ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

எடையை குறைக்க 5 நேர சாப்பாடு

View previous topic View next topic Go down

எடையை குறைக்க 5 நேர சாப்பாடு

Post by தாமு on Mon Sep 28, 2009 6:45 am

டாக்டர் மாதவி குணசீலா - பெங்களூரில் பிரபலமான மருத்துவர். உடல் பருமனை குறைப்பதில் இவர் முன்னோடி. இவருடைய அம்மா டாக்டர் சுலோச்சனா குணசீலா, தென்னிந்தியாவிலேயே முதன்முதலில் சோதனைக்குழாய் குழந்தையை உருவாக்கி பெருமைபெற்றவர்.

டாக்டர் மாதவிக்கு அம்ஸு, மான்யா என இரு மகள்கள்.

``சின்ன வயதில் எனக்கு கற்பனையான விஷயங்களில்தான் அதிக ஆர்வம் இருந்தது. மாத்திரை, மருந்துகளை பார்த்தாலே எனக்கு பிடிக்காது. ஆனாலும் விதி... நானும் மருத்துவத் துறையில் ஸ்பெஷலிஸ்ட் என பெயர் எடுத்து விட்டேன்''-என்று அமைதியாக புன்னகை செய்கிறார் மாதவி.

``முதுகு வலி, விளையாடும்போது காயம் ஏற்படுதல் போன்றவைகளின் தீவிரம் பாதிக்கப்பட்ட பலருக்கும் தெரிவதில்லை. உடலுக்குள் ஏற்படும் மாற்றத்தை உடனே அவர்கள் உணர்ந்து கொள்ளாததால், பல நாட்கள் கழித்தே டாக்டரிடம் வருகின்றனர். அவர்கள் அடிபட்ட உடனே சிகிச்சை பெற்றுக்கொள்வது மிக நல்லது''-என்கிறார்.

இவர் அமெரிக்காவில் பல்வேறு வகையான மருத்துவமுறைகளை கற்றிருக்கிறார்.

"மருத்துவ துறையில் எனக்கு ஒவ்வொரு நாளும் வித்தியாசமான அனுபவங்கள் கிடைக்கும். துப்பாக்கியால் சுடப்பட்ட நோயாளிகள் பெரும்பாலும் என்னிடம்தான் சிகிச்சைக்கு வருவார்கள். அதேபோல் போதை பொருட்களை அதிகமாக பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களும், விலைமாதாக இருப்பவர்களும், பணம் செலவாகுமே என்று நினைத்து முதலிலே சிகிச்சையை நாடுவதில்லை. இது பின்னால் பெரிய ஆபத்தை விளைவிக்கும்'' என்று கூறுகிறார், மாதவி. இவருடைய கணவர் அமெரிக்காவில் எம்.பி.ஏ. படித்தவர்.

``இன்றைக்கு பெரும்பாலான பெண்களுக்கு உடல்நலம் குறித்த விழிப்புணர்வு இல்லை. ஆதனால்தான் பெண்களில் குண்டானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இதற்கு இன்றைய வாழ்க்கை முறை முக்கிய காரணம். முதலில் பெண்கள் அனைவருமே உடற்பயிற்சி நிலையங்களுக்கு செல்லவேண்டும்.

தினமும் உடற்பயிற்சி செய்தால் மட்டுமே சரியான எடையில், ஆரோக்கியமான உடலை பெற முடியும். சில பெண்கள் ஒல்லியாக தோன்றுவதற்காக உணவின் அளவை வெகுவாக குறைக்கின்றனர். இதனால் பல சிக்கல்கள் ஏற்பட்டு, இறுதியில் ஆபத்தாக போய்விடும்.

மகள்களுடன்இந்தியாவில் மட்டுமல்ல... உலகளவில் உடல் பருமன் என்பது அனைவரையும் பயமுறுத்தி வருகிறது. இதனால் பலவித நோய்கள் உருவாகின்றன. பிள்ளைகள் குண்டாகும் போது பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். அது தவறு. குண்டாகும் பிள்ளைகளை தினமும் அதிக நேரம் விளையாட விட வேண்டும். பள்ளியிலும் அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். டிவி பார்க்கும் நேரத்தை குறைக்க வேண்டும். அதிக கொழுப்பு உடலில் சேரும்போது ரத்த அழுத்தம் அதிகமாகும். நீரிழிவு, அதிக கொழுப்பு சேருதல், ஸ்ட்ரோக், கல் அடைப்பு, தூக்கமின்மை, கேன்சர் போன்ற பிரச்சினைகளும் உருவாகும்.

பெரும்பாலான பெண்கள் 30 வயதை கடக்கும்போதுதான் பருமனாக மாறுகிறார்கள். இவர்கள் அருகிலிருக்கும் ஜிம்முக்கு போகலாம். ஜிம்முக்கு போக விரும்பாதவர்கள் அருகில் இருக்கும் பூங்கா மற்றும் விளையாட்டு மைதானங்களில் நீண்ட நேரம் நடக்க வேண்டும். பருமனாக இருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் எண்ணை உணவுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். சிப்ஸ், பேல் பூரி, சமோசா, மசாலா தோசை போன்றவற்றை தொடவே வேண்டாம்.

சிறந்த நிïட்ரிஷியனின் வழிகாட்டுதல் மூலம் சரியான உணவு முறையை கடைபிடித்தால் எளிதாக எடையை குறைத்து விடலாம். ஒரு நாளைக்கு மூன்று வேளை உண்ணும் உணவின் அளவை அதிகரிக்காமல், அதையே ஐந்து நேரம் உணவாக உட்கொள்ளவேண்டும். இடையில் ஸ்நாக்ஸ் அயிட்டங்களை தொடக்கூடாது. நார்ச்சத்து அதிகமுள்ள பழங்களை மட்டுமே சாப்பிட வேண்டும். பழச்சாறு மற்றும் ஓட்ஸ் பிஸ்கெட்களை சாப்பிடலாம். ஆப்பிள் மற்றும் பீட்ரூட் போன்ற காய்கறிகள் நல்லது. ஸநாக்ஸ், ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் கேக் வகைகளை வாரத்துக்கு ஒருமுறை மட்டும் அளவோடு சாப்பிடலாம். இப்படி உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி என வழக்கமாக்கிக் கொண்டால் உடல் பருமனை எளிதாக குறைக்கலாம்'' என்கிறார், டாக்டர் மாதவி.
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum