புதிய பதிவுகள்
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சுவையா? ஆரோக்கியமா? - நோய்கள் தயார்! Poll_c10சுவையா? ஆரோக்கியமா? - நோய்கள் தயார்! Poll_m10சுவையா? ஆரோக்கியமா? - நோய்கள் தயார்! Poll_c10 
15 Posts - 48%
ayyasamy ram
சுவையா? ஆரோக்கியமா? - நோய்கள் தயார்! Poll_c10சுவையா? ஆரோக்கியமா? - நோய்கள் தயார்! Poll_m10சுவையா? ஆரோக்கியமா? - நோய்கள் தயார்! Poll_c10 
14 Posts - 45%
Guna.D
சுவையா? ஆரோக்கியமா? - நோய்கள் தயார்! Poll_c10சுவையா? ஆரோக்கியமா? - நோய்கள் தயார்! Poll_m10சுவையா? ஆரோக்கியமா? - நோய்கள் தயார்! Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian
சுவையா? ஆரோக்கியமா? - நோய்கள் தயார்! Poll_c10சுவையா? ஆரோக்கியமா? - நோய்கள் தயார்! Poll_m10சுவையா? ஆரோக்கியமா? - நோய்கள் தயார்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுவையா? ஆரோக்கியமா? - நோய்கள் தயார்! Poll_c10சுவையா? ஆரோக்கியமா? - நோய்கள் தயார்! Poll_m10சுவையா? ஆரோக்கியமா? - நோய்கள் தயார்! Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
சுவையா? ஆரோக்கியமா? - நோய்கள் தயார்! Poll_c10சுவையா? ஆரோக்கியமா? - நோய்கள் தயார்! Poll_m10சுவையா? ஆரோக்கியமா? - நோய்கள் தயார்! Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
சுவையா? ஆரோக்கியமா? - நோய்கள் தயார்! Poll_c10சுவையா? ஆரோக்கியமா? - நோய்கள் தயார்! Poll_m10சுவையா? ஆரோக்கியமா? - நோய்கள் தயார்! Poll_c10 
17 Posts - 4%
prajai
சுவையா? ஆரோக்கியமா? - நோய்கள் தயார்! Poll_c10சுவையா? ஆரோக்கியமா? - நோய்கள் தயார்! Poll_m10சுவையா? ஆரோக்கியமா? - நோய்கள் தயார்! Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
சுவையா? ஆரோக்கியமா? - நோய்கள் தயார்! Poll_c10சுவையா? ஆரோக்கியமா? - நோய்கள் தயார்! Poll_m10சுவையா? ஆரோக்கியமா? - நோய்கள் தயார்! Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
சுவையா? ஆரோக்கியமா? - நோய்கள் தயார்! Poll_c10சுவையா? ஆரோக்கியமா? - நோய்கள் தயார்! Poll_m10சுவையா? ஆரோக்கியமா? - நோய்கள் தயார்! Poll_c10 
9 Posts - 2%
jairam
சுவையா? ஆரோக்கியமா? - நோய்கள் தயார்! Poll_c10சுவையா? ஆரோக்கியமா? - நோய்கள் தயார்! Poll_m10சுவையா? ஆரோக்கியமா? - நோய்கள் தயார்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சுவையா? ஆரோக்கியமா? - நோய்கள் தயார்! Poll_c10சுவையா? ஆரோக்கியமா? - நோய்கள் தயார்! Poll_m10சுவையா? ஆரோக்கியமா? - நோய்கள் தயார்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
சுவையா? ஆரோக்கியமா? - நோய்கள் தயார்! Poll_c10சுவையா? ஆரோக்கியமா? - நோய்கள் தயார்! Poll_m10சுவையா? ஆரோக்கியமா? - நோய்கள் தயார்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
சுவையா? ஆரோக்கியமா? - நோய்கள் தயார்! Poll_c10சுவையா? ஆரோக்கியமா? - நோய்கள் தயார்! Poll_m10சுவையா? ஆரோக்கியமா? - நோய்கள் தயார்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவையா? ஆரோக்கியமா? - நோய்கள் தயார்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 30, 2011 4:12 pm

சுவையா? ஆரோக்கியமா? - நோய்கள் தயார்! E_1324628238

ஆர்டர் கொடுத்துவிட்டு அரைமணி நேரம் காத்திருக்க வேண்டாம். "அண்ணே, நாலு இட்லி, ஒரு ஆம்லெட்' என்று நாமே ஆர்டர் செய்ய, "என்ன தம்பி, ஒரு வாரமா ஆளையே காணோம்' என்று பரபரப்பிலும் விசாரிப்போடு விரைவாகவும் சாப்பாடு கிடைக்கும் இடம்தான் கையேந்திபவன்கள்.

படுஃப்ரெண்ட்லியாகப் பரிமாறும் பல அண்ணன்கள், வியாபார அவசரத்தில் சுத்தத்தை அடியோடு மறந்துவிடுவதுதான் பிரச்னை.

ராயப்பேட்டையில் உள்ள ஒரு கையேந்திபவனில், பரோட்டா போடும் டேபிள், கூரை இல்லாமல் வானத்தைப் பார்த்தபடி இருந்தன. பீட்டர் சாலையில் உள்ள ஒரு கடைக்கு மிக அருகில் பொதுக்கழிப்பறை! அசோக் நகர் சிகனல் பக்கத்தில் உள்ள கையேந்திபவனில் புழுதியைப் பற்றி கவலையே படாமல், பூரிகளைக் கண்காட்சி ரேஞ்சுக்குக் குவித்திருந்தார்கள்.

"பல கடைகளில் ஒரு முறை பயன்படுத்தின எண்ணெய்யை மாறி மாறி பயன்படுத்துறாங்க. நாள்பட்ட மாவில் பண்றதால், புளிச்ச தோசைதான் கிடைக்கும். கறிக்கடைகளில் மீந்துபோன சிக்கனை வாங்கிட்டு வந்து குருமாவுல போடுறாங்க. பரோட்டா குருமாவும் பீஃப் போடுற கடைகளைக்கூட எனக்குத் தெரியும். அடிக்கடி வயிற்றுக் கோளாறுகள் வந்ததால், முன்பின் தெரியாத தள்ளுவண்டிக் கடைகளில் சாப்பிடுறதை இப்போ நான் நிறுத்திட்டேன்' என்று தனி லிஸ்டே போடுகிறார் திருவல்லிக்கேணி மேன்சன் ஒன்றில் வசிக்கும் தயாளன்.

"சுகாதாரம் இல்லாத உணவால் பரவலாக ஏற்படுற உடல் நலக்கோளாறு "ஃபுட் பாய்சனிங்.' ஹைபடைட்டீஸ் ஏ கிருமியால் உண்டாகும் மஞ்சள் காமாலை, டைபாய்டு ஆகிய நோய்களும் மோசமான உணவால் உண்டாகும். மறுபடியும் மறுபடியும் கொதிக்க வைக்கப்பட்ட எண்ணெயில் தயாரான உணவை நீண்ட காலம் சாப்பிடுறவங்களுக்குப் புற்றுநோய் வரவும் வாய்ப்பு இருக்கு. இது அறிவியல்பூர்வமா நிரூபிக்கப்பட்ட உண்மை' என்று எச்சரிக்கிறார் இரைப்பை, குடல் அறுவை சிகிச்சை நிபுணர் சந்திரமோகன்.

சுவை, சிம்பிளிசிட்டி, மலிவான விலை எல்லாம் உடல் ஆரோக்கியத்தை விட மேலானதல்ல. இதை மக்கள் முதலில் உணர வேண்டும்.

ஆனந்த் செல்லையா



சுவையா? ஆரோக்கியமா? - நோய்கள் தயார்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Fri Dec 30, 2011 4:20 pm

அருமையான பதிவு அண்ணா மகிழ்ச்சி
அல்கெனா ரிஷி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அல்கெனா ரிஷி



நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 30, 2011 4:22 pm

பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Dec 30, 2011 5:47 pm

பகிர்வுக்கு நன்றி சுவையா? ஆரோக்கியமா? - நோய்கள் தயார்! 224747944 சுவையா? ஆரோக்கியமா? - நோய்கள் தயார்! 224747944

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக