ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மயிலாடுதுறை மகா புஷ்கரம்
 sugumaran

மழைத்துளி
 maheshpandi

திருநங்கைகள்
 maheshpandi

அலசல்: எது பெண்களுக்கான படம்?
 ayyasamy ram

'சங்கமித்ரா' அப்டேட்: ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக திஷா பதானி ஒப்பந்தம்
 ayyasamy ram

’இந்தியப் பெருங்கடலை உலுக்கப் போகும் நிலநடுக்கம்?’ - கேரள நிறுவனம் பிரதமருக்கு கடிதம்
 ayyasamy ram

ஆஸ்திரேலியாவில் விநாயகர் இறைச்சி சாப்பிடுவது போன்ற விளம்பரம் இந்துக்கள் கண்டன பேரணி
 ayyasamy ram

வலிமையானவனாக மாறி விடுவாய்.
 ayyasamy ram

ஆண்கள் ஸ்டேடியத்தில் பெண்களுக்கு அனுமதி
 ayyasamy ram

குன்னூரில் துவங்கியது துரியன் பழம் சீசன்
 ayyasamy ram

திருச்சி: மைசூரு எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜினில் தீ விபத்து
 ayyasamy ram

புதுமை!
 T.N.Balasubramanian

வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு
 T.N.Balasubramanian

அழுக்குப் பிடித்து மஞ்சளாக இருக்கிறாய் ! (ரஷியக் கவிதை)
 ayyasamy ram

இன்பமாய் இருக்கின்றனரே! (சீன நாட்டுப்புறப் பாடல்)
 ayyasamy ram

நிதானமாக அடித்து ஆடும் ஆஸ்திரேலியா....
 ayyasamy ram

எல்லாம் பிறர்க்காகவே!
 Dr.S.Soundarapandian

இன்னொரு திருமணம் செய்துகொள்கிறார்களே ! (சீன நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

போய்வருகிறேன் அழகே ! (இத்தாலி நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

பெண் குழந்தை ஒன்றிற்கு பிறந்து 6 நிமிடங்களில் ஆதார் எண் கிடைத்தது
 ayyasamy ram

படித்ததில் பிடித்த கவிதைகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

அழகென்றால் நீதான்! (நேபாளக் காதல் கவிதை)
 Dr.S.Soundarapandian

நேபாளிக் காதல் கவிதை !
 Dr.S.Soundarapandian

தொலைந்து போன நாட்கள் – கவிதை
 Dr.S.Soundarapandian

ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
 Dr.S.Soundarapandian

புதிரான போர் - கவிதை
 Dr.S.Soundarapandian

பேதம் இல்லாத காதல் - கவிதை
 Dr.S.Soundarapandian

ஐந்து கடல்கள் நாடு என்பது எகிப்து - பொ.அ.தகவல்
 Dr.S.Soundarapandian

கூட்டு குடும்பம் - கவிதை
 Dr.S.Soundarapandian

மனைவியுடனே மீண்டும் ஜோடி போடும் வேலு பிரபாகரன்...
 ayyasamy ram

காயாம்பூ நிறம் கறுப்பு - பொ.அ.தகவல்
 ayyasamy ram

அரசியல் கார்ட்டூன்
 ayyasamy ram

காதல் என்பது...
 Dr.S.Soundarapandian

காதல் - கவிதை
 Dr.S.Soundarapandian

அறிமுகம் சந்திரசேகரன்
 Dr.S.Soundarapandian

தொடத் தொடத் தொல்காப்பியம்(462)
 Dr.S.Soundarapandian

தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
 ராஜா

பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
 ayyasamy ram

ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
 ayyasamy ram

அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
 ayyasamy ram

இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கவிதை
 Dr.S.Soundarapandian

நதிக்கரை - கவிதை
 Dr.S.Soundarapandian

மிஸ்டர் பெத்தேரி படுக்கை அறையில் ! (பின்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஈச்ச மரங்களுக்கு மேலே அவள் முகம் ! (ஈராக் நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

பின்லாந்தில் எல்லாம் இருக்கிறது ! (பின்லாந்து நாட்டின் இசைப்பாடல்)
 Dr.S.Soundarapandian

மின் நூல்கள்
 aeroboy2000

ஆங்கில நாவல்கள் தமிழில்
 aeroboy2000

முதல் பெண் போலீசார் 40 ஆண்டுக்கு பின் சந்திப்பு
 Dr.S.Soundarapandian

புகைப்படம் - கவிதை
 Dr.S.Soundarapandian

நீ என்ன தேவதை – கவிதை
 Dr.S.Soundarapandian

எனக்குன்னா எரிச்சல் ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

வேலன்:-புகைப்படத்தினை வேண்டியவாறு மாற்றி பயன்படுத்திட -Cpix
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

அந்த நாள் -செப் 22 --2016
 T.N.Balasubramanian

நவீன தொழில்நுட்பத்துடன் கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைப்பு
 ayyasamy ram

2018–ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ இந்தி படம் பரிந்துரை
 ayyasamy ram

பிரதமர் மோடிக்கு ரூ.1 கோடி சொத்து
 ayyasamy ram

7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
ayyasamy ram
 
T.N.Balasubramanian
 
sugumaran
 
maheshpandi
 

Admins Online

உதவி சுற்றுலா அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

View previous topic View next topic Go down

உதவி சுற்றுலா அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

Post by இளமாறன் on Fri Dec 30, 2011 10:40 pm

உதவி சுற்றுலா அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்


கரூர், டிச. 28: உதவி சுற்றுலா அலுவலர் நிலை-2 பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் செ. மணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னையிலுள்ள சுற்றுலாத் துறை ஆணையரால் அறிவிக்கப்பட்ட உதவி சுற்றுலா அலுவலர் நிலை-2 பணிப் பணியிடத்திற்கு தகுதியான பதிவு மூப்பு பட்டியல் அனுப்பப்படவுள்ளது.

எனவே, இளங்கலை சுற்றுலா படிப்பு அல்லது ஏதாவது இளங்கலை பட்டப்படிப்புடன் சுற்றுலா பட்டயப்படிப்பு ஆகிய கல்வித் தகுதிகளைக் கொண்டோர் ஜன. 2-க்குள் கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அசல் சான்றுகளுடன் வந்து, தங்களது பதிவைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

பதிவு மூப்பானது பழங்குடியினருக்கு 20.07.2010 ஆகும். ஆதிதிராவிடருக்கு 18.07.1995, மிகவும் பிற்பட்ட வகுப்பினருக்கு 21.04.1997, பிற்பட்ட வகுப்பினருக்கு 12.07.1991, பொதுப் போட்டிக்கு 26.07.1994 ஆகும். ஜன.2-க்குப் பின்னர் பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட மாட்டாது.

தினமணி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1553

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum