புதிய பதிவுகள்
» மந்திரச் சொல்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» கலியுகம் என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» கருத்துப்படம் 19/03/2024
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am

» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 10:02 pm

» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm

» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» யாவரும் வல்லவரே!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am

» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am

» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am

» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:23 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 10:09 pm

» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm

» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm

» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm

» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm

» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm

» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm

» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm

» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm

» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm

» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm

» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:46 pm

» தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்)
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:44 pm

» தமிழ் வாழ்க்கை கவிதை!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:41 pm

» ஏப்ரல் 4 அன்று ஜி.வி.பிரகாஷின் ‘கள்வன்’ ரிலீஸ்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:39 pm

» ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 6 Poll_c10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 6 Poll_m10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 6 Poll_c10 
28 Posts - 57%
heezulia
சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 6 Poll_c10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 6 Poll_m10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 6 Poll_c10 
13 Posts - 27%
Dr.S.Soundarapandian
சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 6 Poll_c10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 6 Poll_m10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 6 Poll_c10 
4 Posts - 8%
Abiraj_26
சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 6 Poll_c10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 6 Poll_m10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 6 Poll_c10 
2 Posts - 4%
SINDHUJA Theeran
சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 6 Poll_c10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 6 Poll_m10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 6 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 6 Poll_c10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 6 Poll_m10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 6 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 6 Poll_c10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 6 Poll_m10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 6 Poll_c10 
283 Posts - 37%
ayyasamy ram
சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 6 Poll_c10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 6 Poll_m10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 6 Poll_c10 
254 Posts - 33%
Dr.S.Soundarapandian
சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 6 Poll_c10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 6 Poll_m10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 6 Poll_c10 
149 Posts - 19%
krishnaamma
சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 6 Poll_c10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 6 Poll_m10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 6 Poll_c10 
24 Posts - 3%
sugumaran
சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 6 Poll_c10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 6 Poll_m10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 6 Poll_c10 
23 Posts - 3%
mohamed nizamudeen
சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 6 Poll_c10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 6 Poll_m10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 6 Poll_c10 
19 Posts - 2%
T.N.Balasubramanian
சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 6 Poll_c10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 6 Poll_m10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 6 Poll_c10 
13 Posts - 2%
D. sivatharan
சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 6 Poll_c10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 6 Poll_m10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 6 Poll_c10 
3 Posts - 0%
prajai
சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 6 Poll_c10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 6 Poll_m10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 6 Poll_c10 
3 Posts - 0%
M. Priya
சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 6 Poll_c10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 6 Poll_m10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 6 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோதிடம் 100% உண்மை. சவால்!


   
   

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Thu Jan 05, 2012 3:17 pm

First topic message reminder :


சோதிடம் பொய்யேன்றும், ஏமாற்று வேலை என்றும், அதை நம்பாதீர்கள் என்றும் அரைத்த மாவையே பல காலங்களாக அரைத்துப் பார்க்கின்றனர் பலர். ஆனால் இன்றுவரை அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியவில்லை என்பது தான் உண்மை! அவர்கள் சோதிடர்களைக் குறை கூறுகிறார்களா? அல்லது சோதிடத்தையே குறை கூறுகிறார்களா என்பது அவர்களின் விமர்சன முழக்கத்தில் இருந்து தெளிவாக எனக்குப் புரியவில்லை!!

சிறுவயதில் எனக்கு ஜலதோஷம் பிடித்திருந்தது, நான் மிகவும் தொந்தரவாக உணர்ந்தேன். அதனால் எனது பெற்றோர்களின் முயற்சியால் நான் மருத்துவ மனைக்கு சென்றேன். அவர்கள் எண்ணன்னோவோ சோதித்துவிட்டு, ஒரு பக்க அளவில் புரியாத கதை வசனத்தை எழுதிக் கொடுத்தார்கள். அதைக் கொண்டு பக்கத்தில் இருக்கும் ஒரு மருந்துக் கடையில் கொடுத்தேன். (எனக்கு இன்றுவரை புரியாத ஒன்று என்னவென்றால். எழுதிக் கொடுக்கும் மருந்துகளை ஏன் அந்த மருத்துவரே கொடுக்கக் கூடாது என்பது தான்? யாராவது மருத்துவம் படித்தவர்கள் இதற்கு பதில் சொல்லட்டும்!...) பிறகு அவரும் அதை திருப்பித் திருப்பி பார்த்து விட்டு மருந்து மாத்திரைகளைக் கொடுத்தார்... நானும் அதையெல்லாம் சாப்பிட்டுப் பார்த்தேன் ஒருவாரத்திற்குப் பிறகு ஜலதோஷம் சரியாகிவிட்டது.

மீண்டும் ஒருநாள் அதே ஜலதோஷம்! நான் மருத்துவமனைக்கு போகவில்லை. ஆனால் அதே ஒருவாரத்தில் அது சரியாகி விட்டது! என்ன ஆச்சரியம்?.... எனக்கு அப்போது தான் மருத்துவத்தின் மகத்துவம் புரிந்தது. அதாவது நாம் ஒரு நோய்க்காக மருத்துவ மனைக்கு சென்று மருந்து சாப்பிட்டு விட்டால், அந்த நோய் எப்போது வந்தாலும் அந்த மருந்து உள்ளே இருந்து கொண்டு அதே கால கட்டத்திற்குள் வந்த நோயை அடித்து விரட்டிவிடும்" என்று. அதனால் நான் இப்போதெல்லாம் மருத்துவமனைக்கே செல்வதில்லை. ஆனால் அதன் பிறகு காய்ச்சல், தலைவலி, பல் வலி, என்று எத்தனையோ நோய்கள் வந்திருக்கிறது. ஆனால் குறிப்பிட்ட காலங்களில் அந்த நோய்களெல்லாம் சரியாகிவிட்டன...

மனித உடல் கூறு என்பது ஒரு அற்புதமான ரகசியம்! அதில் இல்லாத மருந்துகளும் கிடையாது! வராத நோய்களும் கிடையாது. எந்த நோய்க்கான மருந்து நமது உடம்பிற்குள் இருக்கிறதோ, அந்த நோய் மட்டும் தான் நமக்கு வருகிறதாம். இதை நான் சொல்லவில்லை. மருத்துவம் தான் சொல்கிறது!! (யாரும் ஆதாரம் கேட்டுவிடாதீர்கள் இது கிண்டல் ஜாலி ) சாதாரண நோய்களெல்லாம் சிறிது நேரம் படுத்துத் தூங்கினால் சரியாகிவிடுமாம். மிகப்பெரிய நோய்களுக்குத் தான் மருந்தே கிடையாதே பிறகு ஏன் நாம் கவலைப் படவேண்டும். "தூங்கினால்" அல்லது "தாங்கினால்" எல்லாம் சரியாகிவிடும்!!

சரி இப்போது தலைப்பிற்கு செல்வோம்...

"சோதிடம் பொய்யேன்றும், ஏமாற்று வேலை என்றும், அதை நம்பாதீர்கள் என்றும் அரைத்த மாவையே பல காலங்களாக அரைத்துப் பார்க்கின்றனர் பலர்.... ஆனாலும் கடவுளைப் போல இந்த சோதிடத்தையும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர்கள் ஒப்பிடுவதெல்லாம் அறிவியல்! அறிவியல்! அறிவியல்!! (ஒருவேளை அவர்களெல்லாம் அறிவியல் மேதைகளாக இருப்பார்களோ என்னவோ...)

அறிவியல் என்பது ஒன்றும் வானத்தில் இருந்து திடீரென்று குதித்ததில்லை. மனிதன் சொல்லிக் கொடுத்ததைத் தான் அது திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்!!


அப்படியென்றால் கிளி ஜோசியம் போல, இது கிளி அறிவியலாக இருக்குமோ...

சரி, நான் இப்போது மருத்துவமனைக்கு செல்கிறேன்....

என்னை ஒரு நாள் முழுதும் பரிசோதித்துக் கொள்ளட்டும்.....
(அறிவியல் மிகச்சிறந்த சக்தி வாய்ந்தது அல்லவா? அதனால் இந்த ஒருநாள் போதும் என்று நினைக்கிறேன்)
எந்த (அறிவியல்)மருத்துவராவது எனக்கு என்ன நோய் இருக்கிறது? அது எதனால் வந்தது? அது எப்போது தீரும்? அதன் பிறகு எனக்கு அந்த நோய் வராமல் செய்ய முடியுமா? போன்ற விவரங்களை எழுத்து மூலம் அளிப்பார்களா?

குற்றவாளி என்று தெரிந்தே அவருக்கு வக்காலத்து வாங்கும் வக்கீல்களைப் பார்த்து யாராவது இது போன்ற ஒரு குற்றச்சாட்டை வைக்க முடியுமா?

2000 ரூபாய் கொடுத்தால் பெயிலில் விடும் சட்டம் ஏமாற்று வேலை என்பதை இவர்களால் பகிரங்கமாக சொல்ல முடியுமா?

அப்படி சொன்னால் மறுநாளே போராட்டம், வேலை நிறுத்தம், உண்ணாவிரதம் என்று புரட்சி வெடிக்கும்.

வக்கீல்களைப் அழைத்து வந்து ஏன் இப்படி பொய்யாக வாதிடுகிறீர்கள் என்று எந்தத் தொலைக்காட்சியாவது நிகழ்ச்சி நடத்த முடியுமா?

அரசியல் வாதிகளை அழைத்து வந்து ஏன் மக்களுக்கு சேவை செய்ய லஞ்சம் கேட்கிறீர்கள் என்று எந்தத் தொலைக்காட்சியாவது நிகழ்ச்சி நடத்த முடியுமா?

சோதிடர்களை மட்டும் ஏன் குறிவைக்கிறீர்கள்? அவர்களால் எதிர்த்துப் போராட்டம் செய்ய முடியாது... அவர்கள் எல்லாம் ஏழைகள் என்பதற்காகவா? சோதிடம் பொய்யேன்று எதைவைத்து முடிவு செய்தீர்கள்? சோதிடர்கள் ஏமாற்றுகிறார்கள் என்று எதை வைத்து கூறுகிறீர்கள்?

சோதிடர்கள் பணம் வாங்குகிறார்கள் என்பது தான் உங்களின் தவிப்புக்குக் காரணமா? எங்கே எந்தத் தொலைக்காட்சியாவது பணம் வாங்காமல் நிகழ்ச்சி நடத்துவார்களா? எந்த மருத்துவராவது பணம் வாங்காமல் மருத்துவம் பார்ப்பார்களா? எந்த வழக்கறிஞராவது பணம் வாங்காமல் வழக்கு நடத்துவார்களா?

தான் படித்தக் கல்வியை சொல்லிக் கொடுக்க ஆசிரியர்கள் சம்பளம் கேட்கும் போது... எனக்கு ஒட்டத் தெறிந்த வாகனத்தை லைசென்ஸ் எடுத்துத் தான் ஒட்டவேண்டும் என்று ஓட்டுனர் உரிமம் வாங்கச் சொல்லும் போது.... அந்த வாகனத்தை ஓட்டுவதற்கு ரோடு டாக்ஸ் கட்டச்சொல்லும் போது... இந்த நாட்டில் வாழ்வதற்கு வீட்டுவரி, காட்டுவரி, வருமான விரி என்று இப்படிப் பல வழிகளில் பணத்தைப் பிடுக்கிக் கொண்டிருக்கும் போது....
நேர்மையான வழியில்... தனது உழைப்பிற்குத் தகுந்த கூலியை சோதிடர்கள் கேட்பது மட்டும் எப்படி ஏமாற்று வேலையாகும். அவர்களும் சொல்லித்தானே கேட்கிறார்கள்? அல்லது உங்கள் பாக்கெட்டில் இருந்து பிடுங்கிக் கொள்கிறார்களா? அல்லது என்னிடம் சோதிடம் பார்த்தே ஆகவேண்டும் என்று உங்களைக் கட்டாயப் படுத்துகிறார்களா? பேச வாய்ப்புக் கிடைக்கிறது என்பதற்காக கண்டதையும் பேசிக்கொண்டிருக்க வேண்டாம். அதற்கு வேறு பெயர் உண்டு!!

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா என்ற ஆராய்ச்சியை நாம் இப்போது தான் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் இதை சோதிடம் பல காலங்களுக்கு முன்னதாகவே சொல்லியிருக்கிறது. சோதிடத்தில் செவ்வாய் கிரகத்திற்கு "பூமிகாரகன்" என்று பெயர். அதாவது ஒருவன் ஜாதகத்தில் செவ்வாய் கிரகமானது வலுவாக இருந்தால் அவனுக்கு வீடு, மனை வாங்கும் யோகம் இருக்கிறது என்று பொருள். சோதிடம் சொன்ன இந்தத் தகவலை வைத்துக்கொண்டு தான் இந்த அறிவியல் ஆராய்ச்சியே மேற்கொண்டிருக்கிறது!!

சோதிடம் பொய்யேன்று வாதிடும் யாருக்காவது முழுமையான சோதிடம் தெரியுமா? அப்படித் தெரிந்தால் "சக்ராதி ஜடனேக" என்பதற்கு என்ன பொருள் என்று கூறுங்கள் பார்ப்போம்!!

சோதிடர்களாக இருந்தாலும் கூட இதற்கு பதில் சொல்லலாம். (இதில் எல்லாமே புரிந்து விடும்!!)

"இதைத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் எனக்கில்லை" என்பது போன்ற முட்டாள் தனமான பதிலை யாரும் சொல்ல முயற்சிக்க வேண்டாம். எதையும் முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் அதைப் பற்றி விமர்சனம் செய்வது அறியாமையிலும் அறியாமை!!

இப்போது சவாளுக்கு வருகிறேன்...

என்னிடம் 2 கோடி ரூபாய் கொடுத்தீர்களேயானால் 85 வருடங்கள் முழுமையான ஆராய்ச்சி செய்து உங்களின் முற்பிறப்பில் இருந்து மறுபிறப்பு வரை எல்லா விவரங்களையும் மிகத் துள்ளியமாக கணித்து உங்களிடம் என்னால் சொல்ல முடியும்!! அப்படி இல்லை என்றால் மறு நிமிடமே எனது தோல்வியை ஒத்துக் கொண்டு நான் என் உயிரை விடவும் தயார்!!

சவால்!!

யாருக்கு துணிச்சலும், தைரியமும் இருக்கிறது?

குறிப்பு: தெரிந்த நோயைக் குணப்படுத்த பல கோடிவரை வசூல் செய்யும் அறிவியலை விட, தெரியாத பல தகவல்களுக்காக 2 கோடி கேட்கும் எனது சோதிடக் கலை சிறந்ததுதான்!!

"அந்தப்பார்வை"



சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 6 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri Jan 06, 2012 5:32 pm

T.N.Balasubramanian wrote:
ANTHAPPAARVAI wrote:
RaRa3275 wrote:நீங்க சிரிப்பு போலீசா?...இல்ல...சீரியஸ் போலீசா?...
புரியவே இல்ல...

என் சோதிடப் படி என்னை யாராலும் சரியாகப் புரிந்து கொள்ள முடியாதாம் நண்பா! நன்றி!
அப்படினா லக்னத்துலே கேதுவா?
ரமணியன்.

சிம்ம லக்கினத்தில் யாருமே இல்லை! இந்த மோட்சக்காரகன் சூரியனோடு கூடி மேஷத்தில் இருக்கிறார்!




சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 6 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri Jan 06, 2012 5:35 pm

பிஜிராமன் wrote:
அப்படினா லக்னத்துலே கேதுவா


ஐயா, லக்னத்துல கேது இருக்காது.... சூது தான் இருக்கும் என்று நினைக்கிறேன்....... சிரி

எவ்வளவு கிண்டல்... உடுட்டுக்கட்டை அடி வ



சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 6 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 06, 2012 5:38 pm

எவ்வளவு கிண்டல்...


நான் கிண்டல்லாம் அளவு வச்சு பண்றது இல்ல நண்பா, சிரி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri Jan 06, 2012 5:45 pm

பிஜிராமன் wrote:
எவ்வளவு கிண்டல்...


நான் கிண்டல்லாம் அளவு வச்சு பண்றது இல்ல நண்பா, சிரி

மறுபடியும் பாருங்க... சுட்டுத்தள்ளூ!



சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 6 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 06, 2012 5:47 pm

ANTHAPPAARVAI wrote:
பிஜிராமன் wrote:
எவ்வளவு கிண்டல்...


நான் கிண்டல்லாம் அளவு வச்சு பண்றது இல்ல நண்பா, சிரி

மறுபடியும் பாருங்க... சுட்டுத்தள்ளூ!

நான் எதிர்ல உக்காந்த்துட்டு இருக்கேன், அந்த பக்கமும் இந்த பக்கமும் யார சுடுறீங்க.



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri Jan 06, 2012 5:50 pm

பிஜிராமன் wrote:
நான் எதிர்ல உக்காந்த்துட்டு இருக்கேன், அந்த பக்கமும் இந்த பக்கமும் யார சுடுறீங்க.
உங்களோட குடும்பம் நடத்த என்னால முடியாது! அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 6 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 06, 2012 5:52 pm

உங்களோட குடும்பம் நடத்த என்னால முடியாது!


வெற்றி வெற்றி மீண்டும் வெற்றி ஜாலி நடனம்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Jan 06, 2012 9:13 pm

குயிலன் அண்ணா உங்களுக்கு நான் ஜோசியம் சொல்கிறேன்... ஜாலி
எனக்கு ஜோசியம் எல்லாம் தெரியாது ஆனால் உங்களை இந்த பதிவை எழுத வைத்தது யார் என்று தெரியும்...
முதல் காரணம் ஒரு தொலை காட்சி நடத்திய நிகழ்சி
இரண்டாவது காரணம் அந்த நிகழ்சியை நடத்தியவர் மற்றும் அந்த நிகழ்சியில் சிலர் கூறிய கருத்துக்கலாக இருக்கலாம்...
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ஜாதகமே ஜாவாவில் போடுவதால் இதை பற்றி எனக்கு தெரியாது(ஜாவா பிடிக்காது என்பதால் ஜாதகமும் பிடிக்காது ) ... புன்னகை



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri Jan 06, 2012 9:22 pm

பிஜிராமன் wrote:நான் ஒரு செய்தி தாளில் படித்தேன், வருகிற நோய்க்கெல்லாம், மருந்து எடுதுக்கொள்ளாமல், நம் உடலே அதை சரி செய்யட்டும் என்று இருந்தால், விரைவில் நோய் தடுப்பாற்றல் குறைந்து நம் உடல் நோய்களின் கூடாரமாகி, விரைவில் நம்மை கொன்றுவிடும் என்று அதில் படித்தேன்.

நிச்சயமாக மருந்து எடுத்தே தான் ஆக வேண்டும், ஆங்கில மருந்தோ, அல்ல சித்த மருந்தோ, எதையாவது எடுத்து தான் ஆக வேண்டும். அதற்காக எடுததற்கெல்லாம், மருந்து உண்ணுவதும் தவறு தான், அதுவும் விளைவுகளை ஏற்படுத்தும்.

ஆக, நண்பா, மருந்தை எடுதுக் கொண்டு உடல் நலத்தை பேணிக்கொள்ளுங்கள். எந்த நோயும் மனிதனைக் கொல்லாது சரியாகி விடும் மருந்தை எடுக்காவிட்டாலும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இல்லை நண்பா! மருந்து சாப்பிடாவிட்டாலும் அது குணமாகும்!

சில மாதங்களுக்கு முன்பு என் உறவுக்காரர் ஒருவருக்கு தலையில் அடிபட்டு பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.
தஞ்சை மருத்துவக் கல்லூரியில் வைத்து மருத்துவம் பார்த்தார்கள். அவர் இருந்த நிலையைப் பார்தீர்களேயானால் அவர் பிழைப்பார் என்றே தோன்றி இருக்காது! தலை முழுதும் ரத்தம் கட்டிப் போயி பலூனில் தண்ணி ஊற்றி வைத்திருந்தால் எப்படி இருக்கும்... அது போல உப்பிப் போய் தள தளன்னு ஆடிக் கொண்டிருந்தது அந்தத் தலைப் பகுதி! தலையில் கை வைத்தால் நமது ஆள் காட்டி விரலின் முதல் கோடு வரை உள்ளே சென்று வரும்.

நானும் அதைப் பார்த்து அதிர்ந்து போனேன், உடனே தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அவர்கள் ஸ்கேன், ஈ சீ ஜீ எல்லாம் எடுத்துவிட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினார்கள். மருத்துவமனையில் உறவுக்காரர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது அந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு கேட்ட தொகை 2 லட்சம் !

பிறகு அவரை சென்னைக்கு அழைத்து வந்தேன். சென்னையில் ஒரு பெரிய மருத்துவ மனையில் சோதித்த போது, அவர்களும் அதே தொகையை கேட்டார்கள். நானும் சரி என்று சொல்லி மீண்டும் சோதித்துப் பார்த்தார்கள். பிறகு என்னிடம் ஈ சீ ஜீ மற்றும் ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று கூறினார்கள். நானோ தஞ்சையில் எடுத்த ரிசல்ட்டைக் காண்பித்தேன். அதற்கு அவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? அந்த ரிசல்ட்டில் சரியாகத் தெரிய வில்லையாம், அது அழிந்து போய் இருக்கிறதாம்! அதனால் மீண்டும் எடுத்தே ஆக வேண்டும் என்று கூறினார்கள். நானோ எனக்கே உரிய பாணியில் வாதம் செய்யத் தொடங்கி விட்டேன். அவர் பெரிய மருத்துவராம் உடனே மருத்துவர் என்னிடம் கோபித்துக் கொண்டு மருத்துவ மனையை விட்டு வெளியேறி விட்டார்!!

எல்லோரும் என்னைக் கண்டபடி திட்டினார்கள். சரி நாம் தான் கொஞ்சம் வாய் திமிரில் கேள்வி கேட்டு விட்டோமோ என்று நினைத்து பிறகு மன்னிப்புக் கேட்டு சமாதானம் அடைந்தோம்! மறு நாள் எல்லாம் நடந்தது, ஆனால் நெற்றிப் பகுதியில் அடி பட்டிருப்பதால் கண்கள் பாதிக்கப் பட்டிருக்கிறது அதனால் கண்களையும் ஆபரேஷன் செய்ய வேண்டும் இல்லையென்றால் பிறகு அதற்குத் தனியாக நீங்கள் செலவு செய்ய வேண்டும் எனவே இப்போதே அதையும் செய்து விட்டால் செலவி குறையும் என்று கூறினார்கள். நானும் சம்மதித்தேன்.

ஆனால் அடி பட்டவர் கொஞ்சம் கல்வியறிவில் பின் தங்கியவர் அதனால் கண்ணை ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சொன்னவுடன், பயந்து போய் என்னிடமும் சொல்லாமல் மருத்துவ மனையை விட்டு கிளம்பி ஊருக்கே சென்று விட்டார். மறு நாள் ஊரிலிருந்து எனக்கு போன் வந்தது அவர் ஊருக்கு வந்துவிட்டார் என்று. கண்ட படி திட்டினேன். ஊரில் உள்ளவர்களும் திட்டினார்கள் எவ்வளவோ சொல்லியும் அவர் கண் ஆபரேஷனுக்கு சம்மதிக்கவும் இல்லை, எங்கே மருத்துவமனைக்கு சென்றால் மயக்க ஊசி போட்டு கண்ணை எடுத்து விடுவார்களோ என்று பயந்து அடி பட்ட காயத்திற்கும் சரியாக மருத்துவம் செய்து கொள்ளவில்லை. தலையில் அடி பட்டதால் மண்டை குழம்பி விட்டது என்று சொல்லி எல்லோரும் ஆத்திரத்தில் அவரைக் கண்டு கொள்ள வில்லை.

இரண்டு லட்ச ரூபாயில் அறுவை சிகிச்சை செய்யவில்லை யென்றால் உயிருக்கே ஆபத்தாகப் போய் விடும் என்று சொல்லப் பட்டவர் இன்று அதை செய்யாமலேயே நன்றாக இருக்கிறாரே? அது எப்படி?

அவர் வேறு யாரும் அல்ல என் அம்மா தான்!!

அறுவை சிகிச்சை செய்திருந்தால் அப்போதே சரியாகியிருக்கும். அதை செய்யாததால் மூன்று மாதங்கள் ஆனது அவ்வளவுதான் வித்தியாசம்!

இதில் என்ன வேடிக்கையென்றால், தஞ்சையில் எடுத்த ஈ சீ ஜீ மற்றும் ஸ்கேன் விவரங்கள் அழிந்து விட்டதாம்!மருத்துவத்தின் காமெடியைப் பார்த்தீர்களா?

இதை விட இன்னொரு வேடிக்கையை பிறகு கூறுகிறேன். அதெல்லாம் எனது ஆராய்ச்சிக்காக நான் செய்த விளையாட்டுக்கள்! அறிவுப்பூர்வமான விளையாட்டுக்கள்! என்ன கொஞ்சம் பணம் தான் செலவானது!!

அறிவியல் என்பது "ஆராய்ச்சிக் கூடம்" என்றும் "கண்ணாடிக் குடுவை" என்றும் பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அது நமது தலையில் இருக்கிறது!
அதை செயல் படுத்துவதற்குத் தான் இவை தேவைப் படுகிறது என்பதை மறந்தே போய்விட்டனர்!!

(ஏமாற்றும் காரணத்திற்காக இந்த உதாரணத்தைக் கூறினேன்.)

சோதிடம் உண்மை என்பதற்கான ஆதாரத்துடன் கூடிய விளக்கம்...

தொடரும்...




சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 6 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 06, 2012 9:25 pm

ANTHAPPAARVAI wrote:
பிஜிராமன் wrote:
நான் எதிர்ல உக்காந்த்துட்டு இருக்கேன், அந்த பக்கமும் இந்த பக்கமும் யார சுடுறீங்க.
உங்களோட குடும்பம் நடத்த என்னால முடியாது! அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது



சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக