புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Today at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Today at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Today at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேய் இருப்பது உண்மையே  Poll_c10பேய் இருப்பது உண்மையே  Poll_m10பேய் இருப்பது உண்மையே  Poll_c10 
37 Posts - 51%
heezulia
பேய் இருப்பது உண்மையே  Poll_c10பேய் இருப்பது உண்மையே  Poll_m10பேய் இருப்பது உண்மையே  Poll_c10 
33 Posts - 45%
T.N.Balasubramanian
பேய் இருப்பது உண்மையே  Poll_c10பேய் இருப்பது உண்மையே  Poll_m10பேய் இருப்பது உண்மையே  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பேய் இருப்பது உண்மையே  Poll_c10பேய் இருப்பது உண்மையே  Poll_m10பேய் இருப்பது உண்மையே  Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
பேய் இருப்பது உண்மையே  Poll_c10பேய் இருப்பது உண்மையே  Poll_m10பேய் இருப்பது உண்மையே  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பேய் இருப்பது உண்மையே  Poll_c10பேய் இருப்பது உண்மையே  Poll_m10பேய் இருப்பது உண்மையே  Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
பேய் இருப்பது உண்மையே  Poll_c10பேய் இருப்பது உண்மையே  Poll_m10பேய் இருப்பது உண்மையே  Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
பேய் இருப்பது உண்மையே  Poll_c10பேய் இருப்பது உண்மையே  Poll_m10பேய் இருப்பது உண்மையே  Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
பேய் இருப்பது உண்மையே  Poll_c10பேய் இருப்பது உண்மையே  Poll_m10பேய் இருப்பது உண்மையே  Poll_c10 
17 Posts - 2%
prajai
பேய் இருப்பது உண்மையே  Poll_c10பேய் இருப்பது உண்மையே  Poll_m10பேய் இருப்பது உண்மையே  Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
பேய் இருப்பது உண்மையே  Poll_c10பேய் இருப்பது உண்மையே  Poll_m10பேய் இருப்பது உண்மையே  Poll_c10 
9 Posts - 1%
jairam
பேய் இருப்பது உண்மையே  Poll_c10பேய் இருப்பது உண்மையே  Poll_m10பேய் இருப்பது உண்மையே  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பேய் இருப்பது உண்மையே  Poll_c10பேய் இருப்பது உண்மையே  Poll_m10பேய் இருப்பது உண்மையே  Poll_c10 
4 Posts - 1%
Jenila
பேய் இருப்பது உண்மையே  Poll_c10பேய் இருப்பது உண்மையே  Poll_m10பேய் இருப்பது உண்மையே  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பேய் இருப்பது உண்மையே  Poll_c10பேய் இருப்பது உண்மையே  Poll_m10பேய் இருப்பது உண்மையே  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேய் இருப்பது உண்மையே


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Nov 28, 2011 9:58 pm

லண்டனில் உள்ள மொபைல் போன் கடை ஒன்றில் பேய் உலவியதை அக் கடையில் உள்ள
பாதுகாப்பு கமரா படம்பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் அக் கடை தனது
விளம்பரத்துக்காக இப்படி ஒரு கட்டுக்கதையை வெளியிட்டுள்ளதாக சிலர்
குறிப்பிட்டனர். கடை பூட்டப்பட்டு இருந்த இரவுவேளை கடைக்குள் ஒரு மர்மமான
பெண்ணின் உருவம் தோன்றி மறைவதை கமராக்கள் துல்லியமாக எடுத்துள்ளது. இது
குறித்த சர்ச்சை பெருகியதால் அக் கமராவில் பதிவான காணொளி வீடியோ எடிட்
மூலம் செய்யப்பட்ட போலியான காணொளியா இல்லை உண்மையான காணொளியா என நிபுணர்கள்
ஆராய விரும்பியுள்ளனர்.

இதனை அடுத்து வீடியோவை ஆராயும் நிபுணர்
குழுவும் , இது தொடர்பான ஆரயும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும்
குறிப்பிட்ட அந்த வீடியோவை ஆராய்ந்தபோது திடுக்கிட்டுப் போனார்களாம்.
ஆச்சரியமான விடையம் அந்த வீடியோ உண்மையானது. அதில் எதிவிதமான எடிட்டும்
செய்யப்படவில்லை. வெட்டி ஒட்டும் வேலைகளும் நடைபெறவில்லை என அவர்கள்
கூறியுள்ளனர். அப்படி என்றால் அங்கே வந்து மறையும் பெண் யார் என நிருபர்கள்
கேட்க அது பற்றி தாம் எதனையும் கூறமுடியாது. ஆனால் நிச்சயமாக அந்த
வீடியோவில் எடிட்டிங் எதுவும் செய்யப்படவில்லை என்று நிபுணர்கள்
கூறியுள்ளது மக்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அப்படியாயின் வந்துபோகும் உருவம் உண்மையாகவே பேய் தான் என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது. வீடியோவைப் பாருங்கள்.





இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பேய் இருப்பது உண்மையே  1357389பேய் இருப்பது உண்மையே  59010615பேய் இருப்பது உண்மையே  Images3ijfபேய் இருப்பது உண்மையே  Images4px
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Mon Nov 28, 2011 10:04 pm

ஒரு வேளை ஏதாவது செல் ஃபோன் வாங்க வந்திருப்பாளோ ? ஒன்னும் புரியல

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 28, 2011 10:07 pm

காணொளி இல்லையே கேசவன்!



பேய் இருப்பது உண்மையே  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Mon Nov 28, 2011 10:08 pm

சிவா wrote:காணொளி இல்லையே கேசவன்!

நான் இப்போ பார்த்தேனே சிவா

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Nov 28, 2011 10:09 pm

சிவா wrote:காணொளி இல்லையே கேசவன்!
https://www.youtube.com/watch?v=BBr1jcMWbVo&feature=player_embedded



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பேய் இருப்பது உண்மையே  1357389பேய் இருப்பது உண்மையே  59010615பேய் இருப்பது உண்மையே  Images3ijfபேய் இருப்பது உண்மையே  Images4px
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Nov 28, 2011 10:10 pm

இது எங்கயோ பார்த்து இருக்கேன் மிதுன போட்டல வர மாதிரியே இருக்கே ஒன்னும் புரியல



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பேய் இருப்பது உண்மையே  Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 28, 2011 10:16 pm

அட ஆமாம், பேய் இருக்கு! இனிமேல் நள்ளிரவில் தேடிப்பார்க்க வேண்டியதுதான்.



பேய் இருப்பது உண்மையே  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Mon Nov 28, 2011 10:58 pm

என் வீட்டில் என்னைத் தான் பேய் என்று அழைப்பர்கள் பேய் இருப்பது உண்மையே  440806

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Nov 28, 2011 11:02 pm

ஐய்யோ பேய் டோய்....

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Nov 29, 2011 8:15 am

பேய் இருப்பது உண்மையே  Ghosth
பச்ச,மஞ்ச,பிங்க் கலரு பேய் எல்லாம் இல்லையா வெள்ளை கலருல தான் பேய் இருக்குமா... சோகம்
இந்த படத்தை தரவிறக்கம் செய்து பேய் என்று சொல்லப்படும் அதனை zoom செய்து பாருங்கள்,பேய்க்கு கால் இல்லைங்க ஆனாலும் கேமராவை பார்த்து விட்டு தான் போகிறது...சிரி





புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக