ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பூமி என் தாய்
 M.M.SENTHIL

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 பழ.முத்துராமலிங்கம்

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை - தொடர்பதிவு
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை – ரசித்தவை
 Dr.S.Soundarapandian

கோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அனுஷ்கா அசத்தல் தகவல்கள்

View previous topic View next topic Go down

அனுஷ்கா அசத்தல் தகவல்கள்

Post by பிரசன்னா on Sun Jan 08, 2012 6:00 pm

அனுஷ்கா அசத்தல் தகவல்கள்

மங்களூருவில் 1981ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி பிறந்தார்அனுஷ்கா. இயற்பெயர் ஸ்வீட்டி ஷெட்டி. படத்துக்காக அனுஷ்கா ஆனார்.

2005ல் ‘சூப்பர்’ தெலுங்குப்படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார்.

2 முறை பிலிம்பேர் விருதும் ஒரு நந்தி விருதும் பெற்றிருக்கிறார்.

பள்ளி, கல்லூரி படிப்புகளை பெங்களூருவில் முடித்தார்.

பூமிகாவின் கணவர் பரத் தாகூர்தான் அனுஷ்காவின் யோகா குரு.

நடிக்க வரும் முன் யோகா டீச்சராக பணியாற்றி வந்தார்.

தமிழில் ‘விஸ்வரூபம்’, ‘இரண்டாம் உலகம்’, விக்ரம் ஜோடியாக பெயரிடப்படாத படம், கார்த்தி ஜோடியாக சுராஜ் இயக்கும் படம் என 4 படங்களிலும் தெலுங்கில் ‘தமருகம்’, ‘அக்கினேனி’, ‘ரம்பசோதாவரம்’ படங்களிலும் நடித்து வருகிறார்.

அரேஞ் மேரேஜ் செய்தால் தன்னைவிட உயரமானவரையே மணப்பாராம்.

இப்போதைக்கு யாரையும் காதலிக்கவில்லை என மறுக்கிறார்.

ஒளிப்பதிவாளர் செந்தில்குமாரை காதலிப்பதாக கூறுவது புரள¤ என்கிறார் அனுஷ்கா.

அனுஷ்காவின் உயரம் 6.2

பல ஹீரோக்களுடன் நடித்தாலும் நாகார்ஜுனாவுடன் நடிப்பதே கம்ஃபர்ட்டாக இருக்கும் என்கிறார்.

அமிதாப், ஹிரித்திக், மகேஷ்பாபு... இவர்களே பேவரைட் ஹீரோக்கள்.

பிடித்த ஹீரோயின்கள் லிஸ்ட்டில் சவுந்தர்யா, சிம்ரன், ஜோதிகா, கஜோல், ஜூலியா ராபர்ட்ஸ் உள்ளனர்.

வீட்டில் இருக்கும்போது சுடிதார்தான் பேவரைட் டிரஸ்.

யோகா கற்றுத் தருவதை நிறுத்திவிட்டாலும் ஷூட்டிங் இல்லாதபோது தான் யோகா செய்வதை தொடர்கிறார்.

சமையல் சுமாராக தெரியும். ஜிலேபி மட்டும் சூப்பரா சமைப்பாராம்.

பிடித்த உணவு சில்லி சிக்கனும் ஹைதராபாத் பிரியாணியும்தான்.

உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தீபாவளி தினத்தில் பெங்களூருவுக்கு பறந்துவிடுவார். அங்கு குடும்பத்துடன் தீபாவளிகொண்டாடுவார்.

வண்ணத்திரை

தகவல் பகிர்வு - ARRKAY

avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: அனுஷ்கா அசத்தல் தகவல்கள்

Post by சிவா on Sun Jan 08, 2012 6:38 pm

பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி பிரசன்னா! சிரி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அனுஷ்கா அசத்தல் தகவல்கள்

Post by பிரசன்னா on Sun Jan 08, 2012 6:42 pm

@சிவா wrote:பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி பிரசன்னா! சிரி

பயனுள்ள தகவலா!? ஓ... நீங்க அனுஷ்காவோடே தீவிர விசிறியா.... சொல்லவே இல்லை...
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: அனுஷ்கா அசத்தல் தகவல்கள்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sun Jan 08, 2012 6:43 pm

மிகவும் நன்றி பிரசன்னா அவர்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5306
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: அனுஷ்கா அசத்தல் தகவல்கள்

Post by பிஜிராமன் on Sun Jan 08, 2012 6:43 pm

@சிவா wrote:பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி பிரசன்னா! சிரி

நான் இந்த திரியை கிளிக் செய்யாமலே இருந்தேன்,......சரி நீங்க பின்னூட்டம் தந்திருக்கீங்களேனு, உள்ள வந்தேன்........... சிரி

என்னுடைய வைவா வொய்ஸ் ல கூட இவை இடம் பெறலாம் என்று நினைக்கிறேன்........சும்மா கிண்டல்காக பிரசன்னா.....தவறாக எடுதுக் கொள்ள வேண்டாம்....... சிரி
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: அனுஷ்கா அசத்தல் தகவல்கள்

Post by கே. பாலா on Sun Jan 08, 2012 6:46 pm

//ஜிலேபி மட்டும் சூப்பரா சமைப்பாராம்.//போன்ற அனுஷ்கா பற்றி லட்டு லட்டான தகவல்களை அறிந்து கொண்டமைக்கு !..மிக்க நன்றி சிரி
ஜிலேபி வெஜ் ஆ ---நான் வெஜ் ஆ என்று அவரிடம் கேட்டு சொல்லுங்களேன்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: அனுஷ்கா அசத்தல் தகவல்கள்

Post by சிவா on Sun Jan 08, 2012 6:49 pm

@கே. பாலா wrote://ஜிலேபி மட்டும் சூப்பரா சமைப்பாராம்.//போன்ற அனுஷ்கா பற்றி லட்டு லட்டான தகவல்களை அறிந்து கொண்டமைக்கு !..மிக்க நன்றி சிரி
ஜிலேபி வெஜ் ஆ ---நான் வெஜ் ஆ என்று அவரிடம் கேட்டு சொல்லுங்களேன்

நீங்கள் கடையில் வாங்கினால் சைவம், அனுஷ்கா செய்து தந்தால் அது அசைவ ஜிலேபி!

(போன் செய்தால் எடுக்க மாட்டீங்களா)
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அனுஷ்கா அசத்தல் தகவல்கள்

Post by ராஜா on Sun Jan 08, 2012 6:50 pm

@சிவா wrote:பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி பிரசன்னா! சிரி
என்ன கொடுமை சார் இது இதில என்ன பயண இவர் கண்டார்ன்னு தெரியல , ஐயோ ஐயோ என்ன கொடுமை சார் இது
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அனுஷ்கா அசத்தல் தகவல்கள்

Post by சிவா on Sun Jan 08, 2012 6:53 pm

@ராஜா wrote:
@சிவா wrote:பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி பிரசன்னா! சிரி
என்ன கொடுமை சார் இது இதில என்ன பயண இவர் கண்டார்ன்னு தெரியல , ஐயோ ஐயோ என்ன கொடுமை சார் இது

இதெல்லாம் வாலிப வயசுப் பசங்களுக்கு மட்டுமே புரியும் தகவல்கள். இதில் ஏன் அங்கிள்ஸ் தலையிட வேண்டும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அனுஷ்கா அசத்தல் தகவல்கள்

Post by கே. பாலா on Sun Jan 08, 2012 6:55 pm

@சிவா wrote:
(போன் செய்தால் எடுக்க மாட்டீங்களா)
சாரி சிவா....! கடைக்கு போய் இருந்தேன். உங்கள் பதிவுக்கு பிறகுதான் பார்த்தேன் "மிஸ்ட் கால்" இருக்கு சிரி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: அனுஷ்கா அசத்தல் தகவல்கள்

Post by சிவா on Sun Jan 08, 2012 6:55 pm

@பிஜிராமன் wrote:
@சிவா wrote:பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி பிரசன்னா! சிரி

நான் இந்த திரியை கிளிக் செய்யாமலே இருந்தேன்,......சரி நீங்க பின்னூட்டம் தந்திருக்கீங்களேனு, உள்ள வந்தேன்........... சிரி

என்னுடைய வைவா வொய்ஸ் ல கூட இவை இடம் பெறலாம் என்று நினைக்கிறேன்........சும்மா கிண்டல்காக பிரசன்னா.....தவறாக எடுதுக் கொள்ள வேண்டாம்....... சிரி

அனுஷ்கா என்றதும் என்ன ஏது என்ற கேள்வியின்றி தானாகக் கை இந்தத் திரியைக் கிளிக் செய்திருக்க வேண்டும். நீங்க என்னன்னா? சோகம்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அனுஷ்கா அசத்தல் தகவல்கள்

Post by சிவா on Sun Jan 08, 2012 6:57 pm

@கே. பாலா wrote:
@சிவா wrote:
(போன் செய்தால் எடுக்க மாட்டீங்களா)
சாரி சிவா....! கடைக்கு போய் இருந்தேன். உங்கள் பதிவுக்கு பிறகுதான் பார்த்தேன் "மிஸ்ட் கால்" இருக்கு சிரி

மீண்டும் வழக்கம் போல் உங்களுக்கு அழைக்கிறேன் என்று ரகுவிற்கு அழைத்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தேன்!

மகிழ்ச்சியான உரையாடலாக அமைந்தது. இன்னும் சிறிது நேரத்தில் அழைக்கிறேன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அனுஷ்கா அசத்தல் தகவல்கள்

Post by ராஜா on Sun Jan 08, 2012 7:02 pm

@சிவா wrote:இதெல்லாம் வாலிப வயசுப் பசங்களுக்கு மட்டுமே புரியும் தகவல்கள். இதில் ஏன் அங்கிள்ஸ் தலையிட வேண்டும்.
சரிங்க "வாலிப வயோதிக அன்பர்களே" சிரி சிரி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அனுஷ்கா அசத்தல் தகவல்கள்

Post by பிஜிராமன் on Sun Jan 08, 2012 7:02 pm

அனுஷ்கா என்றதும் என்ன ஏது என்ற கேள்வியின்றி தானாகக் கை இந்தத் திரியைக் கிளிக் செய்திருக்க வேண்டும். நீங்க என்னன்னா?


இல்ல அண்ணா எனக்கு அனுஷ்கா பிடிக்காது, இதே வேற யாராவதா இருந்திருந்தா......முதலா நா தான் வந்திருப்பேன்...... சிரி சிரி
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: அனுஷ்கா அசத்தல் தகவல்கள்

Post by ராஜா on Sun Jan 08, 2012 7:02 pm

@சிவா wrote:மீண்டும் வழக்கம் போல் உங்களுக்கு அழைக்கிறேன் என்று ரகுவிற்கு அழைத்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தேன்! மகிழ்ச்சியான உரையாடலாக அமைந்தது. இன்னும் சிறிது நேரத்தில் அழைக்கிறேன்!
சிரி சிரி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அனுஷ்கா அசத்தல் தகவல்கள்

Post by கே. பாலா on Sun Jan 08, 2012 7:06 pm

@பிஜிராமன் wrote:
அனுஷ்கா என்றதும் என்ன ஏது என்ற கேள்வியின்றி தானாகக் கை இந்தத் திரியைக் கிளிக் செய்திருக்க வேண்டும். நீங்க என்னன்னா?


இல்ல அண்ணா எனக்கு அனுஷ்கா பிடிக்காது, இதே வேற யாராவதா இருந்திருந்தா......முதலா நா தான் வந்திருப்பேன்...... சிரி சிரி
உறவுகளின் மனதை புண்படுத்தியமைக்காக எச்சரிக்கை புள்ளி ராமனுக்கு கொடுக்க வேண்டும்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: அனுஷ்கா அசத்தல் தகவல்கள்

Post by சிவா on Sun Jan 08, 2012 7:06 pm

@ராஜா wrote:
@சிவா wrote:மீண்டும் வழக்கம் போல் உங்களுக்கு அழைக்கிறேன் என்று ரகுவிற்கு அழைத்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தேன்! மகிழ்ச்சியான உரையாடலாக அமைந்தது. இன்னும் சிறிது நேரத்தில் அழைக்கிறேன்!
சிரி சிரி

இப்படித்தான் பாஸ் என் பொழப்பு ஓடுது. சோகம்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அனுஷ்கா அசத்தல் தகவல்கள்

Post by சிவா on Sun Jan 08, 2012 7:07 pm

@கே. பாலா wrote:
@பிஜிராமன் wrote:
அனுஷ்கா என்றதும் என்ன ஏது என்ற கேள்வியின்றி தானாகக் கை இந்தத் திரியைக் கிளிக் செய்திருக்க வேண்டும். நீங்க என்னன்னா?


இல்ல அண்ணா எனக்கு அனுஷ்கா பிடிக்காது, இதே வேற யாராவதா இருந்திருந்தா......முதலா நா தான் வந்திருப்பேன்...... சிரி சிரி
உறவுகளின் மனதை புண்படுத்தியமைக்காக எச்சரிக்கை புள்ளி ராமனுக்கு கொடுக்க வேண்டும்

நானும் வழிமொழிகிறேன்! கோபம்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அனுஷ்கா அசத்தல் தகவல்கள்

Post by பிஜிராமன் on Sun Jan 08, 2012 7:08 pm

உறவுகளின் மனதை புண்படுத்தியமைக்காக எச்சரிக்கை புள்ளி ராமனுக்கு கொடுக்க வேண்டும்


அனுஷ்கா வாழ்க, அவர் புகழ் ஓங்குக........ சிரி சிரி சிரி
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: அனுஷ்கா அசத்தல் தகவல்கள்

Post by பிஜிராமன் on Sun Jan 08, 2012 7:09 pm

நானும் வழிமொழிகிறேன்! கோபம்


அண்ணா ஏதோ தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு விட்டது........ புன்னகை
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: அனுஷ்கா அசத்தல் தகவல்கள்

Post by சிவா on Sun Jan 08, 2012 7:11 pm

@பிஜிராமன் wrote:
நானும் வழிமொழிகிறேன்! கோபம்


அண்ணா ஏதோ தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு விட்டது........ புன்னகை

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
இதற்குப் பெயர்தான் அந்தர் பல்டியா?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அனுஷ்கா அசத்தல் தகவல்கள்

Post by பிஜிராமன் on Sun Jan 08, 2012 7:14 pm

இதற்குப் பெயர்தான் அந்தர் பல்டியா?
@சிவா wrote:
@பிஜிராமன் wrote:
நானும் வழிமொழிகிறேன்! கோபம்


அண்ணா ஏதோ தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு விட்டது........ புன்னகை

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
இதற்குப் பெயர்தான் அந்தர் பல்டியா?


க க க போங்கள்...........

இப்பொழுது தான் அனுஷ்காவின் புகழை தெரிந்து கொண்டேன் அண்ணா

அனுஷ்காவால் தேசிய ஒற்றுமை ஏற்படுகிறது.....என்பதை இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன்...... சிரி
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: அனுஷ்கா அசத்தல் தகவல்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum