ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சுதந்திர தின வாழ்த்துகள்
 M.Jagadeesan

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை
 T.N.Balasubramanian

LOTUS அகடாமி 2018 வழங்கிய கணிதம் பற்றிய pdf தொகுப்பு
 thiru907

SMARTPLUS ACADAMY அகடாமி வழங்கிய முக்கிய தினங்கள் ஜூன் மற்றும் ஜூலை பற்றிய குறிப்பு.
 thiru907

6-12ஆம் வகுப்பு வரை உள்ள அறிவியல் பாட பகுதி
 thiru907

Shankar IAS Academy வெளியிட்ட மிகவும் பயனுள்ள 200பக்கங்கள் கொண்ட மாதாந்திர நடப்பு நிகழ்வு
 thiru907

Suresh Academy RRB Notes* (All in one pdf)
 thiru907

ALL" IMPORTANT TNPSC NOTES FROM ????"AKASH IAS ACADAMY
 thiru907

6-10ஆம் வகுப்பு உள்ள தாவரவியல் புவியியல் (geography)* பாட பகுதி
 thiru907

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR 2013,2014,2015 pdf
 thiru907

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பற்றி SRI RAM COACHING CENTRE வெளியிட்ட 276 முக்கிய வினா விடை
 thiru907

SHRI MALAR IAS COACHING CENTER ???? நடத்திய முக்கிய RRB தேர்வுகள்SHRI MALAR IAS COACHING CENTER ???? நடத்திய முக்கிய RRB தேர்வுகள்
 thiru907

ரயில்வே தேர்வுக்கு 2018 உதவும் வகையில் சுரேஷ் அகடாமி வெளியிட்ட புவியியல் pdf
 thiru907

" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..!" - இயக்குநர் சரண்
 ayyasamy ram

அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
 மாணிக்கம் நடேசன்

கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம்
 ayyasamy ram

சுதந்திர தினத்தில் காந்தியடிகள்
 ayyasamy ram

'யூ - டியூபில்' தேசிய கீதம் சாதனை
 ayyasamy ram

1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...
 aeroboy2000

நடிகை மிஷ்டி
 ayyasamy ram

பிளாஸ்டிக்கை ஒழிக்க உதவுமா பயோ பிளாஸ்டிக்?!
 T.N.Balasubramanian

36 ஆண்டுகளுக்கு பின் கணவரை சந்தித்த பெண் : வாலிபராக சென்று வயோதிகராக திரும்பினார்
 T.N.Balasubramanian

வெட்கம் என்பது…
 ayyasamy ram

அவங்களுக்குள்ளே கெமிஸ்டிரி ஒர்க் அவுட் ஆயிடுச்சாம்…!!
 ayyasamy ram

சத்தீஸ்கர் கவர்னர் காலமானார்
 ayyasamy ram

வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை
 ayyasamy ram

திமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு
 M.Jagadeesan

முதலாளிக்கு என்ன ஆச்சு? – ஒரு பக்க கதை
 T.N.Balasubramanian

முகம் கோரமாக இருக்கும் சாபி பொம்மையை திருமணம் செய்கிறார் இளம் பெண்
 T.N.Balasubramanian

பாகிஸ்தானில் இன்று 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் கொண்டாட்டம்
 ஜாஹீதாபானு

கென்யாவில் போட்டோ எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணியை கடித்து கொன்ற நீர்யானை
 SK

தெரிஞ்சுக்கோங்க -புழுக்கள்
 ஜாஹீதாபானு

சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
 SK

ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கி வான்வெளி ஆராய்ச்சி மையம்
 Mr.theni

காந்திய சிந்தனை தேர்வு: 92.5 சதவீத மார்க் வாங்கிய தாதா
 SK

துருக்கி பிரச்னை: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு
 SK

ஞான வறட்சி…!!
 SK

அவங்க பாத்ரூம் பாடகி…!!
 SK

ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…!!
 SK

தவிக்க வெச்சுட்டானே – ஒரு பக்க கதை
 SK

நோபல் பரிசு பெற்ற முதல் பெண் விஞ்ஞானி - மேரி கியூரி
 SK

பிளாஸ்டிக் கொடி வேண்டாம்: மத்திய அரசு
 SK

உலகை மாற்றிய சக்தி வாய்ந்த பெண் சாதனையாளர்கள்
 SK

பெண்ணுக்கு ஓரப் பார்வை…!!
 SK

வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!
 SK

சிரிப்பு திருடர்கள்!
 SK

பேஷண்டுகள்தான் எனக்கு தெய்வம்…!!
 SK

30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்
 SK

முடிவு
 SK

முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
 udhayam72

கதைகள் பதிவிறக்கம் செய்ய PDF
 udhayam72

சி[ரி]த்ராலயா
 heezulia

மெரினாவில் உள்ள சமாதிகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன் - டிராபிக் ராமசாமி
 சிவனாசான்

வேண்டுதல்
 சிவனாசான்

ஜப்பானில் லட்சுமிக்கு கோவில்
 ayyasamy ram

முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்
 ayyasamy ram

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

வாட்ஸ் அப் பகிர்வு - பல்சுவை
 aeroboy2000

அனைவரும் பின்பற்ற வேண்டிய நாகரிகங்கள் இவை:
 ஜாஹீதாபானு

அனுபவம் – ஒரு பக்க கதை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

உண்மையான நட்புக்கு இலக்கணம்

View previous topic View next topic Go down

உண்மையான நட்புக்கு இலக்கணம்

Post by ராஜா on Tue Dec 06, 2011 11:13 am

பெண்கள் :
ஒரு பெண் இரவு முழுவதும் வீட்டிற்கு வரவில்லை. மறுநாள் காலையில் வீட்டிற்கு வந்தவளிடம் கணவன் நேற்று இரவு எங்கே இருந்தாய் என்று கேட்டான்.அவள் " நான் என் நண்பியின் வீட்டில் தங்கிவிட்டேன் என்று கூறினாள்". சற்று நேரம் கழித்து கணவன் தன் மனைவியின் நெருக்கமான 10 தோழிகளிடம் ஃபோன் செய்து நேற்று இரவு என் மனைவி உங்கள் வீட்டில் தங்கினாளா என்று கேட்டான் அனைவரும் நேற்று அவள் இங்கே வரவில்லையே என்று கூறினர்.



ஆண்கள் :

ஒரு கணவன் இரவு முழுவதும் வீட்டிற்கு வரவில்லை , மறுநாள் காலையில் மனைவி கேட்டதற்கு நான் என் நண்பனின் வீட்டில் நேற்றிரவு தங்கிவிட்டேன் என்று கூறினான். சற்று நேரம் கழித்து மனைவி தன் கணவனின் நெருக்கமான நண்பர்கள் 10 பேரிடம் ஃபோன் பண்ணி என் கணவர் நேற்று உங்கள் வீட்டில் தான் தங்கினாரா என்று கேட்டாள்.

அதில் 5 நண்பர்கள் ஆம் நேற்று என் வீட்டில் தான் தங்கியிருந்தான் என்று கூறினர்.

.


.


.


.


.


.


.


.


.

மீதி 5 நண்பர்கள் உன் கணவன் இன்னும் இங்கே தான் உள்ளான் என்று கூறினர்.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30950
மதிப்பீடுகள் : 5615

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: உண்மையான நட்புக்கு இலக்கணம்

Post by சிவா on Tue Dec 06, 2011 11:18 am

என்றும் ஆண்கள் நட்புக்காக எதையும் செய்யத் துணிந்தவர்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது இந்தக் கதை!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உண்மையான நட்புக்கு இலக்கணம்

Post by உமா on Tue Dec 06, 2011 11:24 am

இதை நான் ஈகரையிலே படித்தேன் போன வாரம் தான்.
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16836
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: உண்மையான நட்புக்கு இலக்கணம்

Post by உதயசுதா on Tue Dec 06, 2011 11:27 am

@சிவா wrote:என்றும் ஆண்கள் நட்புக்காக எதையும் செய்யத் துணிந்தவர்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது இந்தக் கதை!
ஆண்கள் நட்புக்காக எதையும் செய்ய துணிவது கல்யாணம் ஆகும் வரைதான்.
ஆனால் பெண்கள் எதையும் செய்யாவிட்டாலும் நட்புக்கு துரோகம் நினைக்க மாட்டார்கள்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: உண்மையான நட்புக்கு இலக்கணம்

Post by இளமாறன் on Tue Dec 06, 2011 11:39 am

மீதி 5 நண்பர்கள் உன் கணவன் இன்னும் இங்கே தான் உள்ளான் என்று கூறினர்.

ரொம்ப முன்னேர்ச்சரிக்கை பேர்வழிகள் .. நண்பனுக்காக பரிந்து பேசும் ஆண்கள் சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13977
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: உண்மையான நட்புக்கு இலக்கணம்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Tue Dec 06, 2011 11:40 am

ஆக, எது உண்மையான நட்பு? ஒன்னும் புரியல என்ன?
பெண்கள்தான் உண்மையான நட்புக்கு இலக்கணம் என்று நான் கருதுகிறேன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5301
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: உண்மையான நட்புக்கு இலக்கணம்

Post by அனந்தம் ஜீவ்னி on Tue Dec 06, 2011 1:01 pm

@உதயசுதா wrote:
@சிவா wrote:என்றும் ஆண்கள் நட்புக்காக எதையும் செய்யத் துணிந்தவர்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது இந்தக் கதை!
ஆண்கள் நட்புக்காக எதையும் செய்ய துணிவது கல்யாணம் ஆகும் வரைதான்.
ஆனால் பெண்கள் எதையும் செய்யாவிட்டாலும் நட்புக்கு துரோகம் நினைக்க மாட்டார்கள்

ஆண்களாவது கல்யாணம் ஆகும் வரையிலாவது நட்புக்காக ஏதாவது செய்வார்கள் .ஆனால் பெண்களோ எப்போதுமே எதையுமே செய்யும் மனசற்றவர்கள் .நட்புக்கு பெண்கள் கொடுக்கும் அழுத்தமும் ,முக்கியதுவமும் குறைவுதான் .அதற்கு அவர்களது சமூக நிலையும் ஒரு காரணம் என்று சொல்லலாம் .பெண்களது நட்புகள் சந்தர்ப்ப வசமானவை .

கரையோர நாணல்கள் யாவற்றையும் சினேகித்தபடி
எதிர்ப்படும் எல்லோரையும் நேசித்தபடி
ஒரு நதி போல பயணிக்கும் இயல்பாய் பெரும்பாலான பெண்களின் வாழ்வு .
avatar
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 211
மதிப்பீடுகள் : 96

View user profile

Back to top Go down

Re: உண்மையான நட்புக்கு இலக்கணம்

Post by நியாஸ் அஷ்ரஃப் on Tue Dec 06, 2011 1:05 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:ஆக, எது உண்மையான நட்பு? ஒன்னும் புரியல என்ன?
பெண்கள்தான் உண்மையான நட்புக்கு இலக்கணம் என்று நான் கருதுகிறேன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

இதை வன்மையாக கண்டிக்கிறேன்.. Smiley அய்யோ, நான் இல்லை
avatar
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1313
மதிப்பீடுகள் : 92

View user profile

Back to top Go down

Re: உண்மையான நட்புக்கு இலக்கணம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum