ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

செய்யத் தகாத 16.
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்!

Post by ரேவதி on Fri Dec 16, 2011 10:03 am

சாஸ்திரங்களில் 9 விஷயங்களை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த 9 விஷயங்கள் இவை தான்:

1. ஒருவரது வயது
2. பணம் கொடுக்கல் வாங்கல்
3. வீட்டு சச்சரவு
4. மருந்துகளில் சேர்க்கப்பட்ட பொருட்கள்
5. கணவன்-மனைவி அனுபவங்கள்
6. செய்த தானம்
7. கிடைக்கும் புகழ்
8. சந்தித்த அவமானம்
9. பயன்படுத்திய மந்திரம்.


இந்த 9 விஷயங்களையும் என்றும் ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

நன்றி. தினமலர்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்!

Post by ஹிஷாலீ on Fri Dec 16, 2011 11:23 am

சூப்பர் ரேவதி இனிமேல் இதை நானும் கடைப்பிடிப்பேன்.
avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6195
மதிப்பீடுகள் : 1179

View user profile http://hishalee.blogspot.in

Back to top Go down

Re: யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்!

Post by இளமாறன் on Fri Dec 16, 2011 11:50 am

இந்த ரகசியங்கள் தான் தினமும் பேப்பரில் வருகிறதே சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13977
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்!

Post by மிதுனா on Fri Dec 16, 2011 11:58 am

ஏன் ரேவதி , நம்ம வயச சொன்னா என்ன ஆகும் ? ஒன்னும் புரியல

நான் என் ஃபிரண்ட்ஸ் கிட்ட சொல்லி இருக்கேனே ? அதிர்ச்சி சோகம்
avatar
மிதுனா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 412
மதிப்பீடுகள் : 34

View user profile

Back to top Go down

Re: யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்!

Post by பேகன் on Fri Dec 16, 2011 11:59 am

பகிர்வுக்கு நன்றி ரேவதி ...
avatar
பேகன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 774
மதிப்பீடுகள் : 106

View user profile

Back to top Go down

Re: யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்!

Post by உமா on Fri Dec 16, 2011 12:01 pm

நல்ல பதிவு,,,இன்று உன் மூலம் தெரிந்து கொண்டேன் இந்த விஷயங்களை. நன்றி ரேவதி.
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16836
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்!

Post by பேகன் on Fri Dec 16, 2011 12:01 pm

@மிதுனா wrote:ஏன் ரேவதி , நம்ம வயச சொன்னா என்ன ஆகும் ? ஒன்னும் புரியல

நான் என் ஃபிரண்ட்ஸ் கிட்ட சொல்லி இருக்கேனே ? அதிர்ச்சி சோகம்

அழுகை
avatar
பேகன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 774
மதிப்பீடுகள் : 106

View user profile

Back to top Go down

Re: யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்!

Post by மிதுனா on Fri Dec 16, 2011 12:08 pm

@விஜயகுமார் wrote:
@மிதுனா wrote:ஏன் ரேவதி , நம்ம வயச சொன்னா என்ன ஆகும் ? ஒன்னும் புரியல

நான் என் ஃபிரண்ட்ஸ் கிட்ட சொல்லி இருக்கேனே ? அதிர்ச்சி சோகம்

அழுகை

ஏணுங்க விஜய குமார் அழறீங்க ??????? ஒன்னும் புரியல
avatar
மிதுனா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 412
மதிப்பீடுகள் : 34

View user profile

Back to top Go down

Re: யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்!

Post by ரேவதி on Fri Dec 16, 2011 1:03 pm

@மிதுனா wrote:ஏன் ரேவதி , நம்ம வயச சொன்னா என்ன ஆகும் ? ஒன்னும் புரியல

நான் என் ஃபிரண்ட்ஸ் கிட்ட சொல்லி இருக்கேனே ? அதிர்ச்சி சோகம்

எனக்கு தெரியல...மத்ததெல்லாம் ஓகே ஆனா இந்த வயசு சொல்லாமல் இருபது என்பது கொஞ்சம் ஓவர்தான்..
ஸ்கூல் அல்லது கல்லூரி சர்டிபிகேட் இல் வயசு போட மாட்டேன்னு சொன்னா....என்ன ஆகும்?
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்!

Post by ந.கார்த்தி on Fri Dec 16, 2011 1:18 pm

@இளமாறன் wrote:இந்த ரகசியங்கள் தான் தினமும் பேப்பரில் வருகிறதே சிரி
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்!

Post by ஹர்ஷித் on Fri Dec 16, 2011 1:20 pm

செய்த தானம்
7. கிடைக்கும் புகழ்
8. சந்தித்த அவமானம்
9. பயன்படுத்திய மந்திரம்.

இது ok
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8088
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்!

Post by ayyamperumal on Fri Dec 16, 2011 2:03 pm

யாரிடமும் இவைகளை எல்லாம் சொல்லாமல் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளதா ?


இதில் உள்ள ஒரு கருத்தை மட்டும் ... யாரும் சொல்லாமல் இருப்பார்கள்.
பதிவிற்கு நன்றி !
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்!

Post by பிஜிராமன் on Fri Dec 16, 2011 2:19 pm

அய்யம் பெருமாள் .நா wrote:யாரிடமும் இவைகளை எல்லாம் சொல்லாமல் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளதா ?


இதில் உள்ள ஒரு கருத்தை மட்டும் ... யாரும் சொல்லாமல் இருப்பார்கள்.
பதிவிற்கு நன்றி !


கொஞ்சம் கடினம் தான் அண்ணா,

நெருங்கிய நண்பர்களுடன் பகிறாவிட்டால், பிறகு அவர்கள் கோவித்துக் கொள்வார்கள்.......முன்ன பின்ன தெரியாமல் இருப்பவர்களிடம் இவற்றை கூறுவது வேண்டுமானால் தவிர்க்கப் பட வேண்டும்....

பதிவிற்கு நன்றிகள் ரேவதி
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6198
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்!

Post by ஜாஹீதாபானு on Fri Dec 16, 2011 2:19 pm

ஒன்னும் புரியல பைத்தியம் அதிர்ச்சி சோகம் என்ன கொடுமை சார் இது அழுகை



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30292
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்!

Post by kitcha on Fri Dec 16, 2011 2:47 pm

1. ஒருவரது வயது
2. பணம் கொடுக்கல் வாங்கல்
3. வீட்டு சச்சரவு
4. மருந்துகளில் சேர்க்கப்பட்ட பொருட்கள்
5. கணவன்-மனைவி அனுபவங்கள்
6. செய்த தானம்
7. கிடைக்கும் புகழ்
8. சந்தித்த அவமானம்
9. பயன்படுத்திய மந்திரம்.
இதில் ஆண் பெண் இருவருக்கும் பொதுவாக உள்ள விஷயம், ரகசியம் என்று பார்த்தால் சந்தித்த அவமானம்.மற்றவற்றை விட இதை யாரும் யாரிடம் சொல்ல மாட்டார்கள்
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5554
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்!

Post by ayyamperumal on Fri Dec 16, 2011 2:52 pm

@பிஜிராமன் wrote:[
கொஞ்சம் கடினம் தான் அண்ணா,
நெருங்கிய நண்பர்களுடன் பகிறாவிட்டால், பிறகு அவர்கள் கோவித்துக் கொள்வார்கள்.......முன்ன பின்ன தெரியாமல் இருப்பவர்களிடம் இவற்றை கூறுவது வேண்டுமானால் தவிர்க்கப் பட வேண்டும்....

5 வது கருத்தை மனதில் வைத்துதான் அப்படி கூறினேன். வேறெதையும் இல்லை தம்பி !
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்!

Post by நேரு on Fri Dec 16, 2011 3:40 pm

நம்மை பற்றி அறியாதவர்களிடத்தில் நமக்கு கிடைத்த புகழை சொல்லலாமே ! சூப்பருங்க
avatar
நேரு
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 297
மதிப்பீடுகள் : 96

View user profile

Back to top Go down

Re: யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்!

Post by சிவா on Fri Dec 16, 2011 3:52 pm

///மருந்துகளில் சேர்க்கப்பட்ட பொருட்கள்///

இதனால்தான் சித்த மருத்துவம் அழிந்துவிட்டது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்!

Post by பது on Fri Dec 16, 2011 4:08 pm

இப்படி சிலவற்றால் தான் குடும்பத்தில் பிரச்சனைகள்

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1558
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்!

Post by T.N.Balasubramanian on Fri Dec 16, 2011 4:26 pm

பணம் கொடுக்கல் வாங்கல் ---கணவன் மனைவி நிச்சயமாக பகிர்ந்து கொள்ளவேண்டும்.

ரமணியன்.
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22253
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்!

Post by சார்லஸ் mc on Fri Dec 16, 2011 4:30 pm

@ரேவதி wrote:சாஸ்திரங்களில் 9 விஷயங்களை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த 9 விஷயங்கள் இவை தான்:

1. ஒருவரது வயது
2. பணம் கொடுக்கல் வாங்கல்
3. வீட்டு சச்சரவு
4. மருந்துகளில் சேர்க்கப்பட்ட பொருட்கள்
5. கணவன்-மனைவி அனுபவங்கள்
6. செய்த தானம்
7. கிடைக்கும் புகழ்
8. சந்தித்த அவமானம்
9. பயன்படுத்திய மந்திரம்.


இந்த 9 விஷயங்களையும் என்றும் ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

நன்றி. தினமலர்

பழைய சாஸ்திரங்கள் பாா்வைக்கு நல்லது பொல தோன்றினாலும் நல்லவை அல்ல எனறு இதிலிருந்த தொிகிறது.

1. வயது தொியாவிட்டால் இன்றைய நிலையில் எதுவும் செய்ய முடியாது. வாழ்த்துக்கள் கூட சொல்ல முடியாது. உறவு நட்புக்கு தடை.
2. கொடுக்கல் வாங்கல் சிலா் சொல்லாமல் காலமாகும்போது, மனைவி பிள்ளைகள் வே‌தனைக்கு ஆளாவாா்கள்.
3. வீட்டு சச்சரவு மனதிற்றகுள்ளேயெ வைத்திருக்க மனஅழுத்தம் அதிகாிக்கும். நட்பு வட்டாரத்தில் சொல்லும் போது தீா்வு கிடைக்கும்.
4. திரு.சிவா அவா்கள் சொன்னது போல வைத்திய முறை அழிந்து விடுகிறது
5. இல்லறவாழ்வு நாகாீகமாக எடுத்துரைப்பது இளம் வயதினருக்கு நல்லது
6. செய்த தானம் பற்றி பிறருக்கு சாட்சியாக சொல்வது (பெருமைக்கு அல்ல) அவா்களையும் தானம் செய்ய தூண்டிவிடும்.
7. கிடைக்கும் புகழை பத்திாிக்கைளில் வாசிக்கும் இளம் தலைமுறையினா் நாமும் இதுபோல புகழ் பெற வ‌ேண்டும் என்ற ஆவலை பெறுவா்.
8. சந்தித்த அவமானம் - அதை பின்னாட்களில் சாி
செய்த முறைகள் விதம் பற்றி சொல்லி செல்வது அடுத்த தலைமுறையினருக்கு நல்ல வழிகாட்டியாயிருக்கும்.

இப்படியிருக்க... சாஸ்திரம் இக்காலத்திற்கு பயன்படுமா?
avatar
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4346
மதிப்பீடுகள் : 1736

View user profile

Back to top Go down

Re: யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்!

Post by T.N.Balasubramanian on Fri Dec 16, 2011 4:49 pm

Re: யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்!
by சிவா Today at 3:52 pm


///மருந்துகளில் சேர்க்கப்பட்ட பொருட்கள்/// இதனால்தான் சித்த மருத்துவம் அழிந்துவிட்டது.

(Quote வேலை செய்ய மறுக்கிறது.??????)

எனக்கும் இதில் ஒத்த கருத்தே. இதை தவிர சித்த வைத்தியத்தில் சில மருந்துகளின் பெயரை நேர் வழியில் கூறாமல் பாட்டு மூலம் கூறும் போது குழப்புவதும் உண்டு. என் நினைவில் இருக்கும் ஒரு வரி " இரு குரங்கு கை சாறெடுத்து தடவ குணமாகும்." ஒரு குரங்கை பிடிப்பதே கஷ்டம். இதில் இரு குரங்கை பிடிப்பது எப்படி என்றுதான் தோன்றும். சரியாக அர்த்தம் பார்த்தால் , தமிழில் "முசு" என்றால் குரங்கு , இரு குரங்கு =முசு முசு
இரு குரங்கு கை =முசு முசுக் கை (என்கிற செடியின்)
சாறெடுத்து = சாரு பிழிந்து
தடவ வியாதி குணமாகும்.
இதற்கு நேரிடையாகவே முசுமுசுக்கை செடி என்று எழுதி இருக்கலாம் என் எழுதவில்லை எனத் தெரியவில்லை.
ரமணியன்.
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22253
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்!

Post by ரேவதி on Fri Dec 16, 2011 4:52 pm

@T.N.Balasubramanian wrote:
(Quote வேலை செய்ய மறுக்கிறது.??????)

இதை பாருங்கள் ஐயா
http://www.eegarai.net/t75526-topic
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்!

Post by சதாசிவம் on Fri Dec 16, 2011 5:10 pm

நல்ல பகிர்வு,
தினமலர் குறிப்பிடும் சாத்திரம் எது என்று தெரியவில்லை. நம் அழகு தமிழில் உள்ள விவேக சிந்தாமணியில் இப்படி ஒரு பாடல் உள்ளது

குரு உபதேசம் மாதர் கூடிய இன்பம் தன்பால்
மருவிய நியாயம் கல்வி வயது தான் செய்த தர்மம்
அரிய மந்திர விசாரம் ஆண்மை இங்கிவைகள் எல்லாம்
ஒருவரும் தெரிய ஒண்ணாது உரைத்திடில் அழிந்து போமே

avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்!

Post by T.N.Balasubramanian on Fri Dec 16, 2011 6:01 pm

@ரேவதி wrote:
@T.N.Balasubramanian wrote:
(Quote வேலை செய்ய மறுக்கிறது.??????)

இதை பாருங்கள் ஐயா
http://www.eegarai.net/t75526-topic

நன்றி ரேவதி. நன்றி
ரமணியன்.
( என் கணினி யில் முதலில் வரவில்லை. LINK படித்துப் பார்த்து முயற்சி செய்து ,முதலில் வராமல் ,சிறிது அலைக்கழித்து , இப்போது OK .)
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22253
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum