ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கரையே இல்லாத ஆறு
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 கோபால்ஜி

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 SK

ஏழு தாளங்கள்
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
SK
 
ayyasamy ram
 
கோபால்ஜி
 

Admins Online

தரவிறக்க வேண்டுகோள்களுக்காக..! - தமிழ்நாடு பே ரோல் 8.2 கிடைக்குமா

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

தரவிறக்க வேண்டுகோள்களுக்காக..! - தமிழ்நாடு பே ரோல் 8.2 கிடைக்குமா

Post by Guest on Thu Jan 05, 2012 5:05 pm



உறவுகளுக்கு வணக்கம்

தரவிறக்க வேண்டுகோளுக்காக ஒரு திரி தொடங்கலாம் என நினைத்தேன் ..

இங்கே நீங்கள் வேண்டும் தரவிறக்க லிங்க்களை பகிரலாம் என்று இருக்கிறேன் ..

மேலும் இதில் சீரியல் எண்கள் , காப்பி ரைட் மென்பொருட்கள் போன்றவை ஈகரையில் தடை செய்ய பட்டு உள்ளதால் , அதை உறவுகள் கேட்க வேண்டாம் ...

ஈகரையின் ஜாம்பவான்கள் இங்கு உங்களுக்கு உதவி செய்வார்கள் ..

ஈகரையோடு தொடர்ந்து இணைந்து இருங்கள் ..


Last edited by புரட்சி on Tue May 01, 2012 11:05 am; edited 2 times in total

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: தரவிறக்க வேண்டுகோள்களுக்காக..! - தமிழ்நாடு பே ரோல் 8.2 கிடைக்குமா

Post by சிவா on Thu Jan 05, 2012 5:07 pm

///காப்பி ரைட் மென்பொருட்கள் போன்றவை ஈகரையில் தடை செய்ய பட்டு உள்ளதால் , அதை உறவுகள் கேட்க வேண்டாம் ...///

மிகவும் சரியாகக் கூறியுள்ளீர்கள். நன்றி.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தரவிறக்க வேண்டுகோள்களுக்காக..! - தமிழ்நாடு பே ரோல் 8.2 கிடைக்குமா

Post by மகா பிரபு on Thu Jan 05, 2012 6:42 pm

நன்றி புரட்சி. சிறப்பான முயற்சி. மகிழ்ச்சி
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: தரவிறக்க வேண்டுகோள்களுக்காக..! - தமிழ்நாடு பே ரோல் 8.2 கிடைக்குமா

Post by முஹைதீன் on Thu Jan 05, 2012 6:47 pm

நல்ல முயற்சி
நன்றி
avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

Re: தரவிறக்க வேண்டுகோள்களுக்காக..! - தமிழ்நாடு பே ரோல் 8.2 கிடைக்குமா

Post by kirikasan on Thu Jan 05, 2012 7:02 pm



அருமையான மென்பொருள் !அழகான படங்கள் வரைய முடிவதோடு யாரவது நண்பர்களுக்கு அனுப்பும் வாழ்த்து மடல்களை அழகான எழுத்துக்களுடன் தயாரிக்கலாம்.


Real world Paint (இலவசம்)
http://www.rw-designer.com/image-editor


avatar
kirikasan
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2679
மதிப்பீடுகள் : 615

View user profile http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

Re: தரவிறக்க வேண்டுகோள்களுக்காக..! - தமிழ்நாடு பே ரோல் 8.2 கிடைக்குமா

Post by Guest on Thu Jan 19, 2012 8:21 am

காணொளிகளை இணைக்க வெட்ட ஏதாவது அருமையான மென்பொருள் இருக்கிறதா உறவுகளே ..இருந்தால் குடுத்து உதவவும்

நன்றி அருமையிருக்கு

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: தரவிறக்க வேண்டுகோள்களுக்காக..! - தமிழ்நாடு பே ரோல் 8.2 கிடைக்குமா

Post by கேசவன் on Thu Jan 19, 2012 9:22 am

எனக்கு இங்கிலீஷ் to தமிழ் மொபைல் டிக்ஷனரி தேவை ,இரண்டு நாட்களுக்கு முன்பு ஈகரை நண்பர் டவுண்லோட் லிங்க் கொடுத்தார் ,ஆனால் அது ஒரு சில உபயோகத்திற்கு பிறகு ஃபுல் வெர்ஷன் வாங்க சொல்லி enter code என கேட்கிறது .யாராவது எனக்கு இங்கிலீஷ் to தமிழ் மொபைல் டிக்ஷனரி லிங்க் தெரிந்தால் சொல்லுங்கள்
avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: தரவிறக்க வேண்டுகோள்களுக்காக..! - தமிழ்நாடு பே ரோல் 8.2 கிடைக்குமா

Post by Guest on Thu Jan 19, 2012 9:25 am

@கேசவன் wrote:எனக்கு இங்கிலீஷ் to தமிழ் மொபைல் டிக்ஷனரி தேவை ,இரண்டு நாட்களுக்கு முன்பு ஈகரை நண்பர் டவுண்லோட் லிங்க் கொடுத்தார் ,ஆனால் அது ஒரு சில உபயோகத்திற்கு பிறகு ஃபுல் வெர்ஷன் வாங்க சொல்லி enter code என கேட்கிறது .யாராவது எனக்கு இங்கிலீஷ் to தமிழ் மொபைல் டிக்ஷனரி லிங்க் தெரிந்தால் சொல்லுங்கள்

மொபைல் மாடல் என்ன ? என்ன இயங்குதளம் ? ஜாவா , ஆண்ட்ராய்டு ?

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: தரவிறக்க வேண்டுகோள்களுக்காக..! - தமிழ்நாடு பே ரோல் 8.2 கிடைக்குமா

Post by கேசவன் on Thu Jan 19, 2012 9:29 am

புரட்சி wrote:
@கேசவன் wrote:எனக்கு இங்கிலீஷ் to தமிழ் மொபைல் டிக்ஷனரி தேவை ,இரண்டு நாட்களுக்கு முன்பு ஈகரை நண்பர் டவுண்லோட் லிங்க் கொடுத்தார் ,ஆனால் அது ஒரு சில உபயோகத்திற்கு பிறகு ஃபுல் வெர்ஷன் வாங்க சொல்லி enter code என கேட்கிறது .யாராவது எனக்கு இங்கிலீஷ் to தமிழ் மொபைல் டிக்ஷனரி லிங்க் தெரிந்தால் சொல்லுங்கள்

மொபைல் மாடல் என்ன ? என்ன இயங்குதளம் ? ஜாவா , ஆண்ட்ராய்டு ?
MOBILE : NOKIA 3110 Classic
java
avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: தரவிறக்க வேண்டுகோள்களுக்காக..! - தமிழ்நாடு பே ரோல் 8.2 கிடைக்குமா

Post by ராஜ்அருண் on Thu Jan 19, 2012 11:31 am

புரட்சி wrote:காணொளிகளை இணைக்க வெட்ட ஏதாவது அருமையான மென்பொருள் இருக்கிறதா உறவுகளே ..இருந்தால் குடுத்து உதவவும்

நன்றி அருமையிருக்கு

டோட்டல் வீடியோ கொன்வெர்டர் உபயோகித்து பாருங்கள் ,உபயோகிக்க எளிதாக இருக்கும்

லிங்க்
thepiratebay.org 5835997 (டொர்ரெண்ட்)
avatar
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 921
மதிப்பீடுகள் : 625

View user profile

Back to top Go down

Re: தரவிறக்க வேண்டுகோள்களுக்காக..! - தமிழ்நாடு பே ரோல் 8.2 கிடைக்குமா

Post by Guest on Thu Jan 19, 2012 11:44 am

rajarun wrote:
புரட்சி wrote:காணொளிகளை இணைக்க வெட்ட ஏதாவது அருமையான மென்பொருள் இருக்கிறதா உறவுகளே ..இருந்தால் குடுத்து உதவவும்

நன்றி அருமையிருக்கு

டோட்டல் வீடியோ கொன்வெர்டர் உபயோகித்து பாருங்கள் ,உபயோகிக்க எளிதாக இருக்கும்

லிங்க்
thepiratebay.org 5835997 (டொர்ரெண்ட்)

நன்றி நண்பா ... ஆனால் இது ஃபார்மட் மாற்ற தானே ! வெட்ட இணைக்க முடியுமா ?

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: தரவிறக்க வேண்டுகோள்களுக்காக..! - தமிழ்நாடு பே ரோல் 8.2 கிடைக்குமா

Post by ராஜ்அருண் on Thu Jan 19, 2012 12:08 pm

புரட்சி wrote:
rajarun wrote:
புரட்சி wrote:காணொளிகளை இணைக்க வெட்ட ஏதாவது அருமையான மென்பொருள் இருக்கிறதா உறவுகளே ..இருந்தால் குடுத்து உதவவும்

நன்றி அருமையிருக்கு

டோட்டல் வீடியோ கொன்வெர்டர் உபயோகித்து பாருங்கள் ,உபயோகிக்க எளிதாக இருக்கும்

லிங்க்
thepiratebay.org 5835997 (டொர்ரெண்ட்)

நன்றி நண்பா ... ஆனால் இது ஃபார்மட் மாற்ற தானே ! வெட்ட இணைக்க முடியுமா ?

முடியும் நண்பா
அட்வான்ஸ் செட்டிங்ஸ் இல் எந்த இடத்திலிருந்து எந்த இடம் வரை வேண்டுமோ அதுவரை வெட்டி கொள்ளலாம் (ஆட்டோ ஸ்டார்ட் ,ஆட்டோ எண்ட் இதை செலக்ட் செய்வதன் மூலம் ,)மேலும் நியூ டாஸ்க் பக்கத்தில் கொம்பைன் ஃபைல் மூலம் இணைக்க முடியும்
avatar
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 921
மதிப்பீடுகள் : 625

View user profile

Back to top Go down

Re: தரவிறக்க வேண்டுகோள்களுக்காக..! - தமிழ்நாடு பே ரோல் 8.2 கிடைக்குமா

Post by முகம்மது ஃபரீத் on Thu Jan 19, 2012 12:13 pm

புரட்சி wrote:காணொளிகளை இணைக்க வெட்ட ஏதாவது அருமையான மென்பொருள் இருக்கிறதா உறவுகளே ..இருந்தால் குடுத்து உதவவும்

நன்றி அருமையிருக்கு

mediafire.com ?wm9afg1hnxg



இது அருமையான ஒன்னு இத பயன்படுத்தி பாருங்க இத டவுன்லோட் செஞ்ச பின்ன பாஸ்வர்ட் இத கொடுங்க CiN1-TeAm.com
avatar
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2053
மதிப்பீடுகள் : 406

View user profile

Back to top Go down

Re: தரவிறக்க வேண்டுகோள்களுக்காக..! - தமிழ்நாடு பே ரோல் 8.2 கிடைக்குமா

Post by Guest on Thu Jan 19, 2012 2:47 pm

@முகம்மது ஃபரீத் wrote:
புரட்சி wrote:காணொளிகளை இணைக்க வெட்ட ஏதாவது அருமையான மென்பொருள் இருக்கிறதா உறவுகளே ..இருந்தால் குடுத்து உதவவும்

நன்றி அருமையிருக்கு

mediafire.com ?wm9afg1hnxg



இது அருமையான ஒன்னு இத பயன்படுத்தி பாருங்க இத டவுன்லோட் செஞ்ச பின்ன பாஸ்வர்ட் இத கொடுங்க CiN1-TeAm.com

நன்றி .. சும்மா தீயா வேல செய்யுறீங்க பாஸ் ..

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: தரவிறக்க வேண்டுகோள்களுக்காக..! - தமிழ்நாடு பே ரோல் 8.2 கிடைக்குமா

Post by Guest on Fri Jan 27, 2012 5:03 pm

ஆன்லைன் இல் தமிழ் தொல்லைக்காட்சிகளை பார்ப்பதற்கு ஏதும் மென்பொருள் இருக்கிறதா ?

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: தரவிறக்க வேண்டுகோள்களுக்காக..! - தமிழ்நாடு பே ரோல் 8.2 கிடைக்குமா

Post by ந.கார்த்தி on Fri Jan 27, 2012 5:16 pm

tvu player இருக்கிறது அண்ணா
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: தரவிறக்க வேண்டுகோள்களுக்காக..! - தமிழ்நாடு பே ரோல் 8.2 கிடைக்குமா

Post by Guest on Sat Jan 28, 2012 8:49 am

@ந.கார்த்தி wrote:tvu player இருக்கிறது அண்ணா

நன்றி தம்பி / அண்ணா

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: தரவிறக்க வேண்டுகோள்களுக்காக..! - தமிழ்நாடு பே ரோல் 8.2 கிடைக்குமா

Post by ந.கார்த்தி on Sat Jan 28, 2012 9:16 am

புரட்சி wrote:
@ந.கார்த்தி wrote:tvu player இருக்கிறது அண்ணா

நன்றி தம்பி / அண்ணா

அது என்ன அண்ணா ?
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: தரவிறக்க வேண்டுகோள்களுக்காக..! - தமிழ்நாடு பே ரோல் 8.2 கிடைக்குமா

Post by Guest on Sat Jan 28, 2012 10:21 am

இணைய பயன்படுதிய அளவு , பேண்ட்வித் மீட்டர் போன்று நல்ல மென்பொருள் கிடைக்குமா ? நிறைய பயன்படுதி பார்த்தேன் விண்டோஸ் 7 இல் சரியாக வேலை செய்ய மறுக்கிறது

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: தரவிறக்க வேண்டுகோள்களுக்காக..! - தமிழ்நாடு பே ரோல் 8.2 கிடைக்குமா

Post by ந.கார்த்தி on Sat Jan 28, 2012 10:26 am

புரட்சி wrote:இணைய பயன்படுதிய அளவு , பேண்ட்வித் மீட்டர் போன்று நல்ல மென்பொருள் கிடைக்குமா ? நிறைய பயன்படுதி பார்த்தேன் விண்டோஸ் 7 இல் சரியாக வேலை செய்ய மறுக்கிறது
அண்ணா tvu player லிங்க் http://www.tvunetworks.com/downloads/player.html
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: தரவிறக்க வேண்டுகோள்களுக்காக..! - தமிழ்நாடு பே ரோல் 8.2 கிடைக்குமா

Post by Guest on Sat Jan 28, 2012 10:27 am

@ந.கார்த்தி wrote:
புரட்சி wrote:இணைய பயன்படுதிய அளவு , பேண்ட்வித் மீட்டர் போன்று நல்ல மென்பொருள் கிடைக்குமா ? நிறைய பயன்படுதி பார்த்தேன் விண்டோஸ் 7 இல் சரியாக வேலை செய்ய மறுக்கிறது
அண்ணா tvu player லிங்க் http://www.tvunetworks.com/downloads/player.html

ஆஃப்லைன் என்று வருகிறது ஆனால் உதவுகிறீர்கள் .. நன்றி தம்பி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: தரவிறக்க வேண்டுகோள்களுக்காக..! - தமிழ்நாடு பே ரோல் 8.2 கிடைக்குமா

Post by ந.கார்த்தி on Sat Jan 28, 2012 10:35 am

புரட்சி wrote:
@ந.கார்த்தி wrote:
புரட்சி wrote:இணைய பயன்படுதிய அளவு , பேண்ட்வித் மீட்டர் போன்று நல்ல மென்பொருள் கிடைக்குமா ? நிறைய பயன்படுதி பார்த்தேன் விண்டோஸ் 7 இல் சரியாக வேலை செய்ய மறுக்கிறது
அண்ணா tvu player லிங்க் http://www.tvunetworks.com/downloads/player.html

ஆஃப்லைன் என்று வருகிறது ஆனால் உதவுகிறீர்கள் .. நன்றி தம்பி
எங்கு offlineஎன்று வருகிறது அண்ணா
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: தரவிறக்க வேண்டுகோள்களுக்காக..! - தமிழ்நாடு பே ரோல் 8.2 கிடைக்குமா

Post by Guest on Sat Jan 28, 2012 10:36 am

@ந.கார்த்தி wrote:
புரட்சி wrote:
@ந.கார்த்தி wrote:
புரட்சி wrote:இணைய பயன்படுதிய அளவு , பேண்ட்வித் மீட்டர் போன்று நல்ல மென்பொருள் கிடைக்குமா ? நிறைய பயன்படுதி பார்த்தேன் விண்டோஸ் 7 இல் சரியாக வேலை செய்ய மறுக்கிறது
அண்ணா tvu player லிங்க் http://www.tvunetworks.com/downloads/player.html

ஆஃப்லைன் என்று வருகிறது ஆனால் உதவுகிறீர்கள் .. நன்றி தம்பி
எங்கு offlineஎன்று வருகிறது அண்ணா

உங்கள் பெயருக்கு கீழே பாருங்கள்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: தரவிறக்க வேண்டுகோள்களுக்காக..! - தமிழ்நாடு பே ரோல் 8.2 கிடைக்குமா

Post by ந.கார்த்தி on Sat Jan 28, 2012 10:40 am

இப்போது பாருங்கள் அண்ணா சிரி சிரி
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: தரவிறக்க வேண்டுகோள்களுக்காக..! - தமிழ்நாடு பே ரோல் 8.2 கிடைக்குமா

Post by Guest on Sat Jan 28, 2012 10:47 am

@ந.கார்த்தி wrote:இப்போது பாருங்கள் அண்ணா சிரி சிரி

ஏன் இந்த கொலவெறி சிரி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: தரவிறக்க வேண்டுகோள்களுக்காக..! - தமிழ்நாடு பே ரோல் 8.2 கிடைக்குமா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum