ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நரை கூறிய அறிவுரை
 Mr.theni

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 Mr.theni

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 ayyasamy ram

துயரங்களும் தூண்களாகுமே !
 ayyasamy ram

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

அவளுக்கு அறியாத வயசு ...!!
 ayyasamy ram

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

லிப்டு கால்கட்டு ...!!
 ayyasamy ram

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 ayyasamy ram

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்

View previous topic View next topic Go down

நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்

Post by kitcha on Fri Jan 13, 2012 2:40 pm

-
டாடி…நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர் பிகர்…!
-
டேய்…டீச்சர் எல்லாம் அம்மா மாதிரிடா…

பாத்தியா..சைட் கேப்ல நீ ரூட் போடுறே…!
-

======================================
-

நோயாளி:
என் கண்ணுக்கு சித்திரகுப்தன் தெரிகிறான் டாக்டர்..

டாக்டர்:
கவலையே படாத.. இப்பதான் வைத்தியம் ஆரம்பிச்சிருக்கேன்!..
இன்னும் கொஞ்ச நேரத்தில எமதர்மன் தெரிவான்….

===========================================

பிச்சக்காரன்: ‘
பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள்’ என்ற புத்தகத்தை
எழுதியது நான் தான்..!

ஒருத்தன்:
பிறகு ஏன் பிச்சை எடுக்கிறாய்..?

பிச்சக்காரன்:
அந்த ஆயிரம் வழிகளில் இதுதான் முதல் வழி..

===========================================

மனைவியை தொலைத்த ரெண்டு நபர்:

“உங்க மனைவி எப்படி இருப்பாங்க?”

“ஸ்லிம்மா சிவப்பா ரொம்ப அழகா.”

“உங்க மனைவி?”

“அவளை எதுக்கு தேடிக்கிட்டு. வாங்க உங்க மனைவிய தேடலாம்..

===========================================

மனைவி: என்னங்க! நான் வெச்ச பொங்கல் எப்படி இருக்கு…?

கணவன்: ம்ம்… இன்னும் கொஞ்சம் ஊத்து….!

===========================================

சிறைக்கைதிகள் எப்படி நடத்தப்படறாங்கன்னு பார்க்கப் போன
நம்ம தலைவர் கண்கலங்கிட்டாரா…ஏன்?
-
‘தான் உள்ளே’ இருக்கும்போது இவ்வளவு வசதிகள் இல்லாமப்
போச்சேன்னு நினைச்சுத்தான்..!

==================================================

நம்ம காதலுக்கு என் வீட்டுல பயங்கர எதிர்ப்பு…
-
உண்மையைத்தானே சொல்றீங்க…நம்ப வைத்து கழுத்தறுத்துட
மாட்டீங்க இல்லே…!

===================================================
நன்றி - ராம்மலர்
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5554
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்

Post by ஜாஹீதாபானு on Fri Jan 13, 2012 2:48 pm

மனைவியை தொலைத்த ரெண்டு நபர்:

“உங்க மனைவி எப்படி இருப்பாங்க?”

“ஸ்லிம்மா சிவப்பா ரொம்ப அழகா.”

“உங்க மனைவி?”

“அவளை எதுக்கு தேடிக்கிட்டு. வாங்க உங்க மனைவிய தேடலாம்..

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30292
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்

Post by உமா on Fri Jan 13, 2012 2:55 pm

எல்லாமே கலக்கல் நகைச்சுவைகள்.......

முதலில் படித்த டீச்சர் ஜோக் யப்பா...
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16836
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்

Post by சார்லஸ் mc on Fri Jan 13, 2012 3:02 pm

avatar
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4346
மதிப்பீடுகள் : 1736

View user profile

Back to top Go down

Re: நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்

Post by ரா.ரா3275 on Fri Jan 13, 2012 3:16 pm

கிச்சு கிச்சு மூற்றீங்களே கிச்சா...
பிச்சைக்காரன்.மனைவியைத் தேடுபவன்,கணக்கு டீச்சர்..என எல்லாமே
சிரிப்போ சிரிப்பு....அய்யோ...அய்யோ...கெக்கேபிக்கே...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்

Post by kitcha on Fri Jan 13, 2012 3:45 pm

நன்றி நன்றி நன்றி
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5554
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Fri Jan 13, 2012 4:43 pm

அருமை கிச்ச ...நன்று மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5301
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்

Post by ந.கார்த்தி on Fri Jan 13, 2012 5:47 pm

சூப்பருங்க சூப்பருங்க
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்

Post by இளமாறன் on Sat Jan 14, 2012 12:22 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13977
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்

Post by kitcha on Mon Jan 16, 2012 1:08 pm

நன்றி நன்றி
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5554
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்

Post by ரா.ரமேஷ்குமார் on Mon Jan 16, 2012 2:29 pm

சிரி சிரி சிரி சிரி
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4244
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum