உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by ayyasamy ram Today at 1:11 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Today at 12:58 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by சக்தி18 Today at 12:51 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Today at 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Today at 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Today at 12:31 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by சக்தி18 Today at 12:21 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Today at 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Today at 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Today at 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Today at 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Today at 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Today at 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Today at 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Today at 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Today at 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Yesterday at 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Yesterday at 5:16 pm

» கண்ணதாசன் பாடல்களில் பிடித்த சில வரிகள்
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா?
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» ஈசாப் கதைப் பாடல்கள் - ஜாதி நாய
by ayyasamy ram Yesterday at 4:24 pm

» நல்லவை முப்பது
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» தேன் தினை லட்டு
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» ஊக்கம் தரும் அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» பாலித்தீன் சூட்!
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» மகிழ வைப்பதே சிறந்த ஓவியம்!
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» உலகின் மிகச்சிறிய கின்னஸ் சாதனையாளர் காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» பிரபாஸின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நல்ல நண்பர்கள் ஏன் தேவை?
by ayyasamy ram Yesterday at 7:23 am

» பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராகிறார் ஜே.பி.நட்டா: 20-ந்தேதி தேர்தல்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» கோழி முட்டையிலிருந்து இன்சுலின்!
by ayyasamy ram Yesterday at 6:52 am

» பாரத ரத்னா விருதை விட உயர்ந்தவர் மஹாத்மா: உச்சநீதிமன்றம் கருத்து
by ayyasamy ram Yesterday at 6:46 am

» இந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம்
by ayyasamy ram Yesterday at 6:44 am

» மோடிக்கு குடியுரிமை இருக்கா?: ஆர்டிஐ.,யில் கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:40 am

» அமெரிக்காவில் ஹிந்தி பேசுவோர் அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:38 am

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Fri Jan 17, 2020 11:33 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by sethu756 Fri Jan 17, 2020 8:49 pm

» கோகுல் ஷேசாத்ரி எழுதிய மதுர கவி தெளிவான மின்னூல்
by sethu756 Fri Jan 17, 2020 8:48 pm

» புத்தக தேவைக்கு...
by sethu756 Fri Jan 17, 2020 8:46 pm

» கோகுல் சேஷாத்ரி திருமாளிகை
by sethu756 Fri Jan 17, 2020 8:45 pm

» ரொம்பக் கோவக்கார மாடா இருக்குமோ...!!
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:19 pm

» அர்ஜூன்னுக்கு நடந்தது எல்லோருக்கும் நடக்கும்
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:04 pm

» வெள்ளிக்கிழமை பூஜை
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:01 pm

Admins Online

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 14 Empty பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sun Dec 18, 2011 10:01 pm

First topic message reminder :

பொழுதைக் கழிக்க ஓர் வழி
[எண்சீர் ஆசிரிய விருத்தம்]

அடிக்கடி பெண்டிர் போட்டுவைத் திடுமிடம் (1)
--------------அழகிய தாய்மொழி அதன்பெயர் ஒன்று (2)
பிடித்த தலைவரைப் வாழ்த்தியே முழக்கும்சொல் (3)
--------------பேர் ”விருப்பம்” என்பதின் முன்றெழுத் துச்சொல் (4)
தடித்ததோர் யானையின் தடங்செவி என்பதைத்
--------------தரமாய் முன்றெழுத் திலாக்க வருங்சொல் (5)
படிக்கப் படிக்க பெருங்கடல் போன்றது (6)
----------------படிக்கும் பாவகையின் மூன்றெழுத்து மறுசொல்(7)

எல்லாம் முன்றெழுத்தே வருதல் வேண்டும்
-----------------எழுதி நடுவெழுத்தை வாசித்தால்,ஈகரையோரே
சொல்லாத பெயரொன்று வருதல் காண்பீர்
------------------சோர்விலா அழகுப் பெயராம் அதுவே
நல்லா தரவுதந் திதையேற் கவேண்டும்
-------------------நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்
பொல்லா தவனே என்றேயேச வேண்டாம்
----------------பொழுதைக் கழிக்க வோர்வழியே சொன்னேன் !!!

அன்புடையீர், வணக்கம். நான் மேலே கொடுத்துள்ள விருத்தம் 'நடுவெழுத்து அலங்காரம்' என்று வைத்துக்கொள்ளலாம். நன்றாக யோசித்து உள்ளே மறைந்திருக்கும் பெயர் என்ன என்பதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். முதலில் கண்டுபிடிப்போருக்கு நல்ல பரிசு கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். எனினும் அதை நிர்வாகத்தின் அனுமதி பெற்றெ முடிவு செய்ய முடியும். என்றாலும், நீங்கள் என் ஊருக்கு வந்தால் அடையாறு ஆனந்த பவனில் ஒரு சிறப்புச் சாப்பாடு, அல்லது புலால் உண்ணுபவராக இருந்தால் நல்ல ஆடு/கோழி பிரியாணி வாங்கித்தர நான் தயாராக உள்ளேன். எல்லோரும் முயற்சி செய்யுங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

முதலாம் போட்டி : பக்கம் 1 - வெற்றி பெற்றவர்: கே. பாலா
இரண்டாம் போட்டி : பக்கம் 4 - வெற்றி பெற்றவர்: வை. பாலாஜி
மூன்றாம் போட்டி : பக்கம் 7 - வெற்றி பெற்றவர்: பி.தமிழ் முகில்

நான்காம் போட்டி : பக்கம் 9 - வெற்றி பெற்றவர் : கே. பாலா
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Wed Feb 08, 2012 7:11 pm; edited 9 times in total
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 5301
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1843

http://sundararajthayalan.com/

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 14 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by மகா பிரபு on Sat Feb 18, 2012 12:37 pm

@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:4 , 5 கும் ஆனா விடை முறையே அமுது, முல்லை என்று இருக்க வேண்டும். ஆயினும் மறைந்திருந்த பெயரை சரியாகச் சொல்லி விட்டீர்கள்.
நடந்து முடிந்த சென்னை பரிசளிப்பு விழாவைத் தனி ஒருவராக திறம்பட நடாத்திக் கொடுத்த நம்ம சகோதரி ஆதிரா அவர்களை நினைத்தே இந்த போட்டி விருத்தம் எழுதப்பட்டது. மகிழ்ச்சி மகிழ்ச்சி
நான் வினா நான்கில் முதல் குறிப்பை மட்டும் வைத்து அமுல் என்று சொல்லிவிட்டேன். ஆனால் இரண்டம் குறிப்பின் படி அமுது என்பதே சரி.

வினா ஐந்திற்கு மல்லி என்பதும் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.

வினா 1, 2 மற்றும் 6 க்கான விடையை நான் இரவே கண்டுபிடித்துவிட்டேன். மல்லி என காலையில் கண்டுபிடித்ததும் ஆதிரா முல்லை தான் விடை என்பதை யூகித்து விட்டேன். வினா மூன்றிற்கான விடையை என் நண்பர் ஒருவர் கூறினார் , சாப்பாட்டு ராமன் என்று.

எப்படியும் விடிந்தால் நம் தளத்தில் விடையை கண்டுபிடித்து விடுவார்கள் என்பது எனக்கு தெரியும். அதனால் தான் நான் உடனடியாக பதிலளித்து விட்டேன் .

முயற்சித்த அனைவருக்கும் என் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன். :வணக்கம்:

சிறப்பான கேள்வி அமைத்த ஐயாவுக்கும், ஆதிரா அம்மா அவர்களுக்கும் என் நன்றியை பறைசாற்றுகிறேன்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 1218

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 14 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by மகா பிரபு on Sat Feb 18, 2012 12:41 pm

@சார்லஸ் mc wrote:தாமதமின்றி பதிலளித்த திறமைமிக்க திரு.மகாபிரவுக்கு எனத மனமாா்ந்த நல் வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
@சதாசிவம் wrote:அழகான அடுத்த கேள்வி அமைத்து கொடுத்த அய்யாவுக்கும், அதிரடியாய் பதில் சொன்ன பிரபுவுக்கும் பாராட்டுகள்.

மற்ற பதில் கண்டுபிடித்து, மூன்றுக்கு அக்னி என்று எண்ணி குழம்பி இருந்தேன்.

வாழ்த்துகள் பிரபு
@கே. பாலா wrote: சூப்பருங்க வாழ்த்துக்கள் பிரபு !..... மகிழ்ச்சி
நீங்களெல்லாம் வருவதற்குள் விடை சொன்னது மட்டுமே என் திறமை.

வாழ்த்தியமைக்கு நன்றி :வணக்கம்:
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 1218

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 14 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by மகா பிரபு on Sat Feb 18, 2012 12:44 pm

@dhilipdsp wrote: சூப்பருங்க
@ரேவதி wrote:
@மகா பிரபு wrote:
1. ஆவின்
2. திறமை
3. ராமன்
4. அமுல்
5. மல்லி
6. தலைவி

அழகிய அழகியின் தமிழ் பெயர்: ஆதிரா முல்லை

வாழ்த்துக்கள்
வை.பாலாஜி wrote:வாழ்த்துக்கள் பிரபு !..... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க
@இளமாறன் wrote:வாழ்த்துக்கள் பிரபு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிக்க நன்றி. :வணக்கம்:
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 1218

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 14 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by Aathira on Sat Feb 18, 2012 12:48 pm

அன்பு தயாளன்,
நீண்ட வாழ்த்துத் தனிமடல். அதைத் தொடர்ந்து இந்தப் போட்டிக் கவிதை. தங்களது அன்புக்கு........................ சொல்லத் தெரியவில்லை. நன்றியெல்லாம் சொல்லி உங்களை விட்டு விலகி நிற்க நான் விரும்ப வில்லை. மகிழ்ச்சியில் தலைக்கணம் ஏறிவிடக்கூடாதே என்னும் அச்சம் என்னை அழ மட்டுமே வைக்கிறது. மிக மிக அச்சம் கலந்த மகிழ்ச்சியுடன் அன்புடன் ஆதிரா... அழுகை அன்பு மலர் ஐ லவ் யூ

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 14 Aபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 14 Aபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 14 Tபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 14 Hபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 14 Iபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 14 Rபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 14 Aபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 14 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 14 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by Aathira on Sat Feb 18, 2012 2:31 pm

அன்பு மகாபிரபு,
எனக்கு மகா வியப்பு. உடனடியாக பதிலளித்த அறிவு நுட்பம் வியக்க வைக்கிறது. தயாளன் அவர்களின் ஒரு புதிரையும் என்னால் அவிழ்க்க இயலவில்லை. தங்களது திறமைக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்..... அருமையிருக்கு

ஆதிரா இதெல்லாம் உனக்கு எப்போதான் கைவரப்போகுதோ! என்ன கொடுமை சார் இது
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 14 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by மகா பிரபு on Sat Feb 18, 2012 3:46 pm

@Aathira wrote:அன்பு மகாபிரபு,
எனக்கு மகா வியப்பு. உடனடியாக பதிலளித்த அறிவு நுட்பம் வியக்க வைக்கிறது. தயாளன் அவர்களின் ஒரு புதிரையும் என்னால் அவிழ்க்க இயலவில்லை. தங்களது திறமைக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்..... அருமையிருக்கு

ஆதிரா இதெல்லாம் உனக்கு எப்போதான் கைவரப்போகுதோ! என்ன கொடுமை சார் இது
தங்களின் பாராட்டு கிட்டியதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. மகிழ்ச்சி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 1218

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 14 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by ந.கார்த்தி on Sat Feb 18, 2012 3:50 pm

வாழ்த்துகள் அண்ணா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் :suspect:
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
மதிப்பீடுகள் : 950

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 14 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by சிவா on Sat Feb 18, 2012 9:46 pm

@மகா பிரபு wrote:
1. ஆவின்
2. திறமை
3. ராமன்
4. அமுல்
5. மல்லி
6. தலைவி

அழகிய அழகியின் தமிழ் பெயர்: ஆதிரா முல்லை

பாராட்டுக்கள் மகா! சிறப்பாகக் கண்டுபிடித்துவிட்டீர்கள்.

அழகிய கிழவியின் பெயரா? ஆதிராவுக்கு அவ்வளவு வயசா ஆச்சு!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 14 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by Aathira on Sat Feb 18, 2012 10:10 pm

@சிவா wrote:
@மகா பிரபு wrote:
1. ஆவின்
2. திறமை
3. ராமன்
4. அமுல்
5. மல்லி
6. தலைவி

அழகிய அழகியின் தமிழ் பெயர்: ஆதிரா முல்லை

பாராட்டுக்கள் மகா! சிறப்பாகக் கண்டுபிடித்துவிட்டீர்கள்.

அழகிய கிழவியின் பெயரா? ஆதிராவுக்கு அவ்வளவு வயசா ஆச்சு!
பொறாமை............பொறாமை............
எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 14 Aபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 14 Aபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 14 Tபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 14 Hபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 14 Iபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 14 Rபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 14 Aபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 14 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 14 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by சிவா on Sat Feb 18, 2012 10:11 pm

@Aathira wrote:
பொறாமை............பொறாமை............

ஆமா, லைட்டா..!! ரிலாக்ஸ்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 14 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by Aathira on Sun Feb 19, 2012 12:36 am

@சிவா wrote:
@Aathira wrote:
பொறாமை............பொறாமை............

ஆமா, லைட்டா..!! ரிலாக்ஸ்
பார்த்தா லைட்டா மாதிரி தெரியலையே.

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 14 Aபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 14 Aபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 14 Tபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 14 Hபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 14 Iபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 14 Rபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 14 Aபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 14 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 14 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by மகா பிரபு on Sun Feb 19, 2012 6:16 am

@ந.கார்த்தி wrote:வாழ்த்துகள் அண்ணா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் :suspect:
நன்றி கார்த்தி.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 1218

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 14 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by மகா பிரபு on Sun Feb 19, 2012 6:20 am

@சிவா wrote:

பாராட்டுக்கள் மகா! சிறப்பாகக் கண்டுபிடித்துவிட்டீர்கள்.

அழகிய கிழவியின் பெயரா? ஆதிராவுக்கு அவ்வளவு வயசா ஆச்சு!
மிக்க நன்றி அண்ணா. :வணக்கம்:
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 1218

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 14 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by Aathira on Sun May 24, 2015 6:42 pm

தயாளன் சார்!

ஏன் இந்தத் திரி உறங்குகிறது?

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 14 Aபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 14 Aபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 14 Tபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 14 Hபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 14 Iபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 14 Rபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 14 Aபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 14 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 14 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Mon May 25, 2015 7:08 pm

@Aathira wrote:தயாளன் சார்!

ஏன் இந்தத் திரி உறங்குகிறது?
மேற்கோள் செய்த பதிவு: 1138444

உண்மைதான் ஆதிரா....ஈகரையைப் பொறுத்தவரை கடந்த மூன்று ஆண்டுகளாக நான் அயர்ந்த நித்திரையில் இருந்தேன் (உறங்குகின்ற கும்பகர்ணா.....என்ற இராமாயணப் பாடல் ஞாபகம் வருகிறது) ! பணிஓய்வு ஆனவுடன் ஒரு கிராமத்திற்கு குடிபெயர்ந்தேன், எனவே இன்டர்நெட் சேவை கிடைக்காமல் அவதிப்பட்டேன். இப்போது கிடைத்துவிட்டது. ஆயினும், இங்குள்ள வீட்டை மாற்றியமைக்கவும், கோவையில் உள்ள எனது வீட்டை பழுதுபார்க்கவும் மிகவும் அவசியமாகிவிட்டது. எனவே கோவைக்கும் பெங்களூருவுக்கும் மாறி மாறி அலைந்துகொண்டுள்ளேன். கொஞ்சம் பொறுங்கள் ஆதிரா, உறங்குகிற இந்தத் திரியை தூசி தட்டி எழுப்பி விடலாம். புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 5301
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1843

http://sundararajthayalan.com/

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 14 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை