராஜகுரு பிலிம்ஸ் சார்பில் படம் தயாராகிறது. இணை தயாரிப்பு: லட்சுமி பிரியா, புவனேஸ்வரன்.

படப்பிடிப்பு விசாகப்பட்டினம், ஐதராபாத், மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது. பாடல் காட்சிகளை சுவிட்சர்லாந்தில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சீமான் கதாநாயகன் ஆகிறார்!

Post by மீனு on Wed Sep 30, 2009 1:26 pm

சீமான் நடிச்சா படம் ரொம்ப நாள் ஓடும்..கண்டிப்பா

சுவிட்சர்லாந்தில் சீமானை மீனு சந்திச்சா போச்சு..நன்றிகள் ஷிவா அண்ணா ..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: சீமான் கதாநாயகன் ஆகிறார்!

Post by சுடர் வீ on Wed Sep 30, 2009 1:49 pm

கதா நாயகன் என்றால் சண்டை, நடனம் கட்டாயமோ?
avatar
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 606
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: சீமான் கதாநாயகன் ஆகிறார்!

Post by Manik on Wed Sep 30, 2009 1:52 pm

இந்த படத்துல சீமான் தமிழ்ல பேசுவாரா இல்ல வெளிநாட்டுல எடுக்குறதுனால ஆங்கிலத்திலும் கலந்து பேசுவாரா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: சீமான் கதாநாயகன் ஆகிறார்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum