புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று முதல் ஒருநாள் போட்டி Poll_c10இன்று முதல் ஒருநாள் போட்டி Poll_m10இன்று முதல் ஒருநாள் போட்டி Poll_c10 
42 Posts - 63%
heezulia
இன்று முதல் ஒருநாள் போட்டி Poll_c10இன்று முதல் ஒருநாள் போட்டி Poll_m10இன்று முதல் ஒருநாள் போட்டி Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
இன்று முதல் ஒருநாள் போட்டி Poll_c10இன்று முதல் ஒருநாள் போட்டி Poll_m10இன்று முதல் ஒருநாள் போட்டி Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
இன்று முதல் ஒருநாள் போட்டி Poll_c10இன்று முதல் ஒருநாள் போட்டி Poll_m10இன்று முதல் ஒருநாள் போட்டி Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று முதல் ஒருநாள் போட்டி


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Nov 29, 2011 3:00 am

இன்று முதல் ஒருநாள் போட்டி

First Published : 29 Nov 2011 02:55:57 AM IST


கட்டாக்கில் திங்கள்கிழமை பயிற்சி மேற்கொண்ட சேவாக், கம்பீர்.
கட்டாக், நவ.28: இந்தியா - மேற்கிந்தியத்தீவுகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

பகல்- இரவாக நடைபெறும் இப்போட்டி பிற்பகல் 2.30 மணிக்குத் தொடங்குகிறது. தூர்தர்ஷன், நியோ கிரிக்கெட் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது.

கேப்டன் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், இந்திய அணிக்கு சேவாக் தலைமை ஏற்றுள்ளார். சச்சினுக்கும் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இப்போது 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடங்கியுள்ளது. ஒருநாள் போட்டியிலும் இந்திய அணியின் ஆதிக்கம் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஒருநாள் கிரிக்கெட்டில் உலக சாம்பியனான இந்தியாவை எதிர்கொள்வது மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு நிச்சயம் சவாலாகவே இருக்கும்.

இந்திய அணியில் கேப்டன் சேவாக், ரஹானேவுடன் இணைந்து தொடக்க வீரராக களம் இறங்குவார். அடுத்து கம்பீர், விராட் கோலி, ரெய்னா, ரோஹித் சர்மா என இந்திய பேட்டிங் வரிசை வலுவாக உள்ளது. பார்தீவ் படேல் விக்கெட் கீப்பராக இருப்பார்.

பந்து வீச்சில் வினய் குமார், உமேஷ் யாதவ், வருண் ஆரோன் ஆகியோர் உள்ளனர். டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய தமிழக வீரர் அஸ்வின் மீது ஒருநாள் போட்டியிலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

டேரன் சமி தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் அணியில் தொடக்க வீரர் லெண்டல் சிம்மன்ஸ் அணிக்குத் திரும்பியுள்ளது பேட்டிங்கில் பலம் சேர்க்கும். இந்தியாவுக்கு எதிரானடெஸ்ட் போட்டிகளில் இரண்டு சதம் அடித்துள்ள பிராவோ, அனுபவ வீரர் சாமுவேல்ஸ் ஆகியோரும் மேற்கிந்தியத்தீவுகள் அணியில் பேட்டிங் வரிசைக்கு வலு சேர்ப்பார்கள்.

பந்து வீச்சில் ரவி ராம்பால், கேமர் ரோச், பொல்லார்டு, ஆண்ட்ரூ ரசல், கேப்டன் சமி ஆகியோர் சிறப்பான நிலையில் உள்ளனர். எனவே இந்தப் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

டிக்கெட்டுகள் தீர்ந்தன: டெஸ்ட் போட்டிகளைப் போல் அல்லாமல், இந்த ஒருநாள் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் ஏற்கெனவே விற்றுத் தீர்ந்துள்ளன. எனவே மைதானத்தில் ரசிகர்களின் ஆரவாரத்துக்கும் பஞ்சம் இருக்காது. முன்னதாக நடைபெற்ற இந்தியா- மேற்கிந்தியத்தீவுகள் டெஸ்ட் போட்டிகளைப் பார்க்க பெருமளவில் ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை.

அணி விவரம்:

இந்தியா: சேவாக் (கேப்டன்), கம்பீர், கோலி, ரஹானே, ரெய்னா, ஜடேஜா, பார்தீவ் படேல், அஸ்வின், வினய் குமார், உமேஷ் யாதவ், வருண் ஆரோன், ரோஹித் சர்மா, மனோஜ் திவாரி, ராகுல் சர்மா

மேற்கிந்தியத்தீவுகள்: சமி (கேப்டன்), சிம்மன்ஸ், பரத், ஹெயட், சாமுவேல்ஸ், பிராவோ, ராம்தீன், பொல்லார்டு, ரசல், மார்டீன், முகமது, சுநீல், பாவெல், ராம்பால், ரோச்.



கேப்டன் சேவாக்

வீரேந்திர சேவாக் தலைமையில் இந்திய அணி இதுவரை 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 4 போட்டிகளில் வெற்றியும், 3 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில் பங்கேற்றபின் சேவாக் இப்போதுதான் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய தொடரைக் கருத்தில் கொண்டு சச்சின், கேப்டன் தோனி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சேவாக் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.



பிரவீண் குமார் இல்லை

இந்திய அணியில் திடீர் பின்னடைவாக வேகப்பந்து வீச்சாளர் பிரவீண் குமார் விலகியுள்ளார். அவரது இடது மார்பில் காயம் ஏற்பட்டுள்ளதால் முதல் 3 ஒருநாள் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலான கர்நாடகத்தைச் சேர்ந்த மிதவேகப்பந்து வீச்சாளர் அபிமன்யு மிதுன் அணியில் இடம் பெறவுள்ளார்

தினமணி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்று முதல் ஒருநாள் போட்டி Ila
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Nov 29, 2011 5:35 am

கில்லி... கில்லி.... கில்லி ... தகவல்



இன்று முதல் ஒருநாள் போட்டி 154550இன்று முதல் ஒருநாள் போட்டி 154550இன்று முதல் ஒருநாள் போட்டி 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இன்று முதல் ஒருநாள் போட்டி 154550இன்று முதல் ஒருநாள் போட்டி 154550இன்று முதல் ஒருநாள் போட்டி 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Tue Nov 29, 2011 6:12 am

இன்று முதல் ஒருநாள் போட்டி 224747944

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Nov 29, 2011 8:21 am

வெற்றி பெறுவோம் ஒரு நாள் தொடரிலும்... ஜாலி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக