ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

செய்யத் தகாத 16.
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

உண்ணாவிரதம் - ர‌ஜினி, கமல் பங்கேற்பார்களா?

View previous topic View next topic Go down

உண்ணாவிரதம் - ர‌ஜினி, கமல் பங்கேற்பார்களா?

Post by மகா பிரபு on Thu Jan 05, 2012 9:13 am

முல்லைப் பெ‌ரியாறு விவகாரம் தொடர்பாக தமிழ் திரைப்பட இயக்குனர்கள் வரும் 8ஆம் தேதி முல்லைப் பெ‌ரியாறு அணை அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர். இதில் கலந்து கொள்ள இயக்குனர்கள் சங்கம் சார்பில் நடிகர்களுக்கும், பெப்சி தொழிலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெ‌ரியாறு விவகாரத்தில் ர‌ஜினி, கமல், விஜய் உள்ளிட்ட மாஸ் நடிகர்கள் இதுவரை எந்தக் கருத்தும் தெ‌ரிவிக்கவில்லை. இதற்கு கடும் கண்டனம் எழுந்தது. பாரதிராஜா நடிகர்களை பெயர் குறிப்பிடாமல் மொத்தமாக தாக்கிப் பேசியது நினைவிருக்கலாம். இப்போது வெளிப்படையாக அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் முன்னணி நடிகர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

webdunia
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: உண்ணாவிரதம் - ர‌ஜினி, கமல் பங்கேற்பார்களா?

Post by ரேவதி on Thu Jan 05, 2012 10:16 am

avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: உண்ணாவிரதம் - ர‌ஜினி, கமல் பங்கேற்பார்களா?

Post by ரேவதி on Thu Jan 05, 2012 10:20 am

மேலே போட்டது காமெடிக்கு..
இந்த சினிமா ஆளுங்கள் எல்லாம் கலந்துகிட்டு ஒண்ணும் பண்ண போறது இல்ல.....இங்கே போராட்டம் இப்போ வரை நல்லபடியாத்தான் நடந்துக்கிட்டு இருக்கு ..நடுவுல இவங்க வந்து அந்த போராட்டத்தை காமெடி பண்ணாம இருந்தா சரிதான்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: உண்ணாவிரதம் - ர‌ஜினி, கமல் பங்கேற்பார்களா?

Post by மகா பிரபு on Thu Jan 05, 2012 10:22 am

avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: உண்ணாவிரதம் - ர‌ஜினி, கமல் பங்கேற்பார்களா?

Post by ரா.ரா3275 on Thu Jan 05, 2012 10:37 am

நன்றாகச் சொன்னீர்கள் ரேவதி...
ஆனாலும் ஒற்றுமையாய் இருந்து மக்களுக்கு ஆதரவை
திரை நடிகர்கள் வெளிப்படுத்தலாம்...
நடக்குமா?...பார்க்கலாம்...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: உண்ணாவிரதம் - ர‌ஜினி, கமல் பங்கேற்பார்களா?

Post by ரேவதி on Thu Jan 05, 2012 10:39 am

avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: உண்ணாவிரதம் - ர‌ஜினி, கமல் பங்கேற்பார்களா?

Post by பிரசன்னா on Thu Jan 05, 2012 10:43 am

@ரேவதி wrote:மேலே போட்டது காமெடிக்கு..
இந்த சினிமா ஆளுங்கள் எல்லாம் கலந்துகிட்டு ஒண்ணும் பண்ண போறது இல்ல.....இங்கே போராட்டம் இப்போ வரை நல்லபடியாத்தான் நடந்துக்கிட்டு இருக்கு ..நடுவுல இவங்க வந்து அந்த போராட்டத்தை காமெடி பண்ணாம இருந்தா சரிதான்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: உண்ணாவிரதம் - ர‌ஜினி, கமல் பங்கேற்பார்களா?

Post by ராஜா on Thu Jan 05, 2012 10:47 am

@ரேவதி wrote:இந்த சினிமா ஆளுங்கள் எல்லாம் கலந்துகிட்டு ஒண்ணும் பண்ண போறது இல்ல.....இங்கே போராட்டம் இப்போ வரை நல்லபடியாத்தான் நடந்துக்கிட்டு இருக்கு ..நடுவுல இவங்க வந்து அந்த போராட்டத்தை காமெடி பண்ணாம இருந்தா சரிதான்
100% உண்மை ரேவதி ,
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: உண்ணாவிரதம் - ர‌ஜினி, கமல் பங்கேற்பார்களா?

Post by பாலாஜி on Thu Jan 05, 2012 10:53 am

நிச்சயம் பங்கேற்க்கமாட்டார்கள் .. காரணம் அவர்கள் வியாபாரிகள் .அவர்களுக்கு கேரளா வியாபாரம் முக்கியம் ...

தமிழ் மக்களே போராட்டத்தில் வெற்றி பெறுவார்கள் .. இவர்கள் தேவையில்லை ..இவர்களின் படத்தை பார்ப்பதோடு தமிழ் மக்கள் நிறுத்திக்கொள்ளட்டும் . ரசிகர்மன்றம் என்று , எதிர்கால , வருங்கால முதல்வர் அவர்கள் பின்னால் சுற்றாமல் இருக்கட்டும் .





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: உண்ணாவிரதம் - ர‌ஜினி, கமல் பங்கேற்பார்களா?

Post by உதயசுதா on Thu Jan 05, 2012 10:54 am

பங்கேற்றாலும், பங்கேற்க வில்லை என்றாலும் ஒண்ணும் ஆகபோவதில்லை.வெட்டி பசங்க
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: உண்ணாவிரதம் - ர‌ஜினி, கமல் பங்கேற்பார்களா?

Post by Manik on Thu Jan 05, 2012 12:57 pm

வை.பாலாஜி wrote:
நிச்சயம் பங்கேற்க்கமாட்டார்கள் .. காரணம் அவர்கள் வியாபாரிகள் .அவர்களுக்கு கேரளா வியாபாரம் முக்கியம் ...

தமிழ் மக்களே போராட்டத்தில் வெற்றி பெறுவார்கள் .. இவர்கள் தேவையில்லை ..இவர்களின் படத்தை பார்ப்பதோடு தமிழ் மக்கள் நிறுத்திக்கொள்ளட்டும் . ரசிகர்மன்றம் என்று , எதிர்கால , வருங்கால முதல்வர் அவர்கள் பின்னால் சுற்றாமல் இருக்கட்டும் .




சரியா சொன்னீங்க அண்ணா மகிழ்ச்சி
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: உண்ணாவிரதம் - ர‌ஜினி, கமல் பங்கேற்பார்களா?

Post by Guest on Thu Jan 05, 2012 1:09 pm

ஆமா ஆமா பங்கேற்பாங்க .. சிரி காலைலயே ஏன் இந்த கொல வெறி




















adsense, pandora, limewire

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: உண்ணாவிரதம் - ர‌ஜினி, கமல் பங்கேற்பார்களா?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum