ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சுதந்திர தின வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை
 T.N.Balasubramanian

LOTUS அகடாமி 2018 வழங்கிய கணிதம் பற்றிய pdf தொகுப்பு
 thiru907

SMARTPLUS ACADAMY அகடாமி வழங்கிய முக்கிய தினங்கள் ஜூன் மற்றும் ஜூலை பற்றிய குறிப்பு.
 thiru907

6-12ஆம் வகுப்பு வரை உள்ள அறிவியல் பாட பகுதி
 thiru907

Shankar IAS Academy வெளியிட்ட மிகவும் பயனுள்ள 200பக்கங்கள் கொண்ட மாதாந்திர நடப்பு நிகழ்வு
 thiru907

Suresh Academy RRB Notes* (All in one pdf)
 thiru907

ALL" IMPORTANT TNPSC NOTES FROM ????"AKASH IAS ACADAMY
 thiru907

6-10ஆம் வகுப்பு உள்ள தாவரவியல் புவியியல் (geography)* பாட பகுதி
 thiru907

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR 2013,2014,2015 pdf
 thiru907

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பற்றி SRI RAM COACHING CENTRE வெளியிட்ட 276 முக்கிய வினா விடை
 thiru907

SHRI MALAR IAS COACHING CENTER ???? நடத்திய முக்கிய RRB தேர்வுகள்SHRI MALAR IAS COACHING CENTER ???? நடத்திய முக்கிய RRB தேர்வுகள்
 thiru907

ரயில்வே தேர்வுக்கு 2018 உதவும் வகையில் சுரேஷ் அகடாமி வெளியிட்ட புவியியல் pdf
 thiru907

" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..!" - இயக்குநர் சரண்
 ayyasamy ram

அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
 மாணிக்கம் நடேசன்

கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம்
 ayyasamy ram

சுதந்திர தினத்தில் காந்தியடிகள்
 ayyasamy ram

'யூ - டியூபில்' தேசிய கீதம் சாதனை
 ayyasamy ram

1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...
 aeroboy2000

நடிகை மிஷ்டி
 ayyasamy ram

பிளாஸ்டிக்கை ஒழிக்க உதவுமா பயோ பிளாஸ்டிக்?!
 T.N.Balasubramanian

36 ஆண்டுகளுக்கு பின் கணவரை சந்தித்த பெண் : வாலிபராக சென்று வயோதிகராக திரும்பினார்
 T.N.Balasubramanian

வெட்கம் என்பது…
 ayyasamy ram

அவங்களுக்குள்ளே கெமிஸ்டிரி ஒர்க் அவுட் ஆயிடுச்சாம்…!!
 ayyasamy ram

சத்தீஸ்கர் கவர்னர் காலமானார்
 ayyasamy ram

வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை
 ayyasamy ram

திமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு
 M.Jagadeesan

முதலாளிக்கு என்ன ஆச்சு? – ஒரு பக்க கதை
 T.N.Balasubramanian

முகம் கோரமாக இருக்கும் சாபி பொம்மையை திருமணம் செய்கிறார் இளம் பெண்
 T.N.Balasubramanian

பாகிஸ்தானில் இன்று 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் கொண்டாட்டம்
 ஜாஹீதாபானு

கென்யாவில் போட்டோ எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணியை கடித்து கொன்ற நீர்யானை
 SK

தெரிஞ்சுக்கோங்க -புழுக்கள்
 ஜாஹீதாபானு

சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
 SK

ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கி வான்வெளி ஆராய்ச்சி மையம்
 Mr.theni

காந்திய சிந்தனை தேர்வு: 92.5 சதவீத மார்க் வாங்கிய தாதா
 SK

துருக்கி பிரச்னை: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு
 SK

ஞான வறட்சி…!!
 SK

அவங்க பாத்ரூம் பாடகி…!!
 SK

ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…!!
 SK

தவிக்க வெச்சுட்டானே – ஒரு பக்க கதை
 SK

நோபல் பரிசு பெற்ற முதல் பெண் விஞ்ஞானி - மேரி கியூரி
 SK

பிளாஸ்டிக் கொடி வேண்டாம்: மத்திய அரசு
 SK

உலகை மாற்றிய சக்தி வாய்ந்த பெண் சாதனையாளர்கள்
 SK

பெண்ணுக்கு ஓரப் பார்வை…!!
 SK

வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!
 SK

சிரிப்பு திருடர்கள்!
 SK

பேஷண்டுகள்தான் எனக்கு தெய்வம்…!!
 SK

30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்
 SK

முடிவு
 SK

முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
 udhayam72

கதைகள் பதிவிறக்கம் செய்ய PDF
 udhayam72

சி[ரி]த்ராலயா
 heezulia

மெரினாவில் உள்ள சமாதிகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன் - டிராபிக் ராமசாமி
 சிவனாசான்

வேண்டுதல்
 சிவனாசான்

ஜப்பானில் லட்சுமிக்கு கோவில்
 ayyasamy ram

முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்
 ayyasamy ram

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

வாட்ஸ் அப் பகிர்வு - பல்சுவை
 aeroboy2000

அனைவரும் பின்பற்ற வேண்டிய நாகரிகங்கள் இவை:
 ஜாஹீதாபானு

அனுபவம் – ஒரு பக்க கதை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

முடிந்தால் சிரியுங்கள்

View previous topic View next topic Go down

முடிந்தால் சிரியுங்கள்

Post by முஹைதீன் on Mon Dec 26, 2011 11:19 pm

என்ன சார், பிரயாணம் எல்லாம் சௌகர்யமா இருந்ததா?”
இல்லைங்க, அப்பர் பெர்த்தைக் குடுத்துட்டாங்க. ரொம்பக் கஷ்டமாப் போச்சு
லோயர் பெர்த்காரங்ககிட்டே சொல்லி மாத்திக்க வேண்டியதுதானே?”
இந்த ஐடியா எனக்கு வராமப் போயிருக்குமா, கீழ்பெர்த்திலே யாருமே இல்லை. யாரைக் கேக்கிறது?”
*******************************
இந்தாப்பா, கொஞ்சம் சாம்பார் கொண்டா
அறிவு இருக்கா., யாரைப் பாத்து சாம்பார் கேக்கறே?”
சாரி சார். இங்கேதான் இடம் காலியா இருக்கேஉட்காருங்களேன்; ஏன் அங்கே நிக்கறீங்க?”
நான் உட்கார்ந்துட்டேன்னா டேபிளை எல்லாம் எவன்ய்யா துடைப்பான்?”
*******************************

அந்த வயலின் வித்வான் அப்பப்ப எங்கப்பாதான் எனக்கு இன்ஸ்பிரேஷன்னு சொல்றாரே, அவங்கபாவும் பெரிய வித்வானோ?”
இல்லைங்க அவரு மரம் அறுத்துகிட்டு இருந்தாரு
*******************************
கையிலே சிரங்குன்னு சொல்றியே, டாக்டர் கிட்ட காமிச்சியா?”
காமிச்சேன். அவர் ஏற்கனவே சிரங்கை பார்த்திருக்காராம்
*******************************
செட்டியாரே, ரெண்டு வில்ஸ் குடுங்க
டேய், இந்த சின்ன வயசில உனக்கு இந்தப் பழக்கமெல்லாம் வேறயா?”
சீச்சீஇது எனக்கில்லைங்க
அதான பார்த்தேன், வேற யாருக்கு வாங்கிட்டுப் போறே?”
என் தம்பிக்கு
*******************************
நேத்து எஃப்.எம்-ல எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் வயலின் கேட்டீங்களா?”
கேட்டா குடுப்பாரா கோபப்படுவாராங்கிறது அடுத்த பிரச்சினை, ரேடியோவுக்கு முன்னால உட்கார்ந்து வயலினைக் குடுங்க, வயலினைக் குடுங்கன்னுகேட்டுகிட்டு இருந்தா பார்க்கிறவங்க என்னை லூஸுன்னு நினைக்க மாட்டாங்களா?”
*******************************
க்யா சங்கர்ஜி, கானா பஹுத் அச்சா ஹை. சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல்ன்னு தடபுடலா விருந்து வெச்சிட்டீங்கோ. நாளைக்கும் ஏதாவது விசேஷம் உண்டா?”
நாளைக்கு மாட்டுப் பொங்கல்
சங்கர்ஜி, நீங்கள்ளாம் வெஜிடேரியன்தானே?”
படுத்தாதய்யா, மாட்டுப் பொங்கல்ன்னா மாட்டை அடிச்சி அரைச்சி பொங்கல் பண்றதில்லை, அது ஒரு பண்டிகைய்யா
*******************************
முன்ன எல்லாம் கண்ணாடி போடல்லைன்னா வாட்சில டேட் தான் தெரியாது. இப்ப டைமே தெரியலை
உனக்கு பரவால்ல எனக்கு கண்ணாடி போடல்லைன்னா வாட்சே தெரியலை
*******************************
உங்களுக்கு என்ன பவர் தேவைன்னு கண்டு பிடிக்கிறது ரொம்ப சுலபம். இந்த போர்டிலே எந்த ரோவிலே இருக்கிற எழுத்து தெரியுதுன்னு சொல்லுங்க
போர்டு எங்க இருக்கு டாக்டர்?”
*******************************

ஹலோ, அது மிஸ்டர் சிதம்பரம் வீடுதானே?”
இல்லைங்க, இது அவர் போன்
*******************************
ஹலோ, அண்ணாமலை இருக்காரா?”
ஐய்யா குளிக்கறாரு
சாரிங்க, ராங் நம்பர்
*******************************

ஹலோ, மிஸ்டர் ஏகாம்பரம் கிட்டே நான் பேச முடியுமா?”
நீங்கதான் சொல்லணும். பேசப்போறது நீங்கதானே?”
*******************************
பரிட்சையிலே தெரிஞ்ச கேள்வியை எல்லாம் முதல்லே எழுதணும். தெரியாத கேள்வியை கடைசீலே எழுதணும்
பதிலை எல்லாம் எப்போ எழுதணும் டீச்சர்?”

http://sureshnamashivayam.blogspot.com/2011/12/jokes.html
avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

Re: முடிந்தால் சிரியுங்கள்

Post by இளமாறன் on Mon Dec 26, 2011 11:51 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

“பரிட்சையிலே தெரிஞ்ச கேள்வியை எல்லாம் முதல்லே எழுதணும். தெரியாத கேள்வியை கடைசீலே எழுதணும்”
”பதிலை எல்லாம் எப்போ எழுதணும் டீச்சர்?”


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13977
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: முடிந்தால் சிரியுங்கள்

Post by கே. பாலா on Tue Dec 27, 2011 8:19 am

சிப்பு வருது
சிப்பு வருது
சிரிப்பு


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5594
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: முடிந்தால் சிரியுங்கள்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Tue Dec 27, 2011 8:25 am

மிகவும் நன்று ...முஹைதீன் மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5301
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: முடிந்தால் சிரியுங்கள்

Post by கேசவன் on Tue Dec 27, 2011 11:00 am

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு
avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: முடிந்தால் சிரியுங்கள்

Post by நியாஸ் அஷ்ரஃப் on Tue Dec 27, 2011 1:35 pm

wrote:“பரிட்சையிலே தெரிஞ்ச கேள்வியை எல்லாம் முதல்லே எழுதணும். தெரியாத கேள்வியை கடைசீலே எழுதணும்”
”பதிலை எல்லாம் எப்போ எழுதணும் டீச்சர்?"

அனைத்தும் அருமை.. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சூப்பருங்க
avatar
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1313
மதிப்பீடுகள் : 92

View user profile

Back to top Go down

Re: முடிந்தால் சிரியுங்கள்

Post by ஜாஹீதாபானு on Tue Dec 27, 2011 1:42 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30368
மதிப்பீடுகள் : 7097

View user profile

Back to top Go down

Re: முடிந்தால் சிரியுங்கள்

Post by பது on Tue Dec 27, 2011 4:43 pm

சூப்பருங்க அருமையிருக்கு

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1558
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: முடிந்தால் சிரியுங்கள்

Post by உதயசுதா on Tue Dec 27, 2011 4:55 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: முடிந்தால் சிரியுங்கள்

Post by Maayaa on Thu Dec 29, 2011 8:44 am

நல்லாக்கு மகிழ்ச்சி
avatar
Maayaa
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 42
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: முடிந்தால் சிரியுங்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum