ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

செய்யத் தகாத 16.
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம்

Post by சிவா on Mon Sep 28, 2009 11:20 pm

லண்டன்: வீட்டு உபயோகப் பொருட்களில், டிவிதான் தங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று இங்கிலாந்து மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வீட்டு உபயோகப் பொருட்களில் உங்களுக்கு பிடித்தது எது என்று இங்கிலாந்து பெண்களிடம் வீல்ஸ்ஹோம் என்ற இன்சூரன்ஸ் நிறுவனம் ஆய்வு நடத்தியது. இதில் 10ல் 8 பெண்கள், தங்களுக்கு மிகவும் பிடித்தது டிவி என்று தெரிவித்துள்ளனர். இரண்டாவது இடம் மைக்ரோவேவுக்கும், மூன்றாவது இடம் சுத்தம் செய்ய பயன்படும் வேக்குவம் கிளீனருக்கும் அளித்திருந்தனர்.

10ல் 6 பெண்கள் கூறும்போது, "மைக்ரோவேவ் இல்லாமல் இருப்பது தங்களுக்கு பெரிய இழப்பு" என்று கூறியிருந்தனர். இதே கருத்தையே வேக்குவம் கிளீனருக்கும் கூறினர்.

பெண்களுக்கு பிடித்த பொருட்கள் பட்டியலில், முடியை காய வைக்கும் ஹேர் டிரையரும், கெட்டிலும் முறையே 4 மற்றும் 5வது இடங்களை பிடித்திருந்தன. ஆய்வில் கருத்து கூறிய பெண்களில் பாதிப்பேர் டிவிடி பிளேயர் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு என்று கூறியிருந்தனர். 53 சதவீதம் பேர் முடியை நேராக்கும் ஹேர் ஸ்டிரைட்னர் சிறந்த பொருள் என்று கருத்து தெரிவித்திருந்தனர்.

பெண்களுக்கு பிடித்த பொருட்களின் பட்டியலில் ஒவ்வொன்றுக்கும் கிடைத்த இடங்கள்:
1.டிவி,
2.மைக்ரோவேவ்,
3.வேக்குவம் கிளீனர்,
4.ஹேர் டிரையர்,
5.கெட்டில்,
6.டிவிடி பிளேயர்,
7.ஹேர் ஸ்டிரைட்னர்,
8.மொபைல் போன்,
9.டெலிபோன்,
10.லேப்டாப்,
11.டிவி ரிமோட் கண்ட்ரோல்,
12.டிஜிட்டல் கேமரா,
13.அலாரம் கடிகாரம்,
14.எலக்ட்ரிக் டூத் பிரஷ்,
15.கம்ப்யூட்டர்,
16.பாத்ரூம் ஸ்கேல்ஸ்,
17.டோஸ்டர்,
18.எலக்ட்ரிக் ஷவர் பம்ப்,
19.அயர்ன்,
20.எம்பி3 பிளேயர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம்

Post by பிரகாஸ் on Mon Sep 28, 2009 11:23 pm

சிவா இப்பவே மனைவியின் தேவை என்ன என்பதை அறிய ஆரம்பித்து விட்டிர்களா ?
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம்

Post by ரூபன் on Mon Sep 28, 2009 11:25 pm

avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம்

Post by பிரகாஸ் on Mon Sep 28, 2009 11:26 pm

avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம்

Post by சிவா on Mon Sep 28, 2009 11:30 pm

@பிரகாஸ் wrote:சிவா இப்பவே மனைவியின் தேவை என்ன என்பதை அறிய ஆரம்பித்து விட்டிர்களா ?

வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது பெண்களின் குணமறிந்து நடப்பதுதானே! சோகம்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம்

Post by ரூபன் on Mon Sep 28, 2009 11:32 pm

அவர்தான் அனுபவசாலி அவரிடம் நீங்கள் வகுப்பு எடுத்துக்கலாம் பெரியப்பு
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம்

Post by பிரகாஸ் on Mon Sep 28, 2009 11:36 pm

@ரூபன் wrote:அவர்தான் அனுபவசாலி அவரிடம் நீங்கள் வகுப்பு எடுத்துக்கலாம் பெரியப்பு
உண்மை நல்ல அனுபவத்தை பகிர்ந்துகொள்வதில் தப்பில்லை
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம்

Post by பிரகாஸ் on Mon Sep 28, 2009 11:37 pm

@சிவா wrote:
@பிரகாஸ் wrote:சிவா இப்பவே மனைவியின் தேவை என்ன என்பதை அறிய ஆரம்பித்து விட்டிர்களா ?

வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது பெண்களின் குணமறிந்து நடப்பதுதானே!
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம்

Post by சிவா on Mon Sep 28, 2009 11:37 pm

@ரூபன் wrote:அவர்தான் அனுபவசாலி அவரிடம் நீங்கள் வகுப்பு எடுத்துக்கலாம் பெரியப்பு

அனுபவசாலியென்றால் ஏன் அடிக்கடி மண்டை வீங்கிப் போய் அலைகிறார்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம்

Post by பிரகாஸ் on Mon Sep 28, 2009 11:40 pm

@சிவா wrote:
@ரூபன் wrote:அவர்தான் அனுபவசாலி அவரிடம் நீங்கள் வகுப்பு எடுத்துக்கலாம் பெரியப்பு

அனுபவசாலியென்றால் ஏன் அடிக்கடி மண்டை வீங்கிப் போய் அலைகிறார்!
அடிவாங்கி அனுபவம் பெற்றதால் அனுபவசாலி ஆகிவிட்டேன்
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம்

Post by ரூபன் on Mon Sep 28, 2009 11:40 pm

@சிவா wrote:
@ரூபன் wrote:அவர்தான் அனுபவசாலி அவரிடம் நீங்கள் வகுப்பு எடுத்துக்கலாம் பெரியப்பு

அனுபவசாலியென்றால் ஏன் அடிக்கடி மண்டை வீங்கிப் போய் அலைகிறார்!

அதுகும் ஒருவகை அனுபவம்தானே பெரியப்பு இப்பெல்லாம் வீட்டிலை எப்பவுமே கெல்மட்தான் பிரகாஷ் அண்ணா
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம்

Post by பிரகாஸ் on Mon Sep 28, 2009 11:42 pm

@ரூபன் wrote:
@சிவா wrote:
@ரூபன் wrote:அவர்தான் அனுபவசாலி அவரிடம் நீங்கள் வகுப்பு எடுத்துக்கலாம் பெரியப்பு

அனுபவசாலியென்றால் ஏன் அடிக்கடி மண்டை வீங்கிப் போய் அலைகிறார்!

அதுகும் ஒருவகை அனுபவம்தானே பெரியப்பு இப்பெல்லாம் வீட்டிலை எப்பவுமே கெல்மட்தான் பிரகாஷ் அண்ணா
வீட்டுக்கு வந்தால் தருவதை சாப்பிட்டு போகணும் உள் விஷயம் எல்லாம் வெளியால சொல்லக்கூடாது
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம்

Post by மீனு on Tue Sep 29, 2009 1:20 am

மீனுவுக்கும் இவை எல்லாமே பிடிக்கும்..எப்படி சரியா சொல்லி இருக்காங்க..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம்

Post by பிரகாஸ் on Tue Sep 29, 2009 1:22 am

@மீனு wrote:மீனுவுக்கும் இவை எல்லாமே பிடிக்கும்..எப்படி சரியா சொல்லி இருக்காங்க..
நீங்கள் பெண்தானே
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம்

Post by ரூபன் on Tue Sep 29, 2009 1:23 am

@மீனு wrote:மீனுவுக்கும் இவை எல்லாமே பிடிக்கும்..எப்படி சரியா சொல்லி இருக்காங்க..

நீங்களும் பெண்தானே அதுதான் சரியா சொல்லியிருக்கிறாங்க
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம்

Post by மீனு on Tue Sep 29, 2009 1:34 am

avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம்

Post by மீனு on Tue Sep 29, 2009 1:35 am

@பிரகாஸ் wrote:

Post by பிரகாஸ் on Tue Sep 29, 2009 1:37 am

என்ன மீனு ?
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம்

Post by ரூபன் on Tue Sep 29, 2009 1:38 am

என்ன நிங்க பொண்ணுதானே எல்லோருக்கும் சந்தேகம் இதுதான்
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம்

Post by சிவா on Tue Sep 29, 2009 1:42 am

@ரூபன் wrote:என்ன நிங்க பொண்ணுதானே எல்லோருக்கும் சந்தேகம் இதுதான்

எனக்கு இல்லை!!! அய்யோ, நான் இல்லை
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம்

Post by ரூபன் on Tue Sep 29, 2009 1:46 am

என்ன என்னை மாடிவிடுற மாதிரி இருக்கே அப்புறம் மீனு என்னை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவாவே
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம்

Post by மீனு on Tue Sep 29, 2009 1:52 am

மீனு பொண்ணுதான் என்று திமிங்க்ஸ் அவர்களுக்கும்..ரூபன் அவர்களுக்கும் தெரியும்..மீனுவுடன் தொலை பேசியில் பேசி இருக்கின்றார்கள்.. சோ..இனியும் ஒரே மாவை திருப்பி திருப்பி அரைத்து ..உங்க கையை புண்ணாக்க வேண்டாம் என்பது மீனுவின் தாழ்மையான வேண்டுகோள்..

இதுக்கு மேலும் இதே பேச்சு தொடர்ந்தாள்..உங்க தலை மீனு கையில்..சாகிரத்தை..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம்

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum