ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 ஹரி சேதுபதி

ஜோதிடம் என்பது அறிவியலா?- 14: கடக, மகர மற்றும் பூமத்திய ரேகை மூலம்
 T.N.Balasubramanian

அரசியல் கார்ட்டூன்
 ayyasamy ram

பஜ்ஜிக்கு உப்பு பத்தலை...!
 ayyasamy ram

சாய் பல்லவி தங்கை பூஜா நடித்திருக்கும் காரா குறும்படம்
 ayyasamy ram

கபட வேடதாரிகளை எனக்கு பிடிக்காது” நடிகை திரிஷா சொல்கிறார்
 ayyasamy ram

திரைத் துளிகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

இணையத்தில் இரசித்த,சிந்திக்க வைத்த காணொளிகள்.
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா
 ayyasamy ram

கைலாச மானசரோவர் புனித யாத்திரை: இந்தியர்களுக்கு சீனா அனுமதி மறுப்பு
 ayyasamy ram

அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு: குற்றாலத்தில், சீசன் மீண்டும் களை கட்டுகிறது
 ayyasamy ram

பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் தீ பிடித்து எரிந்ததில் 123 பேர் உயிரிழப்பு
 ayyasamy ram

ஷீரடி பாபா – ஆன்மிக சிந்தனை
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

டுபாக்கூர் டாக்டர்…!!
 ayyasamy ram

இதற்கொரு கவிதை தாருங்களேன். (6 )
 M.Jagadeesan

கமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்? | அகச் சிவப்புத் தமிழ்
 T.N.Balasubramanian

ஆனி திருமஞ்சன மகாஉத்சவம்
 ayyasamy ram

படிக்கணும் நாமும் படிக்கணும்
 ayyasamy ram

சீற்றம் – கவிதை
 ayyasamy ram

நண்பரால் நன்மை பலவுண்டு – கவிதை
 ayyasamy ram

ஆறு வித்தியாசம்…
 ayyasamy ram

ரேஷன் கார்டு கதைகள்…!
 ayyasamy ram

டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!
 ayyasamy ram

தமிழ்நேசன் அவர்களுக்கு
 balakama

அமெரிக்காவில் இந்த வாரம் - 6
 மூர்த்தி

அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்க
 ராஜா

ரமதான் -நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துகள் ! 
 M.Jagadeesan

காக்கைச் சிறகினிலே
 ayyasamy ram

முதல் பார்வை: வனமகன் – வசீகரிக்கிறான்!
 ayyasamy ram

விவாகரத்து வழக்கு: ரஜினி மகள் சவுந்தர்யா இன்று கோர்ட்டில் ஆஜர்
 சரவணன்

திரிபலா சூரணம்!
 ayyasamy ram

பொண்டாட்டியே உதைப்பா...!
 ayyasamy ram

வானிலை அறிக்கை - தொடர் பதிவு
 ayyasamy ram

பார்லி மழைகால கூட்டத்தொடர் ஜூலை 17 ல் துவங்குகிறது
 ayyasamy ram

பட்டாம் பூச்சியின் மரணம்
 ayyasamy ram

நிலா…மழை…குழந்தை
 ayyasamy ram

புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
 ayyasamy ram

நிகழ்ச்சிக்கு பேரு பியூட்டி வைத்தியம்!
 ayyasamy ram

எதிரி ஆணவத்தோட அலைகின்றானாம்..!
 ayyasamy ram

கடன் பாட்டு…!!
 ayyasamy ram

லூயி பாஸ்டர்
 ayyasamy ram

மனைவிக்கும் டாக்டர் பட்டம் வேண்டுமாம்…!!
 ayyasamy ram

பெண்களுக்காக பொது கூட்டம் நடத்தப் போறாராம்...!!
 ayyasamy ram

புற்று நோயால் பாதித்த 5 வயது சிறுமியின் திருமண ஆசையை நிறைவேற்றிய பெற்றோர்
 ayyasamy ram

அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள்
 ayyasamy ram

ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்
 ayyasamy ram

நபி மொழிகள்: நல்லெண்ணம் அழகிய வணக்கமாகும்
 ayyasamy ram

arimugam
 T.N.Balasubramanian

சென்னைக்கு வந்து சத்யராஜ் மகளை மிரட்டிய அமெரிக்கர்கள்
 T.N.Balasubramanian

ஹைக்கூ கவிதைகள்
 M.Jagadeesan

சிறையில் அடைக்கப்பட்ட மாஜி நீதிபதி கர்ணனுக்கு திடீர் நெஞ்சுவலி
 ayyasamy ram

துன்ப காலங்களில் கடவுள்
 T.N.Balasubramanian

நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா
 ayyasamy ram

ரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
 ayyasamy ram

பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
 ayyasamy ram

வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
 anuradhamv

இதற்கொரு கவிதை ப்ளீஸ் (5)
 T.N.Balasubramanian

அறமற்ற அறிவியல்
 sugumaran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.

View previous topic View next topic Go down

சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.

Post by gillipandian on Tue Jan 10, 2012 2:53 pm

நண்பர்களே நான் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைகழகத்தில் B.B.A முடித்தேன். அதற்கு முன்னதாக நான் 10TH மட்டுமே முடித்து உள்ளேன் . எனக்கு எதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. என் குடும்ப சூழ்நிலை காரணமாக நான் வேலை செய்துகொண்டே தான் படித்தேன். என் அம்மா அப்பாவை மகிழ்ச்சியாக வைத்துகொள்ள விரும்புகிறேன். எதாவது சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.
இப்படிக்கு

G.சுந்தரபாண்டியன்

செல் : 9789285374


Last edited by gillipandian on Fri Mar 23, 2012 3:11 pm; edited 1 time in total

gillipandian
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 368
மதிப்பீடுகள் : 8

View user profile

Back to top Go down

Re: சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.

Post by சிவா on Tue Jan 10, 2012 3:07 pm

உங்கள் அம்மா அப்பாவை மகிழ்ச்சியாக வைத்துகொள்ள வேண்டும் என்ற உங்களின் மேலன எண்ணமே உங்களை வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையச் செய்யும்.

விரைவில் நம் உறவுகள் உங்களுக்கு சிறந்த அறிவுரைகளை வழங்குவார்கள் கில்லி!



சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.

Post by ரா.ரா3275 on Tue Jan 10, 2012 3:24 pm

@gillipandian wrote:எனக்கு எதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. என் குடும்ப சூழ்நிலை காரணமாக நான் வேலை செய்துகொண்டே தான் படித்தேன். என் அம்மா அப்பாவை மகிழ்ச்சியாக வைத்துகொள்ள விரும்புகிறேன்.

பாண்டியன் அவர்களே...உங்கள் ஆர்வமும் விருப்பமும் கண்டிப்பாக உங்களை ஆளாக்கும்...
வாழ்த்துகள்...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2021

View user profile

Back to top Go down

Re: சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.

Post by மகா பிரபு on Tue Jan 10, 2012 3:29 pm

ஆனால் உங்களுக்கு எதில் விருப்பம், ஈடுபாடு அதிகம் என்பதை தெரியபடுத்துங்கள்..
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1209

View user profile

Back to top Go down

Re: சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.

Post by ரா.ரா3275 on Tue Jan 10, 2012 3:32 pm

எனக்குத் திரைத்துறை...
கில்லிபாண்டியனுக்கு ஏதேனும் ஒரு துறையாம்...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2021

View user profile

Back to top Go down

Re: சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.

Post by gillipandian on Tue Jan 10, 2012 4:35 pm

கணினி துறையில் ஆர்வம் அதிகம்

gillipandian
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 368
மதிப்பீடுகள் : 8

View user profile

Back to top Go down

Re: சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.

Post by gillipandian on Tue Jan 10, 2012 4:38 pm

RESUME



G.SUNDARAPANDIAN No.3, North Valluvar Street

Mathulampettai

Kumbakonam

+919842138222

Email:g.sundarapandian88@gmail.com









OBJECTIVE



Seeking a position in a concern and looking forward to take opportunities for handling challenging assignments to excel my true potential.



EDUCATIONAL CREDENTIALS






ü BBA at Tamilnadu Open University 2007-2011

ü S.S.L.C at Town Higher Secondary school, Kumbakonam




COMPUTER KNOWLEDGE





ü Computer Application (Senior)

Packages known : MS-Office,



WORKING EXPERIENCE



Tata Motors Finance Ltd, Kumbakonam




Division : Commercial Vehicle finance

Designation : Office assistant

Period : Year 2006 To 2009



ACT INDIA ( A Division of Sicagen India Ltd., Thanjavur)



Division : Commercial Vehicle Sales

Designation : Finance Coordinator

Period : May 2009to Still Now









PERSONAL DETAILS









Fathers Name : G.Gnanasekaran



Date of Birth : 03.05.1988



Gender : Male



Nationality : Indian



Religion : Hindu



Marital Status : Unmarried



Languages known : Tamil & English



Mobile No : 9842138222











DECLARATION





I declare the above in formations are correct and best of my knowledge











Yours faithfully,





(G.Sunadarapandian)

gillipandian
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 368
மதிப்பீடுகள் : 8

View user profile

Back to top Go down

Re: சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.

Post by gillipandian on Tue Jan 10, 2012 4:48 pm

நன்றி சிவா அண்ணா

gillipandian
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 368
மதிப்பீடுகள் : 8

View user profile

Back to top Go down

Re: சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.

Post by gillipandian on Wed Jan 11, 2012 7:14 pm

நண்பர்களே நீங்கள் எனக்காக uthavuvirgal என்று நம்புகிறேன்

gillipandian
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 368
மதிப்பீடுகள் : 8

View user profile

Back to top Go down

Re: சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.

Post by gillipandian on Wed Jan 11, 2012 7:15 pm

நண்பர்களே நீங்கள் எனக்காக உதவுவிர்கள் என்று நம்புகிறேன்

gillipandian
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 368
மதிப்பீடுகள் : 8

View user profile

Back to top Go down

Re: சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.

Post by பிஜிராமன் on Wed Jan 11, 2012 7:17 pm

உங்களுக்கு இந்த தளம் உதவியாக இருக்கும்.....அந்த தளத்திற்கு செல்ல இங்கே சொடுக்கவும்
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6195
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.

Post by பேகன் on Mon Jan 23, 2012 5:28 pm

நல்ல த்ரி நான் இது போல ஒரு த்ரி தொடங்க வேண்டும் என்றும் நினைத்தேன்..
avatar
பேகன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 775
மதிப்பீடுகள் : 106

View user profile

Back to top Go down

Re: சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.

Post by பேகன் on Mon Jan 23, 2012 5:42 pm

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழத்தின் வேளாண் பொருள் பதப்படுத்துதல், உணவு பதப்படுத்துதல், தொழில் நுட்பத்தின் புதுமையான ஆராய்ச்சி,சுய வருவாய் திட்டம் http://agritech.tnau.ac.in/ta/index.html
avatar
பேகன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 775
மதிப்பீடுகள் : 106

View user profile

Back to top Go down

Re: சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.

Post by ராஜ்அருண் on Mon Jan 23, 2012 5:49 pm

http://tamilislam.webs.com/selfemployment.htm

இந்த தளத்தில் பேப்பர் கப்,மீன் வளர்ப்பு ,நண்டு வளர்ப்பு போன்ற சுய தொழில்களும் விரிவான முறையில் விளக்கமாக கொடுத்துள்ளனர் ,
சென்று பாருங்கள்
avatar
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 921
மதிப்பீடுகள் : 625

View user profile

Back to top Go down

Re: சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.

Post by பேகன் on Mon Jan 23, 2012 6:01 pm

உலகின் எந்தமூலையில் இருந்தாலும் உணவு,உடை, உறையுள் தேவைகள் இருக்கும் பொருட்களை வாங்கி விற்கலாம்..உணவு பொருகளை புதிதான முறைகளில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தல்..etc
avatar
பேகன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 775
மதிப்பீடுகள் : 106

View user profile

Back to top Go down

Re: சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.

Post by hega on Mon Jan 23, 2012 10:17 pm

பலர் பயன் பெறகூடிய திரி இது.

தங்களின் சுய தொழில் ஆர்வத்துக்கு என்மனமார்ந்த பாராட்டுக்கள்.

சுய தொழில் தொடங்குவதானால் முதலில் பல விடயங்களை குறித்து நன்றாக யோசித்து தாங்கள் தெரிந்தெடுத்த சுய தொழிலின் இருப்பவர்களோடு கலந்துரையாடி அவர்தம் ஆலோசனைகளை கேட்டு அதில் வரகூடிய கஷ்டனஷ்டங்களை கருத்தில் கொண்டே தொடங்குங்கள்.



Last edited by hega on Tue Jan 24, 2012 2:25 am; edited 1 time in total

hega
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 256
மதிப்பீடுகள் : 147

View user profile

Back to top Go down

Re: சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.

Post by hega on Mon Jan 23, 2012 10:33 pm

தங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துகள்.


Last edited by hega on Tue Jan 24, 2012 2:28 am; edited 1 time in total

hega
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 256
மதிப்பீடுகள் : 147

View user profile

Back to top Go down

Re: சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.

Post by suskumarsus on Tue Jan 24, 2012 1:21 am

@gillipandian wrote:நண்பர்களே நான் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைகழகத்தில் B.B.A முடித்தேன். அதற்கு முன்னதாக நான் 10TH மட்டுமே முடித்து உள்ளேன் . எனக்கு எதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. என் குடும்ப சூழ்நிலை காரணமாக நான் வேலை செய்துகொண்டே தான் படித்தேன். என் அம்மா அப்பாவை மகிழ்ச்சியாக வைத்துகொள்ள விரும்புகிறேன். எதாவது சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.


இப்படிக்கு

G.சுந்தரபாண்டியன்

செல் : 9789285374



மகிழ்ச்சி


அவுட்சோர்ஸிங் பணி தனியார் / பொதுத்துறை நிறுவனங்க்களிலும் ( வெளியாட்களிடம் பணியை ஒப்படைப்பது ) உங்கள் ஊர் மற்றும் கரூர் , திருச்சில்யிலும் நிறைய தருகிறார்கள் முயற்சி செய்யுங்களேன் .

suskumarsus
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 102
மதிப்பீடுகள் : 21

View user profile

Back to top Go down

நன்றி சொல்ல வந்தேன்

Post by gillipandian on Fri Mar 23, 2012 3:08 pm

நன் ஏற்கனவே நம் வலை தலத்தில் கூறி இருந்தது போல , என் தாய் தந்தையை மகிழ்ச்சியாக வாழ வைக்க சுய தொழில் செய்ய விரும்புகிறேன் என்று கூறி இருந்தேன், அதற்கு நிங்களும் சில யோசனைகளை கூறினிர்கள் .
நன்றி

நான் என் சொந்த முயற்சியில் LIC IRDA EXAM எழுதி வெற்றி பெற்றேன். இன்று முதல் நன் LIC முகவராக தேர்ந்து எடுக்க பட்டு LICENCE பெறுவதற்காக காத்து இருக்கிறேன்.

இதை தங்களிடம் தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்

என்றும் நன்றியுடன்
G .சுந்தரபாண்டியன்


Last edited by gillipandian on Fri Mar 23, 2012 3:12 pm; edited 1 time in total

gillipandian
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 368
மதிப்பீடுகள் : 8

View user profile

Back to top Go down

Re: சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.

Post by இரா.பகவதி on Fri Mar 23, 2012 3:11 pm

வல்த்துக்கள் சுந்தர பாண்டியன் அண்ணா , மகிழ்ச்சி
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum