ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 SK

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 கோபால்ஜி

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

ஏழு தாளங்கள்
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review)

View previous topic View next topic Go down

2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review)

Post by பிரசன்னா on Tue Dec 27, 2011 3:23 pm

2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review)

இந்த வருடத்தில் நான் ரசித்த திரைப்படங்கள் இவை.

1. மங்காத்தா
தலை அஜித்தின் 50வது படம். வெங்கட் பிரபு இயக்கம் வேறு. சன் பிக்சர்ஸ் வெளியிட்ட படம். இந்த ஆண்டின் பிகப் பெரிய வெற்றிப்படம். எந்திரனுக்கு பிறகு திரும்பிய இடமெல்லாம் இதே படத்தை போட்டு ஓட்டக்கூடிய அளவிற்கு ஓப்பனிங். எவ்வளவு எதிர்ப்பார்ப்பு இருந்ததோ அவ்வளவும் இப்படம் தல ரசிகர்களுக்கு கொடுத்தது.

2. ஆடுகளம்.
போல்லாததவனுக்குப் பிறகு தனுஷ், வெற்றிமாறன் கூட்டணி. சேவல் சண்டையை மையாமாக வைத்து பல தேசிய விருதுகளை அள்ளியப் படம். நடிகை டாப்சி அறிமுகமானார்.

3. எங்கேயும் எப்போதும்
நீண்ட நாட்களுக்குப் பின் வந்து அனைவரின் மனதையும் நெகிழ் வைத்தப் படம். மிகவும் மோசமான பஸ் விபத்தில் ஆரம்பித்து, கதையில் உள்ளவர்கள் அதில் பயணம் செய்கிறார்கள் என காண்பித்து கிட்டத்தட்ட க்ளைமாக்ஸ் என்னவாக இருக்குமென்று சீட்டின் நுனியில் வந்து யோசிக்க கூடிய ஒரு கதையைக் கொண்டு மிகவும் இண்ட்ரஸ்டிங்கான கேரக்டர்கள், அருமையான திரைக்கதை கொண்டு சுவாரஸ்யமாய் சொன்ன படம்.

4. காஞ்சனா – முனி-2
தெலுங்கில் சக்கைப்போடு போட்டபடம். தமிழில் ராம. நாராயணன் வாங்கி வெளியிட்டார். படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் பேய் படங்களில் காமெடி எடுபடாது என்று எல்லோரும் நினைத்திருக்க, கோவை சரளாவும், தேவதர்ஷினியும் அடித்த லூட்டியும், ராகவா லாரன்சின் நடிப்பும், பெண்களை தியேட்டருக்கு வரவழைத்துவிட்டது.

5.அவன் இவன்
இந்தப் படத்தில் இயக்குனராக பாலா தோற்றாலும், கதை அமைப்பிலும், நகைச்சுவை காட்சிகளிலும், விஷால், ஆர்யா நடிப்பினாலும் ரசிகர்களை கவர்ந்த படம். இதில் மாறு கண் கொண்ட, பென்மைகளந்த வேடத்தில் விஷால் அசத்தி இருப்பார்.

6. சிறுத்தை
தெலுங்கில் ரவிதேஜா நடிப்பில் பேரும் வெற்றி பெற்ற படம். தமிழில் கார்த்திக் முதன் முறையாக இரட்டை வேடத்தில் கலக்கியப்படம். யாரும் எதிர்பார்க்காத இந்த ஆண்டின் இதுவும் ஒரு சூப்பர் ஹிட் படம். அதற்கு சந்தானத்தின் காமெடியும், தமன்னாவின் கவர்ச்சியும் ஒரு காரணம்.

7. யுத்தம் செய்
சேரன் நடிப்பில் வெளிவந்த ஒரு ஆக்சன் படம். ஆள் கடத்துபவர்களை மையமாக வைத்து வெளிவந்த படம். இதில் சேரன் ஒரு போலீச அதிகாரியாக நடித்தார்.

8. வேலாயுதம்
ஆஸ்கர் ரவிசந்திரன் வெயிட்டப் படம். விஜய்யின் இறங்குமுகத்தை கொஞ்சம் தூக்கி வைத்த படம் வேலாயுதம் என்று சொல்லலாம். படம் வெளியான முதல் வாரம் படத்தை பற்றிய பேச்சு பெரிதாய் இல்லாவிட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாய் படத்தை பற்றிய மவுத்டாக் ஏற ஆரம்பித்துவிட பின்பு செம ஹிட் ஆனா படம்.

9. ஏழாம் அறிவு
இந்தப் வருவதற்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது . சூர்யாவின் தொடர் வெற்றி, ஆறு வருடங்களுக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸும், சூர்யாவும் சேரும் ப்டம் என்று ஏகத்திற்கு எதிர்பார்ப்பு இருந்தது. போதாதற்கு தொடர் ப்ரஸ் மீட்டில் தமிழுணர்வை வியாபாரம் செய்ததால் இன்னும் பெரும் எதிர்பார்ப்பு எகிறியது. ஆனால் படம் நன்றாக இருந்தும் வெற்றி பெறவில்லை. இத் தோல்விக்கு காரணம் ஓவர் பப்ளிசிடி.

10. போராளி
சுப்ரமணியபுரம், நாடோடிகள் வெற்றிக் கூட்டணி மறுபடியும் இணைந்த படம். அந்தக் கூட்டணியின் முந்தையப் படங்களைப் போலவே நட்பை மையமாக வைத்து மீண்டும் ஒரு சூப்பர் ஹிட் படம்.

பகிர்வு - http://sakthistudycentre.blogspot.com
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: 2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review)

Post by ரேவதி on Tue Dec 27, 2011 3:28 pm

@பிரசன்னா wrote:

1. மங்காத்தா
தலை அஜித்தின் 50வது படம். வெங்கட் பிரபு இயக்கம் வேறு. சன் பிக்சர்ஸ் வெளியிட்ட படம். இந்த ஆண்டின் பிகப் பெரிய வெற்றிப்படம். எந்திரனுக்கு பிறகு திரும்பிய இடமெல்லாம் இதே படத்தை போட்டு ஓட்டக்கூடிய அளவிற்கு ஓப்பனிங். எவ்வளவு எதிர்ப்பார்ப்பு இருந்ததோ அவ்வளவும் இப்படம் தல ரசிகர்களுக்கு கொடுத்தது.

ஐய்யோ,ஐய்யோ .....
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: 2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review)

Post by ஜாஹீதாபானு on Tue Dec 27, 2011 3:29 pm

அய்யோ, நான் இல்லைavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30295
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: 2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review)

Post by பாலாஜி on Tue Dec 27, 2011 3:32 pm

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ ரேவதி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: 2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review)

Post by பிரசன்னா on Tue Dec 27, 2011 3:32 pm

@ரேவதி wrote:
@பிரசன்னா wrote:

1. மங்காத்தா
தலை அஜித்தின் 50வது படம். வெங்கட் பிரபு இயக்கம் வேறு. சன் பிக்சர்ஸ் வெளியிட்ட படம். இந்த ஆண்டின் பிகப் பெரிய வெற்றிப்படம். எந்திரனுக்கு பிறகு திரும்பிய இடமெல்லாம் இதே படத்தை போட்டு ஓட்டக்கூடிய அளவிற்கு ஓப்பனிங். எவ்வளவு எதிர்ப்பார்ப்பு இருந்ததோ அவ்வளவும் இப்படம் தல ரசிகர்களுக்கு கொடுத்தது.

ஐய்யோ,ஐய்யோ .....

வேலாயுதம் லிஸ்ட்ல வந்ததுக்கு தானே இந்த அய்யோ அய்யய்யோ.... அதுவும் 7ஆம் அறிவுக்கு முன்னாடி.... அதிர்ச்சி

avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: 2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review)

Post by ரேவதி on Tue Dec 27, 2011 3:35 pm

வை.பாலாஜி wrote: ரேவதி
கட்டையை தூக்கினாலும் சரி நான் சொன்ன கருத்தில் இருந்து மாற மாட்டேன்..1ம் இடதில்
மங்காத்தா முடியல
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: 2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review)

Post by சிவா on Tue Dec 27, 2011 3:37 pm

முதலிடத்தில் எங்கேயும் எப்போதும் படம் இருந்தால் சரியான தேர்வாக இருக்கும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review)

Post by ரேவதி on Tue Dec 27, 2011 3:39 pm

@பிரசன்னா wrote:
வேலாயுதம் லிஸ்ட்ல வந்ததுக்கு தானே இந்த அய்யோ அய்யய்யோ.... அதுவும் 7ஆம் அறிவுக்கு முன்னாடி.... அதிர்ச்சி

நான் வேலாயுதம் வர வேண்டும் என்று சொல்லல மங்காத்தா ஏன் வந்ததுனுதான் கேக்குறேன்...
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: 2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review)

Post by பிளேடு பக்கிரி on Tue Dec 27, 2011 3:44 pm

@ரேவதி wrote:
@பிரசன்னா wrote:1. மங்காத்தா
தலை அஜித்தின் 50வது படம். வெங்கட் பிரபு இயக்கம் வேறு. சன் பிக்சர்ஸ் வெளியிட்ட படம். இந்த ஆண்டின் பிகப் பெரிய வெற்றிப்படம். எந்திரனுக்கு பிறகு திரும்பிய இடமெல்லாம் இதே படத்தை போட்டு ஓட்டக்கூடிய அளவிற்கு ஓப்பனிங். எவ்வளவு எதிர்ப்பார்ப்பு இருந்ததோ அவ்வளவும் இப்படம் தல ரசிகர்களுக்கு கொடுத்தது.
ஐய்யோ,ஐய்யோ .....
எதுக்கு இந்த இளிப்பு... மண்டையில் அடி மண்டையில் அடி மங்கத்தா ஒன்றாம் இடத்தில் இருக்க வேண்டிய படம் தான்.. கோபம்avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: 2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review)

Post by பிரசன்னா on Tue Dec 27, 2011 3:45 pm

@ரேவதி wrote:
@பிரசன்னா wrote:
வேலாயுதம் லிஸ்ட்ல வந்ததுக்கு தானே இந்த அய்யோ அய்யய்யோ.... அதுவும் 7ஆம் அறிவுக்கு முன்னாடி.... அதிர்ச்சி

நான் வேலாயுதம் வர வேண்டும் என்று சொல்லல மங்காத்தா ஏன் வந்ததுனுதான் கேக்குறேன்...

அட கொடுமையே... மேற்கோள் கிளிக் பண்றதுக்கு பதிலா "Thanks" கிளிக் பண்ணிட்டேன்... ஓகே
உண்மையை தானே எழுதி இருக்காங்க உனக்கு அஜித் பிடிக்காது விஜய் பிடிக்கும்னு அவுங்களுக்கு என்ன ஜோசியமா தெரியும்.... மங்கத்தா மாபெரும் வெற்றி படம் முதலிடம் பிடித்து இருக்கு...
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: 2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review)

Post by ரேவதி on Tue Dec 27, 2011 3:48 pm

@பிளேடு பக்கிரி wrote:
எதுக்கு இந்த இளிப்பு... மண்டையில் அடி மண்டையில் அடி மங்கத்தா ஒன்றாம் இடத்தில் இருக்க வேண்டிய படம் தான்.. கோபம்
முடியல நீங்கள் எல்லாம் ரொம்ப காமெடி பண்றீங்க ஆஃபிஸ்ல ஒரு 2 மணிநேரம் பெர்மிசின் கேட்டு சிரிசிட்டு வரேன்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: 2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review)

Post by பிளேடு பக்கிரி on Tue Dec 27, 2011 3:51 pm

@ரேவதி wrote:
@பிளேடு பக்கிரி wrote:
எதுக்கு இந்த இளிப்பு... மண்டையில் அடி மண்டையில் அடி மங்கத்தா ஒன்றாம் இடத்தில் இருக்க வேண்டிய படம் தான்.. கோபம்
முடியல நீங்கள் எல்லாம் ரொம்ப காமெடி பண்றீங்க ஆஃபிஸ்ல ஒரு 2 மணிநேரம் பெர்மிசின் கேட்டு சிரிசிட்டு வரேன்
சுறா படம் பார்த்ததுல இருந்து நீ இப்படி ஆகிட்ட சிப்பு வருதுavatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: 2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review)

Post by ரேவதி on Tue Dec 27, 2011 3:54 pm

@பிரசன்னா wrote:
அட கொடுமையே... மேற்கோள் கிளிக் பண்றதுக்கு பதிலா "Thanks" கிளிக் பண்ணிட்டேன்... ஓகே
உண்மையை தானே எழுதி இருக்காங்க உனக்கு அஜித் பிடிக்காது விஜய் பிடிக்கும்னு அவுங்களுக்கு என்ன ஜோசியமா தெரியும்.... மங்கத்தா மாபெரும் வெற்றி படம் முதலிடம் பிடித்து இருக்கு...
எக்ஸ்க்யூஸ் மி எனக்கு "அஜீதையும்" பிடிக்கும் பட் அதுக்காக மங்கத்தா மாபெரும் வெற்றி படம் என்று என்னால் பொய்யெல்லாம் சொல்ல முடியாது ..அன்டர் ஸ்டாண்ட் ரிலாக்ஸ்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: 2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review)

Post by நியாஸ் அஷ்ரஃப் on Tue Dec 27, 2011 3:57 pm

3, 7, 9, 10 நல்ல செலெக்சன்.. சூப்பருங்க
avatar
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1313
மதிப்பீடுகள் : 92

View user profile

Back to top Go down

Re: 2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review)

Post by ரேவதி on Tue Dec 27, 2011 3:58 pm

@சிவா wrote:முதலிடத்தில் எங்கேயும் எப்போதும் படம் இருந்தால் சரியான தேர்வாக இருக்கும்.
இது சூப்பர்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: 2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review)

Post by பது on Tue Dec 27, 2011 5:08 pm

முதலிடத்தில் எங்கேயும் எப்போதும் படம் இருந்தால் சரியான தேர்வாக இருக்கும். அதோட வாகை சூடவா இருந்தால் நல்லா இருந்திருக்கும் top 10 படங்கள் என்றால் படம் வியாபாரத்திலும் மட்டும் வென்றால் போதாது படம் நல்லா வித்யாங்களை சொல்ல வேண்டும்

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1558
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: 2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review)

Post by பாலாஜி on Tue Dec 27, 2011 5:12 pm

@பது wrote:முதலிடத்தில் எங்கேயும் எப்போதும் படம் இருந்தால் சரியான தேர்வாக இருக்கும். அதோட வாகை சூடவா இருந்தால் நல்லா இருந்திருக்கும் top 10 படங்கள் என்றால் படம் வியாபாரத்திலும் மட்டும் வென்றால் போதாது படம் நல்லா வித்யாங்களை சொல்ல வேண்டும்

வியாபாரத்தை வைத்து இடபட்ட இடம் என்று நினைக்கின்றேன் .. மங்காத்தா படம் 130 கோடி வசூலித்தாக அதிகாரபூர்வமான தகவல் .

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: 2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review)

Post by முத்துராஜ் on Tue Dec 27, 2011 6:59 pm

போராளி 8 வது இடத்தில் வந்தால் பிரசன்னா உங்களது டாப் 10 படங்கள் - ஒரு அலசல் சரியாக இருந்திருக்கும் .
avatar
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1243
மதிப்பீடுகள் : 307

View user profile

Back to top Go down

Re: 2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review)

Post by கார்த்திக்.எம்.ஆர் on Tue Dec 27, 2011 7:11 pm

வாகை சூடவா மிக சிறப்பான படம் அண்ணா..
ஓடவில்லை அவ்வளவுதான்.. மற்றபடி சூப்பருங்க ..
நன்றி..
அப்புறம் தெய்வத்திருமகள் மற்றும் வானம் இடம் பெற்று இருக்கலாம் அண்ணா.. அந்த வேலாயுதத்திருக்கு பதிலாக..
avatar
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 538
மதிப்பீடுகள் : 310

View user profile http://facebook.com/karthik.mrt

Back to top Go down

Re: 2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review)

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum