இன்றைய 10 தமிழ் வார்த்தைகள்

 :: தகவல் களஞ்சியம் :: பொதுஅறிவு :: அகராதி

வாழ்த்து இன்றைய 10 தமிழ் வார்த்தைகள்

Post by சரண்யா ராஜேந்திரன் on Thu Dec 29, 2011 8:16 pm

அடியுள் – உடனே
அடிவாரம் – மலைச்சாரல்
அடியுணி – அடிபட்டவன்
அடிமனை – சுற்றுச்சுவர்
அடுக்கல் – மலை
அடுகளம் – போர்க்களம்
அடிவீழ்ச்சி – வணங்குதல்
அடுங்குன்றம் – யானை
அடுப்பம் – நெருங்கிய உறவு
அடுதல் - வருத்துதல்
சரண்யா ராஜேந்திரன்
சரண்யா ராஜேந்திரன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 31
இணைந்தது : 07/12/2011
மதிப்பீடுகள் : 16

View user profile http://penpirai.ப்ளாக்ஸ்பாட்.com

Back to top Go down

வாழ்த்து Re: இன்றைய 10 தமிழ் வார்த்தைகள்

Post by Guest on Thu Dec 29, 2011 8:53 pm

நல்லதொரு தொடக்கம் சகோதரி ... தினமும் எதிர்பார்க்கிறேன்

நன்றிகள் பல .. தொடர்ந்து இணைந்து இருங்கள் ...
avatar
Guest
Guest


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை

ஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: பொதுஅறிவு :: அகராதி