புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் மின்னியல் மின்னணுவியல் கணினியியல் சொல்லகராதி Poll_c10தமிழ் மின்னியல் மின்னணுவியல் கணினியியல் சொல்லகராதி Poll_m10தமிழ் மின்னியல் மின்னணுவியல் கணினியியல் சொல்லகராதி Poll_c10 
62 Posts - 57%
heezulia
தமிழ் மின்னியல் மின்னணுவியல் கணினியியல் சொல்லகராதி Poll_c10தமிழ் மின்னியல் மின்னணுவியல் கணினியியல் சொல்லகராதி Poll_m10தமிழ் மின்னியல் மின்னணுவியல் கணினியியல் சொல்லகராதி Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
தமிழ் மின்னியல் மின்னணுவியல் கணினியியல் சொல்லகராதி Poll_c10தமிழ் மின்னியல் மின்னணுவியல் கணினியியல் சொல்லகராதி Poll_m10தமிழ் மின்னியல் மின்னணுவியல் கணினியியல் சொல்லகராதி Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
தமிழ் மின்னியல் மின்னணுவியல் கணினியியல் சொல்லகராதி Poll_c10தமிழ் மின்னியல் மின்னணுவியல் கணினியியல் சொல்லகராதி Poll_m10தமிழ் மின்னியல் மின்னணுவியல் கணினியியல் சொல்லகராதி Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் மின்னியல் மின்னணுவியல் கணினியியல் சொல்லகராதி Poll_c10தமிழ் மின்னியல் மின்னணுவியல் கணினியியல் சொல்லகராதி Poll_m10தமிழ் மின்னியல் மின்னணுவியல் கணினியியல் சொல்லகராதி Poll_c10 
104 Posts - 59%
heezulia
தமிழ் மின்னியல் மின்னணுவியல் கணினியியல் சொல்லகராதி Poll_c10தமிழ் மின்னியல் மின்னணுவியல் கணினியியல் சொல்லகராதி Poll_m10தமிழ் மின்னியல் மின்னணுவியல் கணினியியல் சொல்லகராதி Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
தமிழ் மின்னியல் மின்னணுவியல் கணினியியல் சொல்லகராதி Poll_c10தமிழ் மின்னியல் மின்னணுவியல் கணினியியல் சொல்லகராதி Poll_m10தமிழ் மின்னியல் மின்னணுவியல் கணினியியல் சொல்லகராதி Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
தமிழ் மின்னியல் மின்னணுவியல் கணினியியல் சொல்லகராதி Poll_c10தமிழ் மின்னியல் மின்னணுவியல் கணினியியல் சொல்லகராதி Poll_m10தமிழ் மின்னியல் மின்னணுவியல் கணினியியல் சொல்லகராதி Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் மின்னியல் மின்னணுவியல் கணினியியல் சொல்லகராதி


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Oct 02, 2008 9:59 pm

NUMERIC - எண் வரிசை

3-PHASE CIRCUIT - மும்முனைச் சுற்று, முத்தறுவாய் சுற்று

8B10B ENCODING - எட்டுக்குப்பத்து குறியாக்கம் - DVB-ASI, SAS, SATA, PCI-Express போன்ற பல செந்தரங்களில் பயனாகும் குறியாக்கம், இதில் கடிகை உட்பதிந்துள்ளது; துணுக்கோடை (bitstream) எட்டு துணுக்கு குறிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குறியும் பத்து துணுக்கு குறியாக 1 0 சமஎண்ணிக்கையாக அமையும்படி மாற்றப்படுகிறது

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Oct 02, 2008 10:00 pm

A - வரிசை

AC CURRENT - ஆடலோட்டம், மாறுதிசை மின்னோட்டம்

AC VOLTAGE - மாறுதிசை மின்னழுத்தம்

ACOUSTIC COUPLER - கேட்பொலிப் பிணைப்பி

ACOUSTICS - கேட்பொலியியல்

ACTIVE DEVICE - செயல்படுச் சாதனம்

ADMITTANCE - விடுப்பு - ஒரு உயிர்பற்ற மின்சுற்றின் (passive electric cicuit) மாறுதிசையோட்டம் கடத்தும் தன்மை; மறுப்பின் தலைகீழ்; இது கடத்தம் மற்றும் ஏற்பு ஆகியவற்றின் கூட்டு காவி மதிப்பு; G + j(BC-BL) மதிப்பு கொண்டுள்ளது; ஒருதிசையோட்ட கடத்தத்திற்கு நிகரானது

ACTIVE LOAD - செயல்படு சுமை

ALIASING, ALIAS FREQUENCY - புனைவு, புனையலைவெண் - ஒரு மாதிரியெடுப்பு முறைமையில் போதுமற்ற மாதிரிவிகிதத்தால் உள்ளீடு குறிகையை (உதாரணமாக கேட்பொலி, ஒளிதோற்றம்) மறுமீட்கும்போது உயர் அலைவெண்களில் முதலிருந்த குறிகை (ஒலி, ஒளி வகையறா) தவறாக தாழ் அலைவெண்ணாக பெறும் நிலை

ALGORITHM - படிமுறை

AMPLIDYNE - மிகைப்பி மின்னாக்கி

AMPLITUDE SHIFT KEYING - வீச்சு பெயர்வு இணைத்தல் - சங்கேத குறியீடுகளை பல்வேறு வீச்சுகளாக பிரதிபலிக்கும் இலக்க பண்பேற்ற முறை

ANALOG ELECTRONICS - ஒப்புமை மின்னணுவியல், ஒப்புமையியல்

ANALYSIS - பகுப்பாய்வு

ANALYZER - பகுப்பி

AND GATE - உம்மை வாயில்

ANISOTROPIC ANTENNA - ஒருதிசை அலைக்கம்பம்

ANODE - நேர்முனை

ANTENNA - அலைக்கம்பம் - மின்காந்த வானலையை மின்குறிகையாக அல்லது எதிர்மறையாக ஆக்கும் சாதனம்

ANTENNA COUPLER - அலைக்கம்பப் பிணைப்பி - அலைக்கம்பம் மற்றும் செலுத்தி அல்லது பெறுவி இடையே அமையும் மின்மறுப்பு பொறுத்தும் (impedence matching) சாதனம்

APPARENT POWER - தோற்றத் திறன் - எதிர்வினை உறுப்பு (reactive element) கொண்ட மின்சுற்றில் செலவாகும் மின்திறன்; கண மின்னோட்டம் மற்றும் கண மின்னழுத்தம் ஆகியவற்றின் பெருக்கு; P = Vinst x Iinst

ARGON - இலியன்

ARMATURE - மின்னகம்

ARSENIC - பிறாக்காண்டம்

ATTENUATION, ATTENUATOR - மெலிப்பு, மெலிப்பி

ATOMIC INSTRUCTION - அணுநிலை ஆணை

AUTO-CORRELATION - தன் ஒட்டுறவு - ஒரு குறிகையில் தன்னுடனையே உள்ள ஒட்டுறவு; இக்கெழு அக்குறிகையின் சுழல் தன்மையை பிரதிபலிக்கிறது

AUTOMATIC GAIN CONTROL (AGC) - தானியங்கு மிகைப்பு கட்டுப்பாடு - ஒரு மிகைப்பி அமைப்பு, இதில் தன் மிகைப்பை தேவைக்கேற்ப மாற்றி அதன் மீது வழங்கப்படும் உள்ளீடுகளின் வீச்சளவு வரம்புகளுக்கிடையே ஒரே வெளியீடு வீச்சளவை உற்பத்தி செய்யும்

AUTO PILOT - தானோட்டி

AUTO ROUTER - தானியங்குத் திசைவி

AVERAGE CURRENT - சராசரி ஓட்டம்

AVERAGER - சராசரிப்படுத்தி

AXIOM - அடிகோள்

AZIMUTH - திசை ரேகை - கிடைத்தளத்தில் வலஞ்சுழி கோண அளவு

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Oct 02, 2008 10:00 pm

B - வரிசை

BALUN (BALANCED-TO-UNBALANCED TRANSFORMER) - சமனிலாச்சமனி

BANDPASS FILTER - பட்டைவிடு வடிப்பி

BANDSTOP FILTER - பட்டைத்தடை வடிப்பி

BANDWIDTH - பட்டை அகலம்

BATTERY - மின்கலம்

BEACON (= AERONAUTICAL BEACON) - சுழலொளி - விமானங்களுக்கு அடையாளம் தெரிவிக்கும் தரையமைந்த தொடர் அல்லது சிமிட்டும் ஒளி

BEAM (OF LIGHT, ELECTRONS ETC.) - கற்றை

BIASING - சாருகையிடுதல் - ஒரு திரிதடையத்தை (பொதுவாக மிகைப்பியாக) செயல்படுத்த, அதன் தளவாய் மீது ஒருதிசை மின்னழுத்தம் ஏற்படுத்துதல்

BIAS VOLTAGE - சாருகை மின்னழுத்தம் - ஒரு திரிதடையம் செயல்படும்போது, தன் தளவாய் மீது ஏற்படுத்தப்படும் ஒருதிசை மின்னழுத்தம்

BIAS CURRENT - சாருகை மின்னோட்டம் - ஒரு திரிதடையம் செயல்படும்போது, தன் தளவாய்-உமிழ்வாய் சந்தியில் பாயும் ஒருதிசை மின்னோட்டம்

BINARY - இருமம்

BIT (DATA) - துணுக்கு (தரவு)

BIT RATE - துகள் வீதம்

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Oct 02, 2008 10:01 pm

BLANKING - மறைத்தல் - ஒரு பரவல் காட்சியின் (rastor display) மீள்வரைவு (retrace) காட்சித் திரையில் காணாமல் இருப்பதற்க்கு செருகப்படும் துடுப்புகள்; இவை நெடு மீள்வரைவு (vertical retrace), கிடை மீள்வரைவு (horizontal retrace) என வகைப்படுகின்றன

BOOTSTRAP, BOOTSTRAPPING, BOOTSTRAP CIRCUIT - ஈடேற்று, ஈடேற்றம், ஈடேற்றுச் சுற்று - மாறுமின்னழுத்தத்திற்கு அதிகாக மின்மறுப்பு தரும் ஒரு வகை சாருகை முறை

BROADBAND - அகலப்பட்டை, அகண்ட அலைவரிசை

BROADSIDE ARRAY (ANTENNA) - முகமியக்க அணி (அலைக்கம்பம்)

BUS (DATA) - பாட்டை (தரவு)

BROMINE - நெடியம்

BRONZE - வெண்கலம்

BUFFER, BUFFER AMPLIFER - இடையகம், இடையக மிகைப்பி

BURIED VIA - மறைந்த வழிமம் - ஒரு சுற்றுப்பலகையில் இரு முகங்களை எட்டாத வழிமம்; இது ஒரு முகத்தை எட்டும் அல்லது உள்ளடுக்குகளில் மறைந்திருக்கும்

BUSY, BUSY STATE - வேலயாக, வேலையான நிலை

BYTE (= OCTET) - எண்ணெண்

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Oct 02, 2008 10:01 pm

C - வரிசை

CABLE - வடம்

CABLE MODEM- வடப் பண்பேற்றிறக்கி

CACHE MEMORY - இடைமாற்று நினைவகம் - பலமுறை அணுகப்படும் தரவுகளுக்கு ஒதுக்கப்படும் ஒரு விரைவு நினைவகம்

CALCULATOR - கணிப்பான்

CALCULUS - நுண்கணிதம்

CAMCORDER - நிகழ்பதிவி

CAPACITOR - மின்தேக்கி, கொண்மி

CAPACITIVE REACTANCE - கொண்ம எதிர்வினைப்பு

CAPILLARY ACTION - புழை இயக்கம்

CARRIER SIGNAL - சுமப்பி குறிகை

CARTRIDGE - பொதியுறை

CASCADE - ஓடையிணைப்பு

CATALYST - வினையூக்கி

CATHODE - எதிர்முனை

CDROM - படிப்பு குறுவட்டு

CD READ WRITE - எழுதுப்படிப்புக் குறுவட்டு

CD RECORDABLE - பதிவுக் குறுவட்டு

CELL PHONE (MOBILE PHONE) - கைபேசி (நகர்பேசி)

CENTRE OF GRAVITY - ஈர்ப்பு மையம்

CENTRE OF MASS - பொருண்மை மையம்

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Oct 02, 2008 10:02 pm

CHARECTERISTIC - சிறப்பியல்பு

CHARECTERISTIC IMPEDENCE - சிறப்பு மின்மறுப்பு - ஒரு செலுத்துதடத்தில் ஏதேனும் இருப்பிடத்தின் மின்னழுத்தம்-மின்னோட்டம் விகிதம்

CHARGE - மின்னூட்டு

CHARGER - மின்னூட்டி

CHASSIS GROUND - சட்டநிலம்

CHIPSET - சில்லுத்தொகுதி

CHORD (IN A CIRCLE) - நாண்

CHORD (MUSIC) - பன்னிசை

CHROMA / CHROMINANCE - நிறப்பொலிவு

CIRCUMFERENCE - பரிதி

CLOCK SIGNAL - கடிகாரக் குறிகை

CLOCK BUFFER - கடிகார இடையகம்

COAX(IAL) CABLE - ஓரச்சு வடம்

COAXIAL LENSES - ஓரச்சு வில்லைகள்

COBALT - மென்வெள்ளி

COLLECTOR (TRANSISTOR) - ஏற்புவாய்

COMBINATION, COMBINATION GROUP - சேர்வு, சேர்வுக் குலம்

COMPOSITE VIDEO - கலவை ஒளிதோற்றம் - ஒளிர்மை (Luma), நிறமை (Chroma) மற்றும் நேரவிவரம் (Timing) கலந்த ஒளிதோற்றக் குறிகை; தொலைகாட்சி பெட்டிகளில் இந்த உள்ளீடு வழக்கமாக ஒரு மஞ்சள் நிற இணைப்பியாக (yellow connector) அமையும்

COMPUTER - கணிப்பொறி, கணிணி

CONCAVE LENS - குழிவில்லை

COMMUTATOR - திசைமாற்றி மின்னோடிகளில் மின்னோட்டத்தின் திசையை காலசுழற்சியில் திசைமாற்றும் சாதனம்

COMPUTER - கணிப்பொறி, கணிணி

CONCAVE MIRROR - குழியாடி

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Oct 02, 2008 10:02 pm

CONDUCTANCE - கடத்தம் - ஒரு பொருளின் ஒருதிசை மின்சாரம் கடத்தும் தன்மை; G = I/V என்கிற மதிப்புடையது, அதாவது தடையத்தின் தலைகீழ்

CONE - கூம்பு

CONFIGURABLE PROGRAMMABLE LOGIC DEVICE (CPLD) - உள்ளமை நிரல்படு தருக்கச் சாதனம்

CONFIGURATION - உள்ளமைவு

CONSTANT - மாறா, மாறிலி

CONTINUOS FUNCTION - தொடர்ச்சியுள்ள சார்வு

CONVEX LENS - குவிவில்லை

CONVEX MIRROR - குவியாடி

CONVOLUTION - சுருளல்

COORDINATE - ஆயம்

CORRELATION - ஒட்டுறவு

CRYSTAL - படிகம்

CRYSTAL OSCILLATOR - படிக அலைவி

CUBE - கன சதுரம்

CURRENT - மின்னோட்ட்ம், ஓட்டம்

CYCLOTRON - சுழற்சியலைவி

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Oct 02, 2008 10:02 pm

D - வரிசை

DC CURRENT - நேரோட்டம்

DATA - தரவு

DATASHEET - தரவுத்தாள்

DC CURRENT - நேரோட்டம், ஒருதிசை மின்னோட்டம்

DC VOLTAGE - ஒருதிசை மின்னழுத்தம்

DECODE, DECODING, DECODER - குறிவிலக்கு, குறிவிலக்கம், குறிவிலக்கி

DECIMATE, DECIMATION - வீதக்குறை, வீதக்குறைவு - மாதிரித் தரவுகளை அதிக வீதத்திலிருந்து குறைந்த வீதத்திற்கு மாற்றுதல்; இடையுள்ள மாதிரிகள் விடப்படுகின்றன

DECRYPT - மறைவிலக்கு

DEMODULATION - பண்பிறக்கம்

DESCRAMBLING - கலர்விலக்கம்

DETECTOR - உணர்வி

DIAC (DIODE FOR AC) - மாறுமின் இருமுனையம் மாறுமின்னோட்ட கட்டுப்பாட்டிற்கு பயனாகும் சாதனம்

DIAMETER - விட்டம்

DIFFERENTIAL, DIFFERENTIATION, DIFFERENTIATOR - வகையீட்டு, வகையீட்டல், வகையீட்டி

DIFFRACTION - அலைவளைவு

DIFFRACTION GRATING - அலைவளைவுக் கீற்றணி

DIODE - இருமுனையம்

DIRECTIONAL ANTENNA - திசைவு அலைக்கம்பம்

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Oct 02, 2008 10:03 pm

DIRECTIONAL COUPLER - திசைவுப் பிணைப்பி

DISCREET VALUES - தனித்த அளவுகள்

DISCHARGE (ELECTRIC) - மின்னிறக்கம்

DISCRIMINATOR - பிரித்துணர்வி

DISTORSION - உருக்குலைவு

DISC - வட்டு

DISH ANTENNA - அலைக்கம்பா

DOUBLE-STUB (IMPEDENCE) MATCHING - இருமுளை (மின் மறுப்புப்) பொறுத்தம்

DRIVER (SOFTWARE) - இயக்கமென்பொருள்

DYNAMO - மின்னாக்கி

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Oct 02, 2008 10:03 pm

E - வரிசை

EARTH GROUND - புவி நிலம்

EARTHING - புவியிடுதல்

EARTH WIRE - புவிக் கம்பி

EDDY CURRENT - சுழலோட்டம்

EGRESS - வெளிவாய்

ELECTRIC FIELD - மின்புலம்

ELECTRICITY - மின்சாரம்

ELECTROCARDIOGRAPH - மின் இதயத்துடிப்பு வரைவி

ELECTRON - எதிர்மின்னி

ELECTRODE - மின்வாய்

ELECTROMAGNETIC INTERFERENCE (EMI) - மின்காந்த இடையீடு

ELECTROMAGNETIC WAVE - மின்காந்த அலை

ELECTROMAGNETICS - மின்காந்தவியல்

ELECTROSTATICS - நிலைமின்னியல்

ELECTROSTATIC DISCHARGE (ESD) - நிலைமின்னிறக்கம் - இரு மின்னூட்டமுடைய பொருட்கள் அருகில் நெருங்கும்போது ஏற்படும் மின்னிறக்கம்

ELECTROSTATIC SENSITIVE (=ESD SENSITIVE) - நிலைமின்பாதிக்கப்படத்தக்க(து)

ELECTRON - எதிர்மின்னி

ELECTRONICS - மின்னணுவியல்

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக