புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
``குரான்``---இறுதி வேதமா? ``முஹமது``----இறுதி தூதரா?  Poll_c10``குரான்``---இறுதி வேதமா? ``முஹமது``----இறுதி தூதரா?  Poll_m10``குரான்``---இறுதி வேதமா? ``முஹமது``----இறுதி தூதரா?  Poll_c10 
62 Posts - 57%
heezulia
``குரான்``---இறுதி வேதமா? ``முஹமது``----இறுதி தூதரா?  Poll_c10``குரான்``---இறுதி வேதமா? ``முஹமது``----இறுதி தூதரா?  Poll_m10``குரான்``---இறுதி வேதமா? ``முஹமது``----இறுதி தூதரா?  Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
``குரான்``---இறுதி வேதமா? ``முஹமது``----இறுதி தூதரா?  Poll_c10``குரான்``---இறுதி வேதமா? ``முஹமது``----இறுதி தூதரா?  Poll_m10``குரான்``---இறுதி வேதமா? ``முஹமது``----இறுதி தூதரா?  Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
``குரான்``---இறுதி வேதமா? ``முஹமது``----இறுதி தூதரா?  Poll_c10``குரான்``---இறுதி வேதமா? ``முஹமது``----இறுதி தூதரா?  Poll_m10``குரான்``---இறுதி வேதமா? ``முஹமது``----இறுதி தூதரா?  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
``குரான்``---இறுதி வேதமா? ``முஹமது``----இறுதி தூதரா?  Poll_c10``குரான்``---இறுதி வேதமா? ``முஹமது``----இறுதி தூதரா?  Poll_m10``குரான்``---இறுதி வேதமா? ``முஹமது``----இறுதி தூதரா?  Poll_c10 
104 Posts - 59%
heezulia
``குரான்``---இறுதி வேதமா? ``முஹமது``----இறுதி தூதரா?  Poll_c10``குரான்``---இறுதி வேதமா? ``முஹமது``----இறுதி தூதரா?  Poll_m10``குரான்``---இறுதி வேதமா? ``முஹமது``----இறுதி தூதரா?  Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
``குரான்``---இறுதி வேதமா? ``முஹமது``----இறுதி தூதரா?  Poll_c10``குரான்``---இறுதி வேதமா? ``முஹமது``----இறுதி தூதரா?  Poll_m10``குரான்``---இறுதி வேதமா? ``முஹமது``----இறுதி தூதரா?  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
``குரான்``---இறுதி வேதமா? ``முஹமது``----இறுதி தூதரா?  Poll_c10``குரான்``---இறுதி வேதமா? ``முஹமது``----இறுதி தூதரா?  Poll_m10``குரான்``---இறுதி வேதமா? ``முஹமது``----இறுதி தூதரா?  Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

``குரான்``---இறுதி வேதமா? ``முஹமது``----இறுதி தூதரா?


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Tue Jan 03, 2012 11:36 pm

குரானில் உள்ள பல நல்ல வழிகட்டுதல்களை நான் கடைபிடிக்கிறேனா என்பது கடவுளுக்கு நன்றாக தெரியும்! 1987-ல் ஒருகுக்கிராமத்தில் உள்ள என் உறவிணர் வீட்டில் தமிழாக்கம் செய்யப்பட்ட ஒரு சோதனை பதிப்பாக குரானின் ஒரு சுரா மட்டும் அச்சிடப்பட்ட பிரதி இருந்தது அதனை அவர் படித்துவிட்டதாக தெரிந்ததை அடுத்து நான் வாங்கி படித்தேன் அதன் பிறகு குரான் முழுமையும் படித்தேன் அதன் பிறகுதான் பைபிள் படித்தேன்!ஏன் சொல்லுகிறேனென்றால் குரானை நிறைய இந்தியர்கள் படித்து ஏக இறைவனை அருவமாக வழிபடுகிறவர்கள் உண்டு!
குரானில் சொல்லப்படுகிற சட்டங்கள் 99% மோசே மூலம் கொடுக்க பட்ட தவ்ராத்தில் இருக்கிறது குரானில் உல்ல 90% சுராக்கள் பைபிளில் இயேசுவும் இயேசுவுக்கு முந்தய யூத நபிமார்களின் வரலாறுகளே!
பைபிள் வேதம் இரண்டு அடிப்படை பிரிவுகளை உள்ளடக்கியது!இயேசுவுக்கு முந்தய இறைதூதர்கள் கொணர்ந்த வேதங்கள் பழைய எற்பாடு என்பது. இந்த வேதங்கள் மட்டும் தான் வேதங்கள் என்று யூதர்களால் இஸ்ரேலில் கடைபிடிக்க படுவது! இதன் பிறகு இயேசுவின் சீடர்கள் தாங்கள் எழுதியதை புதிய ஏற்பாடு என தாங்களாக ஒட்டிக்கொண்டு இரண்டையும் சேர்த்து பைபிள் என்பதாக அச்சடித்து உலகம் முழுமையும் பிரபல படுத்தி விட்டார்கள்!புதிய ஏற்பாட்டை எழுதியவர்கள் இறைதூதர்கள் அல்ல!ஆனால் பழைய ஏற்பாடு புத்தகங்கள் யூத இறைதுதர்கள் என குரானும் ஒத்துக்கொண்ட யூத நபிமார்கள் கொனர்ந்தவை!குரானில் எப்படி வசணம் கடவுள் பேசுவதாக உள்ளதோ அப்படி இவ்வேதங்களில் கடவுள் பேசுவதாகவே வசணங்கள் உள்ளன!வசணம் இறங்கியவுடன் அவ்வசணங்களை எழுதிவைத்ததால் தான் `எழுதப்பட்டவை` என்ற பொருளில் பைபிள் என பெயர் வந்தது!
பழைய ஏற்பாடு ஆவணங்கள்
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம் ////இறைதூதர்
எண்ணாகமம் மோசே(அ)மூசாவால்
உபாகமம் எழுதப்பட்டது

யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல் ///வரலாறு
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு

சங்கீதம் //தாவிது(அ)தாவூது ராஜாவின் ஜபூர்வேதம்

நீதிமொழிகள் //இறைதூதர் சல்மோன் உன்னதப்பாட்டு எழுதியவை இவர் காலத்தில் பிரசங்கி ஜெருசலோம் கோவில்
கட்டபட்டது முஹமதுவின்
முதல் கிப்லா இதுவே
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா இறைதூதர்கள் வேதங்கள்
யோவேல் இந்த வேதங்களில் கூறப்பட்ட
ஆமோஸ் தீர்க்கதரிசணங்கள் அணைத்தும் ஒபதியா பின்னாளில்அப்படியே நடந்தது
யோனா முக்கியமாகஇயேசுவின் வருகையை பற்றி
மீகா முன்னறிவித்தன
நாகூம்
ஆபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா


புதிய ஏற்பாடு ஆவணங்கள்
மத்தேயு
மாற்கு இயேசுவைப்பற்றிய வரலாறு இதில்
லூக்கா இயேசு உபதேசித்த இஞ்சீல் வேதம்
யோவான் அங்காங்கேசிதறி கிடக்கிறது

அப்போஸ்தலருடைய நடபடிகள் /////வரலாறு


ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர் பால் என்ற அடியவரால்
கலாத்தியர் எழுதப்பட்ட கடிதங்கள்!
எபேசியர் இயேசு ஆவி ரூபத்தில்
பிலிப்பியர் தொட்டதால் இயேசுவின் கொலோசெயர் சீடரானதாக
1 தெசலோனிக்கேயர் சொல்லிக்கொண்டார் இவரே பல நாடுகளில்
2 தெசலோனிக்கேயர் கிரிஸ்தவ
1 தீமோத்தேயு மார்க்கத்தைநிலை
2 தீமோத்தேயு நாட்டியவர்
தீத்து
பிலேமோன்
எபிரெயர்

யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு இயேசுவின் நேரடி சீடர்கள் எழுதியவை
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிப்படுத்தின விசேஷம்
பழைய ஏற்பாடு ஆவணங்கள் யாவும் யூதர்களால் கோவிலில் தோல்சுருள்களில் எழுதப்பட்டு பாதுகாக்க பட்டன!இவற்றின் சுருள் ஏடுகள் எல்லா வழிபாட்டு கூடங்களிலும் சனி தோறும் இன்றளவும் வாசிக்க படும் பின்னரே தொழுகை தொடங்கும் இவை யூதர்களால் அங்கீகரிக்க பட்டவை `தவ்ராத்` வேதம் என குரானும் ஒத்துக்கொண்டுள்ளது இந்த வேதங்கள் தான் ஜிப்ரீலால் முஹமது மூலமாக குரானாக பொழிப்புரை செய்யப்பட்டுள்ளது
2:97. யார் ஜிப்ரீலுக்கு விரோதியாக இருக்கின்றானோ (அவன் அல்லாஹ்வுக்கும் விரோதியாவான்) என்று (நபியே!) நீர் கூறும்; நிச்சயமாக அவர்தாம் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்கி உம் இதயத்தில் (குர்ஆனை) இறக்கி வைக்கிறார்; அது, தனக்கு முன்னிருந்த வேதங்கள் உண்மை என உறுதிப்படுத்துகிறது; இன்னும் அது வழிகாட்டியாகவும், நம்பிக்கை கொண்டோருக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது.
விரல் விட்டு எண்ணக்கூடிய சட்டங்களில் மாறுபாடு காலசூழ்னிலைக்கு ஏற்ப மற்றம் உள்ளதே தவிற குரானை புதிய மொந்தையில் பழய தவ்ராத் வேதம் என சொல்லலாம்!முஸ்லீம் நண்பர்கள் பழைய ஏற்பாட்டை ஒருதரம் வாசித்து விட்டு இதற்க்கும் குரானுக்கும் என்ன என்ன வேறுபாடு என பட்டியலிட்டு பார்க்கட்டும்!ஆப்ரஹாம்(அ)இப்ராஹிம் சந்ததியில் வந்த இறைதூதர்கள் சிறுக சிறுக கொணர்ந்ததை முழுமையாக்கி குரானில் தொகுத்து பொழிப்புரை வழங்கப்பட்டது!யூதர்களுடைய வேதத்தை அப்படியே பொழிப்புரை செய்ததால் யூதர்கள் முஹமது இறைதூதரல்ல;நல்ல கவிஞர் பைபிளை படித்துவிட்டு அதை தமது கவிப்புலமையால் வேதம் இறக்குவது போல நடிக்கிறார்!ஜிப்ரீல் தேவதூதன் இவர்மூலமாக வேதத்தை இறக்குகிறார் என்பது பொய் என்று சொன்னார்கள்!ஆனால் முஹமது ஏதும் அறியாதவர் என்பதும் ஜிப்ரீல் ஆட்கொண்டு யூதர்களின் வேதத்தை குரானாக பொழிப்புரை செய்தார் என்பதும் உண்மை!
குரான் 21:3. அவர்களுடைய உள்ளங்கள் அலட்சியமாக இருக்கின்றன; இன்னும் இத்தகைய அநியாயக்காரர்கள் தம்மிடையே இரகசியமாக: “இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரே அன்றி வேறில்லை; நீங்கள் நன்கு பார்த்துக் கொண்டே (அவருடைய) சூனியத்தின்பால் வருகிறீர்களா?” என்று கூறிக்கொள்கின்றனர்.
21:5. அப்படியல்ல! “இவை கலப்படமான கனவுகள்”! இல்லை; “அதனை இவரே கற்பனை செய்து கொண்டார்”!இல்லை; “இவர் ஒரு கவிஞர்தாம்” (என்று காஃபிர்கள் பலவாறாகக் குழம்பிக் கூறுவதுடன்) முந்தைய (நபிமார்களுக்கு) அனுப்பப்பட்டது போல் இவரும் ஓர் அத்தாட்சியை நம்மிடம் கொண்டு வரட்டும்” என்றும் கூறுகின்றனர்.
6:105. நீர் (பல வேதங்களிலிருந்து) காப்பி அடித்து இருக்கிறீர் என்று அவர்கள் கூறுவதற்காகவும் அறியக்கூடிய மக்களுக்கு அதனை நாம் தெளிவு படுத்துவதற்காகவும் (நமது) வசனங்களை இவ்வாறே விளக்குகிறோம்.

ஆனால் பூமிக்குரிய வாழ்க்கை நெறி முறைகள் மட்டுமே குரானில் வழிகட்ட பட்டுள்ளது மறுமை வாழ்க்கையில் நெறிமுறைகள் அதற்க்கு நாம் அடைய வேண்டிய தகுதிகள் இந்தியாவில் நுட்பமாக வெளிப்படுத்த பட்டுள்ளது!சரணாகதி,மன சம நிலை,சரீரத்தின் இச்சைகளை வெல்லுதல்; காமம்,குரோதம்,லோபம்,மதம்,மாச்சரியம் என்கிற அய்ந்து தீயகுணங்களை களைந்து பரிசுத்தம் அடைதல்; நேரடியாக சொர்க்கம் செல்லும் தகுதி பெறுதல் போன்றவை அடங்கிய `யோகமார்க்கம்` என்கிற தவ வாழ்க்கை வெளிப்படுத்த பட்டு அவ்வாறு வாழ்ந்த ஞானிகள் பூமி இது!கொஞ்சம் மன சாட்சியோடு நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் இப்படியே முஸ்லீம்களை பரலோகத்தில் கொண்டு விட்டால் அந்த பரலோகமும் போட்டி,பொறாமைகள் ஆணவம் அடிதடி சண்டைகளுடன் கெட்டு போகாதா?அல்லாவை தொழுகிற பள்ளிவாசல் என்கிற பயபக்தி கூட இல்லாமல் `சன்னி` `சியா` பேதத்தினை காரணம் காட்டி குண்டு போட துணிவு வருகிறவர்களை சொர்க்கத்தில் விட்டால் சொர்க்கம் என்ன ஆகும்?உடனே இந்தியாவில் இப்படியப்படி என்று கூறக்கூடாது வேதம் கையில் இல்லாதவர்கள் அறியாமையில் செய்வதற்க்கும் வேதத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாவின் பேரை சொல்லிக்கொண்டு அல்லாவிற்க்காக செய்வதாக வேறு கூறிக்கொண்டு செய்வதற்க்கும் வித்தியாசம் இல்லையா? இந்தியாவில் அஞ்ஞான இருள் ஒரு பக்கம் சாதாரண மனிதர்களை ஆண்டாலும் உலக வாழ்க்கையிளிருந்து ஒதுங்கி கடவுளை சென்றடைய தவ வாழ்க்கை மேற்கொள்ளுவோர் நிறைய உள்ளனர்!ஆனால் ஆபிரஹாமின் பரம்பரையினருக்கு இந்த மேண்மை வெளிப்படுத்த படவில்லை!அவர்கள் பூமிக்குரிய வாழ்க்கையில் கடவுளின் சட்டங்கள் மூலம் அளவு முறையுடன் அனுபவி மீறினால் தண்டனை என்கிற கட்டுப்பாடுடன் உடன்படிக்கையின் கீழ்வாழ அனுமதிக்க பட்டுள்ளனர்!இது சரீர அளவிலான உபதேசம் மட்டுமே!ஆண்மீக உலகில் 1)சரியை 2)கிரியை 3)யோகம் என்ற மூண்று படித்தலங்கள் உள்ளன.அதில் முதலாவது சாதாரண மனிதர்கள்-உணவு,உடை,இருப்பிடம் என்பதை மட்டும் சிந்திக்ககூடிய லவ்கீக மனிதர்கள்--இவர்களுக்கு ஆண்மீகம் என்பது பூஜை செய்வது,பலியிடுவது,(இந்து)வாரம் ஒரு நாள் ஜெபக்கூடம் செல்லுவது(யூத,கிருத்தவம்) அய்ந்து வேலை தொழுவது(முஸ்லீம்)-அத்தோடு வாழ்க்கை சட்டங்கள்(ஆகுமானவை;ஆகாதவை)-இது எல்லாமே சரியை என்கிற முதல் படி மட்டுமே!அடுத்தபடி கிரியை--நான் ஆத்துமா;சரீரமல்ல என்கிற மெய்யறிவுக்குள் பிரவேசிப்பது! இங்கு சாதகன் தன் சரீரத்தின் இச்சைகளிலிருந்தும் உலக மாயைகளிலிருந்தும் விடுபட போராடத்தொடங்குகிறான்!தன்னை பிடித்துள்ள ஆணவம்,கன்மம்,மாயை என்கிற மும்மலங்களை ஒவ்வொன்றாக கண்டறிந்து அவற்றை தன் ஆத்துமாவை விட்டு துடைத்தெறிகிற பணியில் சிறுகசிறுக முன்னேறுகிறான்!இதுவே தன்னை அறிவது என்பது!தன்னைஉணர்தல் என்பது பாவத்தில் வீழாத ஆதம்--சுவணபதியில் இருந்த ஆதாம் பவத்தில் வீழ்ந்து பூமிக்கு வந்து அவனது வாரிசுகள் செய்த அணைத்து பாவபதிவுகளும் ஒவ்வொறு மனிதனின் சரீரத்திலும் இருக்கும் இந்த பதிவுகளின் படியே நமது சிந்தனை எளிதாக ஓடுகிறது!இந்த பாவ பதிவுகள் எதுஎது நமக்குள் இருக்கிறது என்பதை கண்டறிந்து அவற்றை நீக்க கடவுளிடம் பிரார்திப்பது ``ஆத்துமசுத்தி`` எனப்படும்!இந்த பதிவுகள் என்ன என்ன என்பது நமக்கு தெறியாது ஆனால் சாத்தானுக்கு நன்கு தெறியும் அவன் நமது இச்சைகளை அழகாக்கி காண்பித்து அதற்க்கு வேதவசணங்களையும் ஆதாரமாக கட்டி சாக்கு கற்ப்பித்து நம்மை தகுதியற்றவனாக மாற்ற முயர்ச்சித்துக்கொண்டே இருப்பான்!அவனோடு போராடுவது தான் ``குருச்சேத்திர யுத்தமாக`` கீதையில் சித்தரிக்கபடுகிறது!

ஆண்மீக உலகில் முன்னேருகிற ஒரு சாதகன் முதலாவது ``தன்னைஉணர்தல்`` என்கிற பயிற்ச்சிக்குள் வரவேண்டும்!
``தன்னை உணர்ந்த தத்துவ ஞானிகள்
முன்னை விணையின் முடிச்சை அவிழ்ப்பர்
பின்னை விணையை பிடித்து பிசைவர்
சென்னியில் வைத்த கடவுள் அருளாலே```-என்பது சித்தர் பாடல்!
தன் குறைநிறைகளை உணர்கிற பக்குவம் ஒருவன் அடையும்போதே தன்னைப்போல பிறரையும் உணர்கிற `அன்பு` அவனுக்குள் ஊற்றெடுக்கிறது!யூதர்களுக்கு சிறுகசிறுக வெளிப்படுத்தப்பட்ட வேதம்(அ)முழுமையாக்கப்பட்டு முஸ்லீம்கலுக்கு கொடுக்கபட்ட வேதத்தின் சாரம் என்ன? என்று இயேசுவிடம் கேட்டபோது அவர்:`ஆபிரஹாமின் மக்களே கேளுங்கள்;`உங்கள் தேவனாகிய கடவுள் ஒருவரே கடவுள்,அவரை உன் முழு மனதோடும் முழு இதயத்தோடும் தொழுவாயாக அத்தோடு உன்னை நேசிப்பது போல உன் அயலானையும் நேசிப்பாயாக என்பதே! இந்த இரண்டிற்க்குள் வேதத்தின் எல்லா உபதேசங்களும் அடங்கியுள்ளன` என்றார்!உன் குறைகளை அங்கீகரிப்பது போல பிறர் குறைகளையும் அங்கீகரிப்பாயாக என்கிற சகிப்புதண்மை ஒருவர் தன்னை உணரும் போது கிட்டும்!சடங்காச்சார பக்தி--சரியை என்கிற தாழ்ந்தநிலை பக்தியிலிருந்து ஒருவர் முன்னேறிவிட்டார் என்றால் தன்னை உணரத்தொடங்கி தன்னைப்போல பிறரையும் நேசிக்கிற அன்பு ஊற்றெடுத்து கடவுளின் பேரன்பை உணரவும் அனுபவிக்கவும் தொடங்குகிறான்!கடவுளோடு அவனுக்கு நேரடிதொடர்பு கிட்டுகிறது!குரான் இதை இதை செய்ய சொல்லியுள்ளது அதையெல்லாம் செய்கிறேன் அதனால் கடவுள் என்னை ஆசிர்வதிப்பார் என்பதையும் விட உயர்ந்த நிலை-- தன்னைஉணர்ந்து கடவுளின் சாயலாக உள்ள மனிதர்களை அன்புசெலுத்துவதன் மூலமாக கடவுளை மதிக்கிற அதனால் கடவுளால் மதிக்கபடுகிற கடவுளின் பேரன்பிற்க்குள் நுழைவது! `ஒருவன் கடவுளை நேசிக்கிறேன் என்று சொல்லியும் தான் கண்ணில் கண்ட மனிதனை நேசிக்காதவன் ஒரு பொய்யன்;தான் கண்ணில் கண்ட மனிதனை நேசிக்காதவன் கண்ணால் காணாத கடவுளை எப்படி நேசிப்பான்?`--இயேசுவின் கேள்வி நியாயமானது!தன்னை உணரத்தொடங்குவதே ஆண்மீக உலகில் ஒருவன் கொஞ்சமாவது முன்னேறுகிறான் என்பதற்க்கு அடையாளம்!கடவுளின் அன்பில் ஒருவன் நேரடியாக திளைக்க தொடங்கியவுடன் அதில் நிலைத்து நிற்க்க தன் உயிரில் ஒன்றி கடவுளில் ஒன்றுகிற யோகம் அவனுக்கு சித்திக்கிறது இத்தகைய யோகம் சித்திக்கபெற்ற ஒருவன் ஆத்தும தூய்மை அடவதால் நேராக சொர்க்கம் செல்லும் வாய்ப்பு பெறுகிறான்!

இந்த சரியை கிரியை யோகம் என்னும் நெறிக்குள் அனைவரும் பிரவேசிப்பதில்லை!இத்தகைய நெறிமுறைகள்--சாதாரண மக்களை தாண்டி யார் கடவுளை தேடுகிறார்களோ அவர்கள் கடவுளை நெருங்க அணேக உபதேசங்களை கீதை கூறுகிறது!இவை மதங்களை தாண்டியவை-எல்லா மதங்களுக்கும் ஏற்புடையவை!நல்ல இந்துவாக ,கிரிஸ்தவனாக முஸ்லீமாக இருக்க இவை உதவி செய்யும்!கடவுளில் நிலைத்திரு என கீதை சொன்னதை கிரிஸ்ண்ர் தன்னை கடவுளாக சொன்னதாக திருத்தி விட்டார்களே தவிற அதன் வழிக்காட்டுதல்கள் கடவுளை நெருங்க உதவுபவை!
இவர் நூஹ்க்கு முந்தயவர்!பைபிளில் ``ஏணோக்கு`` என இவரை குறிப்பிட பட்டுள்ளது!
15:10. (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு முன்னால் முந்திய பல கூட்டத்தாருக்கும் நாம் (தூதர்களை) அனுப்பிவைத்தோம்.
4:164. (இவர்களைப் போன்றே வேறு) தூதர்கள் சிலரையும் (நாம் அனுப்பி) அவர்களுடைய சரித்திரங்களையும் உமக்கு நாம் முன்னர் கூறியுள்ளோம்; இன்னும் (வேறு) தூதர்கள் (பலரையும் நாம் அனுப்பினோம்; ஆனால்) அவர்களின் சரித்திரங்களை உமக்குக் கூறவில்லை;
----முஹமதுவுக்கு அறிவிக்கபடாத தூதர்கள் உண்டு என்பது கடவுளின் வாக்கு!
முஹமதுவுக்கு அறிவிக்கபட்டவர்கள் அணைவரும் ஆபிரஹாமின் சந்ததியில் வந்த நபிகள் மட்டுமே!இவர்கள் அணைவரும் அரபியாவை சுற்றி வாழ்ந்தவர்கள் ---யூத நபிகளே அதிகம் சொல்லப்பட்டுள்ளனர்!
குரானிலே அரபியர்களுக்கு தெறியாத நபிகள் உண்டு என்கிற குறிப்பு மட்டுமே உண்டு!
அந்த நபிகள் இந்தியாவில் இருந்தவர்களே!ராமனும் க்ரிஷ்னரும் ஓரிறை கொள்கைஉள்ளவர்களே!
பகவத் கீதையை படித்து பாருங்கள்!அதில் இடைச்செறுகள்கள் நேர்ந்துள்ளது என்கிற எண்ணத்துடன் படியுங்கள்--உண்மை விளங்கும்!
புகழ் பெற்ற கீதை வாசகமான `அதர்மம் எப்போதெல்லாம் தலைவிறித்தாடுகிறதோ அப்பொது நான் மீண்டும் மீண்டும் பிறந்து தர்மத்தை நிலைனாட்டுகிறேன்` என்பது ``இறைதூதர்கள் மீண்டும் மீண்டும் பூமிக்கு வருவார்கள்`` என இறுந்ததை நான் மீண்டும் மீண்டும் பிறந்து தர்மத்தை நிலைனாட்டுகிறேன்` என திருத்தம் செய்துவிட்டார்கள் !கடவுளிடம் பக்தன் கடைபிடிக்க வேண்டிய உறவு,பக்தி,கர்ம யோக நெறிமுறைகள்,ஆத்ம விசாரம்,உலக மாயைகளில் இருந்து விடுபட அழைப்பு போன்ற நல்ல உபதேசங்களில் கடவுளுக்கு விரோதமான காரியம் என்ன இறுக்கிறது என சொல்லுங்கள்!

ஒழுகுதல் என்றால் உணர்ந்து அதனை கடைபிடித்து வாழ்வது!
ஓதுதல் என்றால் புரியாததை வாய்விட்டு மனப்பாடம் செய்தல்!ஓதுவதர்க்கு அதனை புரிந்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை !அதனை கேட்பதர்க்கும் புரிந்து கொள்ளவேண்டும் என்று அவசியமில்லை !ஓதஓத அவரவர் தரத்திற்கேற்ப்ப புரிந்து கொள்வார்கள் என்று பொருள்!இப்படி குரானை ஓதுவதும் முடிந்தளவு கடைபிடிப்பதும் ஏக ஓர் இறைவனை அரூபமாக வழிபடுவதும் மனிதர்களை கல்கி யுகத்திற்க்குள் அழைத்து செல்ல பூமிக்குறிய நெறி மட்டுமே!அதுவே கடவுளை அடைவதர்க்கு முழுமையான வழி --போதனை இல்லை!குரானுக்கு முந்தய இஞ்சீல் வேதத்தை கூட அது சொல்லவில்லை;முந்தய கீதையின் யோக மார்க்கத்தை அது சொல்லவில்லை நியாயத்தீர்ப்பு நாளுக்கு பிறகு என்ன நடக்கும் என்பது பற்றி கூட குரான் குறிப்பிட வில்லை!வாக்களிக்க பட்ட சுவணபதி உண்டு என்பது பொதுவான விசயம்!ஆனால் அதே கடவுள் வாக்களிக்க பட்ட சுவணபதிக்குள் தேறியவர்களை நுழைக்க செய்ய என்ன திட்டம் வைத்துள்ளார் என்பதை வேறு சிலருக்கு ஏற்க்கணவே விளக்கியுள்ளார்!நியாயத்தீர்ப்பில் தேறிய ஆத்துமாக்களும் காமம்,குரோதம்,லோபம்,மதம்,மாச்சரியம் என்கிற அய்ந்து தீயகுணங்களை விட்ட ஆத்துமசுத்தம் அடையவேண்டும்!அதற்க்குத்தான் பூமிக்கு ஈசா நபி மீண்டும் வருவது!இந்த முதலாம் வருகையின் போது அசுரர்கள் அதிகாரம் அழிக்க படும்!முதலாம் நியாயத்தீர்ப்பில் தகுதியற்ற ஆத்துமாக்கள் அழிக்கப்படும்!எஞ்சிய ஆத்துமாக்கள் அணைவரும் இயேசுவின் நேரடி ஆட்சிக்குள் `கல்கியுகம்` நடக்கும்!அப்போது மனிதர்களின் இச்சைகளை தூண்டி விடுவதற்க்கு அசுர ஆவிகளுக்கு அதிகாரம் இல்லை!அவை பாதாளத்தில் கட்டப்பட்டிறுக்கும்!நல்ல செயல்களையே செய்து எல்லா ஆத்துமாக்களின் சுபாவங்களும் நல்லவையாக பரிணாம மாற்றமடையும்!யுக முடிவில் மீண்டும் அசுர ஆவிகள் திறந்துவிடப்படும்!அவைகள் முடிந்த அளவு மனிதர்களை `கோக்குமாக்கு` ஆக குழப்பும்!சுபாவம் இண்ணும் மாறாதவர்கள் இப்போது கெட்டுப்போவார்கள்!முடிவில் கடவுளே நியாயத்தீர்ப்பு செய்வார்!அசுர ஆவிகளும் அவர்களால் கெட்டுப்போணனர்களும் முற்றிலும் அழிக்கப்படுவர்!இப்போது எஞ்சியவர்கள் ஆத்தும தூய்மை அடைந்தவர்கள் மட்டுமே!இவர்களே பரலோக பாக்கியம் பெறுவார்கள்!அதன்பிறகு பூமியும் மனித படைப்பும் இருக்காது!பூமியில் மனித படைப்பு என்பது தேவதூதர்களில் கடவுளின் ஆட்சியை எதிர்த்து கலகம் செய்து பிறிந்த அசுரர்களை வெளியேற்றியதால் தேவதூதர்களில் உண்டான காலி இடத்தை நிறப்புவதுதான்!அந்த மனிதர்கள் தேறாமல் அழிய வேண்டும் என்பதற்க்கு அசுரர்கள் கடும் முயற்ச்சி செய்கிறார்கள்!

"இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்; மேலும், நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். (அங்கீகரித்துக் கொண்டேன்.)" (அல்குர்அன் 5:3)
இந்த இறுதி வசணம் முஹமதுவை சுற்றி கூடியிருந்த அரபியர்களை அதாவது இப்ராஹிமின் வாரிசுகளை பார்த்து கடவுள் கூறியது!
இப்ராஹிமின் வாரிசுகளே!உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை (மூசா முதல் பல யூத இறைதூதர்கள் மூலமாக உங்களுக்கு கொடுத்த மார்க்கத்தை) இன்றைய தினம் முழுமையாக்கி விட்டேன்-- அடுத்தவர்கள் மார்க்கத்தை அல்ல!உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன்.உலகம் முழுமைக்கும் அல்ல!
ஜலப்பிரளயத்தில் பூமியின் மனிதர்கள் அழிந்த பிறகு எஞ்சிய நோவா(அ)நூஹ்-ந் மூண்று பிள்ளைகள் 1)யப்பா--சிந்து சமவெளியில் குடியேரிய மூத்த மகன்!இந்தியர்களின் அப்பா 2)சாம்--ஈராக்கிலிருந்து அப்பகுதியின் தகப்பன் 3)தன் தகப்பனின் நிர்வானத்தை பர்த்து கிண்டலடித்து சபிக்கபட்டு அய்ரோப்பாவிற்க்கு துரத்தப்பட்ட காம்!-----இந்த மூண்று சமுதாயங்கள் இப்போதும் பூமியில் உள்ளன!
இதில் சாமின் சமுதாயதிற்க்கு இப்ராஹிம் மூலம் வந்த வேதங்கள் குரானில் முழுமையாக்க பட்டது!குரானில் சமுதாய சட்டங்கள் கொடுக்க பட்டுள்ளன!இன்று ஒவ்வொரு அரசும் சட்டங்கள் வகுத்து அதனை நிர்வகிக்கின்றன!அது போலவே பூமியில் இறைபேரரசின் சமுதாய சட்டங்கள் குரானில் உள்ளன!இது பூமி முழுமையும் இயேசுவின் அரசாட்சியின் கீழ் இருக்கும் போதும் போதுமானவை!இச்கட்டங்கள் தான் `முத்திரை` இடப்பட்டுள்ளன!இச்சட்டங்கள் அனைத்தும் தவ்ராத்தில் உள்ளவையே!தவ்ராத்தில் உள்ளவை நடைமுறை பூர்வமாக செழுமைப்படுத்தப்பட்டு இறுதியாக்க பட்டு விட்டன என்பதுதான் `கடைசி` என்பதன் பொருள்!சமுதாய சட்டங்கள் தான் முத்திரை இடப்பட்டுள்ளனவே தவிற பூமியில் இறைதூதர்களின் வருகை எல்லா சமுதாயத்திற்கும் இயேசுவின் வருகை வரை இருந்து கொண்டேதான் இருக்கும்!முஹமது ஆப்ராமின் சந்ததிக்கு கடைசி தூதர்:ஆனால் மற்ற சமுதாயத்தினருக்கு அல்ல!
6:92. இந்த வேதத்தை - அபிவிருத்தி நிறைந்ததாகவும், இதற்குமுன் வந்த (வேதங்களை) மெய்ப்படுத்துவதாகவும் நாம் இறக்கி வைத்துள்ளோம்; (இதைக்கொண்டு) நீர் (நகரங்களின் தாயாகிய) மக்காவில் உள்ளவர்களையும், அதனைச் சுற்றியுள்ளவர்களையும் எச்சரிக்கை செய்வதற்காகவும், (நாம் இதனை அருளினோம்.) எவர்கள் மறுமையை நம்புகிறார்களோ அவர்கள் இதை நம்புவார்கள். இன்னும் அவர்கள் தொழுகையைப் பேணுவார்கள்.---குரானைக்கொண்டு மக்காவில் உள்ளவர்களையும், அதனைச் சுற்றியுள்ளவர்களையும் எச்சரிக்கை செய் என்பதுதான் முஹமதுவுக்கு இடப்பட்ட பணி--உலகம் முழுமைக்கும் அல்ல!

5:69. முஃமின்களிலும், யூதர்களிலும், ஸாபிவூன்களிலும், கிறிஸ்தவர்களிலும் எவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக எந்தவிதமான பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள் இந்த வசணம் சாமின் சந்ததியிணரை மட்டுமே குறிப்பிடுகிறது!
சாமின் சந்ததி முழுவதும் கடவுளின் வாக்கு படி முஸ்லீமாக+யூதராக+கிரிஸ்தவராக மட்டுமே அப்பகுதியில் உள்ளனர்!இவர்களோடு ஸாபிவூன்கள் என்றால்--மார்க்கம் மாறிய அடுத்த சமுகத்திணர் என்று பொருள்! குரானே மற்ற சமுதாய முஸ்லீம்களை சாமின் சமுதாயமல்லாத ஸாபிவூன்கள் என்று பிரித்து சொல்லுவதை இந்திய முஸ்லீம்கள் கவணிக்க வேண்டும்!தங்களின் இந்திய சமுதாயத்தை கடவுள் இறைதூதரை அணுப்பி விரைவில் சந்திக்க வேண்டும் என பிரார்திக்க வேண்டும்!

காமின் சமுதாயம் பெரும்பகுதி கிரிஸ்தவராக உள்ளனர்
யப்பாவின் சமுதாயம் இந்தியர்கள்+மங்கோலியர்கள்!இங்கு ராமர்,கிரிஸ்ணர், புத்தர்,மஹாவீரர்,குரு நானக்,விவேகானந்தர்,வள்ளலார் என அரூவ ஏக இறை வழிபாட்டு பாராம்பரியம் தொடர்கிறது இன்னும் முழுமையாகவில்லை!கலி யுகம் தொடங்கும் முன் ஆதிமனிதர்கள் ஆதாம் முதல் ஜலப்பிரளயம் வந்த நோவா வரை மனிதர்கள் வாழ்ந்த பூமி நமது இந்தியாவின் லெமூரீயா கண்டம்!ஆதி மொழி தமிழுக்கு முந்தய `தேவனகரி`உலகின் ஆதிதூதர்களான ராமரும்,கிரிஸ்ணரும் கடவுளின் அரசாட்சியை நிலைனிருத்திய பூமி!கலியுகத்திலும் புத்தருக்கு பின்னர் சமன மதம் வீழ்சியடையும் வரை ஏறக்குறைய 1500 ஆண்டுகள் இந்தியாவில் ஏக இறைவன்--அரூப வழிபாடு கொள்கையே ஆட்சி செய்தது! தற்போது இறைதூதர்களின் வார்த்தைகள் யாவும் அசுர கலப்படைந்து கெட்டுப்போயுள்ளன!
28:59. (நபியே!) நம் வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கும் தூதர் ஒருவரை அவர்களுடைய தலைநகருக்கு அனுப்பி வைக்காத வரையில் எந்த ஊர்களையும் உம்முடைய இறைவன் அழிப்பவனாக இல்லை; மேலும் ,எந்த ஊரையும் அதன் மக்கள் அக்கிரமக் காரர்களாக இல்லாத வரையில் நாம் அழிப்போராகவும் இல்லை
10:47. ஒவ்வொரு சமூகத்தாருக்கும் (நாமனுப்பும் இறை) தூதர் உண்டு; அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வரும்போது அவர்களுக்கிடையில் நியாயத்துடனேயே தீர்ப்பளிக்கப்படும் - அவர்கள் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டார்கள்

எனவே காம்,யாப்பா சமுதயத்தில் ஸாபிவூன்கள் ஆக உள்ள முஸ்லீம்கள் தங்கள் சமுதாயத்திற்கு விரைவில் இறைதூதரை அணுப்பும் படி இறைவனிடம் பிரார்த்திப்பது கடமையாகும்!அத்தோடு அவரவர்கள் சமுதாயத்தில் எற்கணவே ஏக இறைகொள்கை இருந்த வரலாற்றை ஆய்வு செய்து அதனை உயர்தி காண்பிக்கவும் வேண்டும்!
10:99. மேலும், உம் இறைவன் நாடியிருந்தால், பூமியிலுள்ள யாவருமே ஈமான் கொண்டிருப்பார்கள்; எனவே, மனிதர்கள் யாவரும் முஃமின்களாக (நம்பிக்கை கொண்டோராக) ஆகிவிடவேண்டுமென்று அவர்களை நீர் கட்டாயப்படுத்த முடியுமா?
ஒரு சமுதாயம் நேர்வழி பெறவேண்டுமானல் கடவுள் முதலில் மனது வைக்க வேண்டும்!யார் உண்மை உணர்த்தப்பெற்றவர்களோ அவர்கள் முதலில் பாறப்பட வேண்டும்;பிரார்திக்க வேண்டும்;பிறிவிணையை தூண்டாமல் குறைந்த பட்ச திட்டத்துடன் இணங்கி நடந்து நமது சமுதாயத்திலுள்ள ஏக இறை கொள்கையை பிரகாசமடைய செய்ய பங்களிப்பு செய்ய வேண்டும்!
10:100. எந்த ஓர் ஆத்மாவும், அல்லாஹ்வின் கட்டளையின்றி ஈமான் கொள்ள முடியாது - மேலும் (இதனை) விளங்காதவர்கள் மீது வேதனையை அல்லாஹ் ஏற்படுத்துகிறான்
மனித முயற்சி வீணும் வியர்த்தமுமாகவேமுடியும்!
எல்லாம் வல்ல ஏக இறைவன் தனது வல்லமை மிகுந்த தூதரை அணுப்பி இந்தியாவை தனது அருளுக்குள் நுழைக்க வேண்டுவதே நமது பணி!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Jan 04, 2012 12:17 am

கேட்க நல்லா தான் இருக்கு ஆனா சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





``குரான்``---இறுதி வேதமா? ``முஹமது``----இறுதி தூதரா?  Ila
நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Wed Jan 04, 2012 10:19 am

குரான் ஒரு சமூக அறிவியல் முகமது சமூக அறிவியல் ஆசிரியர் இது எனது சொந்தகருது



பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக