புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முல்லைப் பெரியாறு அணை உடைக்கப்பட்டால் கடும் விளைவுகள் ஏற்படும்-பிரதமரிடம் வைகோ எச்சரிக்கை Poll_c10முல்லைப் பெரியாறு அணை உடைக்கப்பட்டால் கடும் விளைவுகள் ஏற்படும்-பிரதமரிடம் வைகோ எச்சரிக்கை Poll_m10முல்லைப் பெரியாறு அணை உடைக்கப்பட்டால் கடும் விளைவுகள் ஏற்படும்-பிரதமரிடம் வைகோ எச்சரிக்கை Poll_c10 
52 Posts - 46%
ayyasamy ram

46 Posts - 41%
mohamed nizamudeen

4 Posts - 4%
prajai

Jenila

2 Posts - 2%
Ammu Swarnalatha

1 Post - 1%
D. sivatharan

M. Priya

kargan86

jairam

இந்த மாத அதிக பதிவர்கள்

95 Posts - 57%

46 Posts - 27%

8 Posts - 5%

6 Posts - 4%

4 Posts - 2%
Rutu

3 Posts - 2%
Baarushree

2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

முல்லைப் பெரியாறு அணை உடைக்கப்பட்டால் கடும் விளைவுகள் ஏற்படும்-பிரதமரிடம் வைகோ எச்சரிக்கை

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Dec 05, 2011 12:59 pm

டெல்லி: முல்லைப் பெரியாறு அணை மிகவும் பலமாக, உறுதியாக உள்ளது. இப்படிப்பட்ட அணையை உடைத்தால், உடைக்க முயற்சி நடந்தால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் எச்சரித்துள்ளார்.

டெல்லி வந்த வைகோ இன்று காலை பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக நடந்த இந்த சந்திப்பு 20 நிமிடங்கள் நீடித்தது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக, கேரள மாநிலங்களுக்கு இடையிலான சுமூக உறவு பாதிக்கபப்ட்டுள்ளது. கேரளா கூறுவதைப் போல முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இல்லை. மிகவும் பலமாக,வலுவாக உள்ளது. நிலநடுக்கத்தால் அணையில் பாதிப்பு என்ற கேரளாவின் வாதம் பொய்யானதாகும்.

அணையின் பலம் மற்றும் பாதுகாப்பு குறித்து கேரளா கூறி வரும் பொய்ப் பிரசாரத்தையும், பொய்யான குற்றச்சாட்டுக்களையும் பிரதமர் நம்பக் கூடாது என்று அவரிடம் தெரிவித்தேன்.

கடந்த சில நாட்களாக கேரள அரசியல் கட்சியினர் சிலர் அணைப் பகுதியிலேயே போராட்டங்களில் குதித்துள்ளனர். அணையை சேதப்படுத்த முயல்கின்றனர். அப்படி நடந்தால் கடும் விளைவுகள் தமிழகத்தில் ஏற்படும் என்பதை எச்சரிக்கையாக பிரதமரிடம் தெரிவித்தேன்.

அணையின் பாதுகாப்பு கருதி அங்கு மத்திய படையை நிறுத்த வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பதை அவரிடம் சுட்டிக் காட்டி அந்தப் பாதுகாப்பை செய்யுமாறு கேட்டுக் கொண்டேன்.

கேரள போலீஸார் அணைக்குப் பாதுகாப்பாக இருப்பது பொருத்தமானதல்ல. இரு மாநில உறவுகளும் சீர்கெடாமல் இருக்க வேண்டும் என்றால் அங்கு மத்திய பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புக்கு உத்தரவிடுவது அவசியம் என்று அவரிடம் கூறினேன். இதுகுறித்து உரிய அதிகாரிகளுடன் பேசுவதாக பிரதமர் தெரிவித்தார்.

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரள அரசு கூறி வரும் அனைத்துமே பொய்யானவை, தவறான தகவல்கள். எனவே கேரள அரசின் பேச்சுக்களையும், பிரசாரத்தையும் கேரள மக்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் வைகோ.

thatstamil

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,முல்லைப் பெரியாறு அணை உடைக்கப்பட்டால் கடும் விளைவுகள் ஏற்படும்-பிரதமரிடம் வைகோ எச்சரிக்கை Image010ycm

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக