ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
tamil books
 Logeshwaran kob

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கரையே இல்லாத ஆறு
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 கோபால்ஜி

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 SK

ஏழு தாளங்கள்
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
SK
 
ayyasamy ram
 
கோபால்ஜி
 

Admins Online

களத்திர தோஷம் என்றால் என்ன?

View previous topic View next topic Go down

களத்திர தோஷம் என்றால் என்ன?

Post by சிவா on Fri Dec 30, 2011 4:45 pm


களத்திரம் என்றால் வாழ்க்கை துணை என்று பொருள். களத்திர தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் தாமதமாகும். திருமணமேநடக்காது. திருமண வாழ்க்கையில் பிரச்னைகள் ஏற்பட்டு திருமண முறிவு ஏற்படும். இறுதி வரை ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இப்படி ஏதோ ஒரு வகையில் இல்வாழ்க்கை இனிப்பாக இருக்காது. பொதுவாக லக்னத்துக்கு ஏழாம் இடத்தில் உள்ள கிரகங்களை கொண்டு களத்திர தோஷம் உள்ளதா இல்லையா என்று தீர்மானிக்கப்படும். லக்னத்துக்கு ஏழு எட்டு ஆகிய வீடுகள் காலியாக இருந்தால் சுத்த ஜாதகம் என்று கூறுவது தவறு. ஏழுக்குடையவனின் வலிமை. சுக்ரனின் வலிமை ஆகியவற்றை கொண்டே களத்திர ஸ்தானத்தில் தோஷம் உள்ளதா என்பதை உணர வேண்டும். சில லக்னங்களுக்கு ஏழில் சுப கிரகம் இருந்தாலும் சுக்ரன் நல்லதல்ல. இதை காரகோ பாவ நாஸ்த்தி என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன. மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய லக்னங்களுக்கு ஏழில் குரு. புதன் போன்ற சுப கிரகங்கள் இருந்தாலும் களத்திர தோஷம் உண்டு
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: களத்திர தோஷம் என்றால் என்ன?

Post by lathu on Fri Jan 20, 2012 10:26 am

திருமணமான பெண்ணுக்கு களத்திர தோஷம் இருந்தால் என்ன செய்வது ?
அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் ? சுலபமாக வழி ஏதும் இருந்தா சொல்லுங்களேன் ?
avatar
lathu
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: களத்திர தோஷம் என்றால் என்ன?

Post by சதாசிவம் on Fri Jan 20, 2012 10:33 am

களத்திர தோசத்தில் பல வகைகள் உண்டு, திருமணம் நடந்து இருந்தால் இருவரின் ஜாதகம் பார்த்து, தோஷம் செய்யும் கிரகங்கள் யாவை, அவர்களில் மற்ற கிரக நிலைகளைப் பார்த்து தான் முடிவு செய்ய வேண்டும்.

பரிகாரம் பெரும்பாலும் சுலபமாகவே இருக்கும். இது உங்கள் விதியை மாற்றாது. விதிப்படி தோஷம் விலகும் காலம் வந்தால் இது இயல்பாக அமையும்.
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: களத்திர தோஷம் என்றால் என்ன?

Post by lathu on Fri Jan 20, 2012 10:42 am

ரொம்ப நன்றி சார் ,
avatar
lathu
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: களத்திர தோஷம் என்றால் என்ன?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum