ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அப்பா
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

வணக்கம் அன்பு நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 anikuttan

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு

Post by kitcha on Mon Dec 19, 2011 1:28 pm

ஆரம்பித்துவிட்டது மறுபடியும் ஒரு மன அதிர்வு போராட்டம். இந்த முறை கம்பம், தேனி, இடுக்கி என்று மலையாள கரையோரத்தில்தான் இந்த மனப்போராட்டமும், மல்லுகட்டும்.

முல்லை பெரியாறு பிரச்சனையில் இன்னும் தமிழ் திரையுலகத்தை சேர்ந்தவர்கள் யாரும் குரல் கொடுக்கவில்லையே என்று பேரார்வத்தோடு கவனித்து வருகிறார்கள் ரசிகர்கள். பாதி ஹீரோயின்கள் மலையாளிகள் என்பதாலும், தங்களது லொக்கேஷன் பிரதேசமான கேரளத்தை பற்றி வாயை திறந்தால் மறுபடியும் அந்த ஏரியா பக்கம் தலை வைத்து படுக்க முடியாதே என்பதாலும் தங்கள் வாயை இறுக்க மூடிக் கொண்டு மவுனம் காக்கிறார்கள் ஹீரோக்களும்.

இந்த நிலையில்தான் இங்குள்ள முக்கியமான ஹீரோ ஒருவரை பற்றி அதிரடியாக விமர்சனம் செய்து ஒரு பெரும் புயலை கிளப்பியிருக்கிறார் பழம்பெரும் இயக்குனர் பாரதிராஜா. முன்னணி புலனாய்வு இதழ் ஒன்றில் பேட்டியளித்திருக்கும் அவர் கூறியிருப்பது இதுதான்-

கறுப்பு பணம், ஊழல்வாதிகளுக்கு எதிராக தலைநகரில் அன்னாஹசாரே உண்ணாவிரதம் இருந்தார். இங்கே தமிழ்சினிமாவில் கக்கத்தில் கறுப்பு பணம் வைத்திருக்கும் ஒரு கலைஞன் விமானம் ஏறி டெல்லி சென்று ஹசாரே போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். ஏன் இங்கே தேனியில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு துடிக்கும் தமிழன் அவரது கண்ணுக்கு தெரியவில்லையா? அந்த நடிகனுக்கு தேனிக்கு செல்லும் வழிதான் தெரியாதா?

பாரதிராஜா யாரை சொல்கிறார் என்பது இன்னுமா புரியவில்லை? இவருக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் விஜய்யும் அவரது ரசிகர்களும்?

tamilcinema
avatar
kitcha
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு

Post by ரேவதி on Mon Dec 19, 2011 1:30 pm

@kitcha wrote:

இவளவு அழகாக பேசும் இவர் ஏன் அவர்களுக்காக குரல் கொடுக்கவில்லையாம்..சினிமாகாரர்களை பற்றிதான் எல்லாருக்குமே தெரியுமே...
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு

Post by நியாஸ் அஷ்ரஃப் on Mon Dec 19, 2011 1:32 pm

@ரேவதி wrote:
இவளவு அழகாக பேசும் இவர் ஏன் அவர்களுக்காக குரல் கொடுக்கவில்லையாம்..சினிமாகாரர்களை பற்றிதான் எல்லாருக்குமே தெரியுமே...

அவர் குரல் அவ்வளவுக்கு நன்றாக இருக்காது அதனால் கொடுக்க்வில்லையோ என்னமோ ??? பைத்தியம்
avatar
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1313
மதிப்பீடுகள் : 92

View user profile

Back to top Go down

Re: தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு

Post by ரேவதி on Mon Dec 19, 2011 1:34 pm

@நியாஸ் அஷ்ரஃப் wrote:
@ரேவதி wrote:
இவளவு அழகாக பேசும் இவர் ஏன் அவர்களுக்காக குரல் கொடுக்கவில்லையாம்..சினிமாகாரர்களை பற்றிதான் எல்லாருக்குமே தெரியுமே...

அவர் குரல் அவ்வளவுக்கு நன்றாக இருக்காது அதனால் கொடுக்க்வில்லையோ என்னமோ ??? பைத்தியம்
முதலில் நம் முதுகை பார்த்து கொள்ள தெரியாதவர்கள் அடுத்தவர்களை பற்றி குறை சொல்ல அருகதை இல்லாதவர்கள் ..
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு

Post by உதயசுதா on Mon Dec 19, 2011 1:36 pm

avaru கேக்குறதும் நியாயம் தானே. இங்கிருந்து டெல்லி போய் அண்ணா ஹாசரேக்கு ஆதரவு சொன்னவனுக்கு இங்க நடக்கிற பிரச்சினைக்கு வாய திறக்க முடியாம கம் ஏதாச்சும் ஒட்டி இருக்கங்களோ.
பெரிய நடிகனில் இருந்து எல்லா நடிகனுமே இப்படித்தான் இருக்கானுங்க.ஆனா தமிழ்நாடு ரசிகணுக தான் இவனுகளை எல்லாம் பெரிய கடவுள் ரேஞ்சுக்கு உயர்த்தி பொழுதை வெட்டியா போக்கிட்டு இருக்கானுகா.
சரி இந்த கேள்விய கேட்டாரே ஒரு மகானுபாவர், அவர் என்ன செய்தார்?
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு

Post by பிரசன்னா on Mon Dec 19, 2011 1:47 pm

@ரேவதி wrote:
@நியாஸ் அஷ்ரஃப் wrote:
@ரேவதி wrote:
இவளவு அழகாக பேசும் இவர் ஏன் அவர்களுக்காக குரல் கொடுக்கவில்லையாம்..சினிமாகாரர்களை பற்றிதான் எல்லாருக்குமே தெரியுமே...

அவர் குரல் அவ்வளவுக்கு நன்றாக இருக்காது அதனால் கொடுக்க்வில்லையோ என்னமோ ??? பைத்தியம்

முதலில் நம் முதுகை பார்த்து கொள்ள தெரியாதவர்கள் அடுத்தவர்களை பற்றி குறை சொல்ல அருகதை இல்லாதவர்கள் ..
@ரேவதி wrote:
@நியாஸ் அஷ்ரஃப் wrote:
@ரேவதி wrote:
இவளவு அழகாக பேசும் இவர் ஏன் அவர்களுக்காக குரல் கொடுக்கவில்லையாம்..சினிமாகாரர்களை பற்றிதான் எல்லாருக்குமே தெரியுமே...

அவர் குரல் அவ்வளவுக்கு நன்றாக இருக்காது அதனால் கொடுக்க்வில்லையோ என்னமோ ??? பைத்தியம்
முதலில் நம் முதுகை பார்த்து கொள்ள தெரியாதவர்கள் அடுத்தவர்களை பற்றி குறை சொல்ல அருகதை இல்லாதவர்கள் ..

விஜயை பத்தி யாரு உண்மையை சொன்னாலும் எங்க ஆதரவு உண்டு... பாரதிராஜா சொன்னதுல என்ன தப்பு... நம்ம சினிமாகாரங்க யாரும் டெல்லி போகலயே... விஜய் தானே முந்திரிகொட்டை மாதிரி போனாறு... (விளம்பரதிர்காக)

இப்ப தமிழ்நாட்டுல உள்ள முல்லைபெரியார் பிரச்சனை பற்றி கேட்க வேண்டியது தானே - ஆனா ஜோய்-அலுக்கஸ் விளம்பரம், மலையாளி ரசிகர்கள் - இதுக்கு பிரச்சனை வரும்னு தானே... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது உடுட்டுக்கட்டை அடி வ போட்டிக்கு ரெடி சுட்டுத்தள்ளூ!
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு

Post by பேகன் on Mon Dec 19, 2011 1:48 pm

@உதயசுதா wrote:avaru கேக்குறதும் நியாயம் தானே. இங்கிருந்து டெல்லி போய் அண்ணா ஹாசரேக்கு ஆதரவு சொன்னவனுக்கு இங்க நடக்கிற பிரச்சினைக்கு வாய திறக்க முடியாம கம் ஏதாச்சும் ஒட்டி இருக்கங்களோ.
பெரிய நடிகனில் இருந்து எல்லா நடிகனுமே இப்படித்தான் இருக்கானுங்க.ஆனா தமிழ்நாடு ரசிகணுக தான் இவனுகளை எல்லாம் பெரிய கடவுள் ரேஞ்சுக்கு உயர்த்தி பொழுதை வெட்டியா போக்கிட்டு இருக்கானுகா.
சரி இந்த கேள்விய கேட்டாரே ஒரு மகானுபாவர், அவர் என்ன செய்தார்?

avatar
பேகன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 775
மதிப்பீடுகள் : 106

View user profile

Back to top Go down

Re: தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு

Post by ரேவதி on Mon Dec 19, 2011 1:50 pm

@பிரசன்னா wrote:
விஜயை பத்தி யாரு உண்மையை சொன்னாலும் எங்க ஆதரவு உண்டு... பாரதிராஜா சொன்னதுல என்ன தப்பு... நம்ம சினிமாகாரங்க யாரும் டெல்லி போகலயே... விஜய் தானே முந்திரிகொட்டை மாதிரி போனாறு... (விளம்பரதிர்காக)

இப்ப தமிழ்நாட்டுல உள்ள முல்லைபெரியார் பிரச்சனை பற்றி கேட்க வேண்டியது தானே - ஆனா ஜோய்-அலுக்கஸ் விளம்பரம், மலையாளி ரசிகர்கள் - இதுக்கு பிரச்சனை வரும்னு தானே... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது உடுட்டுக்கட்டை அடி வ போட்டிக்கு ரெடி சுட்டுத்தள்ளூ!
எனக்கும் தெரியும் விஜய் செய்வது தவறு என்று ஆனா அதை சொல்லும் தகுதி பாரதி ராஜாவிற்கு இல்லை..அங்கே நடந்த போராட்டதில் அவர் என்ன பண்ணார்...முதலில் அங்கே போராட்டம் செய்யும் நம் மக்களுக்கு ஏதாவது உருப்படியா செய்யட்டும் அதன் பிறகு சக நடிகரை பற்றி பேசட்டும்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு

Post by நியாஸ் அஷ்ரஃப் on Mon Dec 19, 2011 1:56 pm

@பிரசன்னா wrote:
விஜயை பத்தி யாரு உண்மையை சொன்னாலும் எங்க ஆதரவு உண்டு... பாரதிராஜா சொன்னதுல என்ன தப்பு... நம்ம சினிமாகாரங்க யாரும் டெல்லி போகலயே... விஜய் தானே முந்திரிகொட்டை மாதிரி போனாறு... (விளம்பரதிர்காக)

அப்போ, விஜய் விளம்பரத்திற்காகத் தான் போயிருக்கிறார், அவர் அண்ணா ஹசாரே வை பார்க்க சென்றார் என்று ப்ளேட் மாற்றிவிட்டார்கள்.. சிரி

avatar
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1313
மதிப்பீடுகள் : 92

View user profile

Back to top Go down

Re: தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு

Post by பிரசன்னா on Mon Dec 19, 2011 2:02 pm

@ரேவதி wrote:
@பிரசன்னா wrote:
விஜயை பத்தி யாரு உண்மையை சொன்னாலும் எங்க ஆதரவு உண்டு... பாரதிராஜா சொன்னதுல என்ன தப்பு... நம்ம சினிமாகாரங்க யாரும் டெல்லி போகலயே... விஜய் தானே முந்திரிகொட்டை மாதிரி போனாறு... (விளம்பரதிர்காக)

இப்ப தமிழ்நாட்டுல உள்ள முல்லைபெரியார் பிரச்சனை பற்றி கேட்க வேண்டியது தானே - ஆனா ஜோய்-அலுக்கஸ் விளம்பரம், மலையாளி ரசிகர்கள் - இதுக்கு பிரச்சனை வரும்னு தானே... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது உடுட்டுக்கட்டை அடி வ போட்டிக்கு ரெடி சுட்டுத்தள்ளூ!
எனக்கும் தெரியும் விஜய் செய்வது தவறு என்று ஆனா அதை சொல்லும் தகுதி பாரதி ராஜாவிற்கு இல்லை..அங்கே நடந்த போராட்டதில் அவர் என்ன பண்ணார்...முதலில் அங்கே போராட்டம் செய்யும் நம் மக்களுக்கு ஏதாவது உருப்படியா செய்யட்டும் அதன் பிறகு சக நடிகரை பற்றி பேசட்டும்

பாதி நனைஜாச்சு... அப்புறம் என்ன ரேவதி... முழுசா ஒத்துக்க வேண்டியது தானே...
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு

Post by ரேவதி on Mon Dec 19, 2011 2:08 pm

இங்க பாருங்கள் இங்க நான் போட்டு இருக்க பின்னூட்டத்துல விஜய் நல்லவர் , வல்லவர் அப்படினு சொல்லவே இல்ல....என்னுடைய கருதெல்லாம் சக நடிகரை குறை சொல்லும்போது நாம சரியா இருக்கணும்..அதைத்தான் சொல்றேன் இந்த இடதில் அவர் அஜீதையோ. சூர்யாவையோ அல்லது வேற எந்த நடிகரை சொல்லி இருந்தாலும் இதைதான் சொல்லி இருப்பேன்..புரியுதா மண்டையில் அடி
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு

Post by உமா on Mon Dec 19, 2011 2:19 pm

தமிழ்சினிமாவில் கக்கத்தில் கறுப்பு பணம் வைத்திருக்கும் ஒரு கலைஞன் விமானம் ஏறி டெல்லி சென்று ஹசாரே போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்

இதெல்லாம் இவருக்கு எப்படி தெரியும்.
சிரி சிரி சிரி

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானே அனைவரும்...
பிறரை குறை கூறும் முன் தான் என்னத கிழித்தார் என்று சொல்ல சொல்லுங்கள். என்ன கொடுமை சார் இது

விளம்பர படுத்தி கொள்ள விஜய் சென்றார் என்றால் அதே விளம்பரத்துக்காக தான் இவரும் இப்போ உளறி கொண்டு இருக்கார்.

இவர்களுக்காக நாம பேசுவதே தண்டம். என்ன கொடுமை சார் இது
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு

Post by பிரசன்னா on Mon Dec 19, 2011 2:28 pm

@ரேவதி wrote:
@பிரசன்னா wrote:
@ரேவதி wrote:
@பிரசன்னா wrote:
விஜயை பத்தி யாரு உண்மையை சொன்னாலும் எங்க ஆதரவு உண்டு... பாரதிராஜா சொன்னதுல என்ன தப்பு... நம்ம சினிமாகாரங்க யாரும் டெல்லி போகலயே... விஜய் தானே முந்திரிகொட்டை மாதிரி போனாறு... (விளம்பரதிர்காக)

இப்ப தமிழ்நாட்டுல உள்ள முல்லைபெரியார் பிரச்சனை பற்றி கேட்க வேண்டியது தானே - ஆனா ஜோய்-அலுக்கஸ் விளம்பரம், மலையாளி ரசிகர்கள் - இதுக்கு பிரச்சனை வரும்னு தானே... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது உடுட்டுக்கட்டை அடி வ போட்டிக்கு ரெடி சுட்டுத்தள்ளூ!
எனக்கும் தெரியும் விஜய் செய்வது தவறு என்று ஆனா அதை சொல்லும் தகுதி பாரதி ராஜாவிற்கு இல்லை..அங்கே நடந்த போராட்டதில் அவர் என்ன பண்ணார்...முதலில் அங்கே போராட்டம் செய்யும் நம் மக்களுக்கு ஏதாவது உருப்படியா செய்யட்டும் அதன் பிறகு சக நடிகரை பற்றி பேசட்டும்

பாதி நனைஜாச்சு... அப்புறம் என்ன ரேவதி... முழுசா ஒத்துக்க வேண்டியது தானே...
இங்க பாருங்கள் இங்க நான் போட்டு இருக்க பின்னூட்டத்துல விஜய் நல்லவர் , வல்லவர் அப்படினு சொல்லவே இல்ல....என்னுடைய கருதெல்லாம் சக நடிகரை குறை சொல்லும்போது நாம சரியா இருக்கணும்..அதைத்தான் சொல்றேன் இந்த இடதில் அவர் அஜீதையோ. சூர்யாவையோ அல்லது வேற எந்த நடிகரை சொல்லி இருந்தாலும் இதைதான் சொல்லி இருப்பேன்..புரியுதா மண்டையில் அடி

கட்சி மக்கள் சேவை என்று வேறு எந்த நடிகரும் இவர போல விளம்பரம் செய்யவில்லையே ரேவதி... போட்டிக்கு ரெடி
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு

Post by kitcha on Mon Dec 19, 2011 2:33 pm

கேரளாவில் உள்ள நடிகர்கள் முழுவர்த்தி ஏந்தி தங்களுடைய போராட்டத்தைக்,கண்டனத்தைக் காட்டினார்கள். அங்கு தமிழனை நம்பி அவர்கள் இல்லை.இங்குள்ளவர்கள் அமைதியாக இருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

சமீபத்தில் நடிகர் கார்த்தி ஹைதிராபாத்தில் நடந்த ஒரு விழாவில் தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்களைத் தான் அதிகம் பிடிக்கும் என்று சொன்னார்.உடனே தமிழ் நாட்டிற்கு வந்து அப்படியே பேச்சை மாற்றினார். அதே போல் ஒரு தெலுங்கு நடிகர்,தெலுங்கு இயக்குனர்களை விட தமிழ் இயக்குனரை சிறந்தவர் என்று சொன்னதற்காக,அந்த நடிகரைப் பல்லை உடைப்பேன் என்று சொன்னார் மற்றொருவர்.எல்லாவற்றை வேடிக்கை மட்டும் பார்ப்பதே நமது குணம்.
வீண் விவாதங்களிலும் வெட்டிப் பேச்சிலும் மட்டும் தான் நாம் சிறந்தவர்கள்
avatar
kitcha
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு

Post by உமா on Mon Dec 19, 2011 2:35 pm

@kitcha wrote:
வீண் விவாதங்களிலும் வெட்டிப் பேச்சிலும் மட்டும் தான் நாம் சிறந்தவர்கள்

ஒரு வார்த்தை என்றாலும் மிகவும் சரியாக சொன்னீர்கள் அண்ணா. சியர்ஸ்
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு

Post by ரேவதி on Mon Dec 19, 2011 2:57 pm

@பிரசன்னா wrote:
கட்சி மக்கள் சேவை என்று வேறு எந்த நடிகரும் இவர போல விளம்பரம் செய்யவில்லையே ரேவதி... போட்டிக்கு ரெடி
நான் ரெடி, நீ ரெடியா போட்டிக்கு ரெடி
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு

Post by பிளேடு பக்கிரி on Mon Dec 19, 2011 2:59 pm

அவன் ஒரு டுபாக்கூறு.. சினிமா லயும் நடிக்க தெரியல.. வெளியையும் நடிக்க கூட சரியா தெரியல என்ன கொடுமை சார் இது

avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு

Post by உமா on Mon Dec 19, 2011 3:02 pm

@பிளேடு பக்கிரி wrote:அவன் ஒரு டுபாக்கூறு.. சினிமா லயும் நடிக்க தெரியல.. வெளியையும் நடிக்க கூட சரியா தெரியல என்ன கொடுமை சார் இது

நல்ல தமிழ் வார்த்தை.
சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு

Post by நியாஸ் அஷ்ரஃப் on Mon Dec 19, 2011 3:02 pm

@ரேவதி wrote:
@பிரசன்னா wrote:
கட்சி மக்கள் சேவை என்று வேறு எந்த நடிகரும் இவர போல விளம்பரம் செய்யவில்லையே ரேவதி... போட்டிக்கு ரெடி
நான் ரெடி, நீ ரெடியா போட்டிக்கு ரெடி

சும்மா போஸ் குடுத்தா எப்பூடி, அடிச்சா தானே கூட்டம் சேரும் .. ஜொள்ளு ஜொள்ளு
avatar
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1313
மதிப்பீடுகள் : 92

View user profile

Back to top Go down

Re: தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு

Post by பிளேடு பக்கிரி on Mon Dec 19, 2011 3:03 pm

@உமா wrote:
@பிளேடு பக்கிரி wrote:அவன் ஒரு டுபாக்கூறு.. சினிமா லயும் நடிக்க தெரியல.. வெளியையும் நடிக்க கூட சரியா தெரியல என்ன கொடுமை சார் இது

நல்ல தமிழ் வார்த்தை.
சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு
உன்கூட பழகுனதுல இருந்து தான் இப்படி எல்லாம் வார்த்தை வருது என்ன கொடுமை சார் இது

avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு

Post by ரேவதி on Mon Dec 19, 2011 3:04 pm

@நியாஸ் அஷ்ரஃப் wrote:
@ரேவதி wrote:
@பிரசன்னா wrote:
கட்சி மக்கள் சேவை என்று வேறு எந்த நடிகரும் இவர போல விளம்பரம் செய்யவில்லையே ரேவதி... போட்டிக்கு ரெடி
நான் ரெடி, நீ ரெடியா போட்டிக்கு ரெடி

சும்மா போஸ் குடுத்தா எப்பூடி, அடிச்சா தானே கூட்டம் சேரும் .. ஜொள்ளு ஜொள்ளு

மண்டையில் அடி மண்டையில் அடி அடிச்சிட்ட போச்சி கன்னத்தில் அறை
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு

Post by உமா on Mon Dec 19, 2011 3:05 pm

@பிளேடு பக்கிரி wrote:
உன்கூட பழகுனதுல இருந்து தான் இப்படி எல்லாம் வார்த்தை வருது என்ன கொடுமை சார் இது

Code:
சோக்கா சொல்லிட்டா போ...
:afro:
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு

Post by வின்சீலன் on Mon Dec 19, 2011 4:24 pm

கறுப்பு பணம், ஊழல்வாதிகளுக்கு எதிராக தலைநகரில் அன்னாஹசாரே உண்ணாவிரதம் இருந்தார். இங்கே தமிழ்சினிமாவில் கக்கத்தில் கறுப்பு பணம் வைத்திருக்கும் ஒரு கலைஞன் விமானம் ஏறி டெல்லி சென்று ஹசாரே போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். ஏன் இங்கே தேனியில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு துடிக்கும் தமிழன் அவரது கண்ணுக்கு தெரியவில்லையா? அந்த நடிகனுக்கு தேனிக்கு செல்லும் வழிதான் தெரியாதா?
மிஸ்டர் பாரதிராஜா ,
அவராவது அங்க போய் தன்னோட ஆதரவ சொல்ல போனாரு,
அது சரி இவளவு பேசுற நீங்க இந்த முல்லை பெரியார் பிரச்சினைல நீங்க செய்திருகீகன்னு இப்போ பெருசா குதிகிறீங்க, !!!!
உங்களுக்கு ஒரு படமும்/வேலையும் கிடையாது எங்க நீங்க கேரளா போய் ஒரு மாபெரும் போராட்டம் நடத்துங்க பார்க்கலாம்,
சும்மா மைக் புடிச்சி கத்துரத விட்டு புட்டு ஒரு மெகா சீரியல் எடுக்குற வேலைய பாருங்க.
avatar
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 743
மதிப்பீடுகள் : 69

View user profile

Back to top Go down

Re: தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு

Post by பிரசன்னா on Mon Dec 19, 2011 4:29 pm

@ரேவதி wrote:
@நியாஸ் அஷ்ரஃப் wrote:
@ரேவதி wrote:
@பிரசன்னா wrote:
கட்சி மக்கள் சேவை என்று வேறு எந்த நடிகரும் இவர போல விளம்பரம் செய்யவில்லையே ரேவதி... போட்டிக்கு ரெடி
நான் ரெடி, நீ ரெடியா போட்டிக்கு ரெடி

சும்மா போஸ் குடுத்தா எப்பூடி, அடிச்சா தானே கூட்டம் சேரும் .. ஜொள்ளு ஜொள்ளு

மண்டையில் அடி மண்டையில் அடி அடிச்சிட்ட போச்சி கன்னத்தில் அறை

இத நான் சும்மா விட போறது இல்லை... ரேவதி மேல ஒரு NRI case file பண்ண போறேன்.... என்ன கொடுமை சார் இது அநியாயம்

ஆனா நான் விஜய பத்தி சொன்னது சொன்னது தான்... உடுட்டுக்கட்டை அடி வ சுட்டுத்தள்ளூ!
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு

Post by ரேவதி on Mon Dec 19, 2011 4:38 pm

@பிரசன்னா wrote:
இத நான் சும்மா விட போறது இல்லை... ரேவதி மேல ஒரு NRI case file பண்ண போறேன்.... என்ன கொடுமை சார் இது அநியாயம்

ஆனா நான் விஜய பத்தி சொன்னது சொன்னது தான்... உடுட்டுக்கட்டை அடி வ சுட்டுத்தள்ளூ!
நீங்க எண்ணவேணும்னாலும் பண்ணுங்க...அதை நேருக்கு நேர் எதிர்கொள்ள் நான் ரெடி
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum