ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 சிவனாசான்

அம்மா வரம்.. நீ என் தவம்...
 சிவனாசான்

வாழ்த்தல் வேறு ஆசீர்வதித்தல் வேறு
 சிவனாசான்

அறிமுகம்
 சிவனாசான்

இந்தியாவில் மாற்றத்தை விரும்பும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் வேண்டுகோள்!!
 சிவனாசான்

வாழ்த்தலாம் ayyasami ram அவர்களை -25000 பதிவுகள்
 M.Jagadeesan

மக்கள் கவிஞர் இன்குலாப் உடல் தானம் - மருத்துவக்கல்லூரியில் உடல் ஒப்படைப்பு!
 M.Jagadeesan

வணக்கம்
 M.Jagadeesan

உதவுங்கள் நண்பர்களே.....
 nisha.m

தினமலரில்/ கட்செவி வந்தது  
 ayyasamy ram

புதிய ஆயிரம் ரூபாய் நோட்டு ! (1000)
 T.N.Balasubramanian

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொக்கப்பனை முகூர்த்தக்கால் நடும் விழா
 ayyasamy ram

மாப்பிள்ளை சமத்து !
 ஜாஹீதாபானு

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!
 Aathira

ஏம்மா எவ்வளவு கொடுக்கிறாங்க!
 ஜாஹீதாபானு

சீசனுக்கேற்ற இருமுடி !
 T.N.Balasubramanian

27 வங்கி அலுவலர்கள் சஸ்பெண்ட்: நிதித்துறை அதிரடி நடவடிக்கை
 T.N.Balasubramanian

மரண விலாஸ் ஓட்டலில்….
 ஜாஹீதாபானு

மொழி
 T.N.Balasubramanian

அவ்ளோ பணத்தை வைத்திருந்த அருண் ஜெட்லி எப்படி வங்கியில் மாற்றினார்?
 சசி

மழை
 சசி

அறிமுகம்--சு.முருகன்
 கண்ணன்

ஜன.,1 முதல் வங்கிகளில் பண பரிவர்த்தனைக்கு ஆதார் அவசியம்
 siva.c.r

கோடியில் இருவர்
 சிவனாசான்

மலச்சிக்கல் தீர என்ன செய்யலாம்? - மருத்துவர் கு.சிவராமன்
 சிவனாசான்

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
 சிவனாசான்

கணக்கில் காட்டப்படாத ரூ.152 கோடி சொத்துகள்: கர்நாடகத்தில் 2 அரசு அதிகாரிகள் பணியிடை நீக்கம்
 சிவனாசான்

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம் தொடங்கியது
 ayyasamy ram

ரூ.13 ஆயிரம் கோடி கணக்கு காட்டியவர் வீட்டில் ரெய்டு
 ayyasamy ram

வேட்டியைக் கட்டிட்டுப் பேங்குக்குப் போக முடியலை !
 Dr.S.Soundarapandian

உதவி நண்பர்களே
 nisha.m

அரசியல்
 Hari Prasath

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 nagaganesan

திக்குவாய் சரியாய் போச்சே, அப்படியும் ஏன் திக்கி திக்கி பேசறே?
 ayyasamy ram

வெறுப்பு – ஒரு பக்க கதை
 ayyasamy ram

பிரிவினை – ஒரு பக்க கதை
 ayyasamy ram

அதிக வெளிச்சம் ஆபத்தை ஏற்படுத்தும்!
 ஜாஹீதாபானு

குடும்ப அட்டைகள் 6 மாதங்களுக்கு புதுப்பிப்பு: விரைவில் அரசு உத்தரவு
 சிவனாசான்

மாற்றம் – ஒரு பக்க கதை
 ஜாஹீதாபானு

வங்கியில் ரூ. 1.48 லட்சம் கள்ள நோட்டுகளை செலுத்த வந்த வியாபாரி மீது வழக்கு
 சிவனாசான்

வாட்ஸ அப் பெறப்பட்டவை - பல்சுவை
 உமா

மனைவியை சமாளிப்பது எப்படி ?
 உமா

குளிர்கால டிப்ஸ்!
 ஜாஹீதாபானு

அரசியல்
 T.N.Balasubramanian

நடிப்பு – ஒரு பக்க கதை
 ayyasamy ram

வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட ராம நாமம்! டிசம்பர் 1, யோகி ராம்சுரத்குமார் ஜயந்தி
 ayyasamy ram

''இன்னொரு புயல் இருக்கு..'' - தமிழ்நாடு வெதர்மேன் பேட்டி!
 ayyasamy ram

'டேக் இட் ஈஸி ஊர்வசி' புதிய பாடல் வரிகள் தேவை: ரசிகர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் கோரிக்கை
 T.N.Balasubramanian

நீங்க மட்டும் என்ன சங்கடப்பட்டிங்களா, என்ன...?''
 T.N.Balasubramanian

முதல் பார்வை: 'சைத்தான்' - ஏமாற்றவில்லை!
 ayyasamy ram

தன்ணுணர்வின் கதை
 ayyasamy ram

ரிலையன்ஸ் ஜியோவின் வெல்கம் ஆஃபர் சேவைகள்
 ayyasamy ram

நடா புயல் வலுவிழக்கிறது...
 ayyasamy ram

முதன் முதலாய் தங்கைக்கு...
 tamiliyappan

திருமணமான பெண்கள் 500 கிராம் வரை தங்கம் வைத்துக்கொள்ளலாம்: மத்திய அரசு விளக்கம்
 ayyasamy ram

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 T.N.Balasubramanian

கொலம்பியாவில் விமான விபத்து: பிரேஸில் கால்பந்து வீரர்கள் உள்பட 76 பேர் சாவு
 ராஜா

ஜோதிடம் என்பது அறிவியலா?
 ராஜா

அன்பு இருந்தால் மனநிம்மதிக்கு குறைவு ஏற்படாது.
 ayyasamy ram

திருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்?
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

உங்கள் கல்வி தகுதியை மாநில & மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்க்கு செல்லாமல் ஆன்லைனில் பதிவது எப்படி ?

View previous topic View next topic Go down

உங்கள் கல்வி தகுதியை மாநில & மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்க்கு செல்லாமல் ஆன்லைனில் பதிவது எப்படி ?

Post by realvampire on Mon Jan 02, 2012 2:08 pm


உங்கள் கல்வி தகுதியை மாநில & மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிய சென்றால் இன்றைய கால கட்டத்தில் வேலை வாய்ப்பு வேண்டி பதிபவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் உங்களுடைய பதிவை கண்டிப்பாக ஆன்லைன் பதிய சொல்லி திருப்பி அனுப்பி விடுகின்றனர். இன்று அனைவரும் கணிணி அறிவு உள்ளவராகவே இருந்தாளும்
வேலைவாய்ப்பு அலுவலகத்தின் வலை பக்கத்துக்கு சென்றால் பைத்தியம்
பிடித்துவிடும். உள்ளே பதிவு தகுதியோ அல்லது கூடுதல் கல்வி தகுதியை சேர்க்க
வேண்டுமானால் username மற்றும் password கேட்கும்.
இதில் உள்ளே நுழைவதற்க்கு திண்டாட வேண்டிஉள்ளது.
அதற்கான வழிமுறையை கீழ் கண்டவாறு காணலாம்


இணையதளம்




பயனர் பெயர்(username):

பயனர் பெயரானது பதினாறு இலக்கத்தில் இருக்க வேண்டும்

எடுத்துக்காட்டு:

உங்களின் பதிவு என் : 1996M00216 (ஆண்-M) (பெண்-F)

உங்களின் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் குறியிடு: DGD (மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் - திண்டுக்கல்)

இந்த இரண்டும் இனைந்தது தான் உங்களின் பயனர் பெயர்.

DGD1996M00000216 (1996M 00216 பதில் எட்டிழக்கமாக 00000216 மாற்றவும்.

கடவுசொல்(password)

உங்கள் கடவுச்சொல்லை இந்த முறையில் உங்கள் பிறந்த தேதியை
(dd / mm / yyyy) இட வேண்டும்.

(dd / mm / yyyy)







username : DGD1996M00000216
password : dd / mm / yyyy

உள் சென்று பதிவது எப்படி:

1. புதியவர்

புதிய பயனர் ID பதிவு செய்ய இங்கே சொடுக்கவும் ( Click here for new User ID Registration )

பின்பு உங்களின் கல்விதகுதி மற்றும் பிற தகவல்களை உள்ளிட்டு சேமிக்கவும் பிறகு உங்களின் அடையாள அட்டையை நகழ் எடுக்கவும்.
மிக எழிதாக உங்களின் புதிய பதிவை வீட்டில் இருந்தபடியே செய்யலாம்.

2.பழையவர்

உங்களின் கணக்கை லாக்ஆன் செய்தவுடன் உங்களின் பக்கம் திறக்கப்பட்டுவிடும்.

பின்பு தகுதி சேர்க்கவும் (Add Qualification) இங்கே சொடுக்கவும்

பின்பு உங்களின் கல்விதகுதி மற்றும் பிற தகவல்களை உள்ளிட்டு சேமிக்கவும் பிறகு உங்களின் அடையாள அட்டையை நகழ் எடுக்கவும்.

உங்களின் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் குறியிடு

ARD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், அரியலூர்
CBD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கோயம்புத்தூர்
CBR மண்டல துணை இயக்குனர் அலுவலகம் (தொழில்) கோயம்புத்தூர்
CDC பயிற்சி வழிகாட்டல் மையம் எஸ்சி / எஸ்டி - கோயம்புத்தூர்
CHD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், சென்னை
CHG தலைமை அலுவலகம், சென்னை
CHP தொழில்முறை மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகம், சென்னை
CHR மண்டல துணை இயக்குநர் அலுவலகம், சென்னை
CHS மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் (ஊனமுற்றோர்-சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகம்) சென்னை
CHT மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் (தொழில் நுட்ப பணியாளர்) .- சென்னை
CHU மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் (திறனற்ற) சென்னை
CUC பயிற்சி வழிகாட்டல் மையம் எஸ்சி / எஸ்டி - கடலூர்
CUD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கடலூர்
DGD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், திண்டுக்கல்
DRD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தர்மபுரி
ERD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், ஈரோடு
KGD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் கிருஷ்ணகிரி
KPD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், காஞ்சிபுரம்
KRD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கரூர்
MDD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மதுரை
MDP தொழில்முறை மற்றும் செயல் வேலைவாய்ப்பு கிளை அலுவலகம் மதுரை
MDR மண்டல துணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) அலுவலகம், மதுரை
NGD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கன்னியாகுமாரி
NKD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் நாமக்கல்
NPD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், நாகப்பட்டினம்
PDD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், புதுக்கோட்டை
PRD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், பெரம்பலூர்
RPD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ராமநாதபுரம்
SGD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், சிவகங்கை
SLD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், சேலம்
TCC பயிற்சி வழிகாட்டல் மையம், திருச்சி
TCD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், திருச்சி
TCR மண்டல துணை இயக்குநர் (வேலைவாய்ப்பு), திருச்சி
THD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தேனி
TJD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தஞ்சாவூர்
TMD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், திருவண்ணாமலை
TNC பயிற்சி வழிகாட்டல் மையம், திருநெல்வேலி
TND மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் திருநெல்வேலி

realvampire
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 192

View user profile http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

Re: உங்கள் கல்வி தகுதியை மாநில & மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்க்கு செல்லாமல் ஆன்லைனில் பதிவது எப்படி ?

Post by வின்சீலன் on Mon Jan 02, 2012 3:24 pm

நல்ல தகவல் vampire பாடகன்

வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 743
மதிப்பீடுகள் : 69

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum