உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by மாணிக்கம் நடேசன் Today at 2:57 pm

» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்
by சக்தி18 Today at 2:41 pm

» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்!
by சக்தி18 Today at 2:29 pm

» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க
by சக்தி18 Today at 2:27 pm

» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு
by ayyasamy ram Today at 2:08 pm

» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்
by ayyasamy ram Today at 2:06 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 1:58 pm

» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்
by ayyasamy ram Today at 1:55 pm

» கலாமின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 1:48 pm

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by ayyasamy ram Today at 1:46 pm

» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு
by ayyasamy ram Today at 12:13 pm

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Today at 12:08 pm

» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்
by ayyasamy ram Today at 12:03 pm

» உலக அழகிப் போட்டி
by ayyasamy ram Today at 11:48 am

» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Today at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Today at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Today at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Today at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by ayyasamy ram Today at 7:03 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Today at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Yesterday at 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Yesterday at 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Yesterday at 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Yesterday at 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Yesterday at 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Yesterday at 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி
by ayyasamy ram Yesterday at 11:14 am

» வருடத்துக்கு 15 இடங்களுக்கு சுற்றுலா சென்றால் பயண செலவை அரசே அளிக்கும்: மத்திய அரசு அதிரடி திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» மனித நேயம் - குறும்படம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» சுவரேறி குதித்த பேய்..!
by ayyasamy ram Yesterday at 5:36 am

» மொய்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:35 am

» கிச்சன்ல என்ன சலசலப்பு..!
by ayyasamy ram Yesterday at 5:34 am

» பாத யாத்திரை போக புலட் பரூஃப் வேண்டுமாம்…!
by ayyasamy ram Yesterday at 5:33 am

» ஐடியா- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:33 am

» சக்கரம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:31 am

» டைரக்டர் ஏன் டென்ஷனா இருக்கார்?
by ayyasamy ram Yesterday at 5:30 am

» தோல்வியில் சுகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:29 am

» ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க மிமிக்ரி கலைஞர்…!!
by ayyasamy ram Yesterday at 5:28 am

» மனிதன் விசித்திரமானவன்…!
by ayyasamy ram Yesterday at 5:26 am

» சைபர் கிரைம் (Cyber Crime) விழிப்புணர்வு
by ayyasamy ram Yesterday at 5:24 am

» பேப்பர்ல என் போட்டோ வந்தபிறகுதான் நான் பைக் ஓட்டுறதே வீட்டுக்குத் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 5:22 am

» 55 ஆயிரம் மில்லியன் ஜிபி!
by ayyasamy ram Yesterday at 5:20 am

» நட்பு- கவிதை
by ayyasamy ram Yesterday at 5:18 am

Admins Online

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! Empty பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sun Dec 18, 2011 10:01 pm

பொழுதைக் கழிக்க ஓர் வழி
[எண்சீர் ஆசிரிய விருத்தம்]

அடிக்கடி பெண்டிர் போட்டுவைத் திடுமிடம் (1)
--------------அழகிய தாய்மொழி அதன்பெயர் ஒன்று (2)
பிடித்த தலைவரைப் வாழ்த்தியே முழக்கும்சொல் (3)
--------------பேர் ”விருப்பம்” என்பதின் முன்றெழுத் துச்சொல் (4)
தடித்ததோர் யானையின் தடங்செவி என்பதைத்
--------------தரமாய் முன்றெழுத் திலாக்க வருங்சொல் (5)
படிக்கப் படிக்க பெருங்கடல் போன்றது (6)
----------------படிக்கும் பாவகையின் மூன்றெழுத்து மறுசொல்(7)


எல்லாம் முன்றெழுத்தே வருதல் வேண்டும்
-----------------எழுதி நடுவெழுத்தை வாசித்தால்,ஈகரையோரே
சொல்லாத பெயரொன்று வருதல் காண்பீர்
------------------சோர்விலா அழகுப் பெயராம் அதுவே
நல்லா தரவுதந் திதையேற் கவேண்டும்
-------------------நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்
பொல்லா தவனே என்றேயேச வேண்டாம்
----------------பொழுதைக் கழிக்க வோர்வழியே சொன்னேன் !!!

அன்புடையீர், வணக்கம். நான் மேலே கொடுத்துள்ள விருத்தம் 'நடுவெழுத்து அலங்காரம்' என்று வைத்துக்கொள்ளலாம். நன்றாக யோசித்து உள்ளே மறைந்திருக்கும் பெயர் என்ன என்பதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். முதலில் கண்டுபிடிப்போருக்கு நல்ல பரிசு கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். எனினும் அதை நிர்வாகத்தின் அனுமதி பெற்றெ முடிவு செய்ய முடியும். என்றாலும், நீங்கள் என் ஊருக்கு வந்தால் அடையாறு ஆனந்த பவனில் ஒரு சிறப்புச் சாப்பாடு, அல்லது புலால் உண்ணுபவராக இருந்தால் நல்ல ஆடு/கோழி பிரியாணி வாங்கித்தர நான் தயாராக உள்ளேன். எல்லோரும் முயற்சி செய்யுங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

முதலாம் போட்டி : பக்கம் 1 - வெற்றி பெற்றவர்: கே. பாலா
இரண்டாம் போட்டி : பக்கம் 4 - வெற்றி பெற்றவர்: வை. பாலாஜி
மூன்றாம் போட்டி : பக்கம் 7 - வெற்றி பெற்றவர்: பி.தமிழ் முகில்


நான்காம் போட்டி : பக்கம் 9 - வெற்றி பெற்றவர் : கே. பாலா
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Wed Feb 08, 2012 7:11 pm; edited 9 times in total
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5301
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1843

http://sundararajthayalan.com/

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by கே. பாலா on Sun Dec 18, 2011 10:24 pm

பொழுதை கழிக்கும் வழிசொன்னீர் புலவா !
போனால் போகுதென்று குறிப் போன்று கொடுப்பீரோ !
எத்தனை எழுத்து இடம்பெறல் வேண்டும்
பித்தனாய் இருக்கிறேன் விடைகாண...
சத்தியமாய் இது ஆடு கோழி ஆசையால் அன்று ! சிரி


வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
மதிப்பீடுகள் : 1788

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by இளமாறன் on Mon Dec 19, 2011 12:57 am

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதிப்பீடுகள் : 1565

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by சார்லஸ் mc on Mon Dec 19, 2011 6:00 am

1. தமிழ்
2. வாழ்க
3. பாகன்
4. வேதம்
5. அம்மா
6. மகவு
7. தானம்
8. நல்ல

மறைந்திருக்கும் பெயா்:

”சுந்தா்ராஜ் தயாளன்”

நல்ல தமிழ் வாழ்க!

சாிதானா?
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
மதிப்பீடுகள் : 1736

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by கே. பாலா on Mon Dec 19, 2011 6:04 am

//எல்லாம் முன்றெழுத்தே வருதல் வேண்டும்
-----------------எழுதி நடுவெழுத்தை வாசித்தால்//
சார்லஸ் ...மூன்று எழுத்து சொற்களில் நாடு எழுத்தைமட்டும் மட்டும் படிக்க அந்த சொல் வருமாம்


வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
மதிப்பீடுகள் : 1788

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by சார்லஸ் mc on Mon Dec 19, 2011 6:07 am

அடடா ... பிரியாணி போச்சே பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! 440806
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
மதிப்பீடுகள் : 1736

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by கே. பாலா on Mon Dec 19, 2011 6:21 am

@சார்லஸ் mc wrote:அடடா ... பிரியாணி போச்சே பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! 440806
எனக்கு மூன்று நான்கு சொற்கள் தெரிகிறது
1. பெண்கள் பொட்டுவைக்கும் இடம் தமிழ்ச் சொல் -------நுல்
2. iஅழகிய தாய்மொழி அதன்பெயர்------------------------தமிழ்
3.பிடித்த தலைவரைப் வாழ்த்தியே முழக்கும்சொல் -------வாழ்
இரண்டு சொற்கள் தெரியவில்லை ....பரவாயில்லை சார்லஸ் ..மீதியை ...நீங்கள் கண்டுபிடித்து ..பிரியாணியை பெற்றுக்கொள்க !....... ஜொள்ளு


வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
மதிப்பீடுகள் : 1788

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Mon Dec 19, 2011 7:39 am

@கே. பாலா wrote:பொழுதை கழிக்கும் வழிசொன்னீர் புலவா !
போனால் போகுதென்று குறிப் போன்று கொடுப்பீரோ !
எத்தனை எழுத்து இடம்பெறல் வேண்டும்
பித்தனாய் இருக்கிறேன் விடைகாண...
சத்தியமாய் இது ஆடு கோழி ஆசையால் அன்று ! சிரி
உங்களின் முயற்ச்சியைப் பாராட்டுகிறேன் பாலா அவர்களே. என் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். மூன்று எழுத்துச் சொல் வரும் இடங்களைக் குறித்துக் காட்டியுள்ளேன். தொடர்ந்து முயர்ச்சி செய்யுங்கள் நண்பரே.
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5301
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1843

http://sundararajthayalan.com/

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by கோவிந்தராஜ் on Mon Dec 19, 2011 7:43 am

4. விருப்பம் என்பதின் மூன்றெழுத்து சொல் ...............கால்
6. படிக்க படிக்க பெருங்கடல் போன்றது ...............கல்வி
7. பாவகையின் மறு சொல் .................கவிதை

ஏதோ என்க்கு தெரிந்தது !....


Last edited by கோவிந்தராஜ் on Mon Dec 19, 2011 8:07 am; edited 1 time in total
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1498
இணைந்தது : 20/02/2011
மதிப்பீடுகள் : 397

http://sugolo.in

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Mon Dec 19, 2011 7:44 am

@கே. பாலா wrote://எல்லாம் முன்றெழுத்தே வருதல் வேண்டும்
-----------------எழுதி நடுவெழுத்தை வாசித்தால்//
சார்லஸ் ...மூன்று எழுத்து சொற்களில் நாடு எழுத்தைமட்டும் மட்டும் படிக்க அந்த சொல் வருமாம்
சரியாகச் சொன்னீர்கள் பாலா அவர்களே...மொத்தம் ஏழு எழுத்துக்கள் உள்ள பெயர் அது புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5301
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1843

http://sundararajthayalan.com/

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Mon Dec 19, 2011 7:48 am

@சார்லஸ் mc wrote:அடடா ... பிரியாணி போச்சே பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! 440806
கவலைப்படாதீர்கள் சார்லஸ் தம்பி...மீண்டும் முயலுங்கள். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பதை நினைவு கொள்ளுங்கள். புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5301
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1843

http://sundararajthayalan.com/

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Mon Dec 19, 2011 7:59 am

@கே. பாலா wrote:
@சார்லஸ் mc wrote:அடடா ... பிரியாணி போச்சே பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! 440806
எனக்கு மூன்று நான்கு சொற்கள் தெரிகிறது
இரண்டு சொற்கள் தெரியவில்லை ....பரவாயில்லை சார்லஸ் ..மீதியை ...நீங்கள் கண்டுபிடித்து ..பிரியாணியை பெற்றுக்கொள்க !....... ஜொள்ளு
உங்களுக்கும் நிச்சயம் பிரியாணி உண்டு என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5301
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1843

http://sundararajthayalan.com/

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Mon Dec 19, 2011 11:09 am

இப்படி ஓடிவிட்டால் எப்படி இளமாறன் அவர்களே...நாங்களும் உங்களை விடாமல் துரத்துவோம். அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5301
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1843

http://sundararajthayalan.com/

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by பிஜிராமன் on Mon Dec 19, 2011 2:30 pm

ஐயா,

மிகவும் அருமையான, பொழுது போக்கு தான், என்ன கொஞ்சம் மண்டையை குடைய வேண்டி உள்ளது. ஆனால், ஒன்றும் வரவில்லை,

முன்னமே நண்பர்கள் கூறிவிட்டனர்.........ஐந்தாவது கேள்விக்கு தான் என்ன என்று தெரிய வில்லை.........

நண்பர்கள் கூறியுள்ளது சரியா ஐயா,
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6198
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1775

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by உமா on Mon Dec 19, 2011 4:42 pm

ஐயா...மன்னிக்க தூரம் நின்று ரசித்து கொண்டு இருக்கேன் உங்களின் இந்த
தமிழ் விளையாட்டை. ஆனால் உங்கள் அளவு எனக்கு நியானம் இல்லை.
மிகவும் நல்லதொரு திரி.
வாழ்த்துகள். அருமையிருக்கு
உமா
உமா
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை