ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

புதிய திரைப்படங்களுக்கு சவால் விடும் திருட்டு வி.சி.டி. டாட் காம்

View previous topic View next topic Go down

புதிய திரைப்படங்களுக்கு சவால் விடும் திருட்டு வி.சி.டி. டாட் காம்

Post by இளமாறன் on Wed Dec 14, 2011 2:17 am

புதிய திரைப்படங்களுக்கு சவால் விடும் திருட்டு வி.சி.டி. டாட் காம்

புதிய திரைப்படங்கள் வலையேற்றம் செய்யப்பட்டுள்ள இணையதள பக்கம்.
புதுச்சேரி, டிச. 12: புதுச்சேரி பள்ளி ஒன்றில் நான்காம் வகுப்பு படிக்கும் சிறுவன் தன்னுடைய நண்பனிடம் புதிய படத்தின் பெயர் ஒன்றை சொல்லி அந்தப் படத்துக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. என்னுடைய அப்பா எவ்வளவோ நேரம் தியேட்டர் முன்பு நின்று கிடந்தார் என்று ஆதங்கப்பட்டுக் கொண்டான்.

அதற்கு அந்த நண்பன் சொன்னான்... நாங்கள் சினிமா தியேட்டருக்கே போகாமல் புதிய படங்களை வீட்டில் பார்த்துவிடுவோம். புதுச்சேரியில் உள்ள கடைகளில் தாராளமாகக் கிடைக்கும் திருட்டு விசிடி என்று நினைத்து இன்னும் அந்தக் கடையில் அந்தப் படத்தின் சிடி வரவில்லை என்று கூறியுள்ளான். கடைக்குக் கூட போகாமல் பார்க்கலாம். அதற்காக ஒரு வெப்சைட் இருக்கிறது. அதற்கு திருட்டு விசிடி.காம் என்று பெயர் என்று கூறினான். அந்தச் சிறுவன் தன்னுடைய தந்தையிடம் கூறினான்.

அவனது தந்தை அந்த வெப்சைட்டை பார்த்தார். புதுப்படங்கள் அதில் அணிவகுத்து காத்திருக்கின்றன. அந்த வெப்சைட்டில் 7 ஆம் அறிவு படத்தை 1 லட்சத்து 72 ஆயிரத்து 664 பேர் பார்த்துள்ளனர். வேலாயுதம் படத்தை 2 லட்சத்து 14 ஆயிரத்து 386 பேர் பார்த்துள்ளனர். இப்படி ஏராளமான புதிய படங்கள் இதில் உள்ளன.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஆங்கில மொழி படங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. இப்போது இந்த விஷயம் சிறுவர்கள் மத்தியில் பரவி வருகிறது. தியேட்டர்களில் ஓடும் புதிய திரைப்படங்களின் விசிடிக்கள் புதுச்சேரி கடைகளில் பரவலாகக் கிடைத்து வருகின்றன. வெளியூர்களில் இருந்து சுற்றுலாவுக்கு வருவோர் வாங்கிச் செல்லும் பொருள்களில் இதுவும் ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில் வெளிநாட்டில் இருப்பவர்கள் உள்பட எல்லோரும் புதிய திரைப்படங்களைப் பார்க்கும் வகையில் திருட்டு விசிடி.காம் இருக்கிறது.

இதில் இடம் பெற்றுள்ள புதிய படங்களின் பிரிண்ட் நன்றாக இருக்கிறது. மேலும் பல்வேறு தனியார் தொலைக்காட்சிகளில் பிரபலமாகியுள்ள நாடகங்களின் தொடர்களும் இதில் வலையேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற சேமிப்பு 13.11.2011 வரையில் உடனுக்குடன் இதில் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் திருமதி செல்வம், நாகம்மா, நாகம்மா, தென்றல், செல்லமே செல்லம், ஜோடி நம்பர் ஒன், நீயா, நானா உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் இதில் இருக்கின்றன. இதைத் தவிர செய்திகளும் இதில் சேமிக்கப்பட்டுள்ளன. யாருக்கு என்ன வேண்டுமோ? எல்லாவற்றையும் கொடுக்கிறது இந்தத் திருட்டு விசிடி.காம்.

பெரும்பாலான தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வரம்பு இல்லாமல் டவுன்லோடு செய்து கொள்ளும் வசதியுடன் இன்டெர்நெட் இணைப்பு கொடுத்து விடுகின்றன. அதனால் திருட்டு சினிமா பார்ப்பதற்காக செலவும் இல்லை.

அதனால் ஓய்வு கிடைக்கும் நேரத்தில் இதைச் சொடுக்கிப் பாருங்கள். திருட்டு உலகமே புரியும். அந்த இணையதள முகவரி www.thiruttuvcd.com ஏற்கெனவே நசிந்து வரும் திரைப்படத் தொழிலை மேலும் அழித்துக்கொண்டிருக்கும் இதுபோன்ற இணையதளங்களை நீக்க அரசு முன் வருமா?

தினமணி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13977
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: புதிய திரைப்படங்களுக்கு சவால் விடும் திருட்டு வி.சி.டி. டாட் காம்

Post by மகா பிரபு on Wed Dec 14, 2011 6:52 am

வெப்சைட் பெயர் அருமை
சிரி
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: புதிய திரைப்படங்களுக்கு சவால் விடும் திருட்டு வி.சி.டி. டாட் காம்

Post by கே. பாலா on Wed Dec 14, 2011 7:12 am

இவங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு !..திருட்டு வி‌சி‌டி ..

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்
இப்போதைய நெலவரபடி திருட்டு விசிடி ல
ஏழாம் அறிவு :199,712 பேர் பார்த்துள்ளனர்.
வேலாயுதம் : 2,65000 பேர் பார்த்துள்ளனர்.
இதிலிருந்து ...உங்களுக்கு என்ன தெரிகிறது !
சுருக்கமாக விடையளிக்கவும் ! புன்னகை


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5594
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: புதிய திரைப்படங்களுக்கு சவால் விடும் திருட்டு வி.சி.டி. டாட் காம்

Post by மகா பிரபு on Wed Dec 14, 2011 7:40 am

@கே. பாலா wrote:
இப்போதைய நெலவரபடி திருட்டு விசிடி ல
ஏழாம் அறிவு :199,712 பேர் பார்த்துள்ளனர்.
வேலாயுதம் : 2,65000 பேர் பார்த்துள்ளனர்.
இதிலிருந்து ...உங்களுக்கு என்ன தெரிகிறது !
சுருக்கமாக விடையளிக்கவும் ! புன்னகை
மக்கள் நல்ல படத்தை அதிகம் பார்ப்பதில்லை
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: புதிய திரைப்படங்களுக்கு சவால் விடும் திருட்டு வி.சி.டி. டாட் காம்

Post by மகா பிரபு on Wed Dec 14, 2011 9:04 am

@கே. பாலா wrote:
@மகா பிரபு wrote:
@கே. பாலா wrote:
இப்போதைய நெலவரபடி திருட்டு விசிடி ல
ஏழாம் அறிவு :199,712 பேர் பார்த்துள்ளனர்.
வேலாயுதம் : 2,65000 பேர் பார்த்துள்ளனர்.
இதிலிருந்து ...உங்களுக்கு என்ன தெரிகிறது !
சுருக்கமாக விடையளிக்கவும் ! புன்னகை
மக்கள் நல்ல படத்தை அதிகம் பார்ப்பதில்லை
மக்கள் மோசமான படத்தை காசுகொடுத்து அதிகம்பார்ப்பதில்லை சிரி
இது நல்லா இருக்கே
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: புதிய திரைப்படங்களுக்கு சவால் விடும் திருட்டு வி.சி.டி. டாட் காம்

Post by ரேவதி on Wed Dec 14, 2011 9:43 am

நானும் இதைதான் அதிகம் பயன்படுத்துவேன் ஜாலி
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: புதிய திரைப்படங்களுக்கு சவால் விடும் திருட்டு வி.சி.டி. டாட் காம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum