ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நரை கூறிய அறிவுரை
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

எல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?

View previous topic View next topic Go down

எல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?

Post by முஹைதீன் on Sat Dec 03, 2011 5:10 pm

எல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா? -மகான்களின் வாழ்க்கையில்


கிரேக்க ஞானி "சாக்கரடீஸ்" அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் இது. சாக்கரடீசின் மனைவி எப்போதும் அவரிடம் சண்டை போட்டு கொண்டிருப்பார். எதை செய்தாலும் ஏட்டிக்கு போட்டியாய் நடந்துகொள்வார் மனைவி.
ஒரு நாள் தன நண்பர்களுடன் வீட்டில் அமர்ந்து உற்சாகமாய் பேசிக் கொண்டிருந்தார். அப்போது சமயலறையில் பாத்திரங்கள் உடைபடும் சத்தம் கேட்டது.

நண்பர்கள் உள்ளே என்ன சத்தம் என் கேட்டார்கள். "இடி இடிக்கிறது" என்றார் சிரித்துக்கொண்டே ... நண்பர்களுடன் உரையாடல் தொடர்ந்தது. சிறிது நேரம் கழித்து வாளி நிறைய தண்ணீரைக் கொண்டு வந்து சாக்கரடீசின் தலையில் ஊற்றினார் அவரது மனைவி.

அந்த தண்ணீர் அவருடைய நண்பர்களின் மீதும் தெளித்தது. நண்பர்களுக்கோ சங்கடமாக இருந்தது. சாக்கரடீஸ் தன் மீது ஊற்றப்பட்ட தண்ணீரை துடைத்துக் கொண்டே "இடி இடிக்கிறது என்று கூறினேன் அல்லவா, இப்போது மழை பெய்கிறது" என்றார் சிரித்துக்கொண்டே.

எல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?

http://sakthistudycentre.blogspot.com/2011/12/blog-post_1975.html
avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

Re: எல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?

Post by ஜாஹீதாபானு on Sat Dec 03, 2011 5:12 pm

பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க

நான் இப்படியெல்லாம் இல்லப்பா சோகம்



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30292
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: எல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?

Post by பிளேடு பக்கிரி on Sat Dec 03, 2011 6:26 pm

@ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க

நான் இப்படியெல்லாம் இல்லப்பா சோகம்

இந்த பொண்ணுங்களே இப்படி தான் மொகைதீன் .. சிரி சிரி

பானு அக்கா அண்ணன் வீட்ல ஹெல்மெட் போட்டுடு தான் சுத்துறாராமே ஏன்? சிப்பு வருது



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: எல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sat Dec 03, 2011 7:56 pm

இப்படிப்பட்ட அனுபவம் எல்லாம் எனக்கில்லை. பகிர்வுக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5301
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: எல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?

Post by இளமாறன் on Sat Dec 03, 2011 8:00 pm

இப்படியெல்லாம் இருப்பாங்களா அதிர்ச்சி அதிர்ச்சி பெண்கள்

செல்லாக்காசு போல கணவர் இருந்தால் ஒருவேளை இருக்கலாம் சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13977
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: எல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?

Post by amloo on Sat Dec 03, 2011 9:54 pm

மனைவியை எல்லாக் காரணங்களுக்காவும் குறை சொல்லும் ஒரு சில ஆண்களுக்கு மத்தியில் இப்படியும் ஒரு நல்லவரா....
இவருக்கு உண்மையாவே ரொம்ப பெரிய நல்ல மனசு.... சூப்பருங்க
avatar
amloo
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1834
மதிப்பீடுகள் : 32

View user profile http://www.tamilstylez.net

Back to top Go down

Re: எல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?

Post by மிதுனா on Sat Dec 03, 2011 10:06 pm

சம்சாரம் = மின்சாரம்

நாம்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்

மின்சாரத்தை குறை சொல்லக்கூடாது
avatar
மிதுனா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 412
மதிப்பீடுகள் : 34

View user profile

Back to top Go down

Re: எல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?

Post by உதயசுதா on Sat Dec 03, 2011 11:27 pm

வீட்டுல கணவர் ஒழுங்கா நடந்துக்கிட்டா மனைவியும் ஒழுங்கா நடந்துக்குவாங்க. சாக்ரடிஸ் பெரிய மேதையா இருக்கலாம்,ஆனா அவர் மனைவிகிட்ட எப்படி நடந்துகிட்டார் என்று அவர் மனைவிய கேட்டு இருந்தா தான் தெரியும்.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: எல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?

Post by முரளிராஜா on Sun Dec 04, 2011 10:25 am

@உதயசுதா wrote:வீட்டுல கணவர் ஒழுங்கா நடந்துக்கிட்டா மனைவியும் ஒழுங்கா நடந்துக்குவாங்க. சாக்ரடிஸ் பெரிய மேதையா இருக்கலாம்,ஆனா அவர் மனைவிகிட்ட எப்படி நடந்துகிட்டார் என்று அவர் மனைவிய கேட்டு இருந்தா தான் தெரியும்.
அவர் தன் மனைவிகிட்ட உள்ள அன்பாலதான் அவங்க அவர் மேலே தண்ணியை ஊற்றியும் அவர் தன் மனைவி மேலே கோப படாம இருந்திருக்கார்
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: எல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?

Post by பாலாஜி on Sun Dec 04, 2011 11:19 am

@முரளிராஜா wrote:
@உதயசுதா wrote:வீட்டுல கணவர் ஒழுங்கா நடந்துக்கிட்டா மனைவியும் ஒழுங்கா நடந்துக்குவாங்க. சாக்ரடிஸ் பெரிய மேதையா இருக்கலாம்,ஆனா அவர் மனைவிகிட்ட எப்படி நடந்துகிட்டார் என்று அவர் மனைவிய கேட்டு இருந்தா தான் தெரியும்.
அவர் தன் மனைவிகிட்ட உள்ள அன்பாலதான் அவங்க அவர் மேலே தண்ணியை ஊற்றியும் அவர் தன் மனைவி மேலே கோப படாம இருந்திருக்கார்

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: எல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?

Post by T.N.Balasubramanian on Sun Dec 04, 2011 12:16 pm

பரஸ்பரம் மனிதாபிமானம் இருந்தால் இந்த பிரச்சனை வரவே வராது.

ரமணியன்.
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22252
மதிப்பீடுகள் : 8290

View user profile

Back to top Go down

Re: எல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?

Post by ராஜா on Sun Dec 04, 2011 12:19 pm

@உதயசுதா wrote:வீட்டுல கணவர் ஒழுங்கா நடந்துக்கிட்டா மனைவியும் ஒழுங்கா நடந்துக்குவாங்க. சாக்ரடிஸ் பெரிய மேதையா இருக்கலாம்,ஆனா அவர் மனைவிகிட்ட எப்படி நடந்துகிட்டார் என்று அவர் மனைவிய கேட்டு இருந்தா தான் தெரியும்.
இப்ப இன்னா சொல்ல வரிங்கோ ... எவ்வளவு அடிச்சாலும் உதயா தாங்கணும்னு சொல்லுரிங்களா.....
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: எல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?

Post by இளமாறன் on Sun Dec 04, 2011 12:25 pm

கணவர் எதையும் தாங்கும் இதயத்தோட இருக்கணும் சொல்றாங்க சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13977
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: எல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum