புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_m10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_m10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_m10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_m10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10 
17 Posts - 4%
prajai
அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_m10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_m10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_m10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10 
8 Posts - 2%
jairam
அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_m10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10 
4 Posts - 1%
Jenila

Rutu
அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_m10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10 
3 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன்

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Dec 28, 2011 6:41 pm

அவர்தான் கலைவாணர்

நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் செல் 9842593924 cholanagarajan@gmail.com

தழல் பதிப்பகம் மதுரை .விலை 50

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

மக்களை சிரிக்கவும் ,சிந்திக்கவும் வைத்த மக்கள் கலைஞன் என் .எஸ் .கிருஷ்ணன் வாழ்க்கை வரலாறு ,அவர் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்வுகள் ஆய்வு செய்து ,
தொகுத்து நூலாக வழங்கி உள்ளார் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன்.என் .எஸ் .கிருஷ்ணன் திரைப்படங்களில் பாடிய பாடல்களை மேடையில் பாடி என் .எஸ் .கிருஷ்ணன் அவர்களின் புகழ் பரப்பி வருபவர் நூல் ஆசிரியர் சோழ .நாகராஜன்..அவரது நிகழ்ச்சியை கண்டு களித்து உள்ளேன் .மிகச் சிறப்பாக இருக்கும் .இந்த நிகழ்ச்சியின் வெற்றியின் காரணமாக என் .எஸ் .கிருஷ்ணன் அவர்களைப் பற்றிய நூல்களை படித்து ,கேட்டு, அறிந்து ,ஆய்ந்து இந்த நூலை எழுதிஉள்ளார் .

அறிஞர் வ .ரா அவர்கள் .மக்கள் கலைஞன் என் .எஸ் .கிருஷ்ணன் பற்றி சொன்ன வைர வரிகளுடன் நூல் தொடங்குகின்றது .தமிழ் மக்களைச் சிரிக்க வைக்கும் மகான் .
பேராசிரியர் ,எழுத்தாளர் அருணன் அற்புத அணிந்துரையில் தமிழகத்தின் சார்லி சாப்ளின் என்று தலைப்பிட்டு எழுதியுள்ளார் .உண்மைதான் மக்கள் கலைஞன் என் .எஸ் .கிருஷ்ணன் தமிழகத்தின் சார்லி சாப்ளின்தான் .பொது வுடைமைவாதியான நூல் ஆசிரியர் சோழ .நாகராஜன் சிறுவனாக இருந்தபோதே என் .எஸ் .கிருஷ்ணன் அவர்கள் பாடிய பாடல்களைக் கேட்டு பகுத்தறிவுப் பாதைக்கு வந்ததாக குறிப்பிடுகிறார் .

காசிக்குப் போனா கரு உண்டாகும் என்ற
காலம் மாறிப்போச்சு ..
,
உடுமலை நாராயண கவியின் வைர வரிகளுக்கு உயிர் வழங்கியவர் என் .எஸ் .கிருஷ்ணன் என்ற தகவலையும் உடுமலை நாராயண கவி பற்றிய தகவலையும் நன்குப் பதிவு செய்துள்ளார் .என் .எஸ் .கிருஷ்ணன் அவர்கள் நடித்த 100 படங்களின் பெயரைப் பட்டியலிட்டு நம்மை பிரமிப்பில் ஆழ்த்தி உள்ளார் .

என் .எஸ் .கிருஷ்ணன் ஆரம்ப காலத்தில் நாடக சபாக்களில் சோடா, கலர் விற்கும் வேலை பார்த்து கொண்டே ஒரே நேரத்தில் விற்பனையும் , நாடக நடிகருக்குகான பயிற்சியும் பெற்றுள்ளார் என்ற தகவல் நூலில் உள்ளது .
சிறந்த அவதானி செய்கு தம்பி பாவலர் என் .எஸ் .கிருஷ்ணன் அவர்களை நன்கு அவதானித்து தொலைநோக்குச் சிந்தனையுடன் அவர் அன்று சொல்லிய சொற்கள் அப்படியே நடந்தது அவர் வாழ்க்கையில் .

நம் நாஞ்சில் நாட்டு இளைஞன் கிருஷ்ணன் வருங்காலத்தில் மாமேதை ஆகப் போகிறான் .இவனுடையல் புகழால் நம் நாஞ்சில் நாடு மட்டுமல்ல தமிழ்நாடே பெருமை அடையப் போகிறது .

தன்னுடைய முதல் படத்திலேயே வாதாடி ,போராடி ஒரு தனித்த உரிமையைப் பெற்றார் .என்ற தகவல் உள்பட பல்வேறு தகவல்கள் நூலில் உள்ளது .என் .எஸ் .கிருஷ்ணன் அம்மையாரிடம் காதலிக்கும் தனக்குபோது தனக்கு திருமணம் ஆகவில்லை என்று பொய் சொல்லி விடுகிறார் .பின் நாளில் உண்மை தெரிந்து மதுரம் கேட்க ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய் என்கிறார்கள் .நான் ஒரே ஒரு பொய்தானே சொன்னேன் என்று சொல்லி சமாளித்த தகவல் நூலில் உள்ளது .

வீட்டிற்கு திருட வந்த திருடனை அடிக்காமல் சாப்பாடுப் போட்டு, திருடுவது குற்றம் உழைத்து சம்பாதிக்க வேண்டும் .தொழில் செய்து பிழைத்துக் கொள். என்று சொல்லி முதலாக வைத்துக் கொள் ! என்று பணமும் கொடுத்து அனுப்பிய கலைவாணரின் மனித நேயம் படித்து வியந்துப்போனேன் .

வருமான வரி அதிகாரி இவர் நன்கொடை தருவது உண்மைதானா ?என்று சோதித்துப் பார்க்க மாறுவேடத்தில் ஏழையாக வந்து உதவி கேட்டபோது ,வந்தது வருமான வரி அதிகாரி என்று அறியாமல் உதவ முன் வந்த கலைவாணர் கொடை உள்ளம் கண்டு நெகிழ்ந்து ,
உனக்கு யாரைய்யா கிருஷ்ணன் என்று பெயர் வைத்தது ? உனக்கு கர்ணன் என்றுதான் பெயர் வைத்திருக்கணும்.என்றார் செய்திப் படித்து கலைவாணரின் உதவும் பண்பை இன்றைக்கு கோடி கோடியாக சம்பாதிக்கும் நடிகர்கள் கடைப்பிடிக்க முன் வர வேண்டும் .மக்களிடம் இருந்துப் பெற்றப் பணத்தை மக்களுக்கே வழங்கியதால்தான் கலைவாணர் இன்றும் ,இறந்தபின்னும் மக்கள் மனங்களில் வாழ்கிறார் .

கர கர கரவென சக்கரம் சுழல்
கரும்புகையோடு வருகிற ரயிலே !

அந்நியர்கள் நம்மை ஆண்டது அந்தக் காலம்
நம்மை நாமே ஆண்டு கொள்வது இந்தக் காலம்
மனுசனை மனுஷன் ஏய்ச்சுப் பொழச்சது
அந்தக்காலம் அது அந்தக்காலம்!

இப்படி பல்வேறு பாடல்கள் படிப்பவர்களுக்கு கலைவாணர் அவர்கள் பற்றிய மலரும் நினைவுககளை மலர்வித்து நூல் ஆசிரியர் சோழ .நாகராஜன் வெற்றிப் பெறுகின்றார். பாராட்டுக்கள்

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக