ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்

Post by Guest on Tue Dec 13, 2011 1:20 pm

ஒய் திஸ் கொலவெறிடி என்ற 'கச்சா முச்சா' பாட்டு ஹிட்டான அளவுக்கு திட்டும் வாங்கிக் கொண்டிருக்கிறது.

தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கும் 3 படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் இது. தனுஷ் எழுதிப் பாடியுள்ளார். யுட்யூப் விருது வேறு கொடுத்துவிட்டது. இதனால் இந்தியத் தமிழனுக்கு கிடைத்த இணையில்லா புகழாரம் இது என்றெல்லாம் தனுஷ் பெருமையாக பேசி வருகிறார்.

ஏற்கெனவே பிரபல பாடல் ஆசிரியர்கள் ஜாவேத் அக்தர், யுகபாரதி போன்றவர்கள் இந்த பாடலைத் திட்டித் தீர்த்த நிலையில், அடுத்து கன்னட சினிமாவின் பிரபல நடிகர் ஸ்ரீநாத்தும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இந்தப் பாடல் குறித்து அவர் கூறுகையில், "பாடல்களை இசைதான் தீர்மானிக்கும். இசைக்கும் பாட்டுக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு. ஆனால் ஒய்திஸ் கொலை வெறிடி பாடலில் இசைக்கும் பாடலுக்கும் சம்பந்தமே இல்லை. நிறைவு பெறாத அர்த்தம் இல்லாத அபத்தமான பாடலாக உள்ளது. மக்கள் கொலை வெறிடி பாடலை விரும்புவதாக சொல்கின்றனர்.

ஆனால் அதை விரும்பாதவர்களும் இருக்கிறார்கள். விரும்பாதவர்கள் பட்டியலில் நானும் இருக்கிறேன் என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். கொலை வெறிடி பாடலை ரசிக்க முடியவில்லை. அபத்தமாக உள்ளது. நான் கற்கால மனிதன் அல்ல. வளர்ச்சி அடைந்த நவீன காலத்தில் வாழ்கிறேன். அதனால் இதுபோன்ற பாடல்களை சகித்துக் கொள்ள முடியவில்லை," என்றார்.

தட்ஸ் தமிழ்

டெய்ல் பீஸ் : நீங்க எடுக்குறது எல்லாம் படமா (யாராவது கன்னட படம் பார்த்து இருக்கீங்களா ? பாதுராதீங்க )... நம்ம படம் தான் ஓட மாட்டேங்குது .. அப்புறம் எதுக்கு இந்த டுபாக்கூர் பேட்டி...


Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்

Post by ரேவதி on Tue Dec 13, 2011 1:22 pm

இவர் பொறாமையின் மறுபக்கம் போல எதிர்ப்பு
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்

Post by மகா பிரபு on Tue Dec 13, 2011 1:25 pm

மாமனார் மாநிலம் தானே

avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்

Post by உதயசுதா on Tue Dec 13, 2011 1:28 pm

உண்மையில் இந்த பாட்டில் என்ன இருக்கிறது.எப்படி இந்த அளவு ஃபேமஸ் ஆச்சு. அந்த அளவுக்கு நம்ம மக்களின் ரசனை தாழ்ந்துவிட்டதா என்ன?
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்

Post by ஜாஹீதாபானு on Tue Dec 13, 2011 1:45 pm

நான் இந்த பாட்டை முழுதாக கேட்காமலே எனக்கு கொலைவெறி வருது முழுதும் கேட்டால்.................. அய்யோ, நான் இல்லை



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30294
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்

Post by பிளேடு பக்கிரி on Tue Dec 13, 2011 2:06 pm

நீங்க எடுக்குறது எல்லாம் படமா (யாராவது கன்னட படம் பார்த்து இருக்கீங்களா ? பாதுராதீங்க )... நம்ம படம் தான் ஓட மாட்டேங்குது .. அப்புறம் எதுக்கு இந்த டுபாக்கூர் பேட்டி...

சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்

Post by ரேவதி on Tue Dec 13, 2011 2:09 pm

@ஜாஹீதாபானு wrote:நான் இந்த பாட்டை முழுதாக கேட்காமலே எனக்கு கொலைவெறி வருது முழுதும் கேட்டால்.................. அய்யோ, நான் இல்லை
பாட்டி நாம தனுஷையும், அந்த பாட்டையும் நாம எப்படி வேணும்னா கிண்டல் செயலாம் ஆனா வேற மாநில ஆள் கிண்டல் செய்வதற்கு விட கூடாது பாட்டி
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்

Post by ஜாஹீதாபானு on Tue Dec 13, 2011 2:10 pm

@ரேவதி wrote:
@ஜாஹீதாபானு wrote:நான் இந்த பாட்டை முழுதாக கேட்காமலே எனக்கு கொலைவெறி வருது முழுதும் கேட்டால்.................. அய்யோ, நான் இல்லை
பாட்டி நாம தனுஷையும், அந்த பாட்டையும் நாம எப்படி வேணும்னா கிண்டல் செயலாம் ஆனா வேற மாநில ஆள் கிண்டல் செய்வதற்கு விட கூடாது பாட்டி
இது வேறயா அதிர்ச்சி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30294
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்

Post by ராஜா on Tue Dec 13, 2011 2:17 pm

@பிளேடு பக்கிரி wrote:நீங்க எடுக்குறது எல்லாம் படமா (யாராவது கன்னட படம் பார்த்து இருக்கீங்களா ? பாதுராதீங்க )... நம்ம படம் தான் ஓட மாட்டேங்குது .. அப்புறம் எதுக்கு இந்த டுபாக்கூர் பேட்டி...

சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு
சூப்பருங்க
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்

Post by kitcha on Tue Dec 13, 2011 2:18 pm

எப்போதும் ஒரே மாதிரி பாடலைக் கேட்டு போரடித்துவிட்ட அனைத்து மக்களுக்கும் இந்தப் பாட்டைக் கேட்கும் போது அது ஒரு புதிய பரிணாமத்தை ஏற்படுத்தி உள்ளது.பெரும்பாலான வரிகள் ஆங்கிலத்தில் இருப்பதால் அனைவருடைய கவனத்தை ஈர்த்து உள்ளது.அதனால் தான் இந்த அளவு ஹிட் ஆகி உள்ளது.இசையமைப்பாளர் ரக்மான் வந்த புதிதில் அவருடைய பாடலையும் இப்படித்தான் சொன்னார்கள்
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5554
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்

Post by உமா on Tue Dec 13, 2011 2:19 pm

கொலை வெறிடி பாடலை ரசிக்க முடியவில்லை. அபத்தமாக உள்ளது. நான் கற்கால மனிதன் அல்ல. வளர்ச்சி அடைந்த நவீன காலத்தில் வாழ்கிறேன். அதனால் இதுபோன்ற பாடல்களை சகித்துக் கொள்ள முடியவில்லை," என்றார்.

நல்லா சொல்லி இருக்கார். அருமையிருக்கு
அந்த பாடலில் ஒன்றுமே இல்லை.நல்லா இருக்கு என்று அவர்களே சொல்லி கொண்டு இன்று அதை ஹிட் பாடலாக மாற்றிவிட்டனர்.

பாடலை கேட்டால் எனக்கு கொலைவெறி தான் வருகிறது.
இருந்தும் அடுத்தவரின் ரசனையும் இதில் அடங்கி இருப்பதால் ஒன்றும் சொல்வதர்க்கில்லை. கோபம்
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16836
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்

Post by பிளேடு பக்கிரி on Tue Dec 13, 2011 2:20 pm

@kitcha wrote:எப்போதும் ஒரே மாதிரி பாடலைக் கேட்டு போரடித்துவிட்ட அனைத்து மக்களுக்கும் இந்தப் பாட்டைக் கேட்கும் போது அது ஒரு புதிய பரிணாமத்தை ஏற்படுத்தி உள்ளது.பெரும்பாலான வரிகள் ஆங்கிலத்தில் இருப்பதால் அனைவருடைய கவனத்தை ஈர்த்து உள்ளது.அதனால் தான் இந்த அளவு ஹிட் ஆகி உள்ளது.இசையமைப்பாளர் ரக்மான் வந்த புதிதில் அவருடைய பாடலையும் இப்படித்தான் சொன்னார்கள்

உண்மை தான்.. மக்களுக்கு பிடித்திருக்கிறது இதை விட என்ன வேணும்.



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்

Post by பாலாஜி on Tue Dec 13, 2011 2:23 pm

@உமா wrote:[
பாடலை கேட்டால் எனக்கு கொலைவெறி தான் வருகிறது.
இருந்தும் அடுத்தவரின் ரசனையும் இதில் அடங்கி இருப்பதால் ஒன்றும் சொல்வதர்க்கில்லை. கோபம்

வைய் திஸ் கொலைவெறி உமா .. அதிர்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்

Post by உமா on Tue Dec 13, 2011 2:32 pm

வை.பாலாஜி wrote:
வைய் திஸ் கொலைவெறி உமா .. அதிர்ச்சி

Distance'la Moon'nu Moon'nu
Moon'nu Color'ru White'tu
White'tu Background Night'tu Night'tu
Night'tu Color'ru Black'ku

White'tu Skin'nu Girl'lu Girl'lu
Girl'lu Heart'tu Black'ku
Eyes'su Eyes'su Meet'tu Meet'tu
My Future Dark'ku..

அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16836
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்

Post by உதயசுதா on Tue Dec 13, 2011 2:35 pm

@உமா wrote:
வை.பாலாஜி wrote:
வைய் திஸ் கொலைவெறி உமா .. அதிர்ச்சி

Distance'la Moon'nu Moon'nu
Moon'nu Color'ru White'tu
White'tu Background Night'tu Night'tu
Night'tu Color'ru Black'ku

White'tu Skin'nu Girl'lu Girl'lu
Girl'lu Heart'tu Black'ku
Eyes'su Eyes'su Meet'tu Meet'tu
My Future Dark'ku..

அதிர்ச்சி அதிர்ச்சி
இந்த மாதிரி பாட்டு கேட்டால் யாராக இருந்தாலும் பாடியவனை இழுத்து நாலு அடி அடிக்கிற அளவுக்கு கோபம் வர தானே செய்யும்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்

Post by பாலாஜி on Tue Dec 13, 2011 2:38 pm

@உமா wrote:
வை.பாலாஜி wrote:
வைய் திஸ் கொலைவெறி உமா .. அதிர்ச்சி

Distance'la Moon'nu Moon'nu
Moon'nu Color'ru White'tu
White'tu Background Night'tu Night'tu
Night'tu Color'ru Black'ku

White'tu Skin'nu Girl'lu Girl'lu
Girl'lu Heart'tu Black'ku
Eyes'su Eyes'su Meet'tu Meet'tu
My Future Dark'ku..

அதிர்ச்சி அதிர்ச்சி

வரிகளை நன்றாக நினைவு வைத்துள்ளீரே , அதானே பாடலின் வெற்றி .. மேலே ஈகரை எரிமலை குமுறுவதால் பின்பு சந்திக்கின்றேன்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்

Post by பிளேடு பக்கிரி on Tue Dec 13, 2011 2:40 pm

@உமா wrote:
White'tu Skin'nu Girl'lu Girl'lu
Girl'lu Heart'tu Black'ku
Eyes'su Eyes'su Meet'tu Meet'tu
My Future Dark'ku..

அதிர்ச்சி அதிர்ச்சி
ஓ.. இதுக்கு தான் கோவமா?
அது உண்மை தானே உமா? அய்யோ, நான் இல்லை



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்

Post by கேசவன் on Tue Dec 13, 2011 3:59 pm

இதெல்லாம் ஒரு பாட்டா?? சரியாக கேட்டீர்கள் ,முதலில் அவர் ஒரு
நடிகரா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்

Post by ராஜா on Tue Dec 13, 2011 4:03 pm

@கேசவன் wrote:இதெல்லாம் ஒரு பாட்டா?? சரியாக கேட்டீர்கள் ,முதலில் அவர் ஒரு நடிகரா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
யார சொல்லுரிங்க தனுஷையா ??
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்

Post by Guest on Tue Dec 13, 2011 5:46 pm

ஒய் திஸ் கொலவெறி ! அதிர்ச்சி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்

Post by முஹைதீன் on Tue Dec 13, 2011 5:55 pm

இந்த பாட்டுல எவ்வளவு கருத்துக்கள் நிறைஞ்சு இருக்குது. அத எழுத எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கணும். என்ன கொடுமை சார் இது
இதெல்லாம் தெரியாம ஆளாளுக்கு பேசிட்டு இருக்கீங்க
avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

Re: இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்

Post by பிளேடு பக்கிரி on Tue Dec 13, 2011 5:58 pm

@ராஜா wrote:
@கேசவன் wrote:இதெல்லாம் ஒரு பாட்டா?? சரியாக கேட்டீர்கள் ,முதலில் அவர் ஒரு நடிகரா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
யார சொல்லுரிங்க தனுஷையா ??
தெரியாத மாதிரி கேட்டா நாங்க நம்பிடுவோமா? மண்டையில் அடி



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்

Post by Guest on Tue Dec 13, 2011 6:24 pm

@முஹைதீன் wrote:இந்த பாட்டுல எவ்வளவு கருத்துக்கள் நிறைஞ்சு இருக்குது. அத எழுத எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கணும். என்ன கொடுமை சார் இது
இதெல்லாம் தெரியாம ஆளாளுக்கு பேசிட்டு இருக்கீங்க

ரொம்ப நேரம் இல்ல 20 நிமிடங்கள் தான் ஆனதாம் சிரி ...

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்

Post by ரா.ரமேஷ்குமார் on Tue Dec 13, 2011 8:42 pm

அருமையாக‌ புதுமையான‌ முறையில் தான் பாட‌ல் இருக்கிற‌து...இதுவும் ஒரு புதுமையான‌ முய‌ற்சி தான் எப்பொழுதும் ஒரே வ‌கையில் தான் பாட‌லை பாட‌ வேண்டுமா என்ன...க‌ன்ன‌ட‌ ந‌டிக‌ருக்கு இந்த‌ பாட‌ல் பிடிக்கிற‌தா இல்லையா என்ப‌து முக்கிய‌மில்லை ஆனால் என‌க்கு இந்த‌ பாட‌ல் மிக‌வும் பிடித்து இருக்கிற‌து... ஜாலி
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4246
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum