ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்

Post by Guest on Tue Dec 13, 2011 1:20 pm

First topic message reminder :

ஒய் திஸ் கொலவெறிடி என்ற 'கச்சா முச்சா' பாட்டு ஹிட்டான அளவுக்கு திட்டும் வாங்கிக் கொண்டிருக்கிறது.

தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கும் 3 படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் இது. தனுஷ் எழுதிப் பாடியுள்ளார். யுட்யூப் விருது வேறு கொடுத்துவிட்டது. இதனால் இந்தியத் தமிழனுக்கு கிடைத்த இணையில்லா புகழாரம் இது என்றெல்லாம் தனுஷ் பெருமையாக பேசி வருகிறார்.

ஏற்கெனவே பிரபல பாடல் ஆசிரியர்கள் ஜாவேத் அக்தர், யுகபாரதி போன்றவர்கள் இந்த பாடலைத் திட்டித் தீர்த்த நிலையில், அடுத்து கன்னட சினிமாவின் பிரபல நடிகர் ஸ்ரீநாத்தும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இந்தப் பாடல் குறித்து அவர் கூறுகையில், "பாடல்களை இசைதான் தீர்மானிக்கும். இசைக்கும் பாட்டுக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு. ஆனால் ஒய்திஸ் கொலை வெறிடி பாடலில் இசைக்கும் பாடலுக்கும் சம்பந்தமே இல்லை. நிறைவு பெறாத அர்த்தம் இல்லாத அபத்தமான பாடலாக உள்ளது. மக்கள் கொலை வெறிடி பாடலை விரும்புவதாக சொல்கின்றனர்.

ஆனால் அதை விரும்பாதவர்களும் இருக்கிறார்கள். விரும்பாதவர்கள் பட்டியலில் நானும் இருக்கிறேன் என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். கொலை வெறிடி பாடலை ரசிக்க முடியவில்லை. அபத்தமாக உள்ளது. நான் கற்கால மனிதன் அல்ல. வளர்ச்சி அடைந்த நவீன காலத்தில் வாழ்கிறேன். அதனால் இதுபோன்ற பாடல்களை சகித்துக் கொள்ள முடியவில்லை," என்றார்.

தட்ஸ் தமிழ்

டெய்ல் பீஸ் : நீங்க எடுக்குறது எல்லாம் படமா (யாராவது கன்னட படம் பார்த்து இருக்கீங்களா ? பாதுராதீங்க )... நம்ம படம் தான் ஓட மாட்டேங்குது .. அப்புறம் எதுக்கு இந்த டுபாக்கூர் பேட்டி...

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Re: இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்

Post by அப்துல் on Tue Dec 13, 2011 8:46 pm

பாடல் நன்றாக தானே உள்ளது,சற்று புதுமயாக உள்ளது,வயதானோர்களுக்கு இது சற்று பிடிக்காது என்றே நினைக்கிறேன்.
avatar
அப்துல்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1119
மதிப்பீடுகள் : 132

View user profile

Back to top Go down

Re: இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்

Post by 2009kr on Tue Dec 13, 2011 10:14 pm

என்னதான் விளம்பரம் செய்து ஏற்றிவிட்டுவிட்டார்கள் என்று புலம்பினாலும்.. பாட்டு முதல் முறை கேட்கும்போதே மனதை கொள்ளையடித்து நம்மை அறியாமல் முனுமுனுக்க செய்வதை தடை செய்யமுடியவில்லை... அதிலும் அந்த பாடலின் இறுதியில் வரும் கொலைவெறி "டீ" என்ற அழுத்தம் சூப்பர்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
2009kr
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 227
மதிப்பீடுகள் : 60

View user profile

Back to top Go down

Re: இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்

Post by சிவா on Tue Dec 13, 2011 11:01 pm

ஒய் திஸ் கொலவெறி பாடலுக்கு இந்தப் பெண்ணின் அட்டகாசமான ஆட்டத்தைக் கண்டு களியுங்கள்!

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்

Post by இளமாறன் on Tue Dec 13, 2011 11:05 pm

நடன மாஸ்டர் கலாவிடம் கெமிஸ்ட்ரி படித்தால் நன்றாக இன்னும் முன்னுக்கு வருவார் சிரி சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13977
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்

Post by amloo on Tue Dec 13, 2011 11:51 pm

இந்த ஷகிரா ( world cup) அக்கா வந்ததிலிருந்து பெண்கள் ஆட்டும் இடுப்பாட்டும் டான்... சிரி
avatar
amloo
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1834
மதிப்பீடுகள் : 32

View user profile http://www.tamilstylez.net

Back to top Go down

Re: இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்

Post by இளமாறன் on Tue Dec 13, 2011 11:55 pm

@amloo wrote:இந்த ஷகிரா ( world cup) அக்கா வந்ததிலிருந்து பெண்கள் ஆட்டும் இடுப்பாட்டும் டான்... சிரி

ஷகீரா நல்ல தானே ஆடுறாங்க அமுலு நல்லா இல்லயா சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13977
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்

Post by amloo on Wed Dec 14, 2011 12:05 am

@இளமாறன் wrote:
@amloo wrote:இந்த ஷகிரா ( world cup) அக்கா வந்ததிலிருந்து பெண்கள் ஆட்டும் இடுப்பாட்டும் டான்... சிரி

ஷகீரா நல்ல தானே ஆடுறாங்க அமுலு நல்லா இல்லயா சிரி

அவங்க ஆட்டத்துக்கு என்ன குறை..நான் அதை சொல்லவில்லை இளமாறன்..அவங்களையே பின்பற்றி ஒரே இடுப்பட்டதையேலே ஆடுறங்க..அதிலும் இந்த ஸ்ரேயா 'இந்தியா பொண்ணு நான் தான்' பாடலுக்கு ஷாகீராவையே மிஞ்ஜிதாங்க ஜொள்ளு சிரி
avatar
amloo
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1834
மதிப்பீடுகள் : 32

View user profile http://www.tamilstylez.net

Back to top Go down

Re: இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்

Post by இளமாறன் on Wed Dec 14, 2011 12:08 am

@amloo wrote:
@இளமாறன் wrote:
@amloo wrote:இந்த ஷகிரா ( world cup) அக்கா வந்ததிலிருந்து பெண்கள் ஆட்டும் இடுப்பாட்டும் டான்... சிரி

ஷகீரா நல்ல தானே ஆடுறாங்க அமுலு நல்லா இல்லயா சிரி

அவங்க ஆட்டத்துக்கு என்ன குறை..நான் அதை சொல்லவில்லை இளமாறன்..அவங்களையே பின்பற்றி ஒரே இடுப்பட்டதையேலே ஆடுறங்க..அதிலும் இந்த ஸ்ரேயா 'இந்தியா பொண்ணு நான் தான்' பாடலுக்கு ஷாகீராவையே மிஞ்ஜிதாங்க ஜொள்ளு சிரி

யூத் அப்படி தான் ஆடுவாங்க சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13977
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்

Post by சிவா on Wed Dec 14, 2011 12:10 am

சிரி சிரி அருமையான பதில்.. அம்லூ நீங்களும் யூத் தானே! அப்படீன்னா இந்தப் பாடலையும், இந்தப் பெண்ணின் நடனத்தையும் ரசியுங்கள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்

Post by amloo on Wed Dec 14, 2011 12:13 am

@இளமாறன் wrote:
@amloo wrote:
@இளமாறன் wrote:
@amloo wrote:இந்த ஷகிரா ( world cup) அக்கா வந்ததிலிருந்து பெண்கள் ஆட்டும் இடுப்பாட்டும் டான்... சிரி

ஷகீரா நல்ல தானே ஆடுறாங்க அமுலு நல்லா இல்லயா சிரி

அவங்க ஆட்டத்துக்கு என்ன குறை..நான் அதை சொல்லவில்லை இளமாறன்..அவங்களையே பின்பற்றி ஒரே இடுப்பட்டதையேலே ஆடுறங்க..அதிலும் இந்த ஸ்ரேயா 'இந்தியா பொண்ணு நான் தான்' பாடலுக்கு ஷாகீராவையே மிஞ்ஜிதாங்க ஜொள்ளு சிரி

யூத் அப்படி தான் ஆடுவாங்க சிரி

நீங்க யூத் தா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை சிரி
avatar
amloo
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1834
மதிப்பீடுகள் : 32

View user profile http://www.tamilstylez.net

Back to top Go down

Re: இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்

Post by இளமாறன் on Wed Dec 14, 2011 12:15 am

சிவா நீங்க யூத்தானு கேட்குறங்க சொல்லுங்க சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13977
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்

Post by amloo on Wed Dec 14, 2011 12:16 am

@சிவா wrote:
@இளமாறன் wrote:
@amloo wrote:
@இளமாறன் wrote:
@amloo wrote:இந்த ஷகிரா ( world cup) அக்கா வந்ததிலிருந்து பெண்கள் ஆட்டும் இடுப்பாட்டும் டான்... சிரி

ஷகீரா நல்ல தானே ஆடுறாங்க அமுலு நல்லா இல்லயா சிரி

அவங்க ஆட்டத்துக்கு என்ன குறை..நான் அதை சொல்லவில்லை இளமாறன்..அவங்களையே பின்பற்றி ஒரே இடுப்பட்டதையேலே ஆடுறங்க..அதிலும் இந்த ஸ்ரேயா 'இந்தியா பொண்ணு நான் தான்' பாடலுக்கு ஷாகீராவையே மிஞ்ஜிதாங்க ஜொள்ளு சிரி

யூத் அப்படி தான் ஆடுவாங்க சிரி

சிரி சிரி அருமையான பதில்.. அம்லூ நீங்களும் யூத் தானே! அப்படீன்னா இந்தப் பாடலையும், இந்தப் பெண்ணின் நடனத்தையும் ரசியுங்கள்.

அண்ணா எனக்கேவா எதிர்ப்பு ...நம்மலே தான் ஆட முடியலே..ஆடுரவங்களையாவது ரசிப்போம்..... சிரி
avatar
amloo
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1834
மதிப்பீடுகள் : 32

View user profile http://www.tamilstylez.net

Back to top Go down

Re: இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்

Post by இளமாறன் on Wed Dec 14, 2011 12:19 am

batu காவே மேலே ஏறி இறங்க விட்டா அமுலு ஆடுவாங்க

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13977
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்

Post by ANTHAPPAARVAI on Wed Dec 14, 2011 12:28 am

ஒய் திஸ் கொலவெறிடி என்ற 'கச்சா முச்சா' பாட்டு ஹிட்டான அளவுக்கு திட்டும் வாங்கிக் கொண்டிருக்கிறது.

..................
ஏற்கெனவே பிரபல பாடல் ஆசிரியர்கள் ஜாவேத் அக்தர், யுகபாரதி போன்றவர்கள் இந்த பாடலைத் திட்டித் தீர்த்த நிலையில், அடுத்து கன்னட சினிமாவின் பிரபல நடிகர் ஸ்ரீநாத்தும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

....................... நிறைவு பெறாத அர்த்தம் இல்லாத அபத்தமான பாடலாக உள்ளது. மக்கள் கொலை வெறிடி பாடலை விரும்புவதாக சொல்கின்றனர்.
.................... நான் கற்கால மனிதன் அல்ல. வளர்ச்சி அடைந்த நவீன காலத்தில் வாழ்கிறேன். அதனால் இதுபோன்ற பாடல்களை சகித்துக் கொள்ள முடியவில்லை," என்றார்.

சினிமாங்கறது சினிமாவுல இருக்குறவங்களுக்காக மட்டும் எடுப்பதில்லை..!
அது மக்களுக்காக எடுப்பது. So மக்களுக்கு புடிச்சிருக்குள்ள, மூடிக்கிட்டு போகவேண்டியது தானே...!

By "சினிமாக்காரன்!"
avatar
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1681
மதிப்பீடுகள் : 136

View user profile

Back to top Go down

Re: இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்

Post by amloo on Wed Dec 14, 2011 12:28 am

அது என்ன batu இளமாறன்....batu னா எங்க ஊருலே கல் என்று அர்த்தம்.... அநியாயம்
avatar
amloo
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1834
மதிப்பீடுகள் : 32

View user profile http://www.tamilstylez.net

Back to top Go down

Re: இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்

Post by amloo on Wed Dec 14, 2011 12:31 am

@இளமாறன் wrote:
@amloo wrote:
@இளமாறன் wrote:
@amloo wrote:
@இளமாறன் wrote:
@amloo wrote:இந்த ஷகிரா ( world cup) அக்கா வந்ததிலிருந்து பெண்கள் ஆட்டும் இடுப்பாட்டும் டான்... சிரி

ஷகீரா நல்ல தானே ஆடுறாங்க அமுலு நல்லா இல்லயா சிரி

அவங்க ஆட்டத்துக்கு என்ன குறை..நான் அதை சொல்லவில்லை இளமாறன்..அவங்களையே பின்பற்றி ஒரே இடுப்பட்டதையேலே ஆடுறங்க..அதிலும் இந்த ஸ்ரேயா 'இந்தியா பொண்ணு நான் தான்' பாடலுக்கு ஷாகீராவையே மிஞ்ஜிதாங்க ஜொள்ளு சிரி

யூத் அப்படி தான் ஆடுவாங்க சிரி

நீங்க யூத் தா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை சிரி

சிவா நீங்க யூத்தானு கேட்குறங்க சொல்லுங்க சிரி

யம்மாடியோ நான் இல்லேப்பா... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
amloo
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1834
மதிப்பீடுகள் : 32

View user profile http://www.tamilstylez.net

Back to top Go down

Re: இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்

Post by இளமாறன் on Wed Dec 14, 2011 12:31 am

@amloo wrote:அது என்ன batu இளமாறன்....batu னா எங்க ஊருலே கல் என்று அர்த்தம்.... அநியாயம்
sorry batu cave முருகன் கோவில் டைப் மிஸ்டேக்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13977
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்

Post by amloo on Wed Dec 14, 2011 12:33 am

@சிவா wrote:Batu cave

நான் இன்னும் அந்த அளவுக்கு போகலியே மண்டையில் அடி மண்டையில் அடி ஓகே!!!!
avatar
amloo
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1834
மதிப்பீடுகள் : 32

View user profile http://www.tamilstylez.net

Back to top Go down

Re: இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்

Post by amloo on Wed Dec 14, 2011 12:37 am

@இளமாறன் wrote:
@amloo wrote:அது என்ன batu இளமாறன்....batu னா எங்க ஊருலே கல் என்று அர்த்தம்.... அநியாயம்
sorry batu cave முருகன் கோவில் டைப் மிஸ்டேக்

உடுட்டுக்கட்டை அடி வ நான் ரெடி, நீ ரெடியா மண்டையில் அடி கன்னத்தில் அறை
avatar
amloo
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1834
மதிப்பீடுகள் : 32

View user profile http://www.tamilstylez.net

Back to top Go down

Re: இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்

Post by இளமாறன் on Wed Dec 14, 2011 12:42 am

@amloo wrote:
@இளமாறன் wrote:
@amloo wrote:அது என்ன batu இளமாறன்....batu னா எங்க ஊருலே கல் என்று அர்த்தம்.... அநியாயம்
sorry batu cave முருகன் கோவில் டைப் மிஸ்டேக்

உடுட்டுக்கட்டை அடி வ நான் ரெடி, நீ ரெடியா மண்டையில் அடி கன்னத்தில் அறை

எதுக்கு இப்படி கோபம் அமுலு சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13977
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்

Post by amloo on Wed Dec 14, 2011 12:50 am

என்னை அங்கு ஏறி இறங்க சொன்னதுக்கு தான் இளமாறன் அழுகை அழுகை
avatar
amloo
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1834
மதிப்பீடுகள் : 32

View user profile http://www.tamilstylez.net

Back to top Go down

Re: இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்

Post by இளமாறன் on Wed Dec 14, 2011 1:06 am

@amloo wrote:என்னை அங்கு ஏறி இறங்க சொன்னதுக்கு தான் இளமாறன் அழுகை அழுகை
எனக்கு தெரிந்தவர்களெல்லாம் மாதம் ஒரு முறை போறாங்க நீங்க அழுவுரிங்க அதிர்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13977
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்

Post by amloo on Wed Dec 14, 2011 1:13 am

@இளமாறன் wrote:
@amloo wrote:என்னை அங்கு ஏறி இறங்க சொன்னதுக்கு தான் இளமாறன் அழுகை அழுகை
எனக்கு தெரிந்தவர்களெல்லாம் மாதம் ஒரு முறை போறாங்க நீங்க அழுவுரிங்க அதிர்ச்சி
சரிங்க சார் நாளையிலிருந்து அன்றாடம் போகிறேன் ஜாலி ஜாலி ஜாலி
avatar
amloo
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1834
மதிப்பீடுகள் : 32

View user profile http://www.tamilstylez.net

Back to top Go down

Re: இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்

Post by இளமாறன் on Wed Dec 14, 2011 1:22 am

@amloo wrote:
@இளமாறன் wrote:
@amloo wrote:என்னை அங்கு ஏறி இறங்க சொன்னதுக்கு தான் இளமாறன் அழுகை அழுகை
எனக்கு தெரிந்தவர்களெல்லாம் மாதம் ஒரு முறை போறாங்க நீங்க அழுவுரிங்க அதிர்ச்சி
சரிங்க சார் நாளையிலிருந்து அன்றாடம் போகிறேன் ஜாலி ஜாலி ஜாலி

அன்றாடமா அதிர்ச்சி முருகன் கோவிலில் முறுக்கு விற்கவா சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13977
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum