புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது? Poll_c10ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது? Poll_m10ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது? Poll_c10 
95 Posts - 52%
heezulia
ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது? Poll_c10ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது? Poll_m10ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது? Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது? Poll_c10ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது? Poll_m10ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது? Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது? Poll_c10ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது? Poll_m10ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது? Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது? Poll_c10ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது? Poll_m10ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது? Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது? Poll_c10ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது? Poll_m10ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது? Poll_c10ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது? Poll_m10ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது? Poll_c10ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது? Poll_m10ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது? Poll_c10 
35 Posts - 58%
heezulia
ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது? Poll_c10ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது? Poll_m10ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது? Poll_c10 
21 Posts - 35%
T.N.Balasubramanian
ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது? Poll_c10ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது? Poll_m10ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது? Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது? Poll_c10ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது? Poll_m10ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது? Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது?

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 11, 2012 5:19 pm

புலி, சிங்கம் இவைகள் தன் குட்டிகளைத் தானே கொன்று தின்றுவிடுகிறது. ஏன் இவ்வாறு நிகழ்கிறது. தன் குட்டியைத் தின்னுமளவிற்கு இவைகள் கோரமானவைகளா?

இல்லையென்றுதான் கூற வேண்டும். தினமும் பல மிருகங்களைக் கொடூரமான முறையில் கொண்ரு தின்றாலும் இந்த மிருகங்கள் தன் குட்டியின் மீது மிகுந்த பாசத்துடன் தான் உள்ளது. சரி விஷயத்திற்கு வருவோம். ஏன் குட்டிகளைக் கொன்று தின்கிறது? இதில் சிறு திருத்தம். கொன்று தின்பதில்லை, கொல்லப்பட்ட அல்லது இறந்துவிட்ட குட்டிகளைத் தின்றுவிடுகிறது.

சிங்கத்தின் குட்டிகள் இறப்பதற்குக் காரணம்?

சிங்கங்கள் கூட்டமாக வாழும் தன்மை கொண்டது. இந்தக் கூட்டத்திற்கு ஒரு தலைவராக ஆண் சிங்கம் ஒன்று இருக்கும். இந்த ஆண் சிங்கம் மட்டுமே மற்ற பெண் சிங்கங்களுடன் உறவு வைத்துக்கொள்ளும் தகுதி பெற்றது. எனவே அந்தக் கூட்டத்திலுள்ள குட்டிகள் அனைத்துமே தலைவர் ஆண் சிங்கத்தின் சந்ததிகள்தான். ஆனால் அந்தத் தலைமைக்கு அடிக்கடி மோதல்கள் நடக்கும். கூட்டத்திலுள்ள வலிமையான ஆண் சிங்கங்கள் அல்லது வெளியிலிருந்து வரும் ஆண் சிங்கங்கள் தற்பொழுது தலைவராக இருக்கும் ஆண்சிங்கத்துடன் சண்டையிடும். எப்பொழுது வேறொரு ஆண் சிங்கம் இந்தப் பதவிச் சண்டையில் வெற்றி பெறுகிறதோ அந்த நிமிடமே ஏற்கனவே தலைமைப் பதவியிலுள்ள ஆண் சிங்கம் விரட்டப்பட்டுவிடும். அதற்கு மேல் அந்தச் சிங்கத்தின் நிலை மரணத்தை நோக்கித்தான் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் இந்தச் சிங்கம் வேறு எந்தச் சிங்கக் கூட்டத் தலைவனையும் வெற்றி கொண்டு வேறொரு தலைமைப் பதவியை அடைய முடியாது. தனியாக வேட்டையாடவும் முடியாது. பசியால் சில வாரங்களில் உயிரிழக்கும்.

இப்பொழுது புதிதாக தலைமையேற்றுள்ள ஆண் சிங்கத்தின் முதல் பணி என்ன தெரியுமா? பழைய தலைவருக்குப் பிறந்துள்ள சிறிய குட்டிகளைத் தாக்கி சாகடிப்பதுதான். இதற்குக் காரணம் அதன் அதிகாரத்தை அந்தக் கூட்டத்தில் நிலைநிறுத்தவும், பழைய தலைவரின் வாரிசுகளை அழிக்கவும், இப்பொழுது உள்ள பெண் சிங்கங்கள் குட்டி இருந்தால் ஆண் சிங்கத்திற்கு உடன்படாது என்பதாலும் குட்டிகளைக் கொன்று வீசி விடுகிறது. இந்தக் குட்டிகளை பழைய தலைவர் ஆண் சிங்கம் அதாவது அக்குட்டிகளின் தந்தை தூக்கிச் சென்று தின்றுவிடும். இது தனது குட்டிகளை வேறொரு மிருகம் தின்பதை இந்தச் சிங்க இனம் விரும்பாததுதான் காரணம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

அந்தச் சிங்கம் கொல்லப்பட்ட தனது குட்டிகளைத் தின்னும் பொழுது அதன் கர்ஜனை பல கிமீ தூரத்திற்குக் கேட்குமாம். அந்த அளவுக் கோபமுடன் அந்தச் சிங்கம் அப்பொழுது காணப்படும்.

இதே முறைதான் குரங்குக் கூட்டங்களிலும் நிலவுகிறது. ஆனால் புலி இனத்தின் நிலை வேறு. அதைப் பற்றி அடுத்து எழுதுகிறேன்!

ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 11, 2012 5:21 pm

இப்போ தான் இதை அறிந்து கொண்டேன் பகிர்வுக்கு நன்றி அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jan 11, 2012 5:23 pm

சிவா wrote:

இப்பொழுது புதிதாக தலைமையேற்றுள்ள ஆண் சிங்கத்தின் முதல் பணி என்ன தெரியுமா? பழைய தலைவருக்குப் பிறந்துள்ள சிறிய குட்டிகளைத் தாக்கி சாகடிப்பதுதான். இதற்குக் காரணம் அதன் அதிகாரத்தை அந்தக் கூட்டத்தில் நிலைநிறுத்தவும், பழைய தலைவரின் வாரிசுகளை அழிக்கவும், இப்பொழுது உள்ள பெண் சிங்கங்கள் குட்டி இருந்தால் ஆண் சிங்கத்திற்கு உடன்படாது என்பதாலும் குட்டிகளைக் கொன்று வீசி விடுகிறது. இந்தக் குட்டிகளை பழைய தலைவர் ஆண் சிங்கம் அதாவது அக்குட்டிகளின் தந்தை தூக்கிச் சென்று தின்றுவிடும். இது தனது குட்டிகளை வேறொரு மிருகம் தின்பதை இந்தச் சிங்க இனம் விரும்பாததுதான் காரணம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

இதை படிக்கும்போதே அதிர்ச்சியும் தொற்றி கொள்கிறது..இதுவரை அறிந்திராத செய்தி நன்றி அண்ணா

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Jan 11, 2012 5:23 pm

தகவல் அறியத்தந்தமைக்கு நன்றி தல

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jan 11, 2012 5:25 pm

மிக்க நன்றிகள் அண்ணா........டிஸ்கவரி இல் ஒரு குட்டி ஊனம் அடைந்ததும், அந்த சிங்கத்தின் குடும்பம் பட்ட கஷ்டம் கண்களில் கண்ணீரை வரவழைத்து விடும், அந்த அளவு உருக்கமாக இருந்தது........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jan 11, 2012 5:28 pm

நன்றி அண்ணா. ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது? 2825183110

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Jan 11, 2012 5:45 pm

பழய தலைவரின் வாரிசுகளை புதிய தலைவர் அழித்துவிடுகிறார்...

இதுவரை அறியாத தகவல் ... பகிர்விற்கு நன்றி...

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jan 11, 2012 5:47 pm

மொத்தத்தில் அங்கு தமிழ்நாட்டை போல ஒரு அரசாங்கம் நடைபெறுகிறது.

தகவலுக்கு நன்றி அண்ணா.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 11, 2012 6:00 pm

பிரசன்னா wrote:பழய தலைவரின் வாரிசுகளை புதிய தலைவர் அழித்துவிடுகிறார்...

இதுவரை அறியாத தகவல் ... பகிர்விற்கு நன்றி...

ஆம், இந்த ஆதிக்கம் பெரும்பாலான மிருகங்களிடம் உள்ளது!

Why new male lions kill the cubs?
I read that when a new male lion becomes the pride leader, it kills all the cubs of that pride. Why?

It takes a lioness around two years to raise cubs to an age when they can look after themselves - she will not breed again until this time. A new male or males taking over the pride don't want to wait all that time before they can breed themselves, protecting the offspring of another male - most male lions only hold a pride for two to three years before they are ousted by others, so they must breed as soon as possible. Killing the cubs brings the lionesses back into breeding condition, so that they will mate with the new males and give birth to their cubs.

This behaviour is not restricted to lions - many male animals will kill the offspring of another male, both to reduce competition for themselves and to give their own offspring a better chance.

http://answers.yahoo.com/question/index?qid=20080622114818AARHl0e

ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Jan 11, 2012 6:15 pm

சிவா wrote:
பிரசன்னா wrote:பழய தலைவரின் வாரிசுகளை புதிய தலைவர் அழித்துவிடுகிறார்...

இதுவரை அறியாத தகவல் ... பகிர்விற்கு நன்றி...

ஆம், இந்த ஆதிக்கம் பெரும்பாலான மிருகங்களிடம் உள்ளது!

Why new male lions kill the cubs?
I read that when a new male lion becomes the pride leader, it kills all the cubs of that pride. Why?

It takes a lioness around two years to raise cubs to an age when they can look after themselves - she will not breed again until this time. A new male or males taking over the pride don't want to wait all that time before they can breed themselves, protecting the offspring of another male - most male lions only hold a pride for two to three years before they are ousted by others, so they must breed as soon as possible. Killing the cubs brings the lionesses back into breeding condition, so that they will mate with the new males and give birth to their cubs.

This behaviour is not restricted to lions - many male animals will kill the offspring of another male, both to reduce competition for themselves and to give their own offspring a better chance.

http://answers.yahoo.com/question/index?qid=20080622114818AARHl0e

அதனால் தான் மனிதனை மிருகமாக இருக்காதீர்கள் என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள் போல...

ஆனால் இன்று மனிதன் மிருகத்தையே பின் பற்றுகிறான் --- அரசியல் தலைவர் போர்வையில்...

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக