ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஆதி மனிதர்கள் வரலாறு!

View previous topic View next topic Go down

ஆதி மனிதர்கள் வரலாறு!

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Wed Dec 28, 2011 11:26 pm

முதல் மனிதனான ஆதாம் பாவம் செய்து சொர்க்கத்திலிருந்து பூமியில் இறக்க பட்டது நமது இந்தியாவும் தெற்க்கே இருந்த ஜலப்பிரளயம் வந்து அழிந்த லெமூரியாக்கண்டமாகும்!இங்கு பேசப்பட்ட மொழி `தேவனகரி`என்பதாகும்!இது தமிழுக்கும் சமஸ்கிரதத்திர்க்கும் மூலமான மூத்த மொழி! எனவே தான் தமிழை முன் தோன்றிய மூத்த மொழி எண்கிறார்கள்!
ஆதாம் கடவுளை கடவுள் என்று மட்டும் வழிபட்டார்! உருவமற்ற ஏக இறைவனே அவரது தெய்வமாகும்! இதுவே உலகத்தின் ஆதி இந்து மதமாகும் !இந்து என்றால் கடவுளுக்கு பயந்த பக்தி என்று பொருள்! இம்மனிதர்கள் ஒவ்வொருவறும் ஆயிரம் ஆண்டு வரை வாழ்ந்துள்ளனர்!
அக்காலத்தில் முனிவர்கள் தபோவனம் அமைத்து கடவுளை தேடுவதும் இறைபக்தி,போர்க்கலை,கல்வி,தர்மனியாயங்கள் பற்றி கற்பித்து வந்தார்கள்! வசிஷ்டர் விசுவாமித்திரர் சமகாலத்தவர்கள் ராமரின் குருமார்கள் ராமஅவதாரத்தைப்பற்றி முன்கூட்டியே தெரிந்தவர்கள் முனிவர்கள்
வசிஷ்டரின் மனைவி அகல்யை வானமண்டலத்து தேவதூதன் ஒருவரால் மோகிக்கப்பட்டு நயவஞ்சகமாக ஏமாற்றப்பட்டு சாபத்துககுள்ளானார்கள் அதுபோல அருந்ததி வான்வெளியில் சென்ற தேவதூதர்களை குளத்து தண்ணீரில் கண்டு அழகு என சிந்தித்ததற்கே கற்பு இழந்தவளாகி சாபம் பெற்றாள் என்கிற கதை உண்டு
இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் ஆதாம் முதல் நோவாவின் காலத்தில் பிரளயம் உண்டாகி பூமி அழியும்வரை பல ஆயிரம் ஆண்டுகள் இந்தியாவில் இரண்டு யுகங்கள் கடந்திருக்க வேண்டும் பைபிளில் தேவபுத்திரர்கள் மனிதபுத்திரிகள் அழகுள்ளவர்கள் என்று கண்டு தங்களுக்கு பெண்கொண்டதால் பூமியில் அரக்கர்கள் பிறந்து பலத்தார்கள் என்று ஒரு வசனம் உள்ளது சாகுந்தலை என்கிற புகழ் பெற்ற காதல் காவியத்தில் சகுந்தலை தன்னை திருமணம் செய்த கந்தர்வன் --தேவபுத்திரனான துஷ்யந்தனை தேடிகண்டுபிடித்த வரலாறு உள்ளது
இப்படி மனிதர்களுக்கும் தேவதூதர்களுக்கும் பிறந்த அரக்கர்கள் பலமும் ஆணவமும் கொண்டு மனித இனத்தை துண்பம் செய்தபோது ராமரும் கிருஷ்ணரும் அவதரித்து தர்மத்தை நிலைநாட்டினார்கள் அசுரர்களை அழித்தார்கள் அதன்பிறகு தேவபுத்திரர்கள் பூமியில் நேரடி தலையீடு செய்வது தடைசெய்யப்பட்டுவிட்டது! தேவபுத்திரர்கள்--கந்தவர்கள்-- தேவதூதர்கள் பூமியில் பெண் கொள்ளுவது தடைசெய்யப்பட்டுவிட்டது கிருஸ்ணர் தாம் பரலோகம் செல்லும்முன்னர் கலியுகம் பிறக்கபோவதைப்பற்றி தர்மருக்கு எச்சரிக்கை செய்துள்ளார் கலிபுருசன் என்பவனது ஆட்சி எண்பது அமானுஷ்யமானது கடவுளுக்கு கீல்படிதலற்ற தேவதூதர்களுக்கு --அதாவது அசுரர்களுக்கு--சாத்தானின் கூட்டத்திர்க்கு அதிகாரம் வழங்கப்பட்டுவிட்டது!
அசுரர்கள் யாருக்கும் கண்முன்னால் தோன்றி உபதேசிப்பதில்லை மனிதர்களின் உணர்வுகளை தூண்டி இச்சைகளை அழகாக்கி காட்டி ஆணவத்தை சுயபெருமையை குழு உணர்வுகளை தூண்டி ஒருவருக்கு ஒருவர் தீங்கு செய்ய தைரியம் கொடுப்பது அதை நியாயப்படுத்துவது அசுரர்களின் அமானுஷ்ய வேலை!காமம்,மோஹம்,குரோதம்,மதம்&மாச்சரியம் எங்கிர அய்ந்து வகை தீய குணங்களின் வழி அசுரன் ஆட்சி செய்கிரான்!இது மனிதர்களின் தீய குணங்கள் என்று மட்டும் வாதிடாதீர்கள் எதிரிகளை சரியாக கணிக்காவிட்டால் யுத்த களத்தில் முன்னேறவே முடியாது இக்குணங்கள் அஹிரினை அன்று உயர்தினை (personallity caused by Evil Spirits)பேய்,பிசாசு இருப்பதெல்லாம் உண்மையே!(இறந்தவர்கள் எப்படி பேயாய் வருகின்றனர் என்பதை விரிவாய் பிற்பாடு எழுதுகிறேன்)---மனிதருக்கு தீய குணங்களை ஆவியாய் இருந்து அசுரர்கள் தூண்டுகிறார்கள் என்றால் இதை இல்லை என்று மறுப்பதால் என்ன சாதித்துவிடப்போகிறீர்கள் ஏற்றுக்கொண்டால் என்ன குறைந்துவிடும்?ஆனால் நமது நற்குணங்களில் கடவுளின் அருள் வெளிப்படுவதைப்போல நமது தீய குணங்களில் அசுரர்களின் மருள் வெளிப்படுகிறது கடவுளின் அருள் வெளிப்படுகிற என்னிடத்திலேயே அசுரர்களின் மருளும் வெளிப்படுகிறது என்கிற எதார்த்ததை புரிந்துகொள்ளவேண்டும் மனித சரீரம் இரண்டு சக்திகளும் செயல்படுகிற ஒரு ஆடுகளம்!உயிராகிய ஆவியின் மூலமாக கடவுளும் சரீரத்தின் மூலமாக அசுரர்களூம் மனித ஆத்துமாவை ஆதிக்கம் செய்யமுடியும்! ஒரு மனிதனின் ஆத்துமா தன் உயிரை சார்ந்து அதிகம் உள்ளதா அல்லது உடலை சார்ந்து உள்ளதா என்பதைப்பொறுத்து அவன் ஆண்மீக மனிதனாகவோ லவ்கீக மனிதனாகவோ உள்ளான்!இரண்டு சக்திகளுக்கிடையிலும் பந்து போல பந்தாடப்படுகிறான்!கடவுளை அதிகம் சார்ந்துள்ள நிறை பக்தனிடம் கூட அசுரன் சில சமயங்களில் செயல்படுவான் எங்கிர நிதர்சனத்தை தாழ்மையோடு ஒத்துக்கொள்ளுகிற பக்குவம் வேண்டும்!தன்னிடமும் தவறுகள் அடிக்கடி அசுரர்களின் தூன்டுதலால் வருகிரது என்பதை ஒத்துக்கொள்ளாதவர்களே நானும் கடவுளும் மட்டுமே உள்ளோம் என கூப்பாடு போடுகிரார்கள்!
இப்படி கலி பெருத்து அக்கிரமம் பெறுகியபோது நோவாவின் காலத்தில் பூமி ஜலப்பிரளயத்தால் அழிக்கப்பட்டது!அப்போது நோவா குடும்பத்தினர் மட்டுமே மனித இணத்தில் கப்பல் மூலமாக பாதுகாக்கப்பட்டனர்! இந்த கப்பல் தரை இறங்கிய இடம் அராராத் மலை--ஈரானில் உள்ளது!
ஜலப்பிரளயத்திர்க்கு முந்தைய மனித சமூகம் இந்தியாவை மையமாக கொண்ட லெமூரியாக்கண்டத்திலும் ஜலப்பிரளயத்திர்க்கு பின்னால் யுப்ரட்டீஸ்,டைக்க்ரீஸ்,நைல் சமவெளியிலும் மனித சமூகம் வளரத்தொடங்கியது!
நோவாவிர்க்கு மூன்று மகன்கள் 1 )யாப்பே 2 )சாம் 3) காம்

காம் இளவயது முதலே நிர்வாணம்--காமவிகாரங்களில் போதிய அக்கறை இல்லாத போக்கு காரணமாக நோவாவால் சபிக்கப்பட்டு துரத்திவிடப்பட்டு அய்ரோப்பா கண்டத்தில் செண்று வாழ்ந்தனர்!இன்றளவும் காமவிகாரங்கலே அய்ரோப்பியர்க்கு பெறும் இடரலாகவும் தடுக்கலாகவும் உள்ளது. இது நாள் வரை அங்கு இறைதூதரும் இல்லை இணிமேலும் வரப்போவதில்லை!ஆசியாக்கண்டத்து கிரிஸ்தவம் பாவவிசயங்களில் மென்மையானது போல தெறிவதாலேயே வெள்ளைக்காராத்தணமான ஒரு இயேசுவை அவர்களாக உருவகப்படுத்திக்கொண்டு அய்ரோப்பிய மயமான கிருஸ்தவ மதத்தை-பாவமன்னிப்பு, இயேசு என்பதையே திரும்ப திரும்ப ஒப்பித்துக்கொண்டே காலம் ஒட்டுகிரார்கள்!பைபிளை பேறுக்கு கய்யில் வைத்துக்கொண்டு தானும் படிக்காமல் இவர்களைக்கண்டு வெறுத்து பிறரும் படிக்காதபடி தடுத்துக்கொண்டும் உள்ளனர்!

முதல் மகனான யாப்பே தாங்கள் வாழ்ந்த பூர்வீகபூமியான இந்தியாவுக்கு வந்து சிந்துசமவெளியில் வாழ்ந்தனர்!இவர்கள் இந்தியா வந்ததால் தாங்கள் அறிந்திருந்த ராமர் கிரிஷ்ணர் வரலாறுகளை செவிவழி செய்தியாக கிராமிய நாடகமாக நிணைவு கூர்ந்து பேணிக்காத்தனர்!

சாம்மின் சந்ததியிலேயே ஆப்ராம் பிறந்தார்! இவறை கடவுள் வேறு பிறித்து உருவமற்ற ஏக இறைவனை வழிபடுபவராக மாற்றி தன் இணத்தாரை விட்டு பிறிந்து கடவுளை மட்டும் நம்பி வாழும் மனிதனாக `அன்னியனும் பரதேசியுமாக` வாழ்கிற ஒரு வாழ்க்கைக்குள் இஸ்ரேலுக்கு வந்து வாழ்ந்தார்!இவரின் வாரிசுகலே சுன்னத் எங்கிர விருத்தசேதணம் செய்கிரவர்கள்---யூதர்கள்&அரபியர்கள்! யூதர்களுக்கு மோசே என்பவரை கடவுள் இறைதூதராக மாற்றி அவர் மூலமாகவே `தவ்ராத்` வேதம் கொடுக்கபட்டது!அரபியர்களில் முஹமது மூலமாக அதே வேதமே `குரான்` ஆக கொடுக்கபட்டது!இவ் வேதங்களை தங்களது அறிவினால் அவர்கள் கொண்டு வரவில்லை !மாறாக தேவதூதர்கள் மோசேக்கும் முஹமதுவுக்கும் பிரத்தியட்சமாக தோன்றி முகமுகமாய் பேசி அவர்கள் சொன்னதையே எழுதினார்கள்!ஆதனால் தான் மனிதன் தோன்றிய வரலாறு ஆதாம் முதல் நோவா -வரை சுருக்கமாகவும் ஆபிராம் காலமுதல் விரிவாகவும் எழுதப்பட்டுள்ளது! இந்தவேதங்களில் கலி யுகத்தில் அசுரர்களின் செயல்பாடுகளும் அவர்களின் ஏவுதலுக்கு இணங்குகிர மனிதர்களுக்கும் அசுரர்களுக்கும் கலி யுக முடிவிலே நியாயத்தீர்ப்பும் நரகமும் உண்டு என்பதும் கடவுளின் வழி-கடவுளால் அவ்வப்போது எச்சரிக்கையின் குரலாக அணுப்பபடுகிற இறைதூதர்களின் வழியில் நடந்தால் நித்தியஜீவன்-பரலோக ராஜ்ஜியத்திர்க்குள் பிரவேசிக்கமுடியும் என்பது வாக்களிக்கப்பட்டுள்ளது!
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 578
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

Re: ஆதி மனிதர்கள் வரலாறு!

Post by ketheeswaran on Wed Aug 07, 2013 1:59 pm

nandri thagavalukku
avatar
ketheeswaran
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum